உள்ளது உள்ளபடி - BGAUSS D15 PRO Ownership Review - Review in Tamil
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- BGAUSS D15 PRO Ownership Review - In this video you will get complete information on bgauss d15 pro owner experience with positive and negative side of the scooter.
If you plan to buy this electric vehicle this video helpful to you.
IF you like to see my Previous Bgauss D15 Content, click below links
Showroom vdieo
• BGauss D15i & BGauss D...
Testdrive video
• Bgauss D15Pro Test Dri...
Subscribe the channel for more EV related content
Thanks for watching
If you like to share your ownership experience
Mail me : myevreview@gmail.com
#olaelectricscooter
#electricvehicle
#bgauss
#tvsiqubeelectric - Авто/Мото
கிட்டத்தட்ட வண்டி வாங்கி மூன்று மாதம் ஆகிவிட்டது .வெறும் 500 கிலோ மீட்டர் தான் ஓட்டி இருக்கிறார் இந்த ரிவிங தேவைதானா ...
5000 கிலோமீட்டர் ஓட்டியவர் கிட்ட ஓனர்ஷிப் வீடியோ எடுங்க ப்ரோ
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
30% of those trips were to the service centre regarding the app issues. and i was out of station for a couple of months. this is mainly to let others know that there are issues with the pro version. D15 i is better. BGauss app is still under development. May be, it will be good when all the features are implemented.
உங்கள் வீடியோவை ஒன்றுகூட தவறாமல் பார்க்கிறேன் அனைத்து வீடியோவும் பயனுள்ளதாக நேர்மையான தாக இருக்க வேண்டும் என மெனக்கிடுகிறீர்கள் ஆனால் சென்னையிலுள்ளவர்களுக்கு மட்டும் 100% பயனுள்ளதாகவும் மற்ற பகுதியிலுள்ளவர்களுக்கு ஒரு செய்தி போலவும் தோற்றமளிக்கிறது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமாக கவனத்தில் கொண்டு தகவல்கள் பகிர வேண்டும்
நானும் இந்த வண்டி வாங்கி இருக்கிறேன் 4500 கிலோமீட்டர் ஓட்டிஇருக்கேன் நன்றாக உள்ளது
Range enna bro
@@selvakumarloganathan2580 90 km Plus
பிரேக் combained பிரேக் லீவர் சற்று கடினமாக உள்ளது,front breake லிவர் பரவா இல்லை, சடன் பிரேக் சற்று கடினம்,30 to 40 speed limit breaking ok,40 to 50 கிலோமீட்டர் ஸ்பீடு கொஞ்சம கவனம் தேவை, 50 to 60 முழு கவனமும் breaking ல தான் இருக்கணும்,
Economy மோடில் ஓட்டினால் குறந்த பட்சம் 20 to 30 கிலோமீட்டர் ஸ்பீடாக போனால் 130 கண்டிப்பாக போகலாம் ஆனால் இந்த வேகம் எல்லா இடங்களிலும் சரிவராது ,30 to 40 கிலோமீட்டர் ஸ்பீடாக போனால் 115 கண்டிப்பாக போகலாம் ,40 to 50 கிலோமீட்டர் ஸ்பீடாக போனால் 110 கண்டிப்பாக போகலாம் , இது ஒருவர் பயணம் செய்தால் மட்டுமே, இருவர் பயன் படுத்தினால் below 80 கிலோமீட்டர் மட்டுமே தரும், இது econamy mode மட்டுமே, ஸ்போர்ட்ஸ் mode போடுவதே இல்லை, ஒரு பயம், ஒருநாள் 98 கிலோமீட்டர் eco mode ஓடியது,மிச்சம் 15 % பேட்டரி இருந்தது ,
Company side ye 115km than soluranga. But neega 130km lam possible irukunu solluringa!
