சேட்டை முருகனுக்கு பதிலடி! | ஸ்ரீ தேவர் மா மள்ளர் கபிலன் சரமாரி கேள்வி...

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 154

  • @KaminiKamu-u6r
    @KaminiKamu-u6r 18 дней назад +39

    தேவேந்திரகுல வேளாளர் மக்கள் இதுபோல் அனைவரும் ஒன்று சேர வேண்டும்

  • @maheshrasigan5617
    @maheshrasigan5617 17 дней назад +25

    நல்ல நாக்கை புடுங்குற மாதிரி கேட்டிங்க அண்ணா சூப்பர்.

  • @mariaantony9512
    @mariaantony9512 17 дней назад +22

    உன்மையிலே சோத்தில உப்புபோட்டு சாப்டா மறவர்களுக்கு வாக்கு போடவே கூடாது.

  • @KannanD-it1cw
    @KannanD-it1cw 17 дней назад +26

    வட்டாரத் தலைவரா முத்துராமலிங்கம் இப்பதான் தெரியுது எனக்கு

    • @BalaMurugan-hd6vm
      @BalaMurugan-hd6vm 17 дней назад

      இது தவறான பதிவு நண்பா

  • @Citizen-i2o
    @Citizen-i2o 18 дней назад +36

    முதுகுளத்தூர் கலவரம் புத்தகம்....வட்டார தலைவர் என்றே சொல்லுது..... தினகரன் கொள்ளப்பட்டார்

  • @ArumuganKrishnan-ew2pm
    @ArumuganKrishnan-ew2pm 17 дней назад +14

    நல்ல தெளிவான விளக்கம்

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 18 дней назад +32

    சிறந்த விளக்கமான உரை.நன்றி

  • @ramarkrishna3042
    @ramarkrishna3042 18 дней назад +63

    அண்ணா இதுவரைக்கும் முத்துராமலிங்கம் தேசிய தலைவர் சொல்லுறாங்க அதற்கான ஆதாரத்தை அன்று முதல் இன்றைவரை 😂😂😂😂காட்ட முடியவில்லை

    • @erramkumar9803
      @erramkumar9803 17 дней назад +5

      Eantha jenmathilum kuduka mudiyathu

    • @BalaMurugan-hd6vm
      @BalaMurugan-hd6vm 17 дней назад +1

      என்ன ஆதாரம் வேண்டும்

    • @SPKumar-ow3kl
      @SPKumar-ow3kl 17 дней назад +1

      இறப்பு பிறப்பு ஒரே நாள்😂😂 தன் சொத்து எல்லாத்தையும் தாழ்த்த பட்ட மக்களுக்கு எழுதி ​வைத்தார்💦💦🤣🤣🤣🤣 தோல்வியேசந்திக்காத தலைவர்😂😂 அவர்சித்தர்,முருகனின் அவதாரம்😂😂😂😂😅😅 தேசியதலைவர்🤣🤣🤣😂 இதற்குபதில்சொல்லுடா?????????@@BalaMurugan-hd6vm

    • @BalaMurugan-hd6vm
      @BalaMurugan-hd6vm 17 дней назад +1

      ​@@SPKumar-ow3klஅவர் மூன்று முறை MLA மூன்று முறை MP ஆக இருந்துள்ளார் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றார் ஒட்டு கேட்டு பிரச்சாரம் செய்யாமலேயே லட்சகணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் இதற்கு ஆதாரம் இணையத்தில் அதிகாரபூர்வமாக உள்ளது

    • @BalaMurugan-hd6vm
      @BalaMurugan-hd6vm 17 дней назад

      ​@@SPKumar-ow3klபசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் திருக்கோவில் உள்ளது அவரை மக்கள் முருகப்பெருமானின் அம்சமாக வணங்குகின்றனர்

  • @Hdahusjjdk
    @Hdahusjjdk 18 дней назад +33

    உண்மையான வரலாறு தான் அனைத்து மக்களுக்கும் தேவை.
    பொய்யான வரலாறு யாருக்கும் தேவை இல்லை.
    உண்மையைப் பேசி நன்மையைச் செய்வோம்.
    பள்ளர்கள் தான் பாண்டியர்கள்.
    பாண்டியர்கள் தான் பள்ளர்கள் .

