🔴LIVE: Samsung Workers Strike : பேச்சுவார்த்தைக்குப்பின் அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 10

  • @Romeo13129
    @Romeo13129 2 часа назад +1

    எங்கள் சங்கத்தை அங்கீகரியுங்கள். வேலைநிறுத்தம் தொடரும்

  • @Romeo13129
    @Romeo13129 2 часа назад +2

    பதில் சொல்ல கூட தெரியல நீ எல்லாம் ஒரு அமைச்சரா

  • @ashokapm3202
    @ashokapm3202 2 часа назад +1

    மெஜாரிட்டியான தொழிலளி வெளியே இருக்கு ஆனா நீங்க மாத்தி சொல்றீங்க தப்பான செய்தி வெளியிடாதீங்க

  • @sathishkumar9620
    @sathishkumar9620 2 часа назад +1

    சங்கம் எங்க டா...

  • @palanivino9857
    @palanivino9857 2 часа назад +1

    சங்தத்தை அங்கீகரிக்க வேண்டும்

  • @muthukumarm4333
    @muthukumarm4333 3 часа назад +3

    கடைசி வரை coperate தொழிற்சாலைகளுக்கு அரசு உறுதுணையாக செயல்படும்..... தொழிலாளர்களுக்கு அல்ல என்ன ஒரு கேவலமான அரசாங்கம்
    .

    • @BluTech786
      @BluTech786 2 часа назад +1

      கம்பெனிகள் தப்பு இல்லை எல்லாம் அரசியல் தொழில் சங்கங்கள் வந்தால் வேலை செய்ய மாட்டார்கள்.comminust காரணம்

  • @samuelalfred7581
    @samuelalfred7581 Час назад

    For this matter we dont want do politics...
    But
    Mission 26 Stop stalin 90 will continue.
    Disclaimer:- World Christian IT wing..

  • @southindiadrivingschoolown4955
    @southindiadrivingschoolown4955 2 часа назад

    Amai pugunda Samsung