என்ன🙄நாங்க புதுசா🏠வீடு வாங்கிடோமா⁉️

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2024

Комментарии • 271

  • @BarmilaDd-ft1jv
    @BarmilaDd-ft1jv 19 дней назад +81

    கவலை பட வேண்டாம் அண்ணா அன்னி உங்களுக்கு ரொம்ப சிக்கிரத்தில கடவுள் சொந்த வீடு கொடுப்பாரு .குடிசையில இருந்தாலும் நிம்மதியா சந்தோஷமா வாழனும் மாளிகை வீட்டில இருக்காங்க எல்லாரும் சந்தோஷமா வாழ்றாங்கனு அர்த்தம் இல்லை . நீங்க படும் கஷ்டங்களுக்கு கடவுள் வெகு சிக்கிரமா உங்க உழைப்புக்கு ஏற்ற சொந்த வீடு கொடுக்க இறைவனுக்கிட்ட பிரார்த்திக்கிறேன் அண்ணா❤❤❤❤❤😊😊😊😊😊

  • @anitaanjala7993
    @anitaanjala7993 18 дней назад +38

    கவலைப்படாதீர்கள் குறை சொல்லாத ஊரும் இல்லை குறைக்காத நாயும் இல்லை கடவுள் உங்களுக்கு உதவி செய்வார் ஆசீர்வதிப்பார்

  • @vasanthi3022
    @vasanthi3022 18 дней назад +24

    குடிசை வீடு பாதுகாப்பு இல்லை வேறு வீட்டிற்கு போவது தான் நல்லது.

  • @RamaniSabi-dl7ke
    @RamaniSabi-dl7ke 19 дней назад +11

    Neengalum sikkiram vidu vanguvinga ...anna akka ......epovum ithe mathiri happy ah irunga ..god bless you. ..🎉

  • @SuganyaV-pf7bw
    @SuganyaV-pf7bw 19 дней назад +9

    Super brother and sister 💕❤️ love you so much caring for you wife ❤️❤️ don't worry both of you take care sister careful you health 💓💓💓

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 19 дней назад +4

    Naanum theruvannaa maliel Oru Kudisai Vedu Erukkuthu Naan athel Thaan tharpozuthu Erukkeren

  • @harlibroscreation4601
    @harlibroscreation4601 19 дней назад +10

    நீங்க ரெண்டு பேரும் இதுபோல எப்பொழுதும் சந்தோசமா இருக்கணும் உங்க ஷார்ட்ஸ் வீடியோ ரீசண்டா தான் நான் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு🎉

  • @vanajapattani3669
    @vanajapattani3669 19 дней назад +55

    எனக்கு ஓலை வீடு ரொம்ப பிடிக்கும் ஆனால் என் தம்பி காங்ரீட் வீடு கட்டி தந்துட்டான் அப்பகூட உங்கள் வீடு மாதிரி மொட்டை மாடில ஓலை வீடு கட்டி கேட்டேன் என்னோட உடல் நிலை காரணமாக மாடி படி ஏரி இரங்க முடியாதுன்னு கட்டியேதர மாட்டேன்னுடான் உங்க ஓலை வீட்டை பார்க்கும் போது எனக்கு அவ்வளவு ஆசையா பொறாமையாவும் இருக்கு அந்த ஓலை வீட்டுக்காக தான் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் இப்பதான் ஒரு 4.5.நாளாதான் பாக்குறேன் நாங்கள் ஓலை வீட்டில் இருந்திருக்கிரோம் மலை காலங்களில் கூரையின் மேல் விழும் அந்த மழை நீர் சத்தம் கேட்க எவ்வளவு அழகாக இருக்கும் மேலும் உங்கள் வீடியோ சூப்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @tamilgardenofficial
      @tamilgardenofficial 18 дней назад

      Hi

    • @presdj4648
      @presdj4648 10 дней назад +1

      Apdi veedu antha kalathuku ok ma. But ippo iruka nilamaiku. Safety illa. Yarum easy veetukulla varalam. Athan

