End-ல😅சம்பவம் இருக்கு‼️💢கணவன்🤵💍👰 மனைவி🤥பரிதாபங்கள்😅part-23😒

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июн 2024

Комментарии • 990

  • @Rameshana-hu4dh
    @Rameshana-hu4dh Месяц назад +3165

    நீங்க எல்லாரும் ரொம்ப குடுத்து வைதவர்கள், இந்த மாதிரி அன்புக்காக ஏங்கும் இதயங்கள் நிறைய உண்டு 😔

  • @umapriyank3577
    @umapriyank3577 Месяц назад +506

    இந்த மாதிரி ஏங்ரவங்க நிறைய பேர் நீங்கள் கொடுத்து வைத்தவர் 😢

  • @user-eo7sq4yk2b
    @user-eo7sq4yk2b Месяц назад +260

    12 வருசமா என் வீட்டுக்காரர் கை தான்..எனக்கு தலையனை ❤எவ்லோ சண்டை வந்தாளும் அவர் கைல என் தலைய தூக்கி வச்சி தூங்க வைப்பார்❤❤❤

    • @cyclesingaram9289
      @cyclesingaram9289 Месяц назад +10

      Same pitch
      akka😊

    • @suganyar2620
      @suganyar2620 Месяц назад +4

      Your lucky ❤

    • @user-eo7sq4yk2b
      @user-eo7sq4yk2b Месяц назад

      @@suganyar2620 thaks

    • @user-ss2vn4ji6m
      @user-ss2vn4ji6m Месяц назад +6

      My husbandum apdithan... Sanda pottu 2 mints than na aluthuttenna unane avaga kaila padukka vachiruvags

    • @dinipriya143
      @dinipriya143 Месяц назад +2

      Enakum same apdi tha sis😍😍

  • @p11n059
    @p11n059 Месяц назад +580

    எங்க வீட்டிலும் இப்படித்தான் நடக்கும் ஆனா தூங்கி எந்திரிச்ச உடனே ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டு வேலை பார்ப்போம் அதனால பிரச்சனை இல்லை

  • @user-bf8kj5zl4h
    @user-bf8kj5zl4h Месяц назад +459

    இப்படி ஒரு புருஷன் கிடைக்கிறதுக்கு நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க ❤

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 Месяц назад +3

      என்ன எழுந்ததும் அவரும் சேர்ந்து வேலை பார்க்கிறாரா இல்லையே

  • @NithyaNithya.k-it5vo
    @NithyaNithya.k-it5vo Месяц назад +708

    உண்மையாகவே எங்க வீட்டுக்காரர் வீட்ல இருந்தா இப்படித்தான் நடக்கும்.... இப்படித்தான் நானும் திட்டுவேன்

  • @parimalar5790
    @parimalar5790 Месяц назад +26

    இந்த மாதிரி கணவன் நம்மை இறைவன் கொடுத்த வர

  • @vinitham4650
    @vinitham4650 Месяц назад +700

    எனக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கு நடந்தது இல்லை நீங்க ரொம்ப குடுத்துவேச்சவாக 😢😢

    • @blackgoldsofi1650
      @blackgoldsofi1650 Месяц назад +4

      Avaga nadikuraga niga untha mathiri aasapattigana v2la sandai varum

    • @punithavalli6862
      @punithavalli6862 Месяц назад

      😂😢 நீங்க கொடுத்து வச்சவங்க அக்கா

    • @rajaharshini...8741
      @rajaharshini...8741 Месяц назад +5

      ஏயேசு அப்பா கிட்ட செல்லுங்கள் அவர் நடத்துவார் அப்படி செய்யவற்காக நன்றி நன்றி ஆமென்

    • @Jeyhaneesh3824
      @Jeyhaneesh3824 Месяц назад

      Intha aasai nirai verave vendam sis ennoda hus ippadi thaan solvanga thoonki elunthu thaniya ella velaium seiyanum ippo ellam naa avanga sonnalum kekkamstten😂😂

  • @mariansingh3009
    @mariansingh3009 Месяц назад +112

    எளிய வாழ்க்கை.! முறைக்கு..! பழக்கப்பட்டவர்களுக்கு..! அணைத்தும் சாத்தியமே..!