@@sivakalirathinam2474 Speed limit 20 to 30 தான் maximum போனால் தான் 130 தரும், hub motor மற்றும் big wheel இருப்பதால் தான் இது சாத்தியம் என்பது எனது கருத்து, ஆனால்💥 சிங்கிலா போனால்தான் இது சாத்தியம் என்பது முக்கியம் நண்பரே,ஒரு அவசர பயணத்திற்கு சொன்னேன், நான் ECCO mode ல oru நாள் நார்மல் use ல 98 kilometres போனேன் ,blance or 18 % battery இருந்தது, ஸ்பீடாக ஒரு maximum 53 kilometres வரை போவேன்,but morning oru 11 to night 11 30 ஆகிடுச்சு, என்னா நான் marketing ல இருக்கேன்,20 kilometres போவேன் அங்கு ஒரு மணி நேரம் வேலை இருக்கும், அடுத்து ஒரு 15 கிலோ மீட்டர் போவேன்திரும்ப 1 to 2 hour ஆகும், தொடர்ந்து 3 பேர் உட்கார்ந்து ஓட்டி 75 கிலோ மீட்டர் தான் ful charge கொடுத்தது,blance belo 10% இருந்தது, off ROAD single person போனால் வெறுத்து வீடுவீர்கள் ஒரு 2 person போனால் தான் கொஞ்ச் suspension நல்லா இருக்கும், பைபாஸ் அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸ் ரோடு இருந்தால் ஒன்றும் ஆகாது பயணம் செய்ய சூப்பராக இருக்கும், என்னை பொறுத்த வரை பெட்ரோல் cost தான் இந்த வண்டியின் cost,60000 kilometres ஓடினாள் லாபம் உண்டு, இல்லையேல் நமக்கு நஸ்டம் தான், நான் 3 மாதம் 5000 கிலோ மீட்டர் ஓட்டி உள்ளேன்,பெட்ரோல் ஒரு 10000+oil 840 ரூபாய், மற்றபடி வண்டி service விட்டால் குறைந்தது இரண்டு service போய் இறுக்கும் but அது என் cost இனு வச்சுக்குவோம்,so 4 × 11 k= 44 ஆயிரம் வருடம் save ஆகிறது,ஒரு 3 வருடம் ஓடினாள் 60000 கிலோ மீட்டர் running,132000 செலவு மிச்சம்,120000 வண்டி ,12000 current பில்லனு ஒதுக்கி ,3 வருட பராமரிப்பு செலவு current பில்கு கனக்கு போட்டுக்க வேண்டியது தான்,அதற்கப்புறம் வண்டி ஓடினாள் ok , இல்லனா scrap தான், இதில் பல maintanance பிரச்சினை உள்ளது , சார்ஜ் போடணும், ஏதும் complaint வந்தால் அந்த பிராண்ட் சர்வீஸ் மெக்கானிக் தான் பண்ணனும்,long ல அந்த ஆபீஸ் இறுக்கும், air chekkup ரெகுலரா maintain பண்ணனும், eb Bill அதிகம் வராமல் பார்க்கணும், regular service chekkup பண்ணனும், ஏதோ ஒரு ஆர்வத்தில் வாங்கி உள்ளேன், காலம் பதில் சொல்லும்,💥 ஆனால் ஒன்னு இந்த சமூகம் ev bikes என்றால் இலவசமாக ஒடும் அல்லது சேலவே இல்லை என்று மனதில் நினைக்கிறார்கள்
@@lawrencelgservice5519 super sir
@@lawrencelgservice5519 சூப்பர் 👍😂🤣 நல்ல அனுபவம் பட்டு அடுத்தவரும் தெரிந்து நடந்துகொள்ள விவரமான விளக்கம் 👍👏
@@gunasekaran5319 EV வாங்கியவர்கள் படும் பாடு மிக அதிகம் நண்பரே
Every small ev company giving dual wheeel disc . Begauss should seriously consider this....Otherwise I like it's design, speed and range. It's designed for a daily office commutor in city traffic. 60 is a decent safe speed inside city.
Nice video and useful
மழை டைம் ல fully traveled பண்ணி பார்த்து விட்டேன் ஒரு பிரச்சனையும் இல்லை
Superb Diwahar ji.
Where are from place how much price
Bgauss please your drum break to disk brakes upgrad and display tuchscreen tyre MRF tyre in my suggestion bootspace increase
I bought ola s1 pro around the same time January 22 but i travelled
3586 kms
My ola s1 pro can run at 40 with pillion over a bridge even at 5% charge
Semma waste for money
Ola s1 pro is 1.4 lakhs with offers without offers it will be 1.5
👍
Better then TVS I QUBE S OR OLA S1....
இந்த மாடல் தற்போது கிடைப்பது இல்லை என்கிறார்களே
Hub motor always problem after 2 years when rain water entered motor got rusted. Then ones open motor for cleaning then again and again motor got rusting.
