Savukku Farming: டன் 8 ஆயிரம் ரூபாய்... மண்ணை வளமாக்கும் சவுக்கு | Pasumai Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #Savukku #organicfarming #pasumaivikatan
    புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே பாரதிபுரத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜி.எஸ்.தனபதி. சவுக்கு விவசாயத்தில் முன்னோடி விவசாயியான இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பாசனம், மானாவரி முறைகளில் சுமார் 90 ஏக்கரில் சவுக்கு விவசாயம் செய்து வருகிறார். அதோடு 10 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிரிட்டு அதனை மதிப்புக்கூட்டி வருகின்றார். அதுகுறித்து இந்தக் காணொலியில் பார்க்கலாம்...
    Credits:
    Reporter: R.Manimaran | Camera: D.Dixith | Edit: K.Senthilkumar | Producer: M.Punniyamoorthy
    She oak farming, also known as Casuarina or Australian Pine farming, is the cultivation of species in the Casuarina genus, which are native to Australia and Southeast Asia. These trees are known for their fast growth, deep root systems, and high tolerance for salt and drought. They are often used for reforestation, erosion control, and as windbreaks.
    She oaks are also a valuable source of wood, and are used for a variety of purposes, including construction, furniture, and pulp production. In addition, the Casuarina tree leaves have been used for medicinal purposes in traditional medicine systems and also have been used as animal feed.
    ===================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 27

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Год назад +5

    சங்கர் சார்பாக வாழ்த்துகள்....

  • @ltbricksinitialwork
    @ltbricksinitialwork Год назад +1

    சிறப்பான பதிவு.... தங்களது அனுபவம் பெரிதும் பயனளிக்கும்

  • @sridhareee2319
    @sridhareee2319 9 месяцев назад +4

    ஐயா நான் கடலூர் மாவட்டம் சத்திரம் எங்கள் இடம் சவுக்கை கன்றுகள் கிடைக்கும் ஐயா

    • @sureshrajaram4750
      @sureshrajaram4750 5 месяцев назад

      கன்று விலை?

    • @hema20416
      @hema20416 13 дней назад

      Hii anna kanru ungalukku வேண்டுமா​@@sureshrajaram4750

    • @rsnehru7551
      @rsnehru7551 7 дней назад

      @@sureshrajaram4750

  • @rajagopalm6659
    @rajagopalm6659 Год назад

    சிறப்பு அண்ணா 💐🌴🌾🍀🌿

  • @cv1455
    @cv1455 Год назад

    ஜி. எஸ் தனபதி சார், உங்கள் தொடர்பு எண் தேவை.

  • @billalabbas3854
    @billalabbas3854 Год назад

    Nandri ayya

  • @venpan351
    @venpan351 5 месяцев назад

    சவுக்கு எத்தனை நாளைக்கு நீர் பிடிக்கும் பகுதியில் தாக்கு பிடிக்கும் சார்

  • @balasubramanians9675
    @balasubramanians9675 10 месяцев назад

    Tq

  • @sujex866
    @sujex866 Год назад

    Super Uncle

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 Год назад

    Good

  • @ashok.vegakkollai3018
    @ashok.vegakkollai3018 Год назад +1

    கன்றுகள் கிடைக்கும்

  • @gokulkumar304
    @gokulkumar304 Год назад +2

    8000 k poi ton 5.5 k only given farmer

    • @happyhappy-ql5ny
      @happyhappy-ql5ny 2 месяца назад

      ஏமாத்திட்டாங்க

  • @gmani03chem
    @gmani03chem Год назад

    ✔✔✔✔✔✔

  • @prabhagarana6211
    @prabhagarana6211 Год назад +2

    Me Savukku farmer: 8000rupa nee paatha

    • @sureshr2263
      @sureshr2263 Год назад

      உண்மையான விலை எவ்வளவு

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Год назад

      சரி எவ்வளவு நீங்க சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம்

    • @wua008
      @wua008 Год назад

      4100 தான் சவுக்கு tnpl யில்

    • @prabhagarana6211
      @prabhagarana6211 Год назад

      Vaetu kuli,,thol uriya kuli aelam poga tonuku oru 3000 to 3500 kidaikkum avloathaan market erangavum vaaippirukku,aeravum vaaippu eruku vivasaayi kaila aena eruku 😔

    • @TNsakthi16
      @TNsakthi16 Год назад

      @@prabhagarana6211 oru acre ku ethana ton bro varum