தாங்காத பிரச்சனையில் தவிக்கும் போதும் இந்த மந்திரத்தை சொல்லுங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 фев 2024
  • #vaarahi #powerful #varahigaushaladayro #powerful vaarahi manthiram
    தாங்காத பிரச்சனையில் தவிக்கும் போதும் இந்த மந்திரத்தை சொல்லுங்க #mantra for success in everything
    #vaarahi theipirai panchami
    #theipirai panchami vazhippadu
    #varahigaushaladayro
    #powerful mantras
    #moneymanifestation
    #vaarahi powerful number
    #vaarahi luck number
    #vaarahi powerful manthiram
    #தேய்பிறை பஞ்சமி
    #varahidevi
    #magic switch words
    #krishna wish fulfill mantra
    #grabovoi numbers and switch words for money
    negative energy removel mantra
    most powerful wish fulfilling mantra of lord shiva
    #powerful shiva mantra to remove negativety
    #powerful mantra to remove negativity
    #mantra for success in everything
    #Lakshmi evening mantra
    manta for success in everything,
    negative energy removel mantra,
    most powerful wish fulfilling mantra of lord shiva,
    instant wish fulfilling mantra,
    instant wish fulfilling subliminal,
    instant wish fulfillment techniques
    instant wish manifestation,
    instant wish fulfilling angel number,
    instant wish granting subliminal,
    instant wish fulfillment mantras,
    instant wish subliminal,
    instant wish fulfilling switch words, பணம் சேர, கடன் தீர, செல்வம் சேர, வாராஹி மந்திரம், vaarahi Lucky number
    In this video i have told about angel number for miracles. switchword for miracles. laws of miracles. law of karma.god.miracles of jesus.wish manifestation paper technique.wish mantra. wish manifestation mantra.wish manifestation technique.wish manifestation method.angel number for wish manifestation. angel number for instant wish fulfillment.

Комментарии • 131

  • @poongodipoongodi1569
    @poongodipoongodi1569 5 месяцев назад +8

    ஓம் வராஹி தாயே போற்றி. எனக்கு கர்ப்பப்பை பிரச்சினை சரியாகனும் செய்வினை ஏவல் பில்லி இருந்து காப்பாற்றுங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE 5 месяцев назад +5

    அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் ஆக வேண்டும் தாயே 😭 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏

  • @subamorsi107
    @subamorsi107 5 месяцев назад +2

    எனது கடன் முழுவதும் தீரணும் தாயே...
    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

  • @user-lt4lq4ms8d
    @user-lt4lq4ms8d 5 месяцев назад +2

    அம்மா எனக்கு தீர்க்க முடியாத இடபிரச்சினைஉள்ளது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் அம்மா விடியும் பொழுது பிரச்சினை இல்லாமல் முடிய கூட்டு பிராத்தனை செய்யுங்கள் ஓம் வராகிதாயேபோற்றி போற்றி சித்ரா

  • @banupriyae1898
    @banupriyae1898 5 месяцев назад +5

    Pray for my son mithilpriyan to discharge from hospital and write +2 public exam.please pray sister

  • @VArchana-tx9en
    @VArchana-tx9en 5 месяцев назад +4

    சொந்த வீடு விற்று கடன் அனைத்தும் விரைவாக தீர வேண்டும் கஸ்தூரி வில்வநாதன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nilavu8857
    @nilavu8857 5 месяцев назад +3

    என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டி பிரார்த்தனை செய்யவும்.
    புனிதன் தனுசு மூலம்

  • @kishorem.p7954
    @kishorem.p7954 5 месяцев назад +4

    M.P.Kishore 10th board exam going now pls pray get 90% pls pray pls plsplsplsplspls

  • @ravichandran5542
    @ravichandran5542 5 месяцев назад +2

    ஏவல் பில்லி செய்வினை நீக்கி என்குடும்பத்தை மற்றும் என் உறவினர்கள் அனைவரையும் காப்பாற்றுங்கள் அம்மா

