ஆளே இல்லாத ஊரில் அம்மா மகன் மட்டுமே வாழும் கிராமம் வருத்தமான சம்பவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ஆளே‌ இல்லாத கிராமத்தில்
    தனிமையில் வாழும் அம்மா மகன்
    வருத்தமான‌ செய்தி
    இந்த கிராமத்தில் வாழ்பவர்கள் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது
    நான்கு பேர் வாழ்ந்து வந்த சூழ்நிலையில் ஒரு தாத்தா இயற்கை எய்தினார்
    அவரது மனைவி தன் மருமகள் வீட்டிற்கு சென்று விட்டார்கள்

Комментарии • 133

  • @rao18tmr
    @rao18tmr 3 дня назад +2

    நீங்கள் நீண்ட அமைதியான, ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கை வாழ வேண்டும்
    நன்றி

  • @njsksv03
    @njsksv03 Месяц назад +43

    இந்த கிராமத்தைப் பார்த்ததும் எனக்கு வேதனையாக உள்ளது எங்கள் ஊரும் சிறிய கிராமம் தான் 90களில் 100 குடும்பம் இருந்தது இப்போது 30 குடும்பம் மட்டுமே உள்ளது அதிலும் குறிப்பாக வயதானவர்கள் (50 வயதில் இருந்து 70 வரை) மட்டும் இருக்கிறார்கள் 10குழந்தைகள் இருப்பார்கள் முக்கால் வாசி பேர் நகரங்களில் குடிபெயர்ந்து விட்டார்கள் நாம் பிறந்து வளர்ந்த ஊர் ஆளேஇல்லாமல் வெறிச்சோடி காணப்படும் போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது

    • @anandavadivel4000
      @anandavadivel4000 16 дней назад

      Unga oor per

    • @njsksv03
      @njsksv03 15 дней назад

      @@anandavadivel4000 சிவகங்கை மாவட்டம் வளையனேந்தல் கிராமம்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Месяц назад +42

    தம்பி உங்கள் பரம்பரையே நீடூழி வாழ்க வளமுடன்

  • @MinervaMolly
    @MinervaMolly 2 месяца назад +32

    நல்ல உள்ளம் வாழ்க. அந்த ஊரில் உள்ளவர்களுக்கு ஆண்டவன் தான் துனை.

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 месяца назад +43

    மனிதம் உயிர்ப்போடு உள்ளது வாழ்கப் பல்லாண்டு.கலிபோர்னியா கோபால் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    • @usefultime-tamil4506
      @usefultime-tamil4506 Месяц назад +1

      Vunmai...elarukum antha manusum. Vasathium kitaikirathila...god bless gopal bro

    • @usefultime-tamil4506
      @usefultime-tamil4506 Месяц назад

      Vunmai...elarukum antha manusum. Vasathium kitaikirathila...god bless gopal bro

    • @usefultime-tamil4506
      @usefultime-tamil4506 Месяц назад

      Vunmai...elarukum antha manusum. Vasathium kitaikirathila...god bless gopal bro

    • @harikaranscience8494
      @harikaranscience8494 18 дней назад

      கடவுள் இருக்கிறார் உங்கள் உருவத்தில்.

  • @ssmedonaamedonaa9239
    @ssmedonaamedonaa9239 16 дней назад +7

    கலிபோர்னியாவில் இருந்து உதவி செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @jayavishnuvardhini4536
    @jayavishnuvardhini4536 4 дня назад +1

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @varaiamman
    @varaiamman Месяц назад +10

    நன்றி தம்பி உங்கள் மனசு யாருக்கு வரும் நன்றி நன்றி நன்றி கோபால் அவர்கள் நீங்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்

  • @Moulik563
    @Moulik563 Месяц назад +11

    கலிபோர்னியா கோபால் அண்ணனுக்கு கோடி நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mahimahi8751
    @mahimahi8751 2 месяца назад +14

    மீண்டும் டிஜிட்டல் விஷன் வாழ்த்துக்கள்,,,,,,,
    உங்களின் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்,,,,,,

  • @minklynn1925
    @minklynn1925 Месяц назад +18

    சகோதரரே நீங்க பல்லாண்டுகளாக வாழ வாழ்த்துகள்🎉🎉🎉🎉

  • @kavi1190
    @kavi1190 7 дней назад +2

    என்னால் முடிந்த ஒரு சிறு தொகை அனுப்பினேன் ஆனால் ஒரு பதிலும் இல்லை ( தொகை பெற்று கொண்ட தாக ஒரு தகவலில் கொடுத்து இரருக்கலாம்)
    ஏதாயினும் சரி, உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்.

