தமிழர் என்றால் ஒரு தனித்துவம் இருக்கத்தான் செய்கின்றது? . எந்த மாநிலத்தில் ஆவது இப்படிப்பட்ட கேள்விகளை அரசியல்வாதிகளோ இல்லை பத்திரிகையாளர்கள் கேட்டதுண்டா??❤
Excellent rebuttal by shanavas 🙌🙌 Navneeth vai thoraka kuda mudiyala. RSS,BJP has never accepted ambedkar they use him just as an identity to attract Dalit votes
இதை பெரிய பிரச்சனையாக மாற்றுங்கள் அப்பொழுது வருவார் அப்பொழுது தான் அவர் படத்திலும் வசனம் எழுத முடியும்.இந்த நடிகர் எப்போதும் Trending இல் உள்ளதை மட்டும் தான் பேசுவார்.
VCK கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. இந்த போராட்டத்திற்கு பிறகாவது அண்ணல் அம்பேத்கர் பற்றி எவனும் அவதுறு பேசுவது தடுக்க படவேண்டும்...மேலும் இதற்க்கு சட்டரீதியான நடவடிக்கைகள் தேவை... வாழ்க அண்ணல் அம்பேத்கர் புகழ்...
முத்தலாக் பற்றிய புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது... சபரிமலை காக பக்தர்கள் யாராவது புகார் அளித்தார்கள்.. கடவுள் இல்லை என்ற கூட்டம் தான் அந்த புரளியை கிளப்பியது
அருமையான உன்மையான பேச்சு சகோ நவாஸ்.
ஷாநவாஸ் excellent speech , , , பதிலளிக்க முடியாத கேள்விகள் , , ,
ஆளூர் ஷாநவாஸ் அருமை
Fantastic speech annan aloor shanavas MLA
You are great ஆலூர் ஷா நவாஸ்.❤❤❤
பிரம்மிக்கிரேன் ஆளூர்
❤❤❤
சூப்பர் அண்ணா சரியான பதிவு அண்ணா.....
சூப்பர் சூப்பர் சூப்பர்
அரூமை அருமை அருமை அண்ணா வழ்துகள் தோழர் விசிக தஞ்சாவூர் 🇭🇹🇭🇹🇭🇹🌹🌹🌹 சன் செல்வ குமார் குமார்
அருமை சகோ
சூப்பர் பதில் ❤❤❤
❤அருமை பேச்சு❤
எத்தனை தடவை செறுப்பால் அடி தாலும் மூத்தரத்தை குடிப்பவனுக்கு அறிவு வராது
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஆளூர் ஷா நவாஸ் அன்னா
விடுதலை சிறுத்தை கட்சியில் உள்ள சிறந்த அறிவார்ந்த பேச்சாளர்களில் திரு ஷானவாஸ் அவர்களும் ஒருவர்..
தமிழர் என்றால் ஒரு தனித்துவம் இருக்கத்தான் செய்கின்றது? . எந்த மாநிலத்தில் ஆவது இப்படிப்பட்ட கேள்விகளை அரசியல்வாதிகளோ இல்லை பத்திரிகையாளர்கள் கேட்டதுண்டா??❤
Hahaha Super Arumai Tharamaana Speach 👌👌👍😁😁😁❤️❤️❤️❤️
சூப்பர் ஷா நவாஸ் 🎉
கன்னத்தில் அறைந்தது போல் ஆணித்தரமான கேள்விகள் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும் அண்ணன் ஆளூர் ஷானவாஸ் எப்பொழுதுமே சிறப்பு
அருமை சகோ 🥰💞👍👌
உண்மை.👌👌👌👌
Excellent sir 👏 👌 🙏
ஆளூர்ஷாநவாஸ் அருமையான பேச்சு
ஷாநவாஸ் அருமை அருமை.
