சவுண்டல் விதை நேர்த்தி செய்தல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024
  • வேளாண்மையை எளிதில் செய்யலாம். நல்ல லாபம் தரும் காய்கறிகள், பழங்கள் மூலம் வருமானம் பெறுவதை விட தீவன மரங்கள், பசுந்தீவன வகை தாவரங்களையும் தனியாகவோ, வரப்புப் பயிராகவோ கலப்பு பயிராகவும் வளர்க்கலாம். வேலிப் பயிராகவும் பராமரித்தால் லாபம் உண்டு. ஒரு ஏக்கர் பரப்பில் 16000 கிலோ சவுண்டல் எனும் மரப்பயிர் தீவனம் தரும் போது நிறைய ஆடுகள் வளர்க்க வாய்ப்பும் உள்ளது. இவை தவிரவும் கிளரிசிடியா, மல்பரி, பூவரசு, வாதநாராயணன், மரங்கள் பசுந்தீவனம் நிலையாக பெற உதவும்.

Комментарии • 66

  • @manutd054
    @manutd054 Год назад

    Great video.. Music is excellent..!

  • @shajiahmed3668
    @shajiahmed3668 10 месяцев назад

    Griysidiya veathai nathi video poudunga

  • @premaprema310
    @premaprema310 4 года назад +2

    Super method

  • @sabujsabuj5841
    @sabujsabuj5841 3 года назад +1

    Kitna din bad lagay .o seed pani pe vigake rakhna he kya

  • @lokeslokes6545
    @lokeslokes6545 3 года назад

    Super.

  • @powerofmech9289
    @powerofmech9289 4 года назад +2

    Why this seeds are put into the hot water.

  • @TRajan-xk8bk
    @TRajan-xk8bk 5 лет назад +2

    Nice

  • @dhanapalp7437
    @dhanapalp7437 6 месяцев назад

    தங்களிடம் சூபாபுல் விதைகள் கிடைக்குமா?

  • @saravanana2807
    @saravanana2807 Год назад

    Direct potta yevalo naal agum seed germinate aga. Naan indha week direct ah field la pottuten

  • @KalaiVani-rr5iu
    @KalaiVani-rr5iu 3 года назад

    Very very thank you wishing Rambo akay

  • @aBuAraDaH
    @aBuAraDaH 4 года назад

    Time planting

  • @soundrapandianthangapandia5374
    @soundrapandianthangapandia5374 4 года назад +5

    ஏன் இவ்வளவு விதை விதைக்கப்படுகிறது? இதிலிருந்து எத்தனை மரம் வர வாய்ப்பு உள்ளது?

  • @kumarpress8362
    @kumarpress8362 4 года назад

    Kampu veddi vaithal valaruma

  • @oopartha
    @oopartha Год назад

    நான் 1 day vachu vithaithen onnu koota முளைக்கல bro....

    • @villagelife7351
      @villagelife7351  Год назад

      Hot water process to success🏆💪

    • @oopartha
      @oopartha Год назад +1

      Hot water la than bro vachen

  • @KarthiKeyan-gi3wd
    @KarthiKeyan-gi3wd 3 года назад

    வேக வைத்த விதையில் முளைப்பு தன்மை இருக்குமா?

    • @villagelife7351
      @villagelife7351  3 года назад

      வேக வைக்கக்கூடாது,மேல் தோல் கடினமான இருக்கும் அதனால

    • @KarthiKeyan-gi3wd
      @KarthiKeyan-gi3wd 3 года назад

      @@villagelife7351 எங்கள் தோட்டத்தில் தானாகவே விதை முளைத்து விடும் நீங்கள் இவ்வாறு செய்தால் என்ன பயன்

  • @adishkrishanadish5858
    @adishkrishanadish5858 2 года назад

    Vethay thevapeduth

  • @skrishnavelskrishnavelskri63
    @skrishnavelskrishnavelskri63 3 года назад

    இதை ஆடுகளுக்கு அறுவடை செய்த உடனே போடலாமா இல்லை சில மனி நேரம் காயவைத்து போட வேன்டுமா?