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  6 дней назад

      எப்போது அனுப்புனீர்கள் எந்த செயலி மூலம் அனுப்பினீர்கள் அனுப்பிய ஸ்க்ரீன் ஷாட் அதே வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்புங்கள்
      நீங்கள் பணம் அனுப்பியது எனக்கு எப்படி தெரியும்

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar 2 месяца назад +47

    அந்த மனசு தான் கடவுள் அந்த பாட்டி பாருங்கள் அவர்களுக்கு கொண்டு வந்தீர்கள் ஆ என்று கேட்கிறது மனித நேயம் இன்னும் இருக்கிறது உங்கள் சேவை இன்னும் நிறைய தேவை இது போன்ற மக்களுக்கு நன்றி அண்ணா

  • @vijivijayakumar3506
    @vijivijayakumar3506 2 месяца назад +21

    சூப்பர் அண்ணா மறுபடியும் வந்துட்டீங்க வாழ்த்துக்கள்

  • @maraimani
    @maraimani Месяц назад +9

    பாட்டி வெள்ளெந்தியான பேச்சு 🙏

  • @sssvragam
    @sssvragam Месяц назад +6

    சிறப்பு எளியோருக்கு அவர்களின் வாழ்வில் ஒளிஏற்ற அனைவரும் முயல்வோம் விரைவில் நமது சேனல் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோர்க்கு உதவும்.முருகா சரணம்

  • @user-iv1ke6mp3j
    @user-iv1ke6mp3j Месяц назад +6

    தலைவா.நீ.உண்மையில்.வேற.லெவல்.வணங்குகிறேன்.உண்மை❤❤❤.கண்களில்.கண்ணீர்.என்னால்.முடியல.

  • @bagavathipandian740
    @bagavathipandian740 2 месяца назад +11

    தங்களின் உதவிக்கு நன்றி தம்பி

  • @GaneshGanesh-fs1qg
    @GaneshGanesh-fs1qg Месяц назад +3

    உங்கள் சேனல் பார்த்தேன் அருமையான உதவிகள் வாழ்த்துகள் உங்கள் பயனம் தேடரட்டும்

  • @jfsubaanand8025
    @jfsubaanand8025 Месяц назад +10

    உண்மையானமாமமனிதன்நிங்கதான்❤❤

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 2 месяца назад +11

    உதவும் மனபான்மை சிறப்பு

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w 2 месяца назад +7

    Arumai bro🎉🎉🎉🎉🎉Gopal familyaiyum
    .... Ungal anaivaraium
    Kadavul aasirvathippar. 🙏

  • @travelwithganga_
    @travelwithganga_ 2 месяца назад +12

    Ungal kudumbam nanraha irukka kadavul asirvadhippar

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 8 дней назад

    Super brother you are great 🎉

  • @SelviPrasand
    @SelviPrasand 6 дней назад

    Anna neenga nalla erukkanum❤❤

  • @mrkolathur2010
    @mrkolathur2010 2 месяца назад +15

    நல்லதே நடக்கும்.

  • @jereenanjalina8531
    @jereenanjalina8531 2 месяца назад +9

    Super sema happy congratulations

  • @SanSom-io3qj
    @SanSom-io3qj Месяц назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர்களே இந்த உதவிதான் நமக்கு நன்மை இதற்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு இறைவன் துணை புரிவான் உங்க குடும்பத்துக்கும் இறைவன் அருள் புரிவான் நன்மையை செய்யுங்கள் இல்லாத ஏழைகளுக்கு இதைத்தான் இறைவன் எதிர்பார்ப்பது அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி

  • @kamalavathanibaskar7737
    @kamalavathanibaskar7737 Месяц назад +2

    Vazhga pallandu. Jai sree ram.

