Gosu Parithabangal க்கு Vijayakanth மீது இருக்கும் நன்றி கடன் கூட...| Sha boo three | Rj Sha | Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2024
  • Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5...
    Coupon Code - PONGAL60
    Get 60% OFF🎁 and Start your listening journey at just Rs.39/-
    ****************************************
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    Hi RJ Sha Family, After the death of Captain Vijayakanth, a footage from CCTV has been spread virally. Even after his death, the good deeds he has done to people never fades away. Watch the full video to know more.
    #captainvijayakanth #rjsha #gosu #paridhabangalgopi #parithabangal #shaboothree
    ****************************************
    Click here to watch :
    🛑பகிர்கிளப்பும் Simpson 2024 Prediction : • Baba Vanga வை மிஞ்சிய ...
    நொறுங்கிப் போன NASA Moon Lander கனவு - கிழித்து தொங்கவிடும் USA Media : • Video
    ❌ VJ Archana ❌ Vijay Tv மூடிமறைக்கும் உண்மைகள்? : • ❌ VJ Archana ❌ Vijay ...
    Win பண்ணலனு கதறிஅழுத Bigg boss Mani -தட்டிக் கொடுத்த Dancer Amir : • Win பண்ணலனு கதறிஅழுத B...
    Kamal vs Maya vs Archana - Vijay TV 📺 போடும் TRP கணக்கு🔥? : • Kamal vs Maya vs Archa...
    Zee tv சீரியல் ஹீரோவை Revenge எடுக்க Bigg boss வீட்டுக்கு வந்த Vishnu ? : • Zee tv சீரியல் ஹீரோவை ...
    🔥21 நாட்களில் உங்கள Bigg Boss ஆக மாத்தும் 7 Morning Habits : • 🔥21 நாட்களில் உங்க Lif...
    Shocking Truth - 92அடி சுனாமி எப்போது தாக்கும்? மிரளவைத்த ஆராய்ச்சியாளர்கள் : • Shocking Truth - 92அடி...
    2024 Birth Month Personality Predictions : • 🔥2024 Birth Month Pers...
    Vijay மீது செருப்பு தாக்குதல் Vijayakanth ஆன்மாவே மன்னிக்காது : • Vijay மீது செருப்பு தா...
    Action Madam Lawrence இழந்த 2 பெரிய ஹீரோ படங்கள் - Must Watch : • ❌Action Madam Lawrence...
    Vijayakanth கடைசியாக சொன்ன அந்த வார்த்தை ..! : • Vijayakanth கடைசியாக ச...
    சீரியலால் கடனுக்கு மேல் கடனாளி ஆன BB7 Dinesh : • சீரியலால் கடனுக்கு மேல...
    ஏசு கிறிஸ்து Last Supper ஒவியத்தில் வெளிவந்த புதிய மர்மமான ரகசியங்கள் : • ஏசு கிறிஸ்து Last Supp...
    ❌நெஞ்சை பதறவைக்கும் Bigg boss 7 பற்றிய 7 மர்ம ரகசியங்கள் : • ❌நெஞ்சை பதறவைக்கும் Bi...
    Alert 🚨Dora bujji Reels couples கொடுமைகள் : • Alert 🚨Dora bujji Reel...
    IPL Auction - Dhoni கொடுத்த Twist | கொந்தளித்த SKY + Rohit மனைவி : • IPL Auction - Dhoni கொ...
    🛑Madan Gowri கோர்ட்டுக்கு போவாரா ? | Corporate vs Creator🔥 : • 🛑Madan Gowri கோர்ட்டுக...
    3 முறை Vijay TV 📺 ஆல் தலைகீழான Harshath Khan வாழ்க்கை ? : • 3 முறை Vijay TV 📺 ஆல் ...
    குலைநடுங்க வைக்கும் Kim Jon Un இன் ஆட்டூழீயம் : • ⭕️குலைநடுங்க வைக்கும் ...
    🥵Chennai Flood என் கண் முன்னே போன உயிர் : • 🥵Chennai Flood என் கண்...
    Bigg boss 🅱️ Nixen Archana சண்டைக்கு பின்னால் பேசாத Ugly Secret : • Bigg boss 🅱️ Nixen Arc...
    ❌2024 நெஞ்சை பதறவைக்காத Baba Vanga Predictions : • ❌2024 நெஞ்சை பதறவைக்கா...
    🛑Breaking - Chennai மிக்ஜாம் Cyclone Media பேசாத உண்மைகள் : • 🛑Breaking - Chennai மி...
    Bigg boss 7 நம்மிடம் இருந்து மறைக்கும் பரமரகசியங்கள் : • Bigg boss 7 நம்மிடம் இ...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 420