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 Месяц назад +1

      அப்படி எல்லாம் இல்லை வசதியா இருக்கவங்களுக்கு கூட இது சாத்தியம் தான். இதுக்கும் எளிமைக்கும் என்ன சம்மந்தம்

  • @user-zm1fl6ov4h
    @user-zm1fl6ov4h Месяц назад +164

    எனக்கு இந்த மாதிரி நடந்த நடந்ததே இல்லை

  • @abimonabimon8866
    @abimonabimon8866 Месяц назад +454

    😂😂😂😂 Enga vitla daily etha seen tha nadakuthu...😅😅😅😅😅😅😅😅

  • @feminajii
    @feminajii Месяц назад +130

    என் புருஷனும் வீட்ல இருந்தா ஒரு வேலையும் நடக்காது கிட்டவே இருக்கணும் அவர் வெளியே போனப்பறம் தான் எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்யணும் 🌹🌹🌹

    • @Kuttygugan10
      @Kuttygugan10 Месяц назад +1

      En v2laium athetha en Hus v2la iruntha oru velaium seiya mudiyathu

    • @ANITHA102
      @ANITHA102 Месяц назад +1

      Enge vittuleyum ippadita😂

    • @user-os4iy3er2m
      @user-os4iy3er2m Месяц назад +2

      எனக்கு பிடிக்கும்.ஆனால்.கல்யாணம்.நடக்கல.வெளிநாட்டில்.காலம்.கடந்துவிட்டது

    • @Bharathi0808
      @Bharathi0808 Месяц назад

      Enga veedlayum ippadgithan.

  • @kanisamaraicar135
    @kanisamaraicar135 Месяц назад +17

    இந்த மாதிரி லா கொடுத்துவைக்காம பெய்ட்டே 😢😢😢

  • @sembaruthi7129
    @sembaruthi7129 Месяц назад +12

    எங்கள் வீட்டில் இப்படி ‌தான் அக்கா

  • @deepika12398
    @deepika12398 Месяц назад +183

    But ipdi soldrathuum oru varam akka ithu yellarukkum kidaikkathu akka

  • @user-ms8mx9pd6d
    @user-ms8mx9pd6d Месяц назад +5

    Enakkellam intha kudupinai illa. Neenga romba lucky .

  • @BalamuruganGaneshn-sf2jc
    @BalamuruganGaneshn-sf2jc Месяц назад +14

    என் விட்டுகார் விட்ல இருந்த இதன் நடக்கும் Sunday வந்த ஒரு வேளை நடக்காது

  • @muthumari-gm9pb
    @muthumari-gm9pb Месяц назад +494

    எங்க வீட்டுக்காரர் அவர் தூங்குறதுக்காக என்னையே தூங்க வச்சுருவாரு

  • @user-ty1vi3wq4x
    @user-ty1vi3wq4x 28 дней назад +3

    எங்க வீட்ல இந்த மாதிரி தான் ❤❤

  • @umapriyasabari2354
    @umapriyasabari2354 Месяц назад +8

    Enaku romba pidicha Couple neenga rendum perum than ❤ Neenga happy'a irukanum 🎉🎉🎉🎉🎉🎉

  • @hariramesh4377
    @hariramesh4377 Месяц назад +5

    எங்க வீட்டிலும் இப்படி தான் நடக்கும் ஆனா என் வீட்டுக்காரும் சேர்ந்து வேலை பார்த்து குடுப்பர்

  • @MahaYesh-ps3hh
    @MahaYesh-ps3hh Месяц назад +33

    இது மாதிரி எங்களுக்கெல்லாம் நடக்கல பீலிங்கா இருக்கு

  • @SriRenuka-zt8bt
    @SriRenuka-zt8bt Месяц назад +2

    நீங்க கொடுத்து வச்சவங்க இது மாதிரி புருஷன் கிடைக்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 18 дней назад +1

    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
    எங்களுக்கு மனைவியின் அன்பு கிடைக்காது

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Месяц назад +4

    எங்க வீட்டிலும் இப்படித்தான்....ஆனால் எல்லா வேலையும் அவரும் செய்வார்....

