கலைஞரின் நெஞ்சுக்கு நீதி - சுப.வீரபாண்டியன் தொடர் சொற்பொழிவு | Part 1 | Kalaignar - Nenjukku Neethi

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • 'கலைஞரின் நெஞ்சுக்கு நீதி'
    தோழர் சுப.வீரபாண்டியன் தொடர் சொற்பொழிவு - பகுதி 1
    Kalaignar's Nenjukku Neethi - Suba Veerapandian speech Part 1
    #Karunanidhi
    #Kalaignar
    #DMK
    #MKStalin
    #Kanimozhi
    #NenjukkuNeethi
    #SubaVeerapandian
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 58

  • @elangoelango8432
    @elangoelango8432 5 лет назад +6

    தமிழர்களின் முகவரியை பார்ப்பனர் மற்றும் வட இந்தியர்களிடம் இருந்து மீட்டவர் தலைவர் கலைஞர்

  • @karunakarans4044
    @karunakarans4044 6 лет назад +12

    இப்படிப்பட்ட உரைகளை எல்லாம் உடனுக்குடன் வழங்கும் Shruti TVக்கு நன்றியும் பாராட்டுகளும்...🙂

  • @sumakrishnan4998
    @sumakrishnan4998 6 лет назад +14

    Salute to Respected Mr Suba Vee for sharing about Kalaingar's greatness.Your Tamil is mesmerising.Long live Kalaingar.

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 6 лет назад

      #நையப்புடை #கிட்டு
      குட்டீஸ் ரவுடீஸ் | கிட்டு | ஜே கே | நையப்புடை

  • @rajanthambayah9186
    @rajanthambayah9186 6 лет назад +9

    தமிழகத்திலிருந்து நீள்தொலைவில் வாழும் என்போன்றோர்க்கு இத்தகைய தொடர் ஊடாக கலைஞரின் "நெஞ்சுக்கு நீதி"யை படித்த திருப்பி இருக்கும் வகையில் தங்கள் தொடர் அமைவது மக மகிழ்வைத்தருகிறது

  • @abdulrahuman4657
    @abdulrahuman4657 6 лет назад +3

    மிக பயனுள்ள உரை. நன்றி. தொடர வேண்டுகிறேன்

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 6 лет назад +23

    தற்போதைய தலைமுறை இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று உண்மைகள் அடங்கிய சிறப்பான உரை.

  • @syedmohideen4951
    @syedmohideen4951 5 лет назад

    ஐயா தங்களின் சொற்பொழிவை கேட்டு ஆர்வம் கொண்டு நெஞ்சுக்கு நீதி 2 பாகங்கள் வாங்கி படித்து வருகிறேன். முதல் பாகம் முடிக்க போகிறேன். அது ஒரு வராற்று ஆவணம். ஒவ்வொரு தமிழனும் வாங்கி படிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும்.

  • @robertdmr
    @robertdmr 7 месяцев назад

    நீங்கள் செய்யும் இப் பணியை என் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது.எங்களை போன்ற குழந்தைகளுக்கு இது போன்ற பதிவுகள் தேவை. நன்றி தோழர்

  • @SenthilKumar-en4cf
    @SenthilKumar-en4cf 6 лет назад +7

    அருமையான பதிவு அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.

  • @SafathN
    @SafathN 6 лет назад +14

    அடுத்தடுத்த பகுதிகளுக்கும், ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 6 лет назад

      #நையப்புடை #கிட்டு
      குட்டீஸ் ரவுடீஸ் | கிட்டு | ஜே கே | நையப்புடை

  • @goldsmithbns171
    @goldsmithbns171 6 лет назад +7

    தொடரட்டும்

  • @arthisheela3763
    @arthisheela3763 6 лет назад +8

    அய்யா அடுத்தடுத்த பாகங்களுக்கும் காத்துக்கொண்டு இருக்கிறோம்...

  • @MrAnbu12
    @MrAnbu12 6 лет назад +5

    சிறப்பான உரை.

  • @chitralekha7954
    @chitralekha7954 6 лет назад +6

    Sir very interesting speech, we wanted more information about our departed great leader Kalaighar please refresh our youngsters with all the good things he did for the society and the poor people.💞👌👏

  • @ananddr84
    @ananddr84 6 лет назад +4

    Marana waiting for next part ...

  • @gurumrajan
    @gurumrajan 5 лет назад +2

    Thanks a lot Shruthi TV... Waiting for next part pls notify.

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 5 лет назад +1

    I am watching this video 3rd time

  • @bashab7970
    @bashab7970 6 лет назад +5

    Excellent

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 6 лет назад +6

    இதுபோன்ற நிகழ்வுகள் எபோது நடைபெறும் என விளம்பரம் அளித்தால் நன்று.

    • @user-ly7kk2ly5c
      @user-ly7kk2ly5c 6 лет назад +1

      மாதத்தில் கடைசி வியாழ கிழமை ..
      பெரியார் திடலில் நடைபெறும் தோழர்

  • @rameshcena
    @rameshcena 5 лет назад +1

    Very interesting and lot better than an audiobook.. Thanks!