    • @vanajapattani3669
      @vanajapattani3669 10 дней назад

      @@presdj4648 நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் எனக்கு அந்த ஓலை வீட்டின் மேல் ஆசை அதான் சொன்னேன்

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 4 дня назад +2

    ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர் இருக்கும்போது நல்ல வீடு வாங்கலாமே

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 19 дней назад +2

    Naanum Thaan 🏡🏠🏘️ Vedu Maarittggala Anand,Jillu vaazthukkal congratulations 🎉👏🏻 Happyaa Erukkauom God bless both of you Karththar kaappar 🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🕯️✝️🕯️🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🕯️✝️🕯️🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @AbdulhakeemSajidha
    @AbdulhakeemSajidha 19 дней назад +36

    Unga melveeduthan super

  • @malliamirthanathan8336
    @malliamirthanathan8336 19 дней назад +17

    Nice family.thanks god

  • @anjalianju9455
    @anjalianju9455 19 дней назад +3

    bro s super.... u told super god s thr one day he wl do to u good oly bro

  • @sivasuriyaparamasivam5375
    @sivasuriyaparamasivam5375 19 дней назад +4

    Unga thatha pattiyum Unga Amma and sister um onna ethe veetle erukalame ❤veedu romba perisa thane eruku brother ❤❤❤ unga amma sister and Unga wife nalla parthugonga brother ❤

  • @p.magiprasanth8891
    @p.magiprasanth8891 18 дней назад +3

    Enaku oru doubt bro amma veedu nu eppadi soldringa neenga kattina veedu athumattum illamal amma veedave irunthalum athu ungalukku thane sontham appram yen amma veedu nu pirichi soldringa

  • @ashoksaravanan2079
    @ashoksaravanan2079 19 дней назад +1

    Vaalthukal 🎉🎉🎉

  • @poojaparan4985
    @poojaparan4985 14 дней назад +2

    வணக்கம். நான் ஈழத்தில் இருந்து. உங்கள் பதிவுகள் எல்லாம் எனக்கு சந்தோஷத்தை தரும் ஏனெனில் உங்கள் ஜோடி நன்றாகவே உள்ளது. உங்கள் ஓலை குடிசையும் எனக்கு மிகவும் சந்தோஷம் தருகிறது. உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க இறைவணை பிரார்த்திக்கிறேன்.

  • @MahalakshmiB-yu3bl
    @MahalakshmiB-yu3bl 19 дней назад +7

    வழ்த்துகள் அக்கா அன்ணன்🏡🏡🏡🏡🏡🏡

  • @sathasivam5993
    @sathasivam5993 17 дней назад +1

    Vaalthukal 🎉🎉

  • @Jesa585
    @Jesa585 19 дней назад

    Congratulations 👏👏 pesuravunga pesa thaann seivanga but athellame negatives ellam motivation ah yeduthukanum home tour vedio podunga ❤❤😊

  • @thamilkani7653
    @thamilkani7653 19 дней назад +12

    Electric line touch agama safeah kattunga. Aluminium patharam use pannathinga.

  • @sarapriya3992
    @sarapriya3992 19 дней назад +4

    Super anna unga videos Elam super ,,sekrama nega new veedu katuviga ,anniyum super Nala pathukonga

  • @Jagan-fg8ef
    @Jagan-fg8ef 19 дней назад +19

    Unga kudisai veedu super

  • @ayishabanu2266
    @ayishabanu2266 19 дней назад +6

    Super thambi ❤❤❤

  • @HasildaRubini
    @HasildaRubini 19 дней назад +6

    Aduthavanga mela varavay kudathunu ninakurathu dan emtha manamketa makkaloda mansu.athu elam neenga kandukathinga.sikirama veedu vangunga nala irunga brother

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 19 дней назад +3

    Don't Tori Neeggalum Wife Kandipaga Karththar Tharuvar Vesuvaacikkavum . karththar kaappar Neeingal Menmalum valara vaazthukkal 💐🙏🏻🙇🏻‍♀️🙇🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🙌🏻