  • @ayishanaseer6681
    @ayishanaseer6681 Месяц назад +178

    எங்க வீட்ல எனக்கு தூக்கம் வராட்டியும் அவங்க தூங்கும் போது கூடவே படுக்க சொல்லுவார் நான் போன் பாத்துட்டு படுதுருப்பன்😂

  • @user-pc3wt7sk5n
    @user-pc3wt7sk5n Месяц назад +4

    எங்க வீட்ல இது மாதிரி தான் நடக்கும்❤❤❤❤❤

  • @sureshrm86
    @sureshrm86 Месяц назад +6

    Ennakkum intha asai irukku 10 years aguthu orunal naal kuda ippadi sonnathu illa enkkum asai eppadi sollanumnu evanngala meimaranthu parthen romba happy irunnga

  • @byovan8429
    @byovan8429 Месяц назад +15

    உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு மாப்ள

  • @srahmath9555
    @srahmath9555 Месяц назад +4

    Same enga husbandum ippadi dha vandhu padu appuram velai saiyalam nu

  • @rubinibabu6326
    @rubinibabu6326 Месяц назад +26

    எங்க வீட்டிலேயே இப்படித்தான் நடக்கும்❤

  • @user-gq2en2uo1j
    @user-gq2en2uo1j Месяц назад +23

    அன்னி.என்.மனைவி.இப்படி.தான்.சொன்னான்.அதுக்கு.அவள்.காலை.6மணி.தூங்குட்டோம்😂😂😂

  • @user-iw3lw3rp5z
    @user-iw3lw3rp5z Месяц назад +17

    எங்க வீட்டுக்காரர் அவர் தூங்குவதற்காக.. ஏதாவது வேலை சொல்லி என்னை அனுப்பிடுவாரு.....😂😂😂

  • @deepika12398
    @deepika12398 Месяц назад +30

    En husband um ipdithan ❤❤❤😂😂😂😂😂😂

  • @sakthihari319
    @sakthihari319 Месяц назад +3

    எங்க வீட்லயும் இப்படி தான் கடைசியில் எல்லா வேலைகளையும் நான் தான் இழுத்து போட்டு செய்ய வேண்டும்

  • @VenuUma-vg7jv
    @VenuUma-vg7jv Месяц назад +24

    Papa yapdi erukka papava video la kattunga😊

  • @user-jh1zd2zk3s
    @user-jh1zd2zk3s Месяц назад +4

    என் கணவர் இப்படி தான் தூக்கவைப்பாக

  • @user-ne9vg9cp1l
    @user-ne9vg9cp1l 23 часа назад

    எங்க வீட்ல நான் தூங்கினாலும் என் வீட்டுக் காரர் எல்லா வேலையும்பார்த்து வைச்சுடுவார்

  • @ssssujatha
    @ssssujatha Месяц назад +2

    எங்க வீடு என்ன மாறி நாராயணாகும்😊😊😊😊

  • @dinipriya143
    @dinipriya143 Месяц назад +22

    Nan ninachan anna ungala thoonga vachitu..ella veetu velayum senjuduvarunu😂😂

  • @yamitomerwinanuura7361
    @yamitomerwinanuura7361 Месяц назад +2

    என் ஹஸ்பன்ட்டும் இப்படி தான் பண்ணுவாரு சன்டேல இது எங்க வீட்ல அடிக்கடி நடக்கும்

  • @thilagavathi3836
    @thilagavathi3836 17 дней назад

    என் மாமாவும் இப்படித்தான்💯 நா ரொம்ப ரொம்ப சந்தோசமா இருப்பேன் 🫂 இப்ப என் மாமா இல்லாம ரொம்ப தனியா கஸ்டபடுற 😭 life long happya irunga 👍 sister and brother 🙏🙏

