💥💥 இயேசு கிறிஸ்து கடைசி காலங்களில் எப்படிப்பட்ட ஊழியர்கள் எழும்புவார்கள் ..என அழகாக கூறிவிட்டாரே ..எனவே இதைப் பற்றி பேசினால் என்ன ஆகப்போகிறது ? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியில் செல்பவர்கள் மட்டுமே நித்திய ஜீவனை அடைய முடியும் .. அவரின் ஆடுகள் மட்டுமே இயேசுவின் பின்னால் செல்லும் ..கள்வன் அதை கவர முடியாது .. இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🍁🍁
Praise the Lord Brother. Excellent explanations. Doctrine is crystal clear. Nowadays JESUS CHRIST standing outside of the church , since these performers occupied al times & places. Let's pray for them to REPENT & receives Salvation from OUR SAVIOUR before HE COMES.
@reni4588 பிணம் என்பது செத்தவர்களை குறிக்கும். எங்கள் ஊரில் மாடு செத்துப் போய் விட்டால் ஊருக்கு வெளியே கொண்டு போய் போட்டு விடுவார்கள். அநேகம் கழுகுகள் கூட்டம் அதை தின்ன அங்கே கூடும்
@reni4588 இஸ்ரவேல் ஜனங்களை எகிப்த்தின் அடிமை தினத்திலிருந்து விடுவிக்க எகிப்த்தியரின் தலைச்சன் பிள்ளைகளையும் பிறகு ஆட்டுக்குட்டியை அடித்து அதின் இஸ்ரவேல் ஜனங்கள் வீட்டின் நிலைக்கால்களிலும் பூசி தேவன் அவர்களை வெளியே கொண்டு வந்தது கானான் தேசத்துக்கு கூட்டி வர.
@reni4588 இப்போது ஆராதனை பெரும்பாலானவர்கள் தனக்கு வேலை கிடைத்தது வீடு கிடைத்தது திருமணம் நடந்தது குழந்தை பிறந்தது உலக தத்தின் ஐசுவரியம் கிடைத்தது இதற்காக ஆராதிக்கிறார். தான் தாழ்ந்த நிலையில் இருந்து உயர்த்தப்பட்ட பாடல் பாடி ஆராதிக்கும் இடத்தில் கூட்டம் அதிகமாக கூடும். அது நம்மை பரலோகம் கொண்டு சேர்க்காது. அழிந்து போகிற காரியங்களை கொடுத்ததற்காக ஆராதிக்க கூடாது. ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிற நாம் நமக்கு நித்திய ஜீவனை கொடுக்க ஆண்டவர் நமக்காக செய்த கிரியைககளை சொல்லி சொல்லி ஆராதிக்க வேண்டும்.
பாட்டை எல்லாரும் பாட முடியும். S P B T M S Chitra கிறிஸ்தவ பாடல்களை பாட முடியும். ஆனால் ஜெபிக்க முடியுமா? ஆகவே இப்படி விடியோவை போட்டு ஆவிக்குரிய உலகத்தை தெளிவு அடைய செய்பவர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@@KumarKumar-fi9tx ரோமன் கத்தாலேிக்க சகோதிரிகளின் ஜெபம் தெரியும் முங்காளில் பல கிலோமீட்டர் நடந்து ஜெபிப்பார்கள் அவர்களுக்கு சத்தியம் தெரியாது பரிசுத்த ஆவியின் புரிதல் இல்லை ஆக ஜெபம் கூட யார் வேன்டுமானால் செய்யலாம் அவ்வளவு ஏன் இந்த வீடியோவை போட்ட நபருக்கே சத்தியம் தெரியலை தெரிந்திருந்தால் அவருக்குள் இருக்கும் ஆவியானவர் வாக்குகடங்காத பெருமூச்சோடு ஜெபம் செய்வார் இப்படி தூற்றிகொன்டு திரிய மாட்டார் இயேசு சொல்கிறார் நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடி வேன்டிகொன்டேன் என்கின்றார் அந்த கிறிஸ்துவின் சுபாவம் இவரிடம் இல்லையே இரண்டு பேர் தேவாலம் சென்றார்கள் முதலாமவன் சுய நீதியை சொல்லி ஜெபம் செய்கின்றான் அது போலதான் இந்த போதகர் தான் நீதிமானாக சத்தியத்திலிருக்கிறேன் என்று ஜான் ஜெபராஜியின் காரியத்தை குறித்து பேசுகிறார் நம்முடைய நீதி கர்தருக்கு முன்பாக அழுக்கான கந்தை போல் உள்ளது இவர் சபைக்கு செல்லும் மக்கள் பாவம் இவரிடம் என்ன கற்றுகொள்ள முடியும் .... ????!!!!!!!!!!!!!
@@pauljoshua8413 ஏன் இவ்வளவு கோபம்? நீங்கள் கூறுவது சரி தான்!! தனி நபரின் பெயரை ஒருபோதும் பேசுவது இல்லை. ஆனால் நான் தேவனுடைய வேலைக்காரன் மாத்திரமே! தேவன் இருதயத்தில் ஏவுவதை பேச வேண்டும்! யாருக்கும், எவருக்கும் பயம் இல்லை. 💥 காவல்காரன் வேலை எச்சரிப்பது மாத்திரமே 💥.