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar 2 месяца назад +20

    பணம் தந்த அனைவருக்கும் நன்றிகள் பல

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 Месяц назад +7

    வாழ்த்த வயதில்லை வணங்கி வரவேற்கிறோம் சகோதரரே

  • @PoochenduAunty
    @PoochenduAunty Месяц назад +7

    தம்பி உங்க உதவிக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் தம்பி

  • @user-np7jl3hi1h
    @user-np7jl3hi1h 2 месяца назад +10

    Super brother 👍

  • @user-ub7ul3kd1y
    @user-ub7ul3kd1y 2 месяца назад +5

    சூப்பர் அண்ணே வாழ்த்துக்கள் வளர்க

  • @VijayMSDragu
    @VijayMSDragu 2 месяца назад +5

    Inga thirumpavam makkal varanum 😊 nalla valanum

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Месяц назад +2

    God Bless You Always 🎊

  • @ramaswamymuruganandam3112
    @ramaswamymuruganandam3112 Месяц назад +2

    My friend Thank you very much.

  • @parthiban6775
    @parthiban6775 Месяц назад +3

    God bless you brother

  • @palpandik9152
    @palpandik9152 Месяц назад +9

    வாழ்க கோபால் அண்ணா

  • @chitrav2494
    @chitrav2494 2 месяца назад +5

    Nandri brother...🙏

  • @karthikeyandrawing860
    @karthikeyandrawing860 Месяц назад +3

    சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @mahadevanperumal6241
    @mahadevanperumal6241 Месяц назад +3

    இந்த ஊரில் பிறந்தவர்கள் எங்கு இருந்தாலும் சொந்த ஊரின் உறவோடு வாழுங்கள்.

  • @mrewilson106
    @mrewilson106 Месяц назад +1

    Well done.Keep it up 🙏

  • @user-ns3qs5mj5j
    @user-ns3qs5mj5j Месяц назад +2

    💐💐💐💐வாழ்த்துக்கள்

  • @geethachellu8339
    @geethachellu8339 2 месяца назад +5

    Aaseervadam thambi

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Месяц назад +1

    Great job sir

  • @ramaswamymuruganandam3112
    @ramaswamymuruganandam3112 Месяц назад +1

    Thank you Gopal sir.

  • @JayaVeeramani-ck9zk
    @JayaVeeramani-ck9zk 2 месяца назад +6

    Miss you thatha😢

  • @chandini-tk2tn
    @chandini-tk2tn Месяц назад +1

    Sir i saw your helping tendency God's Angel sir do help get name and fame

  • @janakiraman8811
    @janakiraman8811 Месяц назад +1

    Congratulations sir

  • @jaiamjath
    @jaiamjath 2 месяца назад +3

    Nalla sevai vazkha ungalin thondu

  • @mee2430
    @mee2430 2 месяца назад +10

    அந்த ஊரில் இருந்தவர்கள் எங்கே போனார்கள்

  • @ganeshamoorthy999
    @ganeshamoorthy999 Месяц назад +2

    ❤ Good help

  • @user-ol3lm9qd6f
    @user-ol3lm9qd6f Месяц назад +3

    ❤😂🎉🎉Gopal sir TQ.ungalukkm

  • @uegue5891
    @uegue5891 Месяц назад +1

    Super ❤

  • @periyasamyperiyasamy474
    @periyasamyperiyasamy474 Месяц назад +4

    அருமை நண்பா 🙏

  • @kenitsugaming3205
    @kenitsugaming3205 Месяц назад +1

    Super

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq Месяц назад +1

    கோபால் அண்ணாவுக்கு நல் வணக்கம்..

  • @santhiyapandi3744
    @santhiyapandi3744 Месяц назад +1

    அண்ணா சித்தப்பா ஒருவர்க்கு சுகர்காரணமாக கால்விரல்கள் எடுக்கப்பட்டுள்ளது மறுபடியும் குதியில் புண் ஏற்பட்டு ஆப்ரேஷன் பன்ன முடியாத நிலையில் உள்ளன உதவி தேவை அண்ணா தேனிமாவட்டம் குச்சனூர்.