  • @AmmasiMunia
    @AmmasiMunia 17 дней назад +12

    சிறந்த விளக்கமான உரை நன்றி வாழ்த்துக்கள்

  • @havoc_feel_of_love8334
    @havoc_feel_of_love8334 17 дней назад +10

    Correct❤❤❤

  • @KannanD-it1cw
    @KannanD-it1cw 17 дней назад +15

    நான் கூட ஏது சித்தர் தான் நினைச்சேன் பா

    • @BalaMurugan-hd6vm
      @BalaMurugan-hd6vm 17 дней назад

      அவர் சித்தர் இல்லை என்று யார் சொன்னது

  • @s.m.sundarraj1794
    @s.m.sundarraj1794 16 дней назад +4

    கபிலன் சாகோ அவர்களே உங்கள் பதிலடி பேச்சு சிறப்பு

  • @ponrajs8959
    @ponrajs8959 17 дней назад +9

    ❤️💚 super

  • @muralis4372
    @muralis4372 17 дней назад +8

    Vera level speech bro.... Valtthukal 😊

  • @senthilkumarsenthilkumar3451
    @senthilkumarsenthilkumar3451 17 дней назад +10

    Vanakkam mamallar.❤❤

  • @SelvaKumar-mv4zh
    @SelvaKumar-mv4zh 17 дней назад +13

    தெற்கு பகுதியில் பள்ளன் நீ எனக்கு கீழே என்று சொல்லி கொண்டு தேவர் ஹோட்டல். முனியாண்டி ஹோட்டல் என்று போட்டு கொண்டு மாட்டுக்கரி பிரியாணி விற்பவர்கள் எல்லாம் பேசுகிறார்கள்

  • @elangosargunam2535
    @elangosargunam2535 17 дней назад +13

    அருமையான பதிவு
    நண்பரே இதில் கருத்துள்ளது

  • @rosib4447
    @rosib4447 17 дней назад +8

    உண்மை

  • @up.kaneshk.mythii303
    @up.kaneshk.mythii303 18 дней назад +25

    சூப்பர் வாழ்த்துக்கள் மச்சான்.வீரதேவேந்திரகபிலன்

  • @selvamiya8661
    @selvamiya8661 17 дней назад +8

    இன்று முதல் அன்பு தம்பி கபிலன் கூறியது போல்.மாமாசாட்டை துரைமுருகன். பஸ்டாண்ட் துரைமுருகன் என்ற பெயரில் அழைக்கப்படுவான்

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 17 дней назад +14

    சாட்டைக்கு சரியான சாட்டை அடி
    அன்பு தம்பி செந்தில்

  • @Venkataja4405
    @Venkataja4405 17 дней назад +14

    இது மாதிரிதான் வன்னியர் 10.5 இட ஒதுக்கிட்டை மதுரை கோர்ட்டில் கேஸ் போட்டு கெடுத்தவனுங்க..தான் இந்த மறவர் கூட்டம்..

    • @news7153
      @news7153 17 дней назад +4

      தெற்கே தேவேந்திரர் வடக்கே வன்னியர் ஒற்றுமை வேண்டும்

  • @BalaMurugan-ee2bf
    @BalaMurugan-ee2bf 18 дней назад +23

    வட்டார தலைவர் 😂😂

  • @narayanasamyappaiah6679
    @narayanasamyappaiah6679 17 дней назад +11

    Super super Vaaltukkal ayya dkv ♥️💚👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @kalirajankalirajan5301
    @kalirajankalirajan5301 12 дней назад +2

    அருமை தம்பி Super

  • @RameshRamesh-q9m2j
    @RameshRamesh-q9m2j 18 дней назад +19

    சூப்பர் அண்ணா

  • @user-wy1gm2tv7
    @user-wy1gm2tv7 17 дней назад +9

    அருமை உறவே ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @up.kaneshk.mythii303
    @up.kaneshk.mythii303 18 дней назад +17

    சூப்பர் வாழ்த்துக்கள் மச்சான்

  • @karupupriya186
    @karupupriya186 18 дней назад +17

    அருமையான பதிவு

  • @up.kaneshk.mythii303
    @up.kaneshk.mythii303 18 дней назад +17

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @mathivananveeramani8775
    @mathivananveeramani8775 17 дней назад +11