@@jacobsambreeze8698 இயேசு கிறித்துவிட்டமும் இப்படி ஒருவன் கேள்வி கேட்டார்., அவருக்கு இயேசு சொன்னது தான் உங்களுக்கும். அழைக்கப்பட்டவர் அநேகர் தெரிந்துகொள்ள படுபவர் ஒருசிலர். உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌.
💥💥 இயேசு கிறிஸ்து கடைசி காலங்களில் எப்படிப்பட்ட ஊழியர்கள் எழும்புவார்கள் ..என அழகாக கூறிவிட்டாரே ..எனவே இதைப் பற்றி பேசினால் என்ன ஆகப்போகிறது ? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியில் செல்பவர்கள் மட்டுமே நித்திய ஜீவனை அடைய முடியும் .. அவரின் ஆடுகள் மட்டுமே இயேசுவின் பின்னால் செல்லும் ..கள்வன் அதை கவர முடியாது .. இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🍁🍁
Praise the Lord 🙌 சரிதான் ஆனால், அவருடைய வேலைக்காரன் வருகை மட்டும் இவ்வுலகிற்கு பேசி உணர்த்திக் கொண்டு தான் இருப்பார்.
உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌
Praise the Lord Brother. Excellent explanations. Doctrine is crystal clear. Nowadays JESUS CHRIST standing outside of the church , since these performers occupied al times & places. Let's pray for them to REPENT & receives Salvation from OUR SAVIOUR before HE COMES.
@@padmai8345 Praise the Lord. Thanks for your valuable comment. Don't forget to SHARE 💥
70 வருடங்களாக சுவிசேஷ எழுப்புதலை ஏற்படுத்திய நம் மூத்த ஊழியர்கள். கடைசி 10 வருடங்களில் நாசமானது.
கர்த்தருடைய நாமத்தை மகிமை படுத்த வேண்டும் ஆமேன்
உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌.
Don't forget to SHARE 🎯
உணைம சேர்ந்த அருமையான இந்த பரசசஙகய
Praise the Lord 🙌. Don't forget to SHARE 🎯
God bless you
Praise the lord 🙏 மத்தேயு 24-28 பிணம் எங்கேயோ அங்கு கழுகுகள் கூடும்.
@@pangajavallic6890 விளக்கம் தாருங்கள்
@reni4588 பிணம் என்பது செத்தவர்களை குறிக்கும். எங்கள் ஊரில் மாடு செத்துப் போய் விட்டால் ஊருக்கு வெளியே கொண்டு போய் போட்டு விடுவார்கள். அநேகம் கழுகுகள் கூட்டம் அதை தின்ன அங்கே கூடும்
@reni4588 இஸ்ரவேல் ஜனங்களை எகிப்த்தின் அடிமை தினத்திலிருந்து விடுவிக்க எகிப்த்தியரின் தலைச்சன் பிள்ளைகளையும் பிறகு ஆட்டுக்குட்டியை அடித்து அதின் இஸ்ரவேல் ஜனங்கள் வீட்டின் நிலைக்கால்களிலும் பூசி தேவன் அவர்களை வெளியே கொண்டு வந்தது கானான் தேசத்துக்கு கூட்டி வர.
@reni4588 ஆனால் நம்மை பரமகானானுக்கு கூட்டிச் செல்ல அவருடைய ஒரே பேரான குமாரனை சிலுவையில் இரத்த சிந்தி மரிக்க ஒப்புக் கொடுத்தார்.
@reni4588 இப்போது ஆராதனை பெரும்பாலானவர்கள் தனக்கு வேலை கிடைத்தது வீடு கிடைத்தது திருமணம் நடந்தது குழந்தை பிறந்தது உலக தத்தின் ஐசுவரியம் கிடைத்தது இதற்காக ஆராதிக்கிறார். தான் தாழ்ந்த நிலையில் இருந்து உயர்த்தப்பட்ட பாடல் பாடி ஆராதிக்கும் இடத்தில் கூட்டம் அதிகமாக கூடும். அது நம்மை பரலோகம் கொண்டு சேர்க்காது. அழிந்து போகிற காரியங்களை கொடுத்ததற்காக ஆராதிக்க கூடாது. ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிற நாம் நமக்கு நித்திய ஜீவனை கொடுக்க ஆண்டவர் நமக்காக செய்த கிரியைககளை சொல்லி சொல்லி ஆராதிக்க வேண்டும்.
Well said 💯
பாட்டை எல்லாரும் பாட முடியும். S P B T M S Chitra கிறிஸ்தவ பாடல்களை பாட முடியும். ஆனால் ஜெபிக்க முடியுமா? ஆகவே இப்படி விடியோவை போட்டு ஆவிக்குரிய உலகத்தை தெளிவு அடைய செய்பவர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@@KumarKumar-fi9tx உங்கள் மேலான பதிவிற்கு நன்றி. தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.