  • @user-te9ri3rb2u
    @user-te9ri3rb2u 15 дней назад

    Atuthavunga kekkura kelvikku pathil sollathinga bro solla arampicha nippatta mutiyathu be happy bro neenga irukka veetu super bro😊😊😊😊

  • @thendralthendral7313
    @thendralthendral7313 18 дней назад +2

    Anna Akka neega always mass. Don't worry abt anything nd everything Anna. Neega enga favorite couple ever

  • @NishaVijay-rp8xs
    @NishaVijay-rp8xs 19 дней назад +7

    Anna don't worry one day you will buy your own house god will bless you

  • @renurenuka2173
    @renurenuka2173 19 дней назад +1

    Eppavum niga epputiye aanthosama irukkanum seekkirama sontha veetu vagguviganu valthure annna akkka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SumathiMayil
    @SumathiMayil 19 дней назад +1

    Anna yarukkagavum nenga kavalai padathenga unga life unga Kaila kasta paduravunga kasta patte irukknuma nengalum sathikkanum anna🎉🎉❤

  • @UmaMageshwari-hw6ek
    @UmaMageshwari-hw6ek 19 дней назад +4

    Super anna akka

  • @arunjai1527
    @arunjai1527 19 дней назад +2

    Don't worry be happy brother and sister

  • @kashishivanikashishivani4681
    @kashishivanikashishivani4681 18 дней назад

    Hai...naa Kerala le erunthe unka videos fan.... enakke romba pudichathu antha house thaa...❤ superb 😍

  • @JanakiSrinivasan-ng2nh
    @JanakiSrinivasan-ng2nh 19 дней назад +1

    Cute couple speech super thambi ❤ neenga enda ooru sollunga

  • @arunjai1527
    @arunjai1527 19 дней назад +3

    God bless you 🙏

  • @aathimani3608
    @aathimani3608 17 дней назад +1

    Ipo nenga yeantha oorula irukinga

  • @S.RanganRangan-vx4oc
    @S.RanganRangan-vx4oc 13 дней назад +1

    முகநூலில் வந்து விட்டால் ஒரு சில பேர் இப்படிதான் உண்மை என்னன்னு தெரியாத பல பேர் பலவிதமா பேசிட்டு போயிடுவாங்க நாம பேசறது நல்லதா இல்ல கெடுதலா அப்படின்னு தெரியாம இதை தயவு செய்து நீங்கள் கண்டுகொள்ளாமல் உங்களுடைய முன்னேற்றத்தை நோக்கி செல்லுங்கள் நீங்கள் இருவருமே அழகா இருக்கிறீர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👌👍🙏 சொல்ல மறந்துட்டேன் உங்களுடைய ஓலை வீடு எனக்கு மிகவும் பிடித்திருக்கு அழகான வீடு அழகான கணவன் மனைவி👌

  • @SmilingMonarchButterfly-hk8wd
    @SmilingMonarchButterfly-hk8wd 3 дня назад

    Super bro neenga nalla varuvinga🎉🎉🎉

  • @user-xr3vw4fk8z
    @user-xr3vw4fk8z 15 дней назад

    Bro Atha oru Kay kayiru pottu nalla ditta kattirunga apram thukkadhu

  • @Deepak28491
    @Deepak28491 18 дней назад

    Andha kudisai veedu pakave super ah iruku

  • @mrnature132
    @mrnature132 19 дней назад +1

    Saree rate

  • @vijaynadiyammal4556
    @vijaynadiyammal4556 17 дней назад +3

    butterfly couples paththi Thane pesiringa avangala paththi pesathinga okok ungala paththi avanga pesurangala ninga pesathinga okok