  • @ShaBooThree
    @ShaBooThree  4 месяца назад +17

    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Coupon Code - *PONGAL60*
    Get 60% OFF🎁 and Start your listening journey at just Rs.39/-
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @subashk6009
      @subashk6009 4 месяца назад +1

      nalla vishiyam pesura maari vanmatha kakitu iruka poramboke

    • @BALAMURUGAN-ec5ph
      @BALAMURUGAN-ec5ph 4 месяца назад +1

      எனக்கும், என் அப்பாவும் சின்ன சண்டை என வென்றால் நான் வேளைக்கு செல்லும் போது 1ஷிப்ட் சென்று கொண்டு இருக்கிறான் மற்றும் ரூம் வந்துவிட்டேன் செல்ல வேண்டும் அல்லது மெசேஜ் போட்ட வேண்டும் இது எதற்கு என்று புரியவில்லை.

    • @Mr__SiD_007
      @Mr__SiD_007 4 месяца назад

      Bro big fan of you.
      ..bro catering pathi elarkum eduthu solunga please elarukum wrong judgement iruku samayal kaaranu mattamaa pesuraango athoda values and scopes pathi soninga na konjam nalla irukum please video podunga🤍

    • @Mr__SiD_007
      @Mr__SiD_007 4 месяца назад

      Aprm intha 12th mudikira batch ku rompa helpful ah irukum bro...elaru computer science tha edukanum nu mind la fix paniraanga ...so athoda bsc catering and hotel administration pathi sollunga rompa helpful ah irukum....my name is siddik from ponnamaravathy pudukottai district...I wait for u r video....🫂

    • @Mr__SiD_007
      @Mr__SiD_007 4 месяца назад

      ..

  • @c.a.1084
    @c.a.1084 4 месяца назад +38

    கேப்டனை பற்றி பேசியதற்கு நன்றி அண்ணா வாழ்த்துக்கள் கேப்டன் நல்லவர் மக்கள் அவரை புரிந்து கொள்ளவில்லை அவர் இறந்த பிறகு புரிந்து கொண்டார்கள் 🙏🙏

  • @c.a.1084
    @c.a.1084 4 месяца назад +33

    கேப்டன் முதலமைச்சராக இருந்திருந்தால் எவ்வளவோ ஏழை மக்கள் பயனடைந்து இருப்பார்கள் உதவிகள் நிறைய செஞ்சு இருப்பார் சோசியல் மீடியாக்கள் அவரை தவறாக சித்தரித்து மக்களுக்கு காட்டி விட்டார்கள் வாழ்ந்த ஒரு கர்ணன் நல்ல மனிதர் கேப்டன் புகை வாழ்க என்றும் எங்கள் மனதில் 🙏🙏🙏

  • @shanthir1732
    @shanthir1732 4 месяца назад +40

    🙏🏻🙏🏻🙏🏻😢வேறு வார்த்தை இல்லை தலைவா. நீ வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்பதே என் பாக்கியம்.. 💐

  • @user-qz2fy6fl7n
    @user-qz2fy6fl7n 4 месяца назад +99

    கேப்டன் கூட ஒப்பிடும்போது தங்கமும் தரம் தாழ்ந்து விடும் ❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @iyppansamy6214
    @iyppansamy6214 4 месяца назад +212

    இறந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே ❤️சங்கு சுட்டாலும் வெண்மை தரும்🙏