Don't forget to SHARE 🎯
@@KumarKumar-fi9tx ரோமன் கத்தாலேிக்க சகோதிரிகளின் ஜெபம் தெரியும் முங்காளில் பல கிலோமீட்டர் நடந்து ஜெபிப்பார்கள் அவர்களுக்கு சத்தியம் தெரியாது பரிசுத்த ஆவியின் புரிதல் இல்லை ஆக ஜெபம் கூட யார் வேன்டுமானால் செய்யலாம் அவ்வளவு ஏன் இந்த வீடியோவை போட்ட நபருக்கே சத்தியம் தெரியலை தெரிந்திருந்தால் அவருக்குள் இருக்கும் ஆவியானவர் வாக்குகடங்காத பெருமூச்சோடு ஜெபம் செய்வார் இப்படி தூற்றிகொன்டு திரிய மாட்டார் இயேசு சொல்கிறார் நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடி வேன்டிகொன்டேன் என்கின்றார் அந்த கிறிஸ்துவின் சுபாவம் இவரிடம் இல்லையே இரண்டு பேர் தேவாலம் சென்றார்கள் முதலாமவன் சுய நீதியை சொல்லி ஜெபம் செய்கின்றான் அது போலதான் இந்த போதகர் தான் நீதிமானாக சத்தியத்திலிருக்கிறேன் என்று ஜான் ஜெபராஜியின் காரியத்தை குறித்து பேசுகிறார் நம்முடைய நீதி கர்தருக்கு முன்பாக அழுக்கான கந்தை போல் உள்ளது இவர் சபைக்கு செல்லும் மக்கள் பாவம் இவரிடம் என்ன கற்றுகொள்ள முடியும் .... ????!!!!!!!!!!!!!
Praise the lord
Praise the Lord 🙌. Don't forget to SHARE 🎯
Amen hallelujah...
Very true brother... Very true!!
@@Caroline-m5r @KumarKumar-fi9tx உங்கள் மேலான பதிவிற்கு நன்றி. தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.
Don't forget to SHARE 🎯
TRUTHFULL MESAGE THANKS BRO
Praise the Lord 🙌. Thanks for your valuable comment.
Don't forget to SHARE 🎯
Praise God
@@IsraelDaniel1966 Praise the Lord 🙌. Thanks for your valuable comment.
Don't forget to SHARE 🎯
💯 true
Praise the Lord. Don't forget to SHARE 🎯
many of them like this. not one person.
@@sudansudu-t3c Praise the Lord 🙌
@@sudansudu-t3c Don't forget to SHARE 🎯
@@sudansudu-t3c yes True..
Amen hallelujah
Praise the Lord 🙌. Don't forget to SHARE 🎯
காணிக்கை என்ற concept இருக்கும் வரை ஊழியன் என்று சொல்லுகிற எல்லாரும் கள்ளனே...😂😂😂😂 இவன் தெரிந்த கள்ளன் அவன் தெரியாத கள்ளன்..அவ்வளவே....😂😂😂
உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌.
ஜெபராஜ் ஊழியத்தை குறித்து உன்னிடம் கேட்க மாட்டார் உன் வேலையை நீ பார்
@@pauljoshua8413 ஏன் இவ்வளவு கோபம்? நீங்கள் கூறுவது சரி தான்!! தனி நபரின் பெயரை ஒருபோதும் பேசுவது இல்லை.
ஆனால் நான் தேவனுடைய வேலைக்காரன் மாத்திரமே! தேவன் இருதயத்தில் ஏவுவதை பேச வேண்டும்! யாருக்கும், எவருக்கும் பயம் இல்லை.
💥 காவல்காரன் வேலை எச்சரிப்பது மாத்திரமே 💥.
இப்படி எச்சரிக்க வேண்டியது....காலத்தின் கட்டாயம்.....தடை செய்யாதீர்கள்......
..
என்ன
என்ன. தான். சொல்ல. வர்ரீங்க. ஆல. தூக்கிருவோமா.
வாலிபர்கள் ஒரு குறிப்பிட்ட ஊழியரை போல மாறிவிட வேண்டும் என்று முயற்சி செய்யாமல், சுவிசேஷம் கேட்க நேரத்தை ஒதுக்க வேண்டும்.
அடப்பைத்தியம் உன்னால் உன் உன் உபதேசத்தால எத்தனை பேர் எழுப்புதல் அடைந்தார்கள். லிஸ்ட் கொடு பார்க்கலாம்
@@jacobsambreeze8698 இயேசு கிறித்துவிட்டமும் இப்படி ஒருவன் கேள்வி கேட்டார்., அவருக்கு இயேசு சொன்னது தான் உங்களுக்கும்.
அழைக்கப்பட்டவர் அநேகர் தெரிந்துகொள்ள படுபவர் ஒருசிலர்.
உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌.
தம்பி, இடித்துரைப்பார் அவசியம்....இக்காலத்தின் கட்டாயம்....தடை செய்யாதீர்கள்.....
Praise the lord
Praise the Lord 🙌 Don't forget to SHARE 🎯