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Месяц назад

    Vazhga valamudan thambi🙏👏

  • @praba7786
    @praba7786 16 дней назад

    நிம்மதியான வாழ்க்கை❤❤❤❤

  • @arivolimuthukumarasamy8206
    @arivolimuthukumarasamy8206 2 месяца назад +8

    உங்கள் பெயர், நீங்கள் உதவி செய்யும் கிராமம் பெயர் உங்கள் அலைபேசி எண் என்ன?

    • @minklynn1925
      @minklynn1925 Месяц назад +3

      ஆலடிபட்டி மகேஷ்வரன்

  • @Neelavathi-hj5uq
    @Neelavathi-hj5uq 2 месяца назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mq8ei4lv9d
    @user-mq8ei4lv9d Месяц назад +3

    🙏🙏🙏

  • @inbavalliarumugam1432
    @inbavalliarumugam1432 Месяц назад +4

    எந்த ஊர்அண்ணா இது

  • @user-mp9jq5xl7t
    @user-mp9jq5xl7t Месяц назад +2

    இது மெக்காலேயிச சூழ்ச்சி

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he 2 месяца назад +3

    ❤❤❤🙏🙏🙏

  • @gscbose8146
    @gscbose8146 Месяц назад +1

    ❤👌❤️🙏💐

  • @ஆசாரிப்பொண்ணு
    @ஆசாரிப்பொண்ணு Месяц назад +16

    எனக்கு வீடு இல்லப்பா நான் போறேன் அந்த ஊருக்கு வீடு இருந்தா சொல்லுங்க

    • @KS-wj4bc
      @KS-wj4bc Месяц назад +1

      போய் என்ன தொழில் பண்ணுவீங்க? சுயமா வேலை பார்க்க முடியுமா? என்ன யோசனை இருக்கு?

    • @manisfathima-kq6rq
      @manisfathima-kq6rq Месяц назад

      Enakku வீடு இல்லை எந்த ஊரு

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 Месяц назад +7

    அம்பானி இந்தியாவில்தான் இருக்கிறார்கள், தமிழ் திரைப்பட பணக்காரர்களும் இந்தியாவில் தானே இருக்கிறார்கள்

  • @sundarambals5770
    @sundarambals5770 Месяц назад +1

    Ade rasathi ungataelam vangithinganumula

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 2 месяца назад +5

    நிறைய விடியோ போடுங்க ப்ரோ

  • @Kuppasy
    @Kuppasy Месяц назад +1

    🎉🎉🎉

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn 2 месяца назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayRaja-h9f
    @VijayRaja-h9f 19 дней назад +1

    Enthaa ooru bro

  • @sathyakeerthana
    @sathyakeerthana 9 дней назад +1

    ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை

  • @daris7483
    @daris7483 Месяц назад +1

    Kadaisivaraikum entha oorunu solave ila .....

  • @ggprabu344
    @ggprabu344 2 месяца назад +1


    ❤❤

  • @judyalex7359
    @judyalex7359 Месяц назад +1

    ஊர் பேரு வீடியோல போடுங்க brother 🙏🏻

  • @chithravaliappan6636
    @chithravaliappan6636 2 месяца назад +3

    Entha oor ithu? Vilambarame illama help panreenkale pa.?

  • @sripriyavenkatesh6504
    @sripriyavenkatesh6504 Месяц назад +4

    ஏன் அந்த ஊரில் யாரும் வாழவில்லை என்ன பிரச்சனை

  • @RamaDurai-br2yn
    @RamaDurai-br2yn Месяц назад +3

    தம்பி எங்க ஊரு கூட கொஞ்சம் அழுகிற நிலைமையில் தான் இருக்குது நாமக்கல் டிஸ்ட்ரிக்ட் குன்னம் இருக்குது கொஞ்சம் அங்க போய் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து அந்த மக்களை எல்லாம் அந்த ஊரிலேயே தங்க வை தம்பி

    • @RamaDurai-br2yn
      @RamaDurai-br2yn Месяц назад +1

      ஊர் பேரும் குன்னமலை

  • @nilaniladatchy6619
    @nilaniladatchy6619 Месяц назад +3

    இந்த ஊர் எந்த மாவட்டத்திலுள்ள ஊர் ❤❤❤

  • @shankarnatarajan8222
    @shankarnatarajan8222 Месяц назад +1

    ஐயா ஊர் பெயர் ,மாவட்டம் அருகிலுள்ள நகரம் தெரியப்படுத்தவும்

  • @user-ub7ul3kd1y
    @user-ub7ul3kd1y 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmiviji2891
    @vijayalakshmiviji2891 2 месяца назад +4

