Good sir, நீங்கள் வேளிமசாலுக்கு நல்ல மாற்று காட்டியுள்ளீர்கள் 🙏🏻💐👍அதேபோல் உங்கள் மற்ற அனுபவ உண்மைகளை எங்களுக்கு சொல்லுங்கள், it is a excellent program, thank you
Do you know the interval between each cuts? This is another highly informative video from you. Thank you for sharing this content with us. Please also give Guinea grass and Jinjiwa grass deep dive videos.
Crop harvest every 40-50 days gives fodder yield. Biomass of fodder production is 30-40 t/acre/yr.Good feed to Goat, Cow, Buffalo & Sheep. Improving milk yield & Fodder weight also
ஆடு வளர்ப்புக்குத் சரியான ஒரு தீர்வை காண்பித்து அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி
எல்லா வேலையும் கஷ்டம் என்ற சொல் மிக்க நன்றி அண்ணா
Yes
@@BreedersMeet uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
@@BreedersMeet yyuuuu
பல நாள் தேடிய Video எனக்கும் வேலிமசால் பதில் Alternative சவுன்டல் அடர் நடவு முறை இந்த பதிவில் தெளிவாக உள்ளது மிக்க நன்றி அண்ணா.
நன்றிங்க
பயனுள்ள தகவல் நண்பரே அகத்தியை காட்டிலும் இது அருமையாக உள்ளது அகத்தியில் அதிகம் கிளைகள் வருவதே இல்லை
உண்மைதானுங்க
எனக்கு இதன்விதை வேன்டும்
காட் பன்னி விடவேண்டும்
Sedi name slunga
சிறந்த விவசாயி இவர். தெளிவாக சிந்தனை. நிச்சயம் முன்னுக்கு வருவார்.வரவேண்டும்
நன்றிங்க
நன்றிங்க🙏🙏🙏🙏
மிக சிறந்த கேள்விகள் மற்றும் அருமையான பதில் சபாஸ்
Thank you so much for your comment
சிறப்பான கேள்வி தெளிவான விளக்கம் நன்றி🙏💕
நன்றிங்க
மிக தெளிவாக சொல்கிறார். நன்றி.
கேள்வி கேட்பதுக்கு திறமை வாழ்த்துக்கள்
நன்றிங்க 🙏
சிறப்பு சகோ,மிக எளிமையான விளக்கம்
Good good good explain Mr venkatesan .........clear speech and massage
வெங்கடேசன் அண்ணா வீடியோ எல்லாமே சூப்பர். வாழ்க்கையில் சாதித்துகொண்டே இருப்பார்...
நிச்சயமாக
மிக்க நன்றி 🙏🙏
Good sir, நீங்கள்
வேளிமசாலுக்கு நல்ல மாற்று காட்டியுள்ளீர்கள் 🙏🏻💐👍அதேபோல் உங்கள் மற்ற அனுபவ உண்மைகளை எங்களுக்கு சொல்லுங்கள், it is a excellent program, thank you
பயனுள்ள வீடியோ சகோ ஆடுகளுக்கான நோய் மேலாண்மை, மருந்துகள் பற்றிய முழு வீடியோ போடவும்
நன்றிங்க. கண்டிப்பாக
தயக்கமே இல்லாத சூப்பர் பாஸ்ட் நெத்தியடி பதில்கள்.பேட்டின்னா இப்பிடியிருக்கனும்.யோசிச்சு யோசிச்சு பேசாம சும்மா சரளமா சரவெடி மாதிரியான பதில்கள்.
நன்றிங்க
அருமையான தகவல்களை கூரிய நண்பருக்கு வணக்கம் மற்றும் நன்றி.
நன்றிங்க
Sir you are Tressure of Agriculture God bless you Always Thanks Sir
அற்புதமான தகவல் நன்றி நண்பரே
நன்றி நன்பரே
Great service by Breeders Meet Channel, Great bro, keep it up❤🎉🎉🎉😊😊
அருமையான தெளிவான காணொளி.சிறப்பு
நன்றி நண்பா
அருமை....இது ஒரு நல்ல மகசூல் தரும்.
ஆமாங்க
உங்கள் விடியோ அனைத்தும் அருமை அண்ணன் White pekin வாத்து பண்ணை விடியோ போடுங்க
சரிங்க. நன்றி
சவன்டால் நல்ல தேர்வு சூப்பர்
நன்றிங்க
இத மாறி நல்ல பயனுல்ல வீடியோ போடுங்க சகோ
அருமையான விளக்கம் தம்பி.
நன்றிங்க
அருமையான விளக்கம் - நன்றி
நன்றிங்க
Thank you for all the information mr.breeders meet....