    எதிர்வரும் காலங்களில் உண்மை வரலாறுகளின் வெளிப்பாடு வெளிவரும்

  • @RajkumarSenthurpandi
    @RajkumarSenthurpandi 17 дней назад +11

    சூப்பர் ❤️💚👍⚔️🇧🇫🇧🇫🇧🇫

  • @muniyandimaxi3133
    @muniyandimaxi3133 17 дней назад +11

    Supar.🇧🇾👍🇧🇾👍🇧🇾👍🇧🇾

  • @SaravanaKumar-sq6vs
    @SaravanaKumar-sq6vs 18 дней назад +17

    Senthil mallar speech correct 💯💯💯💯💯

  • @karuppasamy7588
    @karuppasamy7588 6 дней назад +1

    கபிலன் அண்ணா அருமையாக கருத்தை சொன்னீர்கள் 🙏

  • @NirmalaMla
    @NirmalaMla 15 дней назад +2

    மிக அருமையான உரை உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @sundarvel8418
    @sundarvel8418 17 дней назад +9

    ❤💚

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 18 дней назад +15

    செந்தில் மள்ளர் அவர்கள் கள்ளர், மறவர்,அகமுடையார் சமூகத்துடன் மிகவும் இணக்கமாக இருந்தவர்.... இதை அவர்களே நினைத்துக்கூட ப்பார்திருக்க மாட்டார்கள்......

  • @vasanthsivam2757
    @vasanthsivam2757 17 дней назад +8

    நாம் தமிழர் கட்சியில்
    Bustand துரை முருகன்
    கதவு தொறந்திருந்தால் வீடு புரலாம் என்ற எண்ணம் உள்ளவன் ஆபத்து

  • @erramkumar9803
    @erramkumar9803 17 дней назад +12

    அவர்கள் படிப்பறிவில்லாத மூடர்கள் இவ்வளவு explain avangaluku worth illa bro

  • @balasubramanian9761
    @balasubramanian9761 17 дней назад +6

    Very good speech senthil mallar pandian great people popular tamil kudiyeen good people leader tamil nadu people good support

  • @ponnusamym8662
    @ponnusamym8662 16 дней назад +3

    புல்லரிக்கிரது சகோதரா. நிங்கள் இணக்கமாக சிறப்பாக பேசுகிறிர்கள்.எதிரி செத்துருவான். உங்கள் தலைமையில் சமுதாயம் இனைய வேண்டும். நன்றி.

  • @SujiwanSanjitharan
    @SujiwanSanjitharan 17 дней назад +3

    தமிழர்கள் அனைவரும் சாதியை தூக்கிஎறிந்துவிட்டு தமிழராக ஒன்றினைவோம்

  • @ranjithkumar7391
    @ranjithkumar7391 18 дней назад +5

    சாட்டை துரைமுருகன் ஒரு சாதி வெறியன்

  • @ManiMaran-je2gj
    @ManiMaran-je2gj 17 дней назад +7

    🎉🎉🎉🎉🎉

  • @arularthur8232
    @arularthur8232 17 дней назад +7

    தவசிகுறிச்சி மறவர் முத்துராமலிங்கத்தை மள்ளர் என்ற பள்ளர்கள் வழிபடும் அளவுக்கு
    மறவர் முத்துராமலிங்கம் கடவுள் இல்லை. தேவர் என்ற சொல்லுக்கு கடவுள் என்று பெயர். தமிழ் மூவேந்தர்கள் மக்கள் போற்றும் நல்லாட்சி தங்கள் சமஸ்தானங்களில்
    புரிந்தமையால்
    குடி மக்களும் ,அக்கால புலவர்களும் தமிழ் மூவேந்தர் மன்னர்களை கடவுளாக நினைத்ததாலும், தமிழ் பூர்வீக குடி மக்களும், புலவர்களும் தமிழ் மூவேந்தர் மன்னர்களை தேவர் என்று பட்டம் சூட்டி அழைத்தனர்/
    அழைத்துள்ளார்கள். எனவே தேவர் என்ற கடவுளின் பெயரையும், தமிழ் மூவேந்தர்களின் பட்ட பெயரான தேவர் என்ற பெயரை மறவன் முத்துராமலிங்கத்தின் பெயரின் பின்னால் தேவரென்ற பெயரையும் சேர்த்து,
    மறவர் முத்து ராமலிங்கம் தேவர் என்று ஏன் எதற்காக சொல்ல வேண்டும்.கடவுள் ஒருவரை தவிர, தனி மனிதன் எவரையும்/ எவனையும் கடவுள்/ தேவர் என்று சொல்லாதீர்,