  • @user-ti2gp9so3j
    @user-ti2gp9so3j Месяц назад +3

    எங்க வீட்டிலும் இப்படி நடக்கும்😄😄😄

  • @user-un4dt1bs1t
    @user-un4dt1bs1t Месяц назад +6

    எங்க வீட்லயும் இப்படி தா நடக்கும்

  • @user-lp5tw7zc8d
    @user-lp5tw7zc8d Месяц назад +2

    மலைச்சசாமி
    எங்கே வீட்டிலேயே இப்படித்தரன்
    நடக்கும்❤❤❤❤

  • @GaneshDaree
    @GaneshDaree Месяц назад +1

    True...... Enga veetulaieyum ippadiethan

  • @SathiyaImay
    @SathiyaImay Месяц назад +3

    எங்க வீட்டிலும் இது போன்று இருக்கும் 😅😅

  • @rubymannan1537
    @rubymannan1537 Месяц назад +2

    Same problem my house

  • @user-tz7ih2tx8u
    @user-tz7ih2tx8u Месяц назад +2

    Enakum ippadi nadathu irukku en husband ippadi tha solluvaru😅

  • @banumathibanumathi3131
    @banumathibanumathi3131 20 дней назад +1

    எங்க வீட்லயும் இப்படித்தான் அவங்க 10 நிமிஷம் சொன்னா ஆனா நான் அஞ்சு நிமிஷத்துல எந்திரிச்சு போயிடுவேன்😂

  • @arunasofia3862
    @arunasofia3862 Месяц назад +10

    Sweet husband

  • @Maheshwari_Kumar
    @Maheshwari_Kumar Месяц назад +13

    Enga veetlayum ipdi tha😂😂😂

  • @pearlmanju
    @pearlmanju 14 дней назад

    En husband ipdithaan .. avanga veetla irunthaale yella velaiyum spoil aagirum😂😂😂

  • @praveenaalex296
    @praveenaalex296 Месяц назад +2

    எங்க வீட்டிலும் அப்படித்தான் நடக்குது அக்கா 😂🤣😆😁😄

  • @deepamurugan9272
    @deepamurugan9272 Месяц назад +5

    அவன் தூங்கணும் சொன்னா நீ மாடு மாதிரி தூங்குவியா

  • @user-ls2nu7hw3i
    @user-ls2nu7hw3i 21 час назад

    சுப்பர் இரண்டு பேரும் சந்தேசமா இருங்கா ❤

  • @OppoAs-qg8gr
    @OppoAs-qg8gr 23 дня назад

    நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் வாழ்க வளமுடன்

  • @Rashmi2022
    @Rashmi2022 Месяц назад +1

    Akka எங்க வீட்லயும் இப்புடித்தான் நடக்கும் 🤣🤣🤣🤣இத என்னோட husbend க்கு அனுப்ப போறேன் 🤣

  • @rathnakumar9251
    @rathnakumar9251 5 дней назад

    Naangalum ippadithaan saptathum thoongiruvom..😅😅😅

  • @nanjfamily7048
    @nanjfamily7048 Месяц назад +1

    Ella velayum morning cheyvom😮neengalum cheynga😅

  • @LakshmiLakshmi-hv6hf
    @LakshmiLakshmi-hv6hf Месяц назад +1

    Ithu mathiri oru valkhaya yennala kanavula koota ninachi parka moodiyathu ...unga viedio yenaku rompa pudikum..🎉akka anna

  • @Anbujothi-q7b
    @Anbujothi-q7b 14 дней назад

    Enga veetlaum ipditha annaikku avaru samayal pannuvaru veetu kuttuvaru Naa thunithuvacha avaru alasuvaru ❤❤❤❤mama

  • @krishnaveniv1979
    @krishnaveniv1979 Месяц назад +2

    எங்க வீட்டுல இப்படி தான் நடக்கும் 😂😂

  • @balab6402
    @balab6402 2 часа назад

    Enga veedula ipdi tha❤😊

  • @chandhukoki3609
    @chandhukoki3609 Месяц назад +1

    Yes Inga dhan ipdi irukum sisy .

