John Jebaraj Divorce ⚠️ Criticism பேசி அழியும் கிறிஸ்தவம் | Christian Tamil Message

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 56

  • @kirubakaran.L
    @kirubakaran.L Месяц назад +2

    என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.
    ( யாக்கோபு 3 : 1 )
    ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.
    ( தீத்து 1 : 9 )

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад

      @@kirubakaran.L Amen 🙌. Thank for your valuable comment.
      Don't forget to SHARE 🎯

  • @HBMIndia2020
    @HBMIndia2020 Месяц назад +2

    Praise the Lord 🙌. Watch and Share 💥

  • @MercyRoshanshan
    @MercyRoshanshan Месяц назад +2

    Amen hallelujah 💯

  • @MercyRoshanshan
    @MercyRoshanshan Месяц назад +2

    Praise the lord

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад

      Praise the Lord 🙌. Thanks for your valuable comment.
      Don't forget to SHARE 🎯

    • @HBMIndia2020
      @HBMIndia2020 Месяц назад

      Praise the Lord 🙌

  • @MercyRoshanshan
    @MercyRoshanshan Месяц назад +2

    Glory to God

  • @christianwarriorstamil3460
    @christianwarriorstamil3460 Месяц назад +2

    அன்புள்ள சகோதரே, ஊழியக்காரரை குறை சொல்வது மிகப் பெரிய பாவம் என்று ஒரு ஊழியர் முகாமில் போதிக்கப்பட்டேன். யாராவது ஊழியரைக் குறைசொன்னால் மிகவும் வருந்துவேன். ஆனால் நடைமுறையில் பார்க்கும் பொழுது யாரும் குறைசொல்லாத காரணத்தால் பல ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக போகிறார்கள். வேதத்தில் ஏலியின் பிள்ளைகள் கெட்டவர்க்களாயிருந்தார்கள். (1 சாமு 2: 12) அவர்கள் ஆசாரியர்கள். (1 சாமு 2:13) அவர்களைத் தட்டிக் கேட்க ஒருவரும் இல்லை. ஆனால் அவர்களது அக்கிரமத்தால் இஸ்ரவேலர், பெலிஸ்தியரிடம் தோற்று போனார்கள். அவர்களில் 4000 பேர் யுத்தத்தில் இறந்து போனார்கள். (1 சாமு 4: 2) அது போல கள்ள ஊழியரை தட்டிக் கேட்காமல் போனால் அவர்கள் மனம் போனபடி அதிக கேடான காரியங்களை செய்வார்கள். அதனால் கிறித்தவர்களுக்குத்தான் பெரிய பாதிப்பு வரும் என்பதை மறக்கக் கூடாது.

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад

      @@christianwarriorstamil3460 நேர்மையான கருத்து. உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌.
      Don't forget to SHARE 🎯

  • @MercyRoshanshan
    @MercyRoshanshan Месяц назад +1

    God bless you man of God

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад +1

      Glory to GOD. Thank for your valuable comment.
      Don't forget to SHARE 🎯

  • @Sujatha-ht7cc
    @Sujatha-ht7cc Месяц назад +2

    Amen

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад

      Praise the Lord 🙌. Don't forget to SHARE 🎯

  • @OneGodTamil
    @OneGodTamil  Месяц назад +2

    தமிழ்நாட்டில் சுவிசேஷ எழுப்புதல் ஏற்படுத்திய ஊழியர்கள். அவர்களின் ஊழியத்தை தியாகத்தை மறந்து இன்றைய ஊழியர்கள்.
    இந்தியாவில் கிறிஸ்தவர்கள் 2.7% மாத்திரமே 💥

    • @HBMIndia2020
      @HBMIndia2020 Месяц назад +1

      True

    • @saleemdaniel2217
      @saleemdaniel2217 Месяц назад

      @@OneGodTamil தேவ நாமத்தினிமித்தம்! சபைகளிலும் கூட்டங்களிலும் கூத்தடிக்கும் கள்ள ஊழியர்களை தேவன் ஒருநாள் கடிந்து கொள்வார் என்ற பயமில்லாதிருக்கிறார்கள்.
      கர்த்தருக்கு பிடிக்காத பேராசையின் நிமித்தம் யூதாஸ்களாக மாறுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் பின்னால் செல்லும் அவிசுவாசிகள் கூட்டம் இயேசுக்கிறிஸ்த்துவை மறுதலிக்கிறார்கள்.