    • @BalaMurugan-hd6vm
      @BalaMurugan-hd6vm 17 дней назад

      முத்துராமலிங்க தேவர் கடவுள் தான் அவருக்கு திருக்கோவில் உள்ளது தெரியாதா

    • @BalaMurugan-hd6vm
      @BalaMurugan-hd6vm 17 дней назад

      @news7153 என்ன

    • @BalaMurugan-hd6vm
      @BalaMurugan-hd6vm 16 дней назад

      @@news7153 என்ன உண்மை

    • @BalaMurugan-hd6vm
      @BalaMurugan-hd6vm 16 дней назад

      @@news7153 எத Google பண்ணனும்

    • @BalaMurugan-hd6vm
      @BalaMurugan-hd6vm 16 дней назад

      @@news7153 ஆதரமே இல்லாமல் குற்றம் சுமத்தும் உங்களிடம் எவ்வளவு ஆதாரங்கள் கொடுத்தாலும் நம்ப மாட்டீர்கள்

  • @ganapathyk4205
    @ganapathyk4205 18 дней назад +11

    Super❤🎉

  • @PalaniKumar-n5p
    @PalaniKumar-n5p 17 дней назад +9

    👌👌👌

  • @SaravanaKumar-sq6vs
    @SaravanaKumar-sq6vs 18 дней назад +9

    Super bro

  • @செங்கதிர்-ச5ன
    @செங்கதிர்-ச5ன 18 дней назад +11

    👍

  • @ChandraMangalam
    @ChandraMangalam 18 дней назад +9

    ❤👌🏿.🙏🏿🌹

  • @sakthivelchandran9298
    @sakthivelchandran9298 17 дней назад +7

    💯👍

  • @PRINCEGUHAN
    @PRINCEGUHAN 17 дней назад +8

    ஒரு சில பேர் செய்ற தவறுக்காக மறைந்த தலைவர்களை தரம் தாழ்ந்து பேசக் கூடாது. வாழும் வாழ்க்கை, அமைதி ஒற்றுமை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கட்டும்.