  • @rameshvenirameshveni5319
    @rameshvenirameshveni5319 5 месяцев назад +2

    வீடு கட்ட பணம் வேண்டும் தாயே வீடு எந்த தடையும் இல்லாமல் கட்டவேண்டும் தாயே

  • @balulatha3969
    @balulatha3969 5 месяцев назад

    அம்மா தாயே என் மாமா என் கிட்ட பேசனும் தாயே வாராகி தாயே வஜ்ரகோஷம் தாயே

  • @kalyanikalyani6427
    @kalyanikalyani6427 Месяц назад

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா போற்றி கடன் பிரச்சனைஅதிகமாக உள்ளது ஐந்து லட்சம் வங்கி லோன் கிடைக்க எனக்கு பிரார்த்தனை பண்ணுங்க ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் கழுத்தை நெரிக்கும் கடன்

  • @PunithaJPunithaJ
    @PunithaJPunithaJ 22 дня назад

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-nb9qy7nb6x
    @user-nb9qy7nb6x 5 месяцев назад

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் ஓம் ஶ்ரீ சாய் அப்பா போற்றி போற்றி போற்றி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏🙏🙏🙏

  • @dilushikadhushi9988
    @dilushikadhushi9988 2 месяца назад

    @அம்மா வாராஹி தாயே 🙏🙏🙏🙏🙏

  • @nishagomathi9719
    @nishagomathi9719 5 месяцев назад

    கோமதி கணவர் இருவருக்கும் இடையே பிரச்சினை வருகிறது ‌மன‌நிம்மதி இன்றி இருக்கிறோம் கணவர் சரியாக கூட்டு பிரத்தனைசெய்யுங்கள் 🙏🙏🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏🙏🙏

  • @priyasteffy4620
    @priyasteffy4620 5 месяцев назад +3

    Amma varahi thayea yanaku job kedaikanum ma 🙏🤲

  • @seelanthalayasingam5205
    @seelanthalayasingam5205 5 месяцев назад

    த.சத்தியசீலன் என் கடன்பிரச்சனைதீரவேண்டும்.

  • @kalimuthu3337
    @kalimuthu3337 5 месяцев назад

    என் மகள் தியாழினி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். என் கணவர் மருது பாண்டியன் மனைவி மகள் மீது அன்புடனும் உடல் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும்.

  • @snekabharathisnekabharathi8168
    @snekabharathisnekabharathi8168 5 месяцев назад

    Amma en உடம்பு பிரச்சினை எல்லாம் sariyaaganum நா yaarukittaiyum அசிங்க பட்டுரகூடாது manitharoda சூழ்ச்சியால்

  • @kalyanikalyani6427
    @kalyanikalyani6427 Месяц назад

    வேலையாட்கள் அதிகமாக வர வேண்டும் கம்பெனி காண்ட்ராக்ட் கிடைக்க வேண்டும் என் கடன் சொன்ன அனைத்தையும் குறைக்க வேண்டும் பணப்பிரச்சனை அதிகமாக உள்ளது உயிரை விடும் நிலைமையாக உள்ளது யார் மூலமாவது எனக்கு உதவி செய்யுங்கள் வங்கி லோன் கிடைத்தால் போதும்

  • @piratheepasubananth3933
    @piratheepasubananth3933 5 месяцев назад

    என் கடன் சுமையை குறைக்க அருள் புரிவாயாக தாயே போற்றி போற்றி 🌺🌺🌺🙏🌺🙏🌺🙏

  • @user-nb9qy7nb6x
    @user-nb9qy7nb6x 5 месяцев назад

    அக்கா என் பெயர் செல்வி என் கடன் பிரச்சினை தீர கூட்டு பிரார்த்தனை பன்னுங்க அக்கா ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏🙏

  • @sankarj5110
    @sankarj5110 5 месяцев назад +1

    ஷமிதாக்கு நல்ல வரன் அமையும் வேண்டும்

  • @deivap3323
    @deivap3323 5 месяцев назад

    தெய்வானை tnpsc குரூப் 2 ஏ தேர்வில் அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா ❤❤உடல்நிலை நல்லா இருக்கணும்

  • @sundersunder4956
    @sundersunder4956 5 месяцев назад

    Vaaragi thaye 🙏🙏🙏🙏 college fees kattanuma Panam veraivel vendum Amma vaaragi thaye 🙏🙏🙏🙏🙏🙏🙏 1

  • @kavithapalanisamy2880
    @kavithapalanisamy2880 5 месяцев назад

    அம்மா பாப்பா உடம்பு ஆரோக்கியமாக இருக்கனும்மா நன்றாக படிக்கனும்மா சோபியா ரங்கசாமி

  • @kalimuthu3337
    @kalimuthu3337 5 месяцев назад +1

    என் பெயர் காளிமுத்து.எனக்கு நாளை நல்ல படியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும். எனக்கு துணைக்கு என் அம்மா மற்றும் மகள் மட்டும் உள்ளனர்.என் கணவர் வெளிநாட்டில் உள்ளார்.