Thank you
மிக அருமையான பதிவு நன்றி
Very nice video ..... Qus and ans also nice...❤️❤️❤️
Thank you for your comment
very good video and he is explaining very good.. keep up the good work.
Thank you
மிக சிறப்பான பதிவு.. அருமையான விளக்கம் சவுண்டல் ..நன்றி அண்ணா
நன்றிங்க
வணக்கம் வெங்கடேசன் அண்ணா தகவல்கள் அருமையோ அருமை,கொஞ்சம் வேகமாக பேசுவதை தவிர்த்தால் கருத்துகள் செறிவாக காதுகளில் கேட்கும் நன்றிகள் பல
நன்றி நண்பரே. 🙏🙏🙏 கண்டிப்பாக இனிவரும் வீடியோக்களில் பொறுமையாக பேசுகிறேன். மீண்டும் ஒருமுறை வீடியோவை பாருங்கள் நன்றி.
நன்றி நண்பா
அருமையான தகவல் நண்பா
நன்றி நண்பரே
அருமையான பதில்
நல்ல பதிவு
அருமையானபதிவு
நன்றிங்க
Very useful information sir...
Thanks
Do you know the interval between each cuts? This is another highly informative video from you. Thank you for sharing this content with us. Please also give Guinea grass and Jinjiwa grass deep dive videos.
Crop harvest every 40-50 days gives fodder yield. Biomass of fodder production is 30-40 t/acre/yr.Good feed to Goat, Cow, Buffalo & Sheep. Improving milk yield & Fodder weight also
Informative bro thank you
Thank you brother
Correct& super🤷🏼♀️
Thank you
அருமை
அருமை நன்றி
நன்றிங்க
Congratulations
Thank you
Hydroponics fodder பற்றி ஒரு update போடுங்க சகோ
சரிங்க
வெங்கடேசன் ப்ரோ சூப்பர்
வெங்கடேசன் சூப்பரா இல்ல அவர் பேசியது சூப்பரா. எனக்கு ஒன்னும் புரியில ராமமூர்த்தி😜😜😜
ராமமூர்த்தி சகோ நன்றிங்க🙏🙏🙏
@@BreedersMeet அவர் கூறிய கருத்து சூப்பர் ப்ரோ
@@BreedersMeet 😂😀
super idea sir👍
what is the spacing? Please
Super 👌👌
Thanks
Broo napier 3 1/2 adi gap irukku naduvulaa intha savundall ahh nadavu pannalama sirr
அண்ணா சவுண்டல், குவா புல் இரண்டும் ஒன்றா
ஒன்றே
@@BreedersMeet thank u anna
Yes
@@SenthilKumar-bx1cx m
Tq enaku romba naal santhekam
Nice work bro
Thanks
Super nanba
Thanks
Bro yanaku Sesame yappadi vithakarathunum nu sollu ga+ marunthu Enna podurathunu sollu ga please
Supper bro .vithai enga vanguneenga
Adds are Awesome! Then video...
Which ads?
செம்மறி ஆடுக்கு சவுண்டல் தலையை கொடுக்கலாமா நண்பா
7:44-நடவு பற்றி
தங்களுடைய கேள்வி?
Super
Ithu mara vakai ya vayalla pottaa marupadi vivasayam panna mudiuma
Bro nangalam idupu varaikum vitu vetuvom easy ya than irukum
hi brother
arappu maramum indha shavundhal maramum ore maram thanaa.
waiting for your reply
வெவ்வேறு என்று நினைக்கிறேன் நண்பரே
Super.bro
Chennai, Thiruvallur pakkam ithai "thagara maram" endru solluvanga.
நன்றிங்க
Will this grow by cuttings or seeds only ?
How many tons does an acre of lucina grass produce?
Bro.... ஆடுகுட்டி ஒருவராக்குட்டி பேதியக்குது bro....அதுக்கு video போடுங்க bro....
சரிங்க
Super bro👌
Thanks
Super sar
Thanks
SUPER SUPER SUPER THAMBIII
Thanks
Sirappu sago
நன்றி சகோதரரே
First like
Thank you
இதன் விதைகள் கிடைக்குமா? நண்பரே . விலை என்ன? தயவு செய்து கூறுங்கள்
Broo ethana naal oru time cut pannalam
clear answer.
Thank you
Thanks.
Best food ur opinion
Yes
சவுண்டால் விதைகள் வேண்டும்...கிடைக்குமா நண்பா? Courier Specility iruku?
He is not selling any seeds
@@juvansuvin6872 ur location ?
@@juvansuvin6872 சவுண்டல் விதை வேனும் bro
Bro karur tnpl contact panunga they give 50 paise per tree and free delivery
Please contact number
நன்றி
Super bro nice
Thank you
அண்ணா இந்த புல் வளர்க்குற இடத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கும் வயலா???மானாவரி வயலில் விதைத்தால் வருமா???