  • @rajalakshmi2680
    @rajalakshmi2680 4 месяца назад +12

    என்தலைவர் பற்றி புகழ்ந்து பேசியதற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @radhikas5886
    @radhikas5886 4 месяца назад +54

    நான் 90 s Kids.விஜயகாந்த் அவர்களின் சில படங்களை பார்த்திருக்கிறேன். அவர் இறந்த நாளில் இருந்து இன்று வரை மனம் அதே வேதனையுடன் இருக்கிறது. அவர் இறந்து மனித நேயத்தை அனைத்து மக்களிடமும் விதைத்திருக்கிறார்: மனிதனாக வாழ்ந்த தெய்வமாக நான் அவரை பார்க்கிறேன். மனதில் வேதனையோடு .... இல்லத்தரசி..

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 4 месяца назад +140

    கேப்டன் என்றாலே கண்கலங்குது ஷா தம்பி
    விஜய்காந்த் ஒரு நல்ல மனிதர் 🎉🎉
    என் தம்பியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் ❤❤❤

  • @balamurugan-so9th
    @balamurugan-so9th 4 месяца назад +13

    இந்த காணொளியை பார்க்கும் போது, கேப்டன் இப்போது நம்முடன் இல்லையே என்று கண்கள் குளமாகிறது. ஒரு தங்க மனம் கொண்ட மனிதரை தவற விட்டு விட்டோம். மனம் வலிக்கிறது.😢

  • @ahdhithya622
    @ahdhithya622 4 месяца назад +16

    மிக அருமை👌👌👌👌
    நீங்கள் இதுவரை பேசியதில் இது மிக சிறந்தது

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 4 месяца назад +58

    கேப்டன் அவர்கள்ளை நான் பார்த்தது இல்லை....
    ஆனால் அவர் உறங்கும் ....
    இடத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்........😢😢😢

  • @user-bf2bp2ww9m
    @user-bf2bp2ww9m 4 месяца назад +27

    இவர் நடிகர் இல்லைங்க.தெய்வம் தெய்வம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TamilKanithan
    @TamilKanithan 4 месяца назад +38

    நான் நேற்று கேப்டன் நினைவிடத்திற்கு சென்றிருந்தேன் மக்கள் கூட்டம் அடுக்கடுக்காக வந்தனர். அங்கு நான் உள்ளே நுழைந்து பொழுது ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது

  • @sulochanasulochana5183
    @sulochanasulochana5183 4 месяца назад +248

    யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கேள்வி எழுந்தது. விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக ஆசை படுகிறார் என்று. ஆனால் யாரும் அடுத்த கேப்டன் ஆகவேண்டும் என்று எண்ணவில்லை. 1000 ரஜினி வரலாம். ஆனால் 1 விஜயகாந்த் வர முடியாது என்று அவர்களுக்கு தெரியும் போல........😔😔😔😔

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 4 месяца назад +16

      கொடுக்க மனசு வேண்டும் சார்! அது தான் சாதனை! கேப்டன் அண்ணா தான் பதிவு செய்த சாதனை அவர் மட்டும் தான் மறுபிறவி எடுத்து முறியடிக்க முடியும்.

    • @jayalakshmim9567
      @jayalakshmim9567 4 месяца назад +9

      You are absolutely right

    • @user-we9tp8wp7v
      @user-we9tp8wp7v 4 месяца назад +8

      Crt broooooo 🎉

    • @user-qz2fy6fl7n
      @user-qz2fy6fl7n 4 месяца назад +6

      ❤❤❤❤❤❤

    • @kalirathinam.a8969
      @kalirathinam.a8969 4 месяца назад +4

      ❤❤❤❤

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 4 месяца назад +141

    எத்தனை ஜென்மம் ஆனாலும் வடிவேலு ககு மன்னிப்பு கெடையாது...😢😢😢 துரோகி என்றொரு மனித ஜடம்...

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 4 месяца назад +6

      Avar nilaimai theriyamal romba alattatheenga kodiyil oruvar captain pola irukkslam but most are like Vadivelu! Panam vanthathum pazhayathai maranthu pinnacle varuththappaduvathu( especially in old age) ennamo ellorum sincere pola yen overa act panreenga !