  • @babukishore1736
    @babukishore1736 5 месяцев назад

    என் கணவர் பெயர் குமரேசன் என்ற பாபு அவர் குடிப்பழக்கத்தில் இருந்து 😭😭😭 இருந்து முழுமையாக வெளிவர வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @rajeswarimohanasundaram4196
    @rajeswarimohanasundaram4196 5 месяцев назад +1

    எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் வரவேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள் சகோதரி ஓம் வராகி அன்னையே போற்றி போற்றி ஓம் சாய்ராம்

  • @manchuwanimohanadas959
    @manchuwanimohanadas959 5 месяцев назад

    Thanks. 🙏

  • @deivap3323
    @deivap3323 5 месяцев назад

    செண்பகம் ரஞ்சித்குமார் குழந்தை வரம் வேண்டும் அம்மா ❤❤❤

  • @angayarkanni1866
    @angayarkanni1866 5 месяцев назад

    என் மகள் ஷிவானிஸ்ரீ க்கு நல்ல வேலை கிடைக்க வேண்டி கூட்டுப்பிராத்தனை செய்யுங்கள் அம்மா🙏🙏

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 5 месяцев назад

    சாமுண்டி
    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்

  • @Cricket-j4v
    @Cricket-j4v 5 месяцев назад

    சிவகாமி எனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏

  • @ffk2gameing680
    @ffk2gameing680 5 месяцев назад

    ஓம் ஶ்ரீ சத்குரு சாய் நாதர் ஐயாவே...! போற்றி போற்றி...! வராஹி அம்மன் தாயே...! போற்றி போற்றி...!🙏🙏🙏

  • @DeepaDeepa-ju8hw
    @DeepaDeepa-ju8hw 5 месяцев назад

    🙏ஓம் வராஹி அம்மா போற்றி 🙏🙏ஓம் சாய் அப்பா போற்றி 🙏ராஜபாண்டி தீபா குழந்தை பாக்கியம் வேண்டும் அருள் புரிவாயாக 🙏வராஹி அம்மா 🙏சாய் அப்பா 🙏😢😢😢🪔🪔🪔🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🌸🌸🌸🔱🔱🔱

  • @deivap3323
    @deivap3323 5 месяцев назад

    பிருந்தா தேவி நல்லா வாய் பேச வேண்டும் அம்மா ❤❤❤ நல்லா இருக்கணும் அம்மா

  • @deivap3323
    @deivap3323 5 месяцев назад

    கதிர் வேலவன் நல்லா இருக்கணும் அம்மா ❤❤❤

  • @nishagomathi9719
    @nishagomathi9719 5 месяцев назад

    ‌ ‌ ‌ நிஷா ‌ நாளை‌ கல்லூரி ‌தேர்வு நன்றாக எழுத வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி 🙏🙏🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்

  • @deivap3323
    @deivap3323 5 месяцев назад

    ஶ்ரீதரன் லாவண்யா நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் அம்மா ❤❤❤

  • @deivap3323
    @deivap3323 5 месяцев назад

    கலைச்செல்வன் நல்லா இருக்கணும் அம்மா ❤❤

  • @kanmanishankari5097
    @kanmanishankari5097 5 месяцев назад

    காயத்ரீ அம்மா இனிமேல் நீங்க தான் என் கடவுள்...என்னை என் கணவர் இறந்து விட்ட பிறகு பெற்ற தாய் கூட பிறந்தவர்கள் கூட என்னை கை விட்ட எனக்கு துணை நீங்க தான்... சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤ உங்களை ஒரு முறை பார்த்து உங்களிடம் ஆசி வாங்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @Indhumathi-tf9wh
    @Indhumathi-tf9wh 5 месяцев назад

    Om varagi Amma siva thambi ku jop ketaikanum Amma drinks la irunthu vedupatanum Amma ❤❤

