Sambar podi | சாம்பார்தூள் | அம்மா கையால் வறுத்து அரைத்த கமகம சாம்பார்பொடிவருஷத்துக்கு வெச்சுக்கலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #sambarpodi #சாம்பார்தூள்
    சாம்பார்தூள் செய்ய தேவையான பொருட்கள்:
    மிளகாய் ஒரு கிலோ
    கொத்தமல்லி அரை கிலோ
    உளுத்தம் பருப்பு 200 கிராம்
    கடலைப் பருப்பு 200 கிராம்
    புழுங்கல் அரிசி 200 கிராம்
    சீரகம் 150 கிராம்
    மிளகு 50 கிராம்
    வெந்தயம் 100 கிராம்
    கடுகு 100 கிராம்
    பெருங்காயம் தேவைக்கு
    விரலிமஞ்சள் 15
    உப்பு ஒரு கைப்பிடி
    காய்ந்த கறிவேப்பிலை 4 கைப்பிடி
    மிளகாயை மட்டும் வெயிலில் வைத்து நன்கு காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.மீதி உள்ள பொருட்களை அனைத்தையும் தனித்தனியே வறுத்து எடுத்து மிளகாயுடன் சேர்த்து மெஷினில் கொடுத்து வருஷத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

Комментарии • 115