  • @RajeshRAJESH-hq2cr
    @RajeshRAJESH-hq2cr 18 дней назад +9

    🌹🌹🌹👌👌👌

  • @Gopu-fk8cu
    @Gopu-fk8cu 15 дней назад +1

    தேவேந்திரர்களாம் ஒன்று சேர்வோம்

  • @இசக்கிராஜ்-ந4வ

    நியாயமான அருமையான தெளிவான பேச்சு

  • @SureshKumar-on4ke
    @SureshKumar-on4ke 18 дней назад +13

    Super Anna ❤💚🙏

  • @Manavai007
    @Manavai007 17 дней назад +10

    முத்துராமலிங்கம்தேவர் ❌ முத்துராமலிங்கம் மறவர்✅

    • @BalaMurugan-hd6vm
      @BalaMurugan-hd6vm 17 дней назад

      நீங்கள் மாற்றி கூறலாம் வரலாறு மாறாது நண்பா

    • @Panindia-ez5zd
      @Panindia-ez5zd 17 дней назад

      நீங்கள் தேவர் தேசியதலைவர், தேவர் வாழ்க என்றால் நாங்களும் தேவர்/ தேவர் இனம் வாழ்க என்று சொல்வோம். ஆனால் நீங்கள் எங்கள் தெய்வம் இமானுவேல் அவர்களை இழிவாக காட்டுமிரான்த்தனமாக பேசினால், நாங்கள் பொறுமையிழந்து எதிர்வினை ஆற்றகூடிய சூழலை உருவாக்கியது இசக்கி, சொளத்திரி, இவர்கள் இயக்கிய அகப்பநாடு சங்கமே காரணம். நாங்கள் பசுவாக சாந்தமாக வாழத்தான் ஆசைபடுகிறோம், ஒருசில ஜாதிவெறிபிடித்த ஆணவ படிப்பறிவில்லா நாய், நரி எங்களை ஜாதிய வன்மத்தோடு சீண்டினால் சிங்கம் போன்று மாவீரன் செந்தில் மள்ளர் உண்மை வரலாற்றைகூறி கர்ஜனை செய்தார். நீங்கள் எங்களிடம் அன்பை விதைத்தால், பதிலுக்கு எங்கள் அன்பையும், பண்பையும், கருணையையும் நீங்கள் அறுவடைசெய்யலாம், மாறாக விஷத்தை (கேஷ் போடுவது, இழிவாக பேசுவது) விதைத்தால் எதிர்வினை உண்டு. உங்கள் தட்டுல உள்ள சோத்த நீங்கள் சாப்பிடுங்க, பத்தலையா அதிகமா அரசாங்கத்திடம் கேட்டு வாங்கி சாப்பிடுங்க! நாங்களும் உங்களுக்கு ஆதரவு தர்றோம், அதை விட்டு எங்க தட்டுல உள்ள சோத்துல விஷத்தை ஊத்துறது, சோத்த தட்டிவிடுறது, அரசாங்கம் எங்களுக்கு சோர் போடகூடாது அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்கிறது, நாங்கள் பசி, பட்டினிலதான் கிடக்கனும்னு வன்மத்தோடு கோர்ட்ல கேஷ் போடுறது, இதுலாம் ஒரு பொழப்பு, வெட்கமா இல்ல, கேவலமா இல்ல, வெட்டு பட்டு செத்தவனுக்கு எதுக்கு மனிமண்டபம், அரசு விழானு இசக்கினு ஒரு கோடாங்கி தலையன் ஒருமையில் எங்கள் அய்யாவை கேட்குது. நாங்கள் என்றாவது கொலைகாரருக்கு எதுக்கு மக்கள் பணத்தை, தங்க கவசத்துக்கும், பொது இடத்தில் சிலையும், மண்டபம் கட்ட பணமும் எதுவும் செய்யாதிங்கனு ஒருபோதும் சொன்னதுமில்லை, அதை தடுக்க நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்ததில்லையே. ஏன் தமிழ்குடிக்குள் இந்த பொறாமை & வன்மம். உங்களிடமும் தெலுங்கர்களிடம் எங்கள் மருத நிலங்களை இழந்து கெட்டாலும் நாங்கள் பட்டியல் பிரிவில் இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே! தேவர் அய்யா நல்ல உயர்ந்த தெய்வீக குணம், நல்ல சிந்தனை & தேவேந்திரர்கள் ஒற்றுமையை விரும்புபவர் என்பது உண்மை, அவரை பின்பற்றும் நீங்களும் உணர்வோடு வாழ பழகுங்கள். நீங்களும் உழைத்து நல்லா வாழுங்க! நாங்களும் அதுபோன்று வாழுகிறோம். தமிழ்குடிகளாய் ஒருவருக்கொருவர் உதவி செய்தும், ஜாதி திமிர், பகைமை ஆணவமின்றி சகோதரத்துவத்தோடு ஒற்றுமையாய் வாழ்வோ 17:52 ம்!

    • @BalaMurugan-hd6vm
      @BalaMurugan-hd6vm 17 дней назад

      ​@@Panindia-ez5zdசெந்தில் மள்ளர் உண்மை வரலாற்றை கூறினார் என்பது தவறான கூற்று நண்பா

    • @BalaMurugan-hd6vm
      @BalaMurugan-hd6vm 17 дней назад

      ​@@Panindia-ez5zdமுத்துராமலிங்கத்தேவர் கொலையாளி என்று நீங்கள் கூறுவதும் தவறு அவர் எந்த குற்றமும் செய்ய வில்லை

    • @SastikSastik-nd1ml
      @SastikSastik-nd1ml 17 дней назад +1

      ​@@BalaMurugan-hd6vmஅப்போ வெட்டியவர் யார் அதான் கேள்வி

  • @maharajamithran135
    @maharajamithran135 17 дней назад +5

    ❤❤❤❤❤q👍👍👌👌👌👌🙏🙏🙏🙏

  • @Kumar-1977
    @Kumar-1977 18 дней назад +10

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ

  • @VelAndrew
    @VelAndrew 18 дней назад +7

    இசக்கி மற்றும் சௌத்ரி படம் எடுத்து பொழக்கிற பொறம்க்கு ஆப்ப நாடு மறவர் சங்க தலைவரா இந்த மூன்று பேரும் கவனமாக பேசுங்க அது தான் Sept சிறந்த பண்பாக காட்ட முற்படுங்கள்

  • @segarmani144
    @segarmani144 17 дней назад +1

    Ntk👍👍👍

  • @Kannan-tr6iy
    @Kannan-tr6iy 15 дней назад +1

    Super

  • @Nan2625
    @Nan2625 17 дней назад +2

    Senthil mallar annan masss 🎉🎉🎉🎉

  • @sulthansudhakar7763
    @sulthansudhakar7763 17 дней назад +1

    Super 💯💯💯💯💯💯💯💯

  • @KalaiSelvan-eo1gw
    @KalaiSelvan-eo1gw 14 дней назад

    Super Anna...👏👏👏👏👍👍👍🙏🙏🙏💐💐💐💐

  • @kanimozhi6466
    @kanimozhi6466 17 дней назад +5

    அண்ணே நீங்க பெரும்பெறுத்த சமுதாயம் தானே ஏண்ணே தனித் தொகுதியில் நிக்கிறீங்க பொதுத்தொகுதியில் நிற்க வேண்டியதுதானே நீ