  • @user-cv7ik7ct6w
    @user-cv7ik7ct6w 13 дней назад

    Yes Sister My Husbandm Appadithan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kanagapalanisamy5782
    @kanagapalanisamy5782 Месяц назад

    En chellakutty yenagku nalla help pannuvaru yepavum God ku nandri sollanum 😊😊😊

  • @senthakaja5255
    @senthakaja5255 День назад

    Sunday enga veetlayum ipdi tha

  • @AnadhkumarAnadhkumar-ny6uh
    @AnadhkumarAnadhkumar-ny6uh Месяц назад

    negatha naraya kuduthu vacirukiga god blush you

  • @kathiravankathiravan6789
    @kathiravankathiravan6789 16 дней назад

    எங்க வீட்டிலேயே அப்படித்தான் நடக்குது எங்க வீட்டுக்காரர் கூட ஜாலியா இல்லாம அதுக்கு அப்புறம் என்னால் வேலை

  • @sulochanasulo6645
    @sulochanasulo6645 19 дней назад

    Kuduthu vachavanga nenga eppumey ithe mathiri happya irukkanum

  • @vragavi8712
    @vragavi8712 20 дней назад

    Same problem en V2 layum.... Aana athuvum konjam happya than irrukkum

  • @steroy3554
    @steroy3554 21 час назад

    Ennoda husband um ippaditha 😊😊😊❤

  • @suthak9838
    @suthak9838 Месяц назад

    En chellakuttyum ipdithan pannuvanga❤❤❤❤❤i love my sweetheart🥰🥰🥰🥰

  • @suryaSurya-hu7xy
    @suryaSurya-hu7xy 10 дней назад

    Nanum ippadithan ya husband kaillatha thoonguva semmaya irukkum

  • @user-ft2qx5mz9c
    @user-ft2qx5mz9c 29 дней назад

    எல்லா வீட்லயும் இப்படித்தான்

  • @user-pb2pr5xt9l
    @user-pb2pr5xt9l 3 дня назад

    Ennoda veetu la eppati than irukku😂😂

  • @user-ln8ux8hw2j
    @user-ln8ux8hw2j 17 дней назад

    En husband intha madi than ❤❤
    Sela neram cobam kuda varum enkku 😊😊

  • @reemakumar1574
    @reemakumar1574 26 дней назад

    என் கணவரும் இப்படி தான் 😊

  • @CHINNADURAIDurai-ro5ng
    @CHINNADURAIDurai-ro5ng Месяц назад +1

    எங்க வீட்டுல இப்படி சொல்ல மாட்டாங்க ஃபர்ஸ்ட் வேலைய பாரு அப்படின்னு தான் சொல்லுவாங்க

  • @umae8675
    @umae8675 Месяц назад +10

    சொல்லுபே, சோப்பு போட போறபே,
    இதென்ன பாஷை தெரியவில்லை.