தண்ணீர் வேண்டும் மற்றும் தண்ணீர் தொடர்ந்து நிக்கக்கூடாது
@@BreedersMeet jjjjjjjjj
Vethi eagka kedaikum sir
Total how much ekar land is used for fodder management in this farm and how much goats are there
Can we feed them to chickens?
Only positive thinking
Anna enakku malbery natru venum.... Phone pannuna response panna matranga
அண்ணா ஒரு ஏக்கர் தீவனப்பயிர் எத்தனை செம்மறி ஆடு வளர்க்க முடியும் பக்ரீத் பண்டிகை கிடாக்கள்
30
Itha ular theevanama payanpadutha mudiuma
பயன்படுத்தலாம். இருந்தாலும் கஷ்டம்
Bro ethu kalai mattuku potalama
போடலாம்
மரவகை பயிர்தான் வறட்சி தாங்கிவளறுது வேகமாக வளரும் மற்ற மரசெடிகளையும் கலந்து நடவு செய்யலாம்
Suppar
Thank you
சவுண்டல் அசுவினிக்கு என்ன மருந்து கொடுக்கலாம் கொஞ்சம் சொல்லுங்க
அதுவா சரியாகிடும். மருந்து அடிக்க வேண்டாம்
Anna ,dry land (or) wet land edhu correct ha erukum
Dry is suffice
நண்பா ஆட்டுக்கு பசும்தீவனமாக அரச இலை கொடுக்கலாமா.. ஓர் நாளில் எவ்வளவு வரை கொடுக்கலாம்
கொடுக்கலாம் கால் - அரை கிலோ வரை
Ayya attukku ellu ponnakku Sinai attukku tharalama
அளவோடு அடர்தீவனத்தில் கலந்து கொடுத்தால் தவறில்லை
🙏🙏🙏🙏🙏Thanks ayya
Nelam illa naanga enna panrathu pudun
எத்தனை ஏக்கர் இருந்தால் இந்த ஆட்டு பண்ணை வைக்கலாம் அண்ணா அடுத்த வருஷம் ஆட்டு பண்ணை வைக்கலாம்னு இருக்கா அண்ணா
வாழ்த்துக்கள்💐💐💐 இடத்தேவை என்பது எந்த இனம், தாய் ஆடு அல்லது கிடாய் குட்டிகள் வளர்ப்பா? எந்த மண் மற்றும் எந்த தீவனம் என்பதை பொருத்து நில தேவை மாறுபடும்
மாதம்.20ஆயிரம் வருவாய் வேண்டும் எத்தனை ஆடுவளர்த்தால் கிடைக்கும் அதர்க்கு எவ்ளோ நிலம் வேண்டும் அண்ணா தகவல் தாருங்கள்
20, ஆட்டு.குட்டியா.வளர்க்கலாம்.ஆட்டு.சந்தை.அருகில்.இருந்தா.நாளு.வித்தா.நாளு.வாங்கி.போடனு.ஒரே.சைசா.இல்லாம.அடுக்கு.அடுக்கா.வளருங்கள்.இல்லையா.கொஞ்சம்.அதிஉழைப்.வைத்தா.ஆறு.குட்டி.போடும்.வயது.அதிகம்.இல்லாம்.வாங்கனும்.ஆட்டுகிடா.ஒன்று.வாங்கனும்.10. க்கு.15.செட்.வேனும்.குளிர்.உள்ள.வராம.போடனும்.இடம்.மாற்ற.ஓப்பன்.இடம்.கொஞ்ம்.வேனும்.ஆட்டு.தீவனம்.வளக்க.வழி.இருந்தா.சரி.இலையா.மாணாவாரிய.மேய்க.வழி.இருக்கா..இதவிட.அதிகமாக.கூடவளர்க்களாம்.முதலில்.ஒருஇரண்டு.குட்டிபோடும்.ஆடு.ஒருமாத.குட்டியோட.வாங்கி.வளருங்கள்.கொஞ்சம்.அனுபவம்.யோசனை.கிடைக்கும்.மொத்தமா.வாங்காதீர்கள்.நோய்.பராமரிப்.அனுபவம்.கிடைத்த.பிறகு.அதிக.ஆடு.வாங்குங்க
Can't you let the goats graze in this land rather than cutting and feeding the goats?
Paddy cutting machine vachi easy ya cut pannalaam
Yes
அந்த வேலி மசால் சவுடல் விதைகள் எங்கு கிடைக்கும் நம்பர் கொடுத்தீங்கன்னா மிகவும் உதவியாக
Bro ethu எதன varusathuku varum...held கொடுக்கும்
Aattu earugu kedaikkuma enna price evlo wight
Bro rabbit kudukalama