    • @kalairaja9355
      @kalairaja9355 17 дней назад +1

      நின்னுகிட்டு தாம்டா இருக்காங்க வெண்ண

    • @rameshsevakan126
      @rameshsevakan126 17 дней назад

      நாங்கள் தனித்தொகுயில் நிற்பது இருக்கட்டும் உன் ஜாதி மந்திரியை போய் கொங்கு மண்டலம் அல்லது வட தமிழகத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதி வெற்றி பெறுங்கள் பார்ப்போம்.உன்னுடைய ஜாதிய நீ யார்ரா என்று கேட்பார்கள்.

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 16 дней назад

    சமூக ஒற்றுமையே பிரதானம். எந்த வகையிலும் சாதி மோதல்கள் நிகழாமல் பார்த்து கொள்ளவும். 😢 அது தென் மாவட்டங்களை மிகவும் பாதிக்கிறது.

  • @MahamahaMahamaha-md1gg
    @MahamahaMahamaha-md1gg 15 дней назад +1

    வட்டார தலைவர்

  • @maruthanilam9211
    @maruthanilam9211 14 дней назад

    தம்பி கபிலன் அவர்களுக்கு, ஒரு சிறிய வேண்டுகோள், தேவர் என்பது சாதி இல்லை என்று தெரிந்தும் அறியாமையில் தேவர் தேவர் என்று குறிப்பிடுவது போல் உள்ளது. மாற்றிக் கொள்ள வேண்டும்

  • @bhagathdeventhera2533
    @bhagathdeventhera2533 10 дней назад

    ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹👌👌💞

  • @prakashgp5679
    @prakashgp5679 18 дней назад +6

    Enna da thevar patta thyum attya potinga

  • @MahaRaja-x1e
    @MahaRaja-x1e 17 дней назад +3

    துப்பாக்கி கவுண்டர் சிலையை வெளியே வைத்தது யார்??

  • @sunderjoseph6903
    @sunderjoseph6903 16 дней назад

    Dear Mukkulothor and Devendrar community guys. Kindly put a fullstops to this issue. We all should celebrate Deiva Thirumagan and Mr Immanuel Sekaranar. Pls do not criticise each other.
    Mr Seeman is shedding his blood to unite Tamilan but we are focusing on feudalism. I am sorry to tell Mr Sattai and Mr Kabilan to forgive one another. Let's not dig the unwanted carbage. Let's live together as good human beings. I feel pity about Seeman Anna's efforts to unite " we Tamilan" but we are fighting each other as if it's going to bring Kavery water to Tamil Nadu for our green pastures. Forgiving is Godly nature so, pls Mukkulothor and Devendrar chaps concentrate on our mutual benefit for the growth of Tamil Nadu.

  • @Kaliraj-bx4jj
    @Kaliraj-bx4jj 6 дней назад

    🙏🌾🐬🚔🦈🌳🍀🌹🇧🇫🌹🍀🌳👉🤝👌👍👏👏👏

  • @vsuminimart
    @vsuminimart 17 дней назад

    😂😂😂

  • @PREMVINO-z4m
    @PREMVINO-z4m 17 дней назад

    Teeth boys comedies 😂😂😂

  • @goldpandigoldpandi9025
    @goldpandigoldpandi9025 17 дней назад

    இவின்க வேற 😂😂

  • @arunkumararam927
    @arunkumararam927 17 дней назад

    தெவ்வர்

  • @up.kaneshk.mythii303
    @up.kaneshk.mythii303 18 дней назад +11

    சூப்பர் வாழ்த்துக்கள் மச்சான்

  • @palaniswamypandian9769
    @palaniswamypandian9769 15 дней назад +1

    அருமையான பதிவு

  • @SaravanaKumar-sq6vs
    @SaravanaKumar-sq6vs 18 дней назад +7

    Super bro

  • @SaravanaKumar-sq6vs
    @SaravanaKumar-sq6vs 18 дней назад +7

    Super bro