இப்பாடம் அனைவருக்கும்.பெற்றோர்கள் வேலையை நோக்கி இருப்பவர்களும் சேர்த்து தான்.ஜோதிடர்கள் மட்டுமான பதிவு அல்ல.ஜோதிடம் படிக்காமல் உள்ளவர்களுக்கும் ஆன பதிவு
வணக்கம் அம்மா தனுஷ் லக்கினகாரர்களுக் எல்லாத்துக்கும் இப்படி சூரியன் புதன் சேர்த்து தான் இருக்கும் அப்போ எல்லாத்துக்கும் அரசு வேலை கிடக்குமா அம்மா இது எப்படி சத்தியம்மா
எனக்கு மிதுனம் லக்கணம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் எனக்கு அரசு வேலை கிடைக்குமா சூரிய தசை செவ்வாய் புத்தி நடக்கிறது. அடுத்து சூரிய தசை ராகு புத்தி 18.1.2025 to 4.11.2025 நடக்க போகிறது எனக்கு அரசு வேலை கிடைக்குமா அம்மா
அருமையான விளக்கம் ❤
தெளிவான விளக்கம். நன்றி அம்மா
அருமையான பதிவு நன்றி உங்களை அன்புடன் பாலோ பண்ணுவேன்
நல்ல பதிவு மேடம் நன்றி
Arumai amma 🙏🙏🙏
ரொம்ப நன்றி
இப்பாடம் அனைவருக்கும்.பெற்றோர்கள் வேலையை நோக்கி இருப்பவர்களும் சேர்த்து தான்.ஜோதிடர்கள் மட்டுமான பதிவு அல்ல.ஜோதிடம் படிக்காமல் உள்ளவர்களுக்கும் ஆன பதிவு
Yes correct 👍
Amma en jathakathil 3 m veettil puthan soiriyan sevvai irukku vaippu irukka
6 ல் சூரியன் , செவ்வாய் இனைவு .அரசு வேலை கிடைக்குமா? மருத்துவமா? கடகராசி.சிம்மலக்கணம்
Correct mam
சூரியன் புதன் ராகு மூன்றும் 12 ல் உள்ளது அரசு வேலை கிடைக்குமா
வணக்கம் அம்மா தனுஷ் லக்கினகாரர்களுக் எல்லாத்துக்கும் இப்படி சூரியன் புதன் சேர்த்து தான் இருக்கும் அப்போ எல்லாத்துக்கும் அரசு வேலை கிடக்குமா அம்மா இது எப்படி சத்தியம்மா
23.22 wrong mam , simma laknam 10 th house sukiran - 4 th house il irukar but pala kiraganl joint not government job
பல கிரகங்கள் மேலேயுள்ள நிலை அரசு வேலை உறுதி
@rajimani0302 No mam I will try Tnpsc and rrb exam , but still abroad working
❤❤🎉
எனக்கு மிதுனம் லக்கணம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் எனக்கு அரசு வேலை கிடைக்குமா சூரிய தசை செவ்வாய் புத்தி நடக்கிறது. அடுத்து சூரிய தசை ராகு புத்தி 18.1.2025 to 4.11.2025 நடக்க போகிறது எனக்கு அரசு வேலை கிடைக்குமா அம்மா
All time basic basic why madem.rasi adhipathi ellarukum theriyum
12க்கு அப்புறம் மேல் படிப்பு என்ன படிக்கலாம்
🎉स्स्,
entha jathagam nalla padiparkal
புதன் ஆட்சி உச்சம்