  • @anukokila7898
    @anukokila7898 5 месяцев назад

    Om varahi amma ❤❤❤

  • @sanjaymithra6979
    @sanjaymithra6979 5 месяцев назад

    Om varaahi thaaye en pillai sanjaiy 11th exam nallapadiya ezhudhi niraiya mark eduthu vetri peranum
    En pillaikku koottu praarthanai pannunga sister 🙏🙏🙏🙏🙏

  • @tnpscshorts7328
    @tnpscshorts7328 5 месяцев назад

    திருப்பதி ரொம்ப பண கஸ்டம் முடியல சாமி காப்பாத்து அம்மா🙏🙏🙏

  • @NivashMitha
    @NivashMitha 5 месяцев назад

    பவானி கடன் அடைய வேண்டும்🙏🙏 வாரி கிதயோ

  • @sangeethaa3735
    @sangeethaa3735 5 месяцев назад

    Amma vaarahi thaye 🙏 ennaku irukura kastam ellame saariaakiranum thaye 😢 period problem irukuma saariaakiranum thaye 😢 yen life la romba problem a varuthu thaye 🙏😢 unnaiya nambitha irugen ma 😢

  • @maruthulakshmi5346
    @maruthulakshmi5346 5 месяцев назад

    En dog nallapadiya kuttipodanum sami varahithayee enaku nalla velai kidaikanum kadan kuraiyanum thayee ketathum keka maranthathun nethan thaye tharanum 🙏🙏🙏by lakshmi

  • @dharshikafashion6638
    @dharshikafashion6638 5 месяцев назад

    அம்மா வாராஹி சாயப்பா போற்றி அம்மா நான் றொம்ப மனசு கக்ஷ்ட்டத்தில் உள்ளது

  • @mahas8802
    @mahas8802 5 месяцев назад

    எனக்கு வழக்கில் வெற்றி பெற பிரார்த்தனை பண்ணுங்க ப்ளீஸ் அம்மா

  • @sankarj5110
    @sankarj5110 5 месяцев назад +1

    சங்கர் இரும்பு வியாபாரம் நல்ல நடக்க வேண்டும்

  • @kalaimanikannan3474
    @kalaimanikannan3474 5 месяцев назад

    Asmita vukku nalla varan Amayavendum varahi thaye Arulpurivai Amma 🙏

  • @kavic1982
    @kavic1982 5 месяцев назад

    Thank you very much

  • @bbfrchannelbavinujay2878
    @bbfrchannelbavinujay2878 5 месяцев назад

    அக்கா ஒரு விசயத்தை நன்கு கற்று கொள்ளவும் புதிய தொழில் தொடங்கவும் switch words இருந்தால்
    சொல்லுங்கள் அக்கா

  • @user-ci6fv5pj2y
    @user-ci6fv5pj2y 5 месяцев назад

    அம்மா வாராகி தாயே எனக்கு 35 கடன் இருப்பதால் கடனை அடைக்க வாராகி தாய் துணை வருமாறு வேண்டி😂😂😂😂😂😂😂

  • @deepaukirapandi3365
    @deepaukirapandi3365 5 месяцев назад

    அம்மா எனக்கு அம்மா அப்பா கிடையாது. கூட பிறந்தவங்களும் உறுதுணையாக இல்லை. என்னோட கணவர் தான் எனக்கு எல்லாம். எனக்கு 5 வயசுல ஒரு பையன் இருக்கான்.2vathu குழந்தை பிறந்து இறந்துடுச்சு. ரெண்டும் ஆபரேஷன் பண்ணி தான் எடுத்தாங்க. குழந்தை இறந்து 3 வருஷம் ஆயிடுச்சு. இப்போ வர அடுத்த குழந்தை நிக்க மாட்டுது. எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கணும் னு வேண்டிகோங்க அம்மா. என்னைய மாதிரி உதவிக்கு யாரும் இல்லாதவங்களுக்கு தெய்வம் தான் துணை. எனக்காக பிரே பண்ணுங்க அம்மா. என் கணவரும் என் பையனும் நல்லா இருக்கணும் னு. அந்த வராஹி அம்மா தான் எல்லாரையும் காப்பாத்தணும்.