  • @KatharSanthiya
    @KatharSanthiya 15 дней назад

    Onga street name enna bro

  • @UmaShanmugam-jd5ee
    @UmaShanmugam-jd5ee 15 дней назад +1

    Sheet potuka anna madi full

  • @jayasankarindra7375
    @jayasankarindra7375 19 дней назад

    Super😂neenga tirnelveli entha pakkam enakku tvl than😅

  • @fathimalm6316
    @fathimalm6316 19 дней назад +6

    Unga amma veetu unaku tha thambi dont worry

  • @user-zn1xi3xl7v
    @user-zn1xi3xl7v 12 дней назад +1

    Silar ipatitha athalam pathi yosikkathinga.oru silarala thiruthave mudiyathu.eppothum santhoshama happya irunga

  • @ranjanargnm3074
    @ranjanargnm3074 13 дней назад

    Congratulations to you.
    Puthu varavukaka .

  • @suresh6797
    @suresh6797 7 дней назад +4

    மத்த கப்பிள்ஸ் பத்தி பேசினது மட்டும் தான் தவறு

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 18 дней назад +2

    Unga amma v2 home tour pottukalama....unga v2 mathrii than enga vitulaium problem nangalum mela than irukom 5 yrs vadakai v2la irunthom ipo than kadan vangi v2 kattirukom 2 room romba china room aha eduthurkom...yen hus 1payan than avangalukum sis undu kila ulla vituku nangalaum 5 lakhs loan adikurom v2 illama iruka mudiyathunu than nangalaum innum konja kadan athikama vangi 2 room eduthurokom but enga v2la Aadambara yentha porul kidiaythu yen hus na vanga vidamtten...first irinthu namaku v2 onnu venum engalukum baby vera illa hospital poi paka pisa kuda illama irukuro😢m....atha vida mukiyam engaluku v2 than apdinu nenchu enga mamiya kannu munadii nanga v2 kattanumunu nenchu v2 kattirukom 1 vitta 2 vidu agitom nangalum steps inthe side edyila sevuru vachu than kattirukom enga mamiyav nanum oruthar moonjyila mulika kudathunu unga v2 mathrii enga v2lai prichanai vanthruku 😢

  • @geethagrace181
    @geethagrace181 19 дней назад +12

    கர்த்தரை மகிமை படுத்துங்கள் அவர் உங்களை மகிமைபடுத்துவார்உங்க அம்மா பாத்திரத்தை மூட்டை கட்டி வைத்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது பெற்ற பிள்ளைக்கேவா

  • @isskannan9388
    @isskannan9388 19 дней назад +1

    Hi Anna anni super 😊

  • @santhirg5993
    @santhirg5993 19 дней назад

    ninga sonna pathila na sonna athu amma vidunnu oruthar enna thittitanga

  • @yamunayamuna6435
    @yamunayamuna6435 19 дней назад +1

    Congratulations brooo❤

  • @ravipiya2010
    @ravipiya2010 16 дней назад +1

    தம்பி எங்க வீடு ஒலை தான் இப்போ காற்று அடிப்பதால் ஒலை இப்படி தான் இருக்கும் நாங்களும் கஷ்ட படுரோம்

  • @mrnature132
    @mrnature132 19 дней назад +2

    Congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gokulhenry123
    @gokulhenry123 19 дней назад +4

    அனந்த அண்ணா வீடு கட்டி நல்ல இருக்கணும்

  • @sabeenanazneens9038
    @sabeenanazneens9038 18 дней назад +18

    Ungaluku dha youtube la income varundhule.. Oru rent house pathu pogalale.. Rent oru 7 k varuma.. RUclips monthly oru 20 k varu ungaluku.. Idhuvechu rent katta mudiyadha akka

    • @sridevi8108
      @sridevi8108 16 дней назад +3

      Avukalku iruka kastam avukalku thaa therium... avukalku pudichirku avuka antha v2la irukake ... avuka new home katra kaake antha rent amount ah save panalam athukake kuda irukalam

  • @PappathibalanMatheshwaran
    @PappathibalanMatheshwaran 11 дней назад +1

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @RukkuThiyagu
    @RukkuThiyagu 19 дней назад +3