  • @krishhh6782
    @krishhh6782 4 месяца назад +351

    அப்பா.அம்மா வ பிரிந்து வெளிநாடு வந்து பல வருஷங்கள் ஆகிறது..இந்த வருடம் ஏதாவது ஒரு நாள் வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வாழுங்காலம் முழுவதும் அவர்களோடு வாழ ஆசை...

    • @farhan9466
      @farhan9466 4 месяца назад +19

      Quit your job and start your own business in your own land❤

    • @mahadevan8192
      @mahadevan8192 4 месяца назад +9

      Good luck bro.....I can fell u pain because I'm in Malaysia.....

    • @thamaraik1773
      @thamaraik1773 4 месяца назад +1

      I feel for you all. Wish you all can find jobs in your own country and live happily with your respective families. When I see all the blue collar foreign workers (not the expats who have comfortable life) in Singapore, my heart goes out to them. They work very hard regardless of rain or shine, live in small dormitory rooms away from their families and missing out all the festivals and other happy moments. I just wish they can all afford to find work in their own country and live happily ever after with their loved ones ❤

    • @radhikasampath2912
      @radhikasampath2912 4 месяца назад

      9:29 9:32

    • @ahdhithya622
      @ahdhithya622 4 месяца назад

      அருமை👌👌👌👌

  • @princlynprince3620
    @princlynprince3620 4 месяца назад +36

    இன்னும் மறக்க முடியவில்லை 😢😢😢😢

  • @gunasekaran2584
    @gunasekaran2584 4 месяца назад +7

    இன்றைய காலத்திற்கு அவசியமான பதிவு நன்றி

  • @nandhini1991-rl9jx
    @nandhini1991-rl9jx 4 месяца назад +7

    Edhuvum sola vaarthai varala 😢 Captain Captain taan ... Avara yaarkudavum compare pana mudiyadhu Captain Vijaykanth is a greatest person in the world .....❤Miss u so much Captain sir 💓

  • @blackycuble3487
    @blackycuble3487 4 месяца назад +31

    நிஜ உலகத்தில் கடவுள் என்று ஒரு சொல் விஜயகாந்த் ஒருவருக்கு உரியது.

  • @siwasiwa-tq1hn
    @siwasiwa-tq1hn 3 месяца назад +1

    இந்த விடயங்களை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது நான் இலங்கையில் இருக்கின்றேன் அவரோட தீவிர ரசிகை அவரோட சாவவுக்கு எங்களால வர முடியல அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறை பிரார்த்திக்கிறேன் இறைவனை

  • @BabymohanaA-fj5ff
    @BabymohanaA-fj5ff 4 месяца назад +18

    Aiyoo captain oda videos pakka pakka nenju kanakkuthu. Thondai adaikuthu. marakka mudiyavillai aiyya ungalai😭😭😭😭😭😭

  • @Darkdevil_king18
    @Darkdevil_king18 4 месяца назад +147

    One sun, one moon, one captain ❤

  • @dharshikabk1839
    @dharshikabk1839 4 месяца назад +202

    கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே....
    அவரை போல் ஒரு கருப்பு வைரத்தை எவரும் கண்டதில்லை... காண போவதில்லை....

  • @kaviipriya7325
    @kaviipriya7325 4 месяца назад +74

    ரொம்ப நன்றி ஷா...! இப்படிப்பட்ட மாமனிதரின் வாழ்க்கை சம்பவங்களை எங்களுக்கு தெரிவித்ததற்கு🙏🙏🙏

    • @user-wi3uu6wg7s
      @user-wi3uu6wg7s 4 месяца назад +3

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻காரைக்குடி DMDK 🙏🏻🇧🇪🙏🏻

    • @durgaumar7781
      @durgaumar7781 3 месяца назад

      Correct

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 4 месяца назад +37

    கேப்டன் விஜயகாந்த் தமிழ்நாட்டின் தங்கமகன் ❤❤❤❤

  • @adityasuresh7552
    @adityasuresh7552 4 месяца назад +8

    Sokka thangam ya namma beloved captain...heaven is blessed right now to have him there...cha enna mathri oru Manushan ❤