    • @girijashanmugam4753
      @girijashanmugam4753 5 месяцев назад

      Amma vanagom
      .My daughter name SHINY.
      ENNODA daughter marriage NADAKANUM Thayee.
      Om Sai Ram.
      Om Varagi Thayee potti potti potti potti

  • @massrangoli3417
    @massrangoli3417 5 месяцев назад

    Om varahi thaye potri potri🙏🙏🙏

  • @m.sahana9thstd931
    @m.sahana9thstd931 5 месяцев назад

    பணம் வரவேண்டும் வாராஹி தாயே

  • @muthuselvi3182
    @muthuselvi3182 5 месяцев назад

    Siva vishnu vudal arokyam veandum solpeachu keatkanum nalla padikkanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam

  • @MonishaKumaresan
    @MonishaKumaresan 5 месяцев назад

    வராஹி அம்மா போற்றி

  • @vijaigvijaikanith2081
    @vijaigvijaikanith2081 2 дня назад

    அம்மா எனக்கு 5 வருடமா வீசிங் பிரச்சினை இருக்கு அது சரியாகனும்னு பிராத்தனை பண்ணுங்க

  • @malarkodi-if7jd
    @malarkodi-if7jd 5 месяцев назад

    Rameshkumar velinaadu poga vendum metro velai nalla salary kidaikka vendum

  • @nagrathna2987
    @nagrathna2987 5 месяцев назад +1

    Thank you sister🙏🙏🙏🙏

  • @ammudharni3864
    @ammudharni3864 5 месяцев назад

    Please pray for selvi jesiintha to be cured Nandri amma

  • @SathyaSathya-yf5xu
    @SathyaSathya-yf5xu 5 месяцев назад

    Om sairam jaysairam Appa thunai omvaragi Thayepotri. Myname sathya murugan enkadan sumai theeranum. Kòttuprathanai Seiga amma. NandriAmma.🙏🙏🙏🙏

  • @KumarKumar-xv1rg
    @KumarKumar-xv1rg 5 месяцев назад

    ஓம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி ஏன் மகன் நாள்ல படிக்குனும்

  • @sakti705
    @sakti705 5 месяцев назад

    Amma Varahi annaiye Nan migaum ikkattan nelamail iruken enaku help pannunga Amma Vajrakosam Vajrakosam Vajrakosam

  • @latharanimanickam4680
    @latharanimanickam4680 5 месяцев назад

    en magal nivetha 10 th exam meel nanraga padeeka vendum nalla mark edukavendum semtem edukkavendum

  • @muthuselvi3182
    @muthuselvi3182 5 месяцев назад

    Muthuselvi palanikumar kanavan manaivi otrumai veandum varumanam eratippakanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam

  • @santhuskitchen7526
    @santhuskitchen7526 5 месяцев назад

    Amma magaluku thirumanam nadakaoum pray pannunga amma pl

  • @deepamiss7974
    @deepamiss7974 5 месяцев назад

    🙏🙏🙏

  • @user-nh1sx6hb5l
    @user-nh1sx6hb5l 5 месяцев назад

    நிஷா ரூபேஷ்குமார் ஒன்று சேர வேண்டும்😭😭

  • @chandrap1819
    @chandrap1819 4 месяца назад

    😊

  • @user-er9ik5te4q
    @user-er9ik5te4q 5 месяцев назад

    No I thiruvarthakku parigaram sollungal akka Athisiya kariyasithi theyae namo namaga 🙏🙏🙏

  • @thanushathipan1239
    @thanushathipan1239 5 месяцев назад

    ❤️

  • @ranjithabharath5517
    @ranjithabharath5517 5 месяцев назад

    Amma thaye yan kanavar kalilil adi viraivil kunamadaiya vendum thaye ungalatua ambi irukka

  • @sankarj5110
    @sankarj5110 5 месяцев назад

    என் பெயர் தீபா என் அம்மா வழி சொத்து பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

  • @nagrathna2987
    @nagrathna2987 5 месяцев назад

    Om sai ram potri potri potri🙏🙏🙏🙏 om varahi amma potri potri potri🙏🙏🙏🙏 yen maamiyaar odal gunam aaganum amma🙏🙏🙏 yen pilligalukum nlla edathil vali vendum amma🙏🙏🙏 yanakum nllatha cheingal yen amma🙏🙏🙏🙏 vajragosam vajragosam vajragosam🙏🙏🙏🙏