    சூப்பர் பா உங்க வீடியோ non ஸ்டாப் pakkara நல்லா இருக்கு paa..... Life layum நல்லா இருங்க... ஓகே வா..... ப்ரோ and சிஸ்டர்

  • @user-ug7cn6ek1z
    @user-ug7cn6ek1z 19 дней назад +1

    Take care friends gud night

  • @mohanRaj-fv6xw
    @mohanRaj-fv6xw 16 дней назад

    Anna nan innaikku ungala maathiriyae oruthavangala madurai railway station la paathaen

  • @Vangaparkalam-pj3yw
    @Vangaparkalam-pj3yw 15 дней назад +1

    Vadahaikku nalla veedu erukke

  • @samuelsam7696
    @samuelsam7696 14 дней назад +1

    Anna akka neenga yaru sollrathaitum ninaithu feel pannathenga akka neenga enum valara valthukal

  • @SrinivasanSrini-cx9ff
    @SrinivasanSrini-cx9ff 19 дней назад +2

    Konjam polite ah. Down to earth ah... explain panlamey.... Podu va avan Ivan my pasum bothu. Subscribe um. Respect edirpa panga...

  • @sairamsairamsairam
    @sairamsairamsairam 19 дней назад +4

    Unga amma vedu eruku apuram ena reel vidrenga

  • @narennaren4452
    @narennaren4452 18 дней назад

    Ithukkellaam hurt aagaathinga pa, poraamai niranja ulagam silaper mattum thaan nallathu ninaippanga...

  • @lakshmiv3663
    @lakshmiv3663 17 дней назад +1

    Congratulations

  • @tamizhagaming6624
    @tamizhagaming6624 15 дней назад

    God bless you guy

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 10 дней назад +1

    I like it and ur up house

  • @gamingwithdevil4551
    @gamingwithdevil4551 13 дней назад

    Neenga correcta endha ooru sollunga bro

  • @user-kj5uf8vz6o
    @user-kj5uf8vz6o 16 дней назад +1

    Anna Akka super 👌👌👌👌💙

  • @thirukannan4620
    @thirukannan4620 14 дней назад

    Congratulations anna akka

  • @pavithra1595
    @pavithra1595 18 дней назад

    Anna etha mari oiru Home la life partner kutta life long irrukkanum anna ugkkala marri happy irrukkalam ❤❤

  • @pathupathu8212
    @pathupathu8212 День назад

    Anna nan Sri Lanka ugkala enakku pidikkum

  • @usharanijs
    @usharanijs 14 дней назад +1

    வாழ்க வளமுடன்...
    நினைத்ததெல்லாம் நடக்கட்டும்...
    take care Jillu...

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 19 дней назад

    Don't worry One Day Will buy your Own House 🏡🏡🏡 God bless you 🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻

  • @rajD-np7jq
    @rajD-np7jq 19 дней назад +1

    Anna ❤ super

  • @SahayaAnitha
    @SahayaAnitha 14 дней назад

    Ok anna neega intha vedula erukkalam anna loan neega thana kettiriga appuram ena problem entha vedula erukka anna

  • @Savithiris-fq6pb
    @Savithiris-fq6pb 6 дней назад +1

    Nega nallave sabam vidrengale

  • @ThambirajThambiraj-ix1yn
    @ThambirajThambiraj-ix1yn 15 дней назад +1

    Vidio podravangala putusha veedu vagiringa paakara naangatha apdiye irukomaa

  • @Jancy-cw4tt
    @Jancy-cw4tt 15 дней назад +1

    All tthe best

  • @bhuvaneshwari6236
    @bhuvaneshwari6236 18 дней назад +2

    Such a genuine video all the best nenga pudhu veedu vanga

  • @theennagarmanur6454
    @theennagarmanur6454 7 дней назад

    Nellai a entha ooru

  • @logeshwarilogeshwari9140
    @logeshwarilogeshwari9140 19 дней назад

    Vilakkam kukka venam sollavanga sollattum wife nalla parunga masama erukkanga nalla car pannunga madipadi eeri eranga kudadhu so don't worry enjoy your life l