  • @nandhakumar-ns4wy
    @nandhakumar-ns4wy 4 месяца назад +31

    வெற்றி நிச்சயம் முரசு ஓளிக்கட்டும்

  • @dhayalandhaya6849
    @dhayalandhaya6849 4 месяца назад +24

    ஒரு நல்ல மனிதரைப் பற்றிய அருமையான பதிவு சகோ....தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ

  • @radhikab2228
    @radhikab2228 4 месяца назад +15

    Romba emotional video idhu...alugaiyaa vandhadhu..vijayakanth sir gem of the world...vadivelu comedies kooda paaka veruppa irukku sha....

  • @ramyajram2207
    @ramyajram2207 4 месяца назад +10

    மற்றவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்ந்த மகான் கேப்டன்.தமிழ்நாட்டு மக்கள் தவறவிட்ட தலைவர்.நம்மிடையே வாழ்ந்த கடவுள்.அடையாளம் காண தவறவிட்டுவிட்டோமே.கண்ணீருடன்.....

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 4 месяца назад +4

    கேப்டனை தவிர வேறு யாருக்கும் வராது குணம் உண்மை உண்மை❤❤❤❤❤

  • @user-ch7jb4cm6j
    @user-ch7jb4cm6j 4 месяца назад +3

    ❤❤❤❤❤ thanks bro ❤ great captain vijayakanth gold gold great history ❤❤❤❤

  • @rajalakshmi6691
    @rajalakshmi6691 4 месяца назад +4

    நீங்க நல்லா இருக்கணும் sir. வேறு இதுவும் சொல்ல தோன்றவில்லை. நன்றி.

  • @user-my8wt9kd6i
    @user-my8wt9kd6i 4 месяца назад +17

    நன்றி சார். மனக்கவலை நீங்கியது.

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 4 месяца назад +29

    Vijayakanth sir kaliyuga karnan good human being down to earth ❤💐💜

  • @usharanijs
    @usharanijs 4 месяца назад +94

    கேப்டனின் ஆன்மா அனைவரையும் கட்டியணைத்தது... நல்லவர்... நேர்மையானவர்... அன்பானவர்... பண்பானவர்...
    வணக்கத்துக்குரியவர்...
    இயற்கையானவர்...

  • @lakshmidevirajagopal3843
    @lakshmidevirajagopal3843 4 месяца назад +20

    அருமை அருமை அருமை ❤

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 4 месяца назад +5

    Love you captain vijayakanth sir karuppu vairam miss pannidom ungala 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-sp8vu5mc5r
    @user-sp8vu5mc5r 3 месяца назад +1

    ❤❤❤❤great captain lovely great Vijayakanth gold thangamanasu ❤❤❤❤

  • @ShakthiAnand
    @ShakthiAnand 4 месяца назад +7

    உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் அண்ணா நீங்க பேசுவது மிகவும் இயல்பா இருக்கு ❤

  • @bhuviraj6496
    @bhuviraj6496 4 месяца назад +12

    Vijaya Prabhakar is an gem😢...he breakdown his strength ...vadivelu sir missed this time to console his family 😢

  • @ansarimalik7030
    @ansarimalik7030 4 месяца назад +19

    இப்படிப்பட்ட மனிதரான கேப்டன் கரம் பற்றி தேமுதிகவில் பயணிப்பதில் பெருமைகொள்கிறேன்,
    ஓங்குக கேப்டன் புகழ்

  • @KaattupaiyanRts
    @KaattupaiyanRts 4 месяца назад +2

    Semma last antha speech en life la intha maari oru mudivuku varanum nu ipa ninaiguren

  • @astergarden968
    @astergarden968 4 месяца назад +36

    உணர்வு பூர்வமான வீடியோ ஷா அண்ணா😢

  • @sivaguru3556
    @sivaguru3556 3 месяца назад +1

    உள்ளதையும் சொல்லி உள்ளத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் புரிய வைத்து மனதுக்கு மிக மிக நிறைவான அறிவுரை வாழ்த்துக்கள்