  • @pravintamil2313
    @pravintamil2313 5 месяцев назад

    அக்கா என் தங்கை பெயர் அனுசுயா தேவி ராசி மேஷம் நட்சத்திரம் பரணி தேவை அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று தயவு செய்து கூட்டு பிராத்தனை பண்ணுங்க அக்கா

  • @PonnarasiPonni-je5im
    @PonnarasiPonni-je5im 5 месяцев назад

    Amma yanaku kuzhanthai varam kidaika vendum Amma pray pannunga amma

  • @nandhinidevershetty1536
    @nandhinidevershetty1536 5 месяцев назад

    Nandini EN kadan Tera vendum Amma varagi taiye 😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vq5yf8wc5y
    @user-vq5yf8wc5y 5 месяцев назад

    நல்ல வேலை வேண்டும்

  • @dharinisvlog5454
    @dharinisvlog5454 5 месяцев назад

    Akila utal nalam pera vendum amma

  • @krishnanithya9497
    @krishnanithya9497 5 месяцев назад +1

    My name Krishna gunasekaran engaluku kulanthai pakkiyan vendum Amma athairkaka koottupiranthai seiyangal amma plsss

  • @rajalakshmiraja5216
    @rajalakshmiraja5216 5 месяцев назад

    Varagi Amma potri. Potri,potri, ennakku neck pain adhikama erukku sariyaganum amma

  • @user-nn1jg7xf9c
    @user-nn1jg7xf9c 5 месяцев назад +1

    Yen name saraswathi yenaku kadan prachanai kaluthu pidill eruku kadan prachanai theera kootu prathanai pannungal sister🙏🙏

  • @bharathisivakumar4733
    @bharathisivakumar4733 5 месяцев назад

    Enak varavendeya panam varanum bharathi

  • @user-rq5mb7ps7v
    @user-rq5mb7ps7v 5 месяцев назад +1

    Akka naa nirmala udal arokiyam vendum varumanam athigam vendum

  • @santhuskitchen7526
    @santhuskitchen7526 5 месяцев назад

    Amma magalloum mapplioum sandai poda ma ottrumai ya erukka oum pray pannunga amma pl

  • @user-zy5eh5lf9p
    @user-zy5eh5lf9p 5 месяцев назад

    Amma varahi thayaa 🙏🙏🙏🙏🙏🙏en life la iruka prachana thiranum amma 😢😢😢😢😢😢arunkumar subashini love marriage en parents samthikanum amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @tamilselvi1987
    @tamilselvi1987 5 месяцев назад

    ஓம் சாய் ராம் ஓம் வராஹி தாயே போற்றி இறைவா பிரேம் குமார் -தமிழ்ச்செல்வி எங்கள் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடக்க வேண்டும் அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @p.gowthamp.gowtham3067
    @p.gowthamp.gowtham3067 5 месяцев назад

    Oru sila venduthal niraiveriullathu nanri varakiamma gayatri akka nanri

  • @yuvikomathi5807
    @yuvikomathi5807 5 месяцев назад

    Komathi normal delivery aganum sis plz prayyyy

  • @kanagab4351
    @kanagab4351 5 месяцев назад

    Amma thaye en kanavar en kuda pesanum thaye

  • @kuppamale8889
    @kuppamale8889 5 месяцев назад

    My daughter name k. Laavanya age 15 from pondicherry one village Embalam 15 she is having vomiting problem past 6 months but I went Chennai hospital no use 9 lakhs spend money for this problem and then I have done in my home varagi yagam also so I want pray for my daughter to cure from vomiting problem and she did not go to school 5 months she is studying 10 th STD she want to cure and she want to write public exam now she is going to school two weeks she likes to write exam so you want to pray for this matter

  • @sankarj5110
    @sankarj5110 5 месяцев назад

    ஹரி கிருஷ்ணக்கு நல்ல மனைவி கிடைக்க வேண்டும்

  • @user-fx3ij9pb9m
    @user-fx3ij9pb9m 5 месяцев назад

    R Dinesh kumar avanga appa amma dinesh emaththuranga neenga kappaththunum🙏🙏🙏🙏🙏

  • @SaiSai-ix7pf
    @SaiSai-ix7pf 5 месяцев назад

    அம்மா எனக்கு இன்னும் லோன் வரலங்க அம்மா பேங்க்ல போன் எடுக்க மாட்டேங்கறாங்க