எத்தனை உண்மைகள் பேசினாலும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதைதான்
Excellent speech Mr. Aloor shanawas MLA
Super super, super Thozhar Sha Nawas Diravida Model Exellent, Explanation speech soooooper 🎉🎉🎉❤❤❤
Annaan sanavaas very very good speech super
நவ்நீத் mindvoice: எப்படி வந்து சிக்கியிருக்கேன் பாருங்க
If a man is capable of telling truth AND FACTS, THIS IS THE MAN -Mr. SHANAWAZ.
நவநீத்அரசியல்விமர்சகர்என்றால்பாஜாகவைகேள்விகேட்டவுடன்ஏன்பதறுகிறார்விமர்சகர்கேட்க்கவேண்டியகேள்வியைமற்றவர்கேட்கிறார்கள்இவர்பாஜாகவுக்குஆதரவுதெறிவிக்கிறவர்ஏன்விமர்சகர்னுவரனும்இதைஏன்ஏற்கிறீர்கள்நெறியாள்கல்புரியல எங்களுக்கு
❤❤❤❤ஆளூரார்
Excellent rebuttal by shanavas 🙌🙌
Navneeth vai thoraka kuda mudiyala.
RSS,BJP has never accepted ambedkar they use him just as an identity to attract Dalit votes
Bjp rsss all இந்தியா மாமா தொழில் no 1
Very good
Excellent ❤
Anna super❤❤❤❤❤❤❤❤❤❤❤
. நவாஸ் செம
நவாஸ் செருப்படி கேள்வி
முனைவர்.பாஷா.எதுக்கு.என்ன.பிரிவில்.முனைவர்.பட்டம்.வாங்கினார்...... பொய்.புனைவு.அடுத்தவன்.கால்.கழுவி.வாழ்வது.அக்கிரமம்.செய்பவனின். துணைக்கு.போறது.பற்றி.முனைவர்.ஆனரோ.
Very perfect reply.
Excellent debate
Good speech ❤
அருமையான பதவிதோழர். Mr. TVK. Vijay where r u now
இதை பெரிய பிரச்சனையாக மாற்றுங்கள் அப்பொழுது வருவார் அப்பொழுது தான் அவர் படத்திலும் வசனம் எழுத முடியும்.இந்த நடிகர் எப்போதும் Trending இல் உள்ளதை மட்டும் தான் பேசுவார்.
He is in Goa.
Super anna naakka pudugra maari saramana kelvi 👌🏻
சாட்டையடி கேள்விகள்....
வெட்கம், மானம், ரோஷம்....? ம்.. ஹும்...
செத்தான் நவநீத்😂😂😂
p sappi katchikaarngal yeppavumey pulugu mootaigal thaaan...Thiru Aaloor Shanavaaz good and truthful speech 👏👏👏
Well said Shanawas 👍💯👌❤️😍✅🎉... Sangi fellow shamed
Navneeth worst fellow. Shah navas super speech.
Well said...
நாக்கை பிடுங்கிக் கொண்டு சாக வேண்டிய கேள்விகளை கேட்டிருக்கின்றார் சகோதரர் ஷானவாஸ் ஹுசைன். ஆர்எஸ்எஸ் பிஜேபி காரர்கள் எங்கே இருக்கின்றார்கள்??
🎉🎉🎉🎉hats off bro always😂😂
VCK கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
இந்த போராட்டத்திற்கு பிறகாவது அண்ணல் அம்பேத்கர் பற்றி எவனும் அவதுறு பேசுவது தடுக்க படவேண்டும்...மேலும் இதற்க்கு சட்டரீதியான நடவடிக்கைகள் தேவை...
வாழ்க அண்ணல் அம்பேத்கர் புகழ்...
சபாஷ் ஷாநவாஸ்
Tamilrasan didn't ask single question to this guy 😂😂😂😂...
👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯
Super
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லா காலத்திலும் எல்லா கோவிலில்களின் ஆதிக்க சக்திகள் மற்றவர்களை கோவிலில் பங்கு கொள்ள அனுமதிக்க lவில்லை
ஆளுமைதான் ஆளூரார்
excellent speech by Shahnawaz
Awesome
பெண்களுக்கு பாதுகாப்பான சட்டங்கள் தேவை இதில் சமயம் வேண்டாம் எல்லோரும் ஒன்றே
👏👏👏👍
sha Nawas Only
M L A n'na Ippadi Irukkanum.