  • @Latha-ch2ux
    @Latha-ch2ux 4 месяца назад +23

    😢😢Vijaya prabhakaran alathathu remba Manasu valichathu sha thambi na remba aluthuten😢😢

  • @user-ro6oy9pp4g
    @user-ro6oy9pp4g 4 месяца назад +5

    Thambi nenga Menmelum valara valthukal so super brother captain captain than💪💪💪❤❤❤

  • @Tweetsworldwide
    @Tweetsworldwide 4 месяца назад +9

    கருப்பு சொக்க தங்கம் இவர்... இவ்வளவு அன்புள்ளம் கொண்ட தலைவன் 🙏🥺

  • @panchanbu9469
    @panchanbu9469 4 месяца назад +13

    Chance ye illa bro....neenga vera level vera level bro....🎉🎉🎉🎉🎉

  • @Msk_EPS_Support
    @Msk_EPS_Support 4 месяца назад +10

    Nan yein mamanar kuda pesurathu ila. Avanga paiyan Kalyanathu kuda pola. But ippo intha video pathutu nan yein mamanar ku call pannitu pesitu dhan intha text pandra. Last onru line sonnigala bro sema line😂❤🎉

  • @mohanashivakumar2094
    @mohanashivakumar2094 4 месяца назад +12

    விடுங்க sir , செருப்பு கோவிலுக்கு உள்ள போக முடியாது, அது போல வராத கழுதைகள் serupuku சமம்...

  • @sanjithasri9142
    @sanjithasri9142 4 месяца назад +5

    விஜயகாந்த் செய்த தான தர்மம் தான் இன்று ராமர் கண்ணில் விஜயகாந்த் சாருடைய கண் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருக்கிறது ராமருடைய கண்ணும் விஜயகாந்த் தன்னுடைய கண்ணும் ஒரே மாதிரி இருக்கிறது

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s 4 месяца назад +2

    ஷா ப்ரோ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🇧🇪🫂🫂🫂🫂🫂🙏🏻

  • @krishanthmoorthy775
    @krishanthmoorthy775 4 месяца назад +6

    Super Bro 100% Unmai 😢

  • @Tweetsworldwide
    @Tweetsworldwide 4 месяца назад +5

    நானும் வருவேன் அண்ணன் சமாதிக்கு 😭🙏 இருதயம் இன்னும் கணத்துக் கொண்டுதான் இருக்கின்றது

  • @sabariranaboys6668
    @sabariranaboys6668 4 месяца назад +3

    Super speech Naa👍👍👍

  • @zeen2081
    @zeen2081 4 месяца назад +3

    Super speech super ❤ captain oru nalla manithan ❤️💜

  • @Juvanita
    @Juvanita 4 месяца назад +4

    Super anna vera level inspiring vedio evlo kovam manakasapu irukatum elathayum marakanum manikanum

  • @manimegalaim6515
    @manimegalaim6515 4 месяца назад +7

    எப்பா இந்த நரம்பு இல்லாத நாக்கு என்னவென்னாலும் பேசும்.அதெல்லாம் நாம நினைக்கக்கூடாது.கேப்டன் எல்லோருக்கும் பிடித்த அற்புதர் அதுப்போதும் நமக்கெல்லாம்.

  • @elayaa1054
    @elayaa1054 4 месяца назад +8

    Super Bro Vera level Inspiring Video Captain is Always Be Captain ❤❤❤❤🎉🤠🤠🤠🤠

  • @rambeliever1010
    @rambeliever1010 4 месяца назад +9

    கண்கள் குளமாகிறது😢😢😢

  • @rashmikaramasubbu8973
    @rashmikaramasubbu8973 4 месяца назад +3

    Thank you sha...I had pblm with my childhood frnd who stood by me in all my tough situations. After seeing dis i talked to my frnd..