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj Месяц назад +2

      நமக்காக இரத்தம் சிந்தி மரித்த இயேசுவை மாத்திரம் நோக்கி பார்த்தால் மட்டுமே இடறிப்போக மாட்டோம்

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад +1

      @EstherDharmaraj உண்மை. தனக்காக கூட்டம் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். கண்ணீரோடும் உபவாசத்தோடும் குடும்பத்தை விட்டு வசதியை விட்டு கடந்த 200 வருடங்கள் ஊழியம் செய்து நம்மிடம் தந்த விசுவாசிகளை பழைய வாழ்கைக்கு திருப்பி வருகிறோம்.
      இதை தடுக்கவில்லை என்றால் அடுத்த சந்ததிக்கு சுவிசேஷம் இருக்காது.
      💥 உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌.
      Don't forget to SHARE 🎯

  • @gloryblesson7188
    @gloryblesson7188 Месяц назад +1

    TPM message ❤

  • @OneGodTamil
    @OneGodTamil  Месяц назад +2

    இந்த செய்தி உங்கள் ஊழியர்களோடு பகிரவும் 🙏

  • @sathiyapiriyan6607
    @sathiyapiriyan6607 Месяц назад +4

    நீங்களும் விமர்சன ஊழியமே செய்து மிச்ச சொச்சத்தையும் சொச்ச மிச்சத்தையும் திருப்தி படுத்தி சந்தோஷபடுத்துகிறீர்கள் சகோதரா. அதாவது இன்றைக்கு உங்களை போன்றவர்கள் செய்வது விமர்சன ஊழியம் இன்னொன்று உன்மையான ஊழியம் செய்பவர்களை விமர்சனம் செய்து நீங்களும் சுய விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பலிபீடத்திலிருந்து எதை பேசுகிறீர்கள் பிரதர்.

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад

      விமர்சனத்திற்கும் சுவிசேஷத்திற்கும் வித்யாசம் உண்டு.
      பேசப்படும் செய்தியில் யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது? யாருடைய குடும்பத்தை பெயர்சொல்லி பேசப்பட்டுள்ளது?
      நம் ஊழியத்தில் சுவிசேஷம் மாத்திரமே பேசப்படும்.‌

    • @sathiyapiriyan6607
      @sathiyapiriyan6607 Месяц назад +3

      @@OneGodTamil நீங்கள் போட்டுள்ள thumbnail படங்களில் நடுவில் உள்ள இரண்டு பேர் படங்களை சேர்த்துள்ளீர்களே அதன் நோக்கம் என்ன ?
      தங்கள் சபையில் இயேசுவை பற்றி மட்டும்தான் பேசுவோம் என்று தேவ எச்சரிப்பின் சத்தம் இல்லாமல் பாடல் ஆசீர்வாத போதனை காணிக்கை மட்டுமே செய்யும் சபைகள் உத்தம சபையாகிடுமா ?

    • @sathiyapiriyan6607
      @sathiyapiriyan6607 Месяц назад +3

      @@OneGodTamil விமர்சனம் என்று வரும்போது எவைகளை செய்யகூடாது என்கிறீர்களோ அவைகளை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் ? பேச மாட்டீங்க அப்போ படங்கள் மட்டும் போடுவீர்களானால் உங்கள் நோக்கம் என்ன. வீவ்ஸ் subscribers தானே நோக்கம்

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад +2

      @sathiyapiriyan6607 ஒரு ஊழியனுக்கு எல்லைகள் உண்டு. அந்த எல்லையை தாண்டி முடிவு எடுக்க கூடாது..அதாவது, எடுத்துக்காட்டாக - பிணியாளி மீது கைவைத்து ஜெபிப்பது மாத்திரமே ஊழியரின் வேலை, குணமாக்குவது தேவன்.
      ஆனால் ஊழியன் நான் குணமாக்குகிறேன் என்று அழைப்பது தவறு. அதுபோல சுவிசேஷம் பேசுவது மாத்திரமே எங்கள் கடமை, சபையை கண்டிப்பது, தண்டிப்பது, திருத்துவது, அனைத்து தேவனின் வேலை. அவர் வேலையை நாம் செய்ய கூடாது.