    • @villagelife7351
      @villagelife7351  3 года назад +1

      எப்படி வேண்டுமானாலும்

    • @skrishnavelskrishnavelskri63
      @skrishnavelskrishnavelskri63 3 года назад

      @@villagelife7351 அறுவடை செய்த உடனே போட்டால் ஆடுகளுக்கு வயிறு உப்புசம்ஏற்பட்டு கழிச்சல் ஏற்படும் என்கிறார்களே உன்மையாகவா

  • @mediaolai7578
    @mediaolai7578 4 года назад

    எத்தனை நாட்களில் முளைக்கும் சகோ??

  • @santhoshkumar-ik1vn
    @santhoshkumar-ik1vn 4 года назад

    Ok

  • @chinnaturaiturai6278
    @chinnaturaiturai6278 6 лет назад +1

    சூப்பர்

  • @sarathiselvam7919
    @sarathiselvam7919 4 года назад

    Ithu arappu marama

  • @gopalakrishnan7973
    @gopalakrishnan7973 3 года назад +1

    சவுண்டல் &வேலி மசால் ஒன்று தானா

  • @shanthikeerthiga9314
    @shanthikeerthiga9314 4 года назад

    சவுன்டல் விதை என் ரா ள் என்ன இது எதுக்கு பயன்படும் அப்புசாமி கூருங்கள்

    • @starrojakoottam
      @starrojakoottam Год назад

      தீவனமாக பயன்படும்.... ஆடு மாடுகளுக்கு

  • @thevasaji4391
    @thevasaji4391 5 лет назад +4

    Savundal vitha nerthilasm thevalla summa poddale mulaikkum i

    • @villagelife7351
      @villagelife7351  5 лет назад +2

      விதை முளைப்பு திரன் அதிகம்

  • @rescueship1450
    @rescueship1450 Год назад

    சட்டில காய வைக்கிறத அரைமணி நேரம் கான்பிச்ச விதைக்கிறத ஒரு நிமிசத்தில முடிக்கிற நீ என்ன நெனச்சிருக்க

  • @Rifa-sh7jn
    @Rifa-sh7jn 5 лет назад

    காயவைத்த சவுண்டல் இலை அல்லது புளியந்தலை மூட்டை எங்கே கிடைக்கும்

    • @villagelife7351
      @villagelife7351  5 лет назад +3

      அந்த மாதிரியான ஒன்றை கேள்விபட்டதும் இல்லை.

    • @asddsa7881
      @asddsa7881 4 года назад

      what purpose?

    • @c.saranya1295
      @c.saranya1295 4 года назад

      Saundal tree enga kita eruku dry leafs vachu Ninga ena panuvinga

  • @thamilarasithamilarasi7756
    @thamilarasithamilarasi7756 5 лет назад +2

    விதை எங்கு கிடைக்கும்

    • @villagelife7351
      @villagelife7351  5 лет назад

      நீங்கள் எந்த ஊர்

    • @thamilarasithamilarasi7756
      @thamilarasithamilarasi7756 5 лет назад

      coimbatore

    • @villagelife7351
      @villagelife7351  5 лет назад +1

      @@thamilarasithamilarasi7756 நீங்கள் அருகில் உள்ள சந்தை மற்றும் விதைகள் விற்பனை கடைகளில் கிடைக்கும்.

    • @thamilarasithamilarasi7756
      @thamilarasithamilarasi7756 5 лет назад +1

      நன்றி

    • @TRajan-xk8bk
      @TRajan-xk8bk 5 лет назад

      Nice

  • @sathishkumar3468
    @sathishkumar3468 5 лет назад +1

    Tq

  • @mankayarkkarasyarumugam9106
    @mankayarkkarasyarumugam9106 4 года назад

    N

  • @rajask-tt2uk
    @rajask-tt2uk 4 года назад +2

    சவுண்டல் விதையும் வேலி மசலாஸ் ஒண்ணா இல்லை வெவ்வேறா