  • @salaisathyasanthakumar6031
    @salaisathyasanthakumar6031 6 лет назад +1

    Thanks you sir. Excellent .

  • @vivekn9448
    @vivekn9448 5 лет назад +3

    தொடர்ச்சியாக பதிவு செயயுங்கள்

  • @shabeerahemad7987
    @shabeerahemad7987 6 лет назад +2

    ஐயா கலைஞர் மறைவுக்கு பிறகாவது அவரின் வரலாறு இளைய தலைமுறைக்கு செல்ல வேண்டும் தொடரட்டும் உங்கள் பணி

  • @ismailkalilahmed3496
    @ismailkalilahmed3496 6 лет назад +1

    Arumaiyana Pathiu Pathiu thodara Vallthukkal vettri Namathea

  • @socialviews5868
    @socialviews5868 5 лет назад

    Great sir

  • @thiyagur2369
    @thiyagur2369 6 лет назад +5

    அருமை.

  • @user-zr5qx4zg7r
    @user-zr5qx4zg7r 4 года назад

    எத்தகைய அவதூறுகளை வஞ்சக நெஞ்சத்தார் அள்ளி வீசினாலும், வரலாறு நின்று பேசும் உண்மைகளை, கலைஞரின் சாதனைகளை.

  • @sarvanandamayam1407
    @sarvanandamayam1407 6 лет назад +6

    இந்த சுப வீ வசீகரிக்கிறார்

  • @user-jk4qc2wu5o
    @user-jk4qc2wu5o 6 лет назад +7

    வரலாற்றை தெரிந்து கொள்வதில் மிக நன்று. நானும் அடுத்த தொகுக்கி காக காத்திருக்கிறேன்.. திராவிடம் வாழும்..

  • @daamodharjn2836
    @daamodharjn2836 5 лет назад

    Very informative speech. I thank Shruti tv for uploading this speech in RUclips.

  • @sakthipandi871
    @sakthipandi871 5 лет назад

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @franklinjaikumar5407
    @franklinjaikumar5407 5 лет назад +1

    Part 2 vanthucha ??, link please

  • @VidhaiVirutcham
    @VidhaiVirutcham 6 лет назад +2

    அருமையான பேச்சு - சுப வீ. அவர்களின் பேச்சாளுமை என்னை வியக்க‍ வைக்கிறது.
    ( www.vidhai2virutcham.com )
    கலைஞர் மறைந்தபோது நான் எழுதிய கவிதை (தமிழ்ப்பணி மாத இதழிலும் வெளிவந்துள்ள‍து)
    கலைஞரே
    முத்த‍மிழே
    உன்
    மதத்தவரை
    மட்டுமே நீ
    நேசித்திருந்தால் உன்
    மரணத்தின்போது உன்
    மதத்த‍வர் மட்டுமே
    வந்திருப்ப‍ர்
    உன்
    சாதியினரை
    மட்டுமே நீ
    நேசித்திருந்தால் உன்
    ம‌ரணத்தின்போது உன்
    சாதியினர் மட்டுமே
    வந்திருப்ப‍வர்
    ஆனால் நீ
    நேசித்த‍தெல்லாம்
    மனிதநேயத்தை
    மனித இதயங்களை
    ச‌மதர்மத்தை
    ச‌மத்துவத்தை
    அதனால்தானோ
    உன் இறுதி யாத்திரையில்
    ம‌தங்கள்
    மறைந்து
    சாதிகள்
    சரிந்தனவோ
    - விதை2விருட்சம் சத்தியமூர்த்தி ( www.vidhai2virutcham.com )

  • @IndianSoundFilms
    @IndianSoundFilms 6 лет назад +3

    adutha todarukaga kathirukiren

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 6 лет назад

    #நையப்புடை #கிட்டு
    குட்டீஸ் ரவுடீஸ் | கிட்டு | ஜே கே | நையப்புடை

  • @r-vedha5941
    @r-vedha5941 6 лет назад

    Part2 epo

  • @prabhakaran1981
    @prabhakaran1981 4 года назад

    If you great leaders (who were misleading people) are hating idols, statues, or image worships.
    Then y you people are worshipping images of living beings or dead ones who had affairs with someones wives.

  • @user-zm7be2zw9x
    @user-zm7be2zw9x 6 лет назад

    இவர் பயந்தவன் கொள்கையை விட்டு தி மு கா விடம் மண்டியிட்டவர் என்ன செய்வது

    • @selvarasuselvaa7293
      @selvarasuselvaa7293 5 лет назад +1

      @Maanu சூப்பரா சொன்னிங்க சார். 🙏

  • @akisjohn9280
    @akisjohn9280 5 лет назад

    ஐயா நல்லாருக்கு. 'குஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் நிறைய பெண்களின் வாழ்வை சீரழித்த திராவிட பொறுக்கிகளின் வாழ்க்கை வரலாறை உளறுமாறு ஆணையிடுகிறேன்

  • @sampaths9477
    @sampaths9477 6 лет назад +12

    அருமையான பதிவு அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.