கொங்கு கல்யாண சீர் / நாள் 1 பந்தல் கால் நடுதல் / முகூர்த்தக்கால் நடுதல் / kongu pre-wedding rituals

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 17

  • @rajasuba8065
    @rajasuba8065 2 месяца назад +1

    Hi your videos are good
    Can u make a video of baby naming function in kongu vellalar religion..

  • @knpselvaraj2662
    @knpselvaraj2662 2 года назад +1

    அருமையான பதிவுங்க அக்கா😊🥰

    • @KarurClassicKitchen
      @KarurClassicKitchen  2 года назад

      நன்றிங்க தம்பி.....அனைத்து சீர்களும் விரைவில்.......

  • @Univers3456
    @Univers3456 9 месяцев назад +1

    ❤🎉😊

  • @highendcustomdesigncaraudi1777

    இறைவனே இவர்களுக்கு சிந்தித்து உணரும் தகுதி அளிப்பாயாக

    • @KarurClassicKitchen
      @KarurClassicKitchen  Год назад +1

      இறைவா இவருக்கும் அருள் புரிவாயாக.....

  • @selvee6669
    @selvee6669 2 года назад +1

    Good morning Meera 🙏❤️ Super Super Ma 💖💖 Selvee 🇲🇾

  • @nkpraveenaa2803
    @nkpraveenaa2803 2 года назад

    Akka ponnu side la siruku vaga vendiya things soluga

    • @KarurClassicKitchen
      @KarurClassicKitchen  2 года назад

      வீட்டில் இருக்க வேண்டிய பொருட்கள்
      சருவச்சட்டி
      வட்டப்படி
      தார்கருது
      முக்காலி
      குத்துவிளக்கு
      தூபக்கால்
      சொம்பு
      தாம்பூல தட்டு
      இது எல்லாம் வீட்டில இருக்க வேண்டும்......மற்றவை அருமை பெரியவர் list குடுப்பார்கள் நாம் வாங்கி குடுக்க வேண்டும்

  • @kalamanisakthivelu8011
    @kalamanisakthivelu8011 2 года назад +1

    பால குச்சி அது எப்படி இருக்கும்

    • @KarurClassicKitchen
      @KarurClassicKitchen  2 года назад

      பால மரம்ணு ஒரு மரம் இருக்குங்க.....google panni paarunga sis.....

    • @krishnasamyp4350
      @krishnasamyp4350 Год назад +1

      Thn

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh Год назад

    பட்ட மரத்தில் பந்தல் நடும் கொங்கு கலாச்சாரத்தை இப்போது தான் பாக்குறேன்......

  • @nkpraveenaa2803
    @nkpraveenaa2803 2 года назад

    Wedding pathi