  • @vasanthisakthivelan8695
    @vasanthisakthivelan8695 4 месяца назад +10

    Sema sha vry vry inspiring always ur videos inspire nd brings me to bounce back when I'm low....... Tqsm sha....... I really admire yu a lot

  • @vasanthamalamala5677
    @vasanthamalamala5677 4 месяца назад +2

    Super talk about Captain. Welcome 👍🙏

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 4 месяца назад +30

    Captain ❤❤❤ தெய்வம் யா அவரு நாம் தவறவிட்ட தெய்வம் 😢😢😢நானே memes அவர பத்தி போட்டதுக்கு சிரிச்சுருக்கேன் அத எங்க அப்பா கிட்ட காட்டிருந்தேன் எங்க அப்பா அவர் பெரிய தலைவர் பாப்பா நல்லவர் அவர அப்படி லாம் பார்த்து சிரிக்க கூடாது னு சொல்லி ருந்தார் அதுக்கு அப்புறம் தான் தேடி captain ah pathi தெரிஞ்சுக்கிட்டேன்... அதுக்கு அப்புறம் memes பார்த்தா போட்டவங்கள போட்றாலாம் னு கூட தோனுச்சு 😢😢😢 அவருக்கு ஈகை பண்பு அதிகம் என் அப்பா சொல்லிருக்காரு கொடுத்து பழகனும் னு.....😢😢❤❤❤ எங்க அப்பா அதிமுக அப்போ ஜெயலலிதா அம்மா இருக்கும் போது ஆனால் தேமுதிக எதிர்கட்சி ஆகும் போது அவர் ஓட்டு போட்டது captain க்கு தான் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kokilad8275
      @kokilad8275 4 месяца назад +2

      Super

    • @veluvelut2320
      @veluvelut2320 4 месяца назад +1

      🎉🎉🎉🎉🎉 super

    • @sbsrangolipowdersbs9112
      @sbsrangolipowdersbs9112 4 месяца назад +2

      தவறாக புரிந்து கொள்ளும் பழக்கம் அணைவருக்கும் உண்டு.தவறை உணர்ந்து திருத்தி கொள்பவர்கள் வெகு சிலரே 😊😊😊

  • @meenabasu2972
    @meenabasu2972 4 месяца назад +12

    Every morning..when I took my phone..the first thing is seeing your video only Anna..then only my day will starts..😊

  • @RK3SIXT
    @RK3SIXT 4 месяца назад +16

    என் அப்பா ஓரு தெய்வப்பிறவி, நான் ஒரு ........... (DASH). Just spoke to my father, no words to express..... Thanks SHA 🙏🙏🙏🙏

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 4 месяца назад +9

    Captain vijayakanth 🎉

  • @jeyaranivimalakanthan1633
    @jeyaranivimalakanthan1633 3 месяца назад +1

    நீங்கள் சொல்வது உண்மையும் நல்ல விடையமும் இவ்வாறு எல்லோரும் நடந்தால் இந்த உலகம் மிக அழகானதே நானும் இதை விரும்புறன் இவ்வாறு நடக்க இருக்கும் போதே எதுவும் செய்யணும் நன்றி தம்பி🙏👌👌👌❣️

  • @ragupathai5888
    @ragupathai5888 4 месяца назад +8

    சூப்பர் தம்பி அருமை

  • @kathersevi4467
    @kathersevi4467 4 месяца назад +9

    🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் ஷாப்

  • @GaneshKumar-cc4cf
    @GaneshKumar-cc4cf 4 месяца назад +4

    Nethu thaan ninachen sha thambi captain patthi video podalanu romba thanks ma

  • @sithadoraisamy5153
    @sithadoraisamy5153 4 месяца назад +9

    Captain Vera level 😢😢

  • @melvinjoel8989
    @melvinjoel8989 4 месяца назад +11

    Vaztthukkal Anna ❤❤❤

  • @108sastha
    @108sastha 4 месяца назад +2

    Goosebump video. Hats off to u.God bless you.truly worth watching ur videos.