    எந்த ஊர் தம்பி

  • @prabhahaashini9166
    @prabhahaashini9166 Месяц назад +3

    Ethu entha orru

  • @mahasfamily8175
    @mahasfamily8175 Месяц назад +1

    எந்த ஊரு எந்த மாவட்டம்

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 Месяц назад +1

    மயிலாடுதுறை அருகில் நீடூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. பூராவும் முஸ்லீம்கள். ஒரே ஒரு ஐயர் அந்த சிவன்கோயில் குருக்கள்.

  • @Savitha.g123
    @Savitha.g123 Месяц назад +2

    எந்த ஊர் நண்பா இது

  • @dassdass3628
    @dassdass3628 Месяц назад +1

    enaku anga edam kedaikuma sollunga pls

  • @mayaaaaa100
    @mayaaaaa100 Месяц назад +1

    Antha uraiyum apdiye video la kaati erukalam aluga ilama yepdi erukunu

  • @asarerebird8480
    @asarerebird8480 Месяц назад +1

    அங்கு ஒரு ஆசிரமம் அமைத்து ஒரு சாமியார் குடியேறிவிட்டார் கூட்டம் பெருகிவிடும்

  • @BIBLOSTORE
    @BIBLOSTORE Месяц назад +2

    Intha oor yengu oolathu

  • @janakiraman8811
    @janakiraman8811 Месяц назад +1

    Place name pls Dt,vel name pls

  • @judyalex7359
    @judyalex7359 Месяц назад +1

    அம்பானி இந்த மாரி கிராமம் தத்து எடுத்து ஏதாவது செய்யலாம்.. எனக்கு வசதி இருந்தா இங்க போய் தங்கி விவசாயம் பண்ணுவேன் 😒. பாக்க கஷ்டமா இருக்கு 😭

  • @ranimaga9499
    @ranimaga9499 Месяц назад +1

    cavarmat outhavada? unkal saive wajdukal❤

  • @ThangavelThangavel-s5z
    @ThangavelThangavel-s5z 16 дней назад

    இது எந்த மாவட்ட ம்

  • @sripriyavenkatesh6504
    @sripriyavenkatesh6504 Месяц назад

    எந்த ஊர் எந்த இடம்

  • @RajaRajan-rd2fb
    @RajaRajan-rd2fb 2 месяца назад +5

    ஊரை பற்றிய தெளிவான விளக்கம் இல்லை

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 месяца назад +6

      ஒரு வருடமாக இந்த ஊரில் வீடியோ பதிவிட்டு உதவிகள் செய்து வருகிறோம் ஒவ்வொரு முறையும் தெளிவான விளக்கம் தர இயலாது தகவல் வேண்டுமென்றால் பழைய வீடியோக்கள் பார்த்தால் மட்டுமே புரியும்

    • @RajaRajan-rd2fb
      @RajaRajan-rd2fb 2 месяца назад +3

      @@DigitalVisionOfVillage
      அப்படி என்றால் புதிதாக வீடியோ போட கூடாது!!!!

    • @nandhinipandi1189
      @nandhinipandi1189 2 месяца назад +4

      ​@@RajaRajan-rd2fbஅந்த உதவி பண்ணுராங்க உனக்கு என்ன சும்மா பேச வந்துட்ட அப்ப நீ போய் செய் உதவி செய்ய உனக்கு மனமில்லை உதவி செய்யரவங்கல பேசவந்துடைங்க

    • @r.karmukil12a88
      @r.karmukil12a88 Месяц назад

      Ungala yarum parunga nu force pannala 😊​@@RajaRajan-rd2fb

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Месяц назад +2

      ​@@DigitalVisionOfVillage இவ்ளோ பெரிய பதில் தருவதற்கு பதிலாக இந்த ஊர் எங்க இருக்குனு இரண்டு வார்த்தைகளில் சொல்லலாமே
      நல்ல சேவை செய்கிறீர்கள் பாராட்டுக்கள் 👏👌💐