  • @mithusanthosh6896
    @mithusanthosh6896 19 дней назад +1

    Hi anna anni how are you

  • @user-qp2gc2vk1h
    @user-qp2gc2vk1h 14 дней назад +1

    Ye ethunala jillu akka va amma yethuka matranga enna aachi

  • @jeyabharathi523
    @jeyabharathi523 17 дней назад

    Unga peru ena akka

  • @jothicreation6845
    @jothicreation6845 19 дней назад

    Kulathai poraku podhum neega puthu veetu vankuvigaa anna santhosama irupiga anna

  • @user-ro1jr5hs3m
    @user-ro1jr5hs3m 19 дней назад +1

    2 month pregnancy video potinga athukku apuram podala why ?

  • @murugeshkaruupa6616
    @murugeshkaruupa6616 14 дней назад

    Smile nalla iruku both smile.. ❤😅

  • @MahalakshmiB-yu3bl
    @MahalakshmiB-yu3bl 19 дней назад +3

    ஹய் செல்லா மடிக்காலை அன்ணன் அக்கா

  • @imnotyourbag1235
    @imnotyourbag1235 18 дней назад

    Dont worry abt for others saying leave it and go on

  • @user-tj2rn3pw3n
    @user-tj2rn3pw3n 19 дней назад +5

    Bro, yaru yennavenalum sollattum athellam mind la yeththathinga bro and sis... Neeinga neeingalave eruinga yarukkum oingalai proof pannanumunu avasiyam ellai ..any way all the best.

  • @jskiranya
    @jskiranya 18 дней назад

    OK thambi seekirama neenga Melathalam potu kattanum neenga Nalla varanum athan yengaloda asai yenayum yen mamiar understanding illama apdithan sonnaga kurapotu iruka sonnathalathan naanga veliyah vandhom pakuthula innoru veedu innoru veedu irundhum, engala veliyah poi vadakoduka unaku mudiyalayanu enga mamanar En periya nathanar solli ketanga apdi sonnthalathan naanga veliyah vandhom, adha ennala marakaveh mudiathu ana avar ipa illa cancerla erandhutaru, apa kuda naanthan saapadu kondu poi hospitalah pathen En nathanar kannula oru sottu thanni kuda varala avara apadi ayitaranu naan azhuthen, mamanu solli vandhu papiyeh solli azhudhanga En mamiar, ipa en mamiarthan andha veetla irukanga vadaga vangitu ivarum sambalathula konjam Anga kodukaranu engala veliyah poga solliyum naangathan avangaluku help panrom 3 Nathanarum pakathula than irukanga konjam thalli thalli avangalum vandhupapanga naanum ethavadhu kuptangana poi ellam kalanthu vela seivom😊

  • @ambikam-cn7rr
    @ambikam-cn7rr 18 дней назад

    Na unga subgraiber than enakku oru saree venum anni anna pls reply pannunga❤❤❤

  • @user-fm4iw5vf2e
    @user-fm4iw5vf2e 7 дней назад

    வாழ்த்துக்கள் புது வீடு வாங்க 😊❤🎉

  • @user-cv6wg8fg1e
    @user-cv6wg8fg1e 19 дней назад

    Hai how are you sister

  • @sivagamivelu3418
    @sivagamivelu3418 19 дней назад +6

    Pesuravanga ennathaiyavathu pesikitte tha iruppanga🤦🏻‍♀️ nenga athala kandukkathinga anand😏 jest ignore it 👍🏻

    • @anandjillu4667
      @anandjillu4667  19 дней назад

      hmm kandippa sis☺️

    • @sivagamivelu3418
      @sivagamivelu3418 19 дней назад

      @@anandjillu4667 😊♥️

    • @RaniYes
      @RaniYes 14 дней назад

      தம்பி பீல் பண்ணாதீங்க தம்பி தம்பி வாழ்க்கையில அப்படித்தான் எல்லாருக்கும் வரும் ​@@anandjillu4667