  • @kumaravelarumugam2422
    @kumaravelarumugam2422 4 месяца назад +1

    நெஞ்சார்ந்த நன்றிகள் சா பூ 3

  • @vigneshv4744
    @vigneshv4744 4 месяца назад +5

    This story my life la spark ka kodu vathuduchi sha

  • @gora2566
    @gora2566 4 месяца назад +10

    My favorite in your dad son relationship video is Mohammed siraj and virat Kohli video bro!❤😇

  • @tanavmurali-mt8bk
    @tanavmurali-mt8bk 4 месяца назад +1

    நன்றி !

  • @mahathi.p1060
    @mahathi.p1060 4 месяца назад +5

    உயிரோடு இருக்கும்போதே சொல்லிஇருக்கலாம் நாங்களும் அவர் பத்தி தெரிஞ்ச இட்டு இருப்போம்.❤❤

  • @p.aathimoolam6638
    @p.aathimoolam6638 3 месяца назад

    சூப்பர் வாழ்த்துகள் அருமை அருமை ❤❤❤❤

  • @sureshkannan1610
    @sureshkannan1610 4 месяца назад +5

    I was not talking to my dad 6 months back due to family problems .I forgot everything and started speaking to him after our captain's death

  • @kvsgaming3567
    @kvsgaming3567 4 месяца назад

    Tq ❤ bro intha❤ pathivukku ❤ my captain ❤️😘😘😘❤️ My heart's dearest 💗

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 4 месяца назад +4

    Superb speech sir ❤️ 🙏

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 4 месяца назад +2

    ❤❤❤❤ நெகிழ்ச்சியான பதிவு. Postive post good going sha bro. Keep going ❤❤❤. My father expired befor 29 years when I was 13. I still cannot forget his loss. I miss him all day ... Father is a love which can be only felt like God..

  • @actionkiller6642
    @actionkiller6642 4 месяца назад +1

    super bro..best speech...good job..❤

  • @rubina15
    @rubina15 4 месяца назад +4

    Thank you Sham anna for this video ❤ Let's celebrate the Great Man🙏🏻

  • @prathapbabu1323
    @prathapbabu1323 4 месяца назад +1

    Excellent topics. I ❤ love your speeches. Thank you sir❤❤❤❤

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s 4 месяца назад +1

    ப்ரோ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇧🇪🇧🇪🙏🏻நன்றி ப்ரோ 🙏🏻

  • @facebookfriends2569
    @facebookfriends2569 4 месяца назад +1

    அருமையான பதிவு

  • @srivinayaak-np6rf
    @srivinayaak-np6rf 4 месяца назад +1

    Verry verry Thank you Bro🙏

  • @shrishar4324
    @shrishar4324 4 месяца назад +4

    Dear RJSha
    You are every videos are inspirational.
    I got very emotional seeing this video.
    You may go to many heights, but never give up giving such beautiful and inspirational videos. There are very few people who can use this platform for human well being and motivational drive.
    God bless you brother for putting your hard work and bringing positive Vibes into people minds.
    Heartful Thanks.

  • @JoyceKumaresan
    @JoyceKumaresan 4 месяца назад +1

    Awesome dude...Congratulations...Keep up the good work

  • @subhasundaravadivel8902
    @subhasundaravadivel8902 4 месяца назад +9

    Vadivel is a good comedian but not a good soul everyone know this 😢

  • @Tinku-18
    @Tinku-18 4 месяца назад +1

    Recently addicted to videos Anna ❤

  • @ponkumar6387
    @ponkumar6387 4 месяца назад

    மிகச் சிறப்பான பதிவு அண்ணா

  • @keerthanaarumugam1895
    @keerthanaarumugam1895 4 месяца назад +3

    Enakum dhan enga anna akka kuda pesanu aasa but na love panranu therinjadhula irundhu Avanga yarum enkuda pesuradhu illa , love ah vitaa normal ah pesuvanga ndra mari solranga ketaa but adhula enaku nambika illa enala en love ah vida mudiyadhu, neary 1.5yrs aidchu en anna akka lam enkuda pazhaya mari pesi.. enaku avangalum venu, en love uhm venu.❤ Kaathutu iruka epa pesuvanga nu..,,🙃

  • @user-hk4ei6oj4u
    @user-hk4ei6oj4u 4 месяца назад +3

    ❤ salute captain sir