    • @nusrathsulthana1653
      @nusrathsulthana1653 Месяц назад

      😂😂

    • @Jessica123-iz8cf
      @Jessica123-iz8cf Месяц назад

      திருநெல்வேலி பேச்சு அப்படிதான் இருக்கும்

    • @umae8675
      @umae8675 Месяц назад

      @@Jessica123-iz8cf OK Sorry pa

    • @vinikutty7699
      @vinikutty7699 Месяц назад

      ஆலங்குளம்
      பாஜை
      தென்காசிமாவட்டம்

    • @umae8675
      @umae8675 Месяц назад

      @@vinikutty7699 ok ma

  • @madihamahiramahira4374
    @madihamahiramahira4374 4 часа назад

    Enakum nadakum😅

  • @karthika8059
    @karthika8059 9 дней назад

    Yanga vitla sunday na ipadithan 😂

  • @ambihari4802
    @ambihari4802 5 дней назад

    எங்க வீட்டுலயும் இப்படி தான் 😅

  • @sivethiniharini9278
    @sivethiniharini9278 Месяц назад +1

    எங்க வீட்டுலயும் இப்டி தான் என்னோட husbant தூங்குறத பாத்தாலே எனக்கும் தூக்கம் வந்திரும்

  • @savithrirk9638
    @savithrirk9638 6 дней назад

    எங்க வீட்ல இப்படி தான் மா😂😂😂

  • @Sarvansurya-sp6fi
    @Sarvansurya-sp6fi 9 дней назад

    எங்க வீட்டிலேயும் இப்படித்தான் நடக்கும்

  • @Priyalawyer1908
    @Priyalawyer1908 Месяц назад +1

    Na kuda ungala thunga vachitu anna ellam velaiyum mudichi vachi ungala surprise panni cringe pannuvanganu nenachan kka😂😂😂😂😂😂

  • @saimarijm
    @saimarijm 19 дней назад

    எனக்கும் இப்படி எல்லாம் இருக்கும்ன்னு ரொம்ப ஆசை ஆன எனக்குஇப்படி எல்லாம் love கிடைச்சது இல்ல so sad 😢😢 ur lucky sis life nalla enjoy pannunga😊

  • @NA_edu
    @NA_edu Месяц назад

    Same ippadithan Nan avarathoonga vachittu seekiram Vela mudinchithu padthukuveanb😂😂😂❤

  • @Mydreammylife11
    @Mydreammylife11 27 дней назад

    Same en husband um ipditha panuvaru😂

  • @kanniga18
    @kanniga18 Месяц назад

    Same akka ..but Sunday mattum epadi nadakkum😂

  • @l.gandhirevathymonika541
    @l.gandhirevathymonika541 Месяц назад

    Eanga vittla ipadila illa na poi padutha unkaku velai illaiyanu thorathi vituruvanga u r so lucky

  • @Ranjitha-qr3qo
    @Ranjitha-qr3qo Месяц назад

    Enakkum idhedhaa 😂😂adhu oru feel ❤en husband v2la irundha enakku vela seiyavey thonaadhu 😅i love my husband 😘🌍

  • @SathyaSathya-q3x
    @SathyaSathya-q3x 22 дня назад

    thambi neenga cute da irukeinga

  • @user-me2to2dx3d
    @user-me2to2dx3d Месяц назад

    Enakkum inthamaarithaan nadakkum. I am happy. I love my husband

  • @BalaBalamurgan-fw7ho
    @BalaBalamurgan-fw7ho Месяц назад

    Yenga vitla yen purushanee velaya sejeduvanga 😂na nalla thunguva 😂😂

  • @JahirMehraKhadijaBanu
    @JahirMehraKhadijaBanu Месяц назад +1

    ❤❤🙏🙏👍🏻👌👌👌👌 இட்லி இதுதான் உடனே வேலையை பார்க்காதீங்க படுக்க வைங்க உங்க வீட்ல மட்டும்தான் சாப்பிட்ட உடனே படுத்திருந்தா சொல்லுவாங்க வீட்டுக்காரங்க நம்ம படுத்துட்டேன் வேலை அதே வேலைதான் நடக்குது

  • @a.muthuveniveni1755
    @a.muthuveniveni1755 Месяц назад +1

    இப்படி எல்லாம் சொன்னதே இல்லை வேலை முடிச்சிட்டு படுத்தாலே திட்டுவாங்க😢

  • @nadesnadesan1878
    @nadesnadesan1878 26 дней назад

    Enga vitlaium eppaditha ana athu kuda nallatha irukum husband kailaiye paduthu thoongurathu