When Mr.Balachandran and Mr.Shanawaz are there in the debate, it is rocking. Sanghis and their supporters can't stand before them.
Yeppa enna adi😂😂😂 ithuku mela avan pesuvana😂😂
செருப்படி என்றால் இது செருப்படி
❤
Shanavas great points… 👏👏but remember you are talking to stupid stones😂
Vck ban pannunga sir
Em madamum samam anna sonna vartai tha sir nenga lam pesanum, anna yeppo soonaru nu ippo nadu yeppedi nikithu nu parunga..
ஷாநவாஸ் பேச்சு அல்ல வீச்சு. வீச்சுக்கு முன் சங்கிகளால் பதில் சொல்ல முடியாது?
Muthalaak prachana 1st vandhuchaa ayyapan koil prachana 1st vandhuchaa
Sha Nawaz komiyatha Navneethuku parcel seyaum. 😂😂
Shanavas ella news matrum tv show ku poitey irukaaru avarukku makkal pani ethum illaya
🎉
Samathuvam enpathai yar yar pesuvadhu endru... Vivasthai ella... Muthallakkai support pantavanga ennum eruganga...
Sir nalla padichavan than kalavaram panna thundukeran
இதை உதயநிதி, ஆ.ராசா, திருமா விடம் சொல்லுங்கள் அடுத்தவர் மதத்தில் தலையிட கூடாது என்று
பலமான பதிலடி
Sangiya nalla saanila mukki adichitaarrr😂😂😂😂
நீங்கள் என்ன பேசினாலும் ஜால்ரா போடுகிற வர்களுக்கு புரியாது தோழர்
World fulla ethavathu, problem pannittu irukinga, employment, education, empowerment Pathi pesunga
Ivarey pesi jeyikka mudiyadhu
Muslimgalai patri Ambedkar enna sonnar
Innoru mathathula thalai idunganu unakku sonnara
அருமையான பதிவு நவாஸ்
Maga,matheil veliedom
navaneeth,sma,summa,thalaysi,aatathe,naye
Why you speaking about hindhu centiments
Adimai mathiri matham maridu pona unaku enna urimai irukku hindhu mathathi pesa
Midiyala. Sagiya. Kaluvi. Uthranga
வெண்ணெய் ரொம்ப கூவாத
அடுத்தவன் மதம் தான் அயோத்தி ராமர் கோயில் அதை பற்றி ஒன்றுமே பேசாத உத்தமர் ஷாநி வாஸ்😂
சநவாஸ் முத்தலாக் வேண்டாம் னு சொல்லுறீங்க அப்படி தானே
Bro ஆளூர் ஷாநவாஸ் செருப்பால் அடித்த மாதிரி தெளிவாக கேட்டு உள்ளார். உங்களுக்குப் புரிய வில்லையா
முத்தலாக் பற்றிய புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது... சபரிமலை காக பக்தர்கள் யாராவது புகார் அளித்தார்கள்.. கடவுள் இல்லை என்ற கூட்டம் தான் அந்த புரளியை கிளப்பியது
அவரும் மக்களில் ஒருவர்தானே. புரிந்து எழுதுங்கள். ஷா நவாஸ் மற்றும் பாலச்சந்திரன் பேசுவது தான் சரி.
இந்து மதத்தில் உள்ள பெண்கள் அளித்த புகாரின் பெயரிலேயே சபரிமலையில் பெண்கள் நுழையலாம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது
இந்து மதத்தில் உள்ள பெண்கள் அளித்த புகாரின் பெயரிலேயே சபரிமலையில் பெண்கள் நுழையலாம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது
முதலக் இஸ்லாமிய பெண்களுக்கான அநீதி
சிறுபான்மையினரின் கல்வி உதவி திட்டங்கள் மறுக்கப்படுவது? நீதி 😂😂😂
Ambedkar never accept islamchristianity secularism