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад

      @sathiyapiriyan6607 எதுவாக இருந்தாலும், உங்களுடன் தர்க்கம் பேசுவதற்கு கட்டாயம் கிடையாது.
      ஒருவேளை எங்கள் ஊழியத்தின் மீது குறை குற்றம் இருந்தால் எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.
      உங்கள் மேலான பதிவிற்கு நன்றி.

  • @mohanmohan8351
    @mohanmohan8351 19 дней назад +1

    பணத்துக்காக தான் ஊழியம்.ஆடம்பர வாழ்க்கைக்காக தான் நீங்கள் ஊழியத்திற்கு வர்ரீங்க...விசுவாசிகளை குறை சொல்லாதீங்க..

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams7637 Месяц назад +1

    Criticism வீடியோக்களில் சொல்லப்படும் தவறுகளில் உண்மையிருக்குமானால் அதை சரி செய்ய வேண்டாமா?

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад

      @@manoharanwilliams7637 கட்டாயம் பேச வேண்டும். அது சில நேரங்களில் சபையை தாண்டி சுவிசேஷத்தை தாண்டி தனி மனித தாக்குதல் அநேகருடைய கவனத்தை ஈர்ப்பதால் பார்ப்பதால் சுவிசேஷ பாரத்திலிருந்து வழி விலகி உள்ளது இன்றைய கிறிஸ்தவம்.
      இதனால் சபையில் சுவிசேஷகன் கடிந்துக்கொண்டால் அந்த ஊழியரை தவறாக பேசும் சூழ்நிலை வந்துவிட்டது.

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад

      @@manoharanwilliams7637 உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌.
      Don't forget to SHARE 🎯

  • @sathiyapiriyan6607
    @sathiyapiriyan6607 Месяц назад +5

    உங்களுக்கென்று ஒரு நோக்கம் இருப்பது போலதான் சில வருடங்களுக்கு முன் வந்த திருப்பூர் சாலமன் இன்று சில விஷயங்களில் தடம் மாறுகிறார் தார் பொது திருத்திக்கொண்டிருப்பார் என்று நினைக்கிறன். ஆனால் சகோ. சாம்சன் பால் கடந்த 25 அல்லது 26 வருடங்களாக செய்து வரும் ஊழியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா ? அதை முழுவதும் தெரிந்துகொண்டு பேசணும். பண ஆசை அட்டூழியர்களோடு கள்ள ஓநாய்னைகளோடு அவர் படத்தையும் சாலமன் படத்தையும் ஏன் சேர்த்தீர்கள் . நேற்றைக்கு அதற்கு முன் தினம் அவர் படம் உங்க thumbnail ல் இல்லை இன்று சேர்த்ததின் நோக்கம் என்ன ?

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад

      உங்கள் நோக்கத்தை புரிந்துக் கொண்டேன். உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌

  • @chutty72
    @chutty72 Месяц назад +2

    Suresh ramachandran in your list brother?

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад

      @@chutty72 Praise the Lord. Poster only for invitation. We don't mention any name or particular person.

  • @chandrasehar7479
    @chandrasehar7479 Месяц назад +2

    Now, you are also criticising many people. What to tell?

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад

      @@chandrasehar7479
      We don't name or criticise any individual person or their family.
      We preach The Bible Doctrine.
      என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
      மத்தேயு 18:6

    • @OneGodTamil
      @OneGodTamil  Месяц назад

      @@chandrasehar7479 Praise the Lord.

    • @jonnywincent663
      @jonnywincent663 Месяц назад

      Correct.

  • @rajendranraaj.g9370
    @rajendranraaj.g9370 Месяц назад +1

    Praise the lord