I am using EV for more than 3 years. No such issues. Plz make sure proper ip rating is there for the motor for protection from water damage.
எந்த ஒரு EV யும் மோட்டார் லோட் குறைவாக எடுக்கும் வகையில் ஓட்டினால் 5 கிமீ க்கு 1 கிமீ அதிகமாக கிடைக்கும்.என்னுடைய டிஸ்பிளே வில் புல் சார்ஜ் ல் 143 கிமீ ரேஞ்ச் காட்டும்... ஆனால் மோட்டருக்கு லோட் குறைவாக கொடுத்து ஓட்டினால் 160 கிமீ ரேஞ்ச் தருகிறது... மோட்டார் லோட் தான் கவனிக்க வேண்டியது.வேகம் அல்ல..
Brand name sir
@@lawrencelgservice5519 okaya
@@vijayarahavans5472 witch model sir?
2 பேரும் சேர்ந்து பேசுவதால் ஆங்கிலத்தில் பேசுவதால் புரிவது இல்லை
500 கிலோ மீட்டர் ஓட்டுவர் கிட்ட பேட்டி தேவைதானா
30% of those trips were to the service centre regarding the app issues. and i was out of station for a couple of months. this is mainly to let others know that there are issues with the pro version. D15 i is better. BGauss app is still under development. May be, it will be good when all the features are implemented.
Diwakar bro . அந்த Lawrence Sir LG service, number வாங்கி ஒரு review போடுங்க. ரொம்ப பயனுள்ளதா இருக்கும். 2 மாசத்தில் 3500 km ஓட்டி இருக்கார் போல இருக்கு.
அடா என்னயா நிங்க 3மாசம் 500 Km தானே நான் ஓலா எடுத்து 25 நாள் தான் ஆகுது 1050. ஒடிட்டு
எல்எஃப் பேட்டரி மாற்ற வாய்ப்பு உள்ளதா
Hi sir , I need to share my TVS Iqube customer support experience. Kindly do a video for me. Worst customer service
Sure bro. Mail me your number
please contact number bro on mail id
what problem you facing on iqube
10% ல கூட 40 to 50 kilometres வேகத்தில் போக முடியுது
Greetings Green World
3500 கிலோ மீட்டர் ஓடி விட்டது, இரண்டு மாதத்தில், ஓரளவு பரவாயில்லை ,
இரண்டு மாதத்தில் epdi sir ladak trip poningala
@@vasanthn8112 என் வாழ்க்கை அப்படி, இது என்னுடைய அரை நாள் வேலை, முழு நேரம் வேலை பார்த்தல் ஒரு நாளைக்கு குறைநதபட்சம் 120 to 170 கிலோமீட்டர் வண்டி ஓட்ட வேண்டிய நிலமை ஆகிவிடும்,🤔🤓 உங்கள் நகைச்சுவை மிகவும் அருமை
Flipkart la 10000 offer potrukaannga intha vandikku vangalama please suggest
@@mohammedibrahim9940 உங்கள் kilometer range தேவை என்ன, ஒருவர் பயணம் அல்லது இருவர் பயணமா, உங்கள் ஏரியா ரோடு எப்படி உள்ளது, ஆஃப் ரோடு, அல்லது பைபாஸ் போல நன்றாக இருக்குமா, உங்கள் wait என்ன, ஆஃப் ரோடு suspension complaint,
விரட்டி இருவர் போனால் ஒன்லி 70 kilometres range,30 to 40 speed ஒருவர் போனால் மினிமம் 115 to 130 kilometres போகும், maximum off ROAD என்றால் தினமும் 70 அல்லது 100 கிலோமட்டருக்கு ஓட்டினால் suspenssar கடினமாக இருக்கும், ஸ்லோ ஸ்பீடு பெஸ்ட் டிராவல்,othervise ok Reed all comant, பலமுறை யோசித்து விட்டு வாங்கவும், ஜஸ்ட் TVs50 மாதிரி ஓடினாள் போதும் என்றாள் இது ஒடும், 4 மாதத்தில் 7230 கிலோமீட்டர் ஓடிவிட்டது,no big complaint,500 கிலோமட்டருக்குள் front fork oil leak,1000 கிலோீட்டருக்குள் front bearing போய் விட்டது but 1 St service ல மாற்றி கொடுத்து விட்டார்கள், அதற்கு அப்புறம் no complaint ,2 nd service விடணும்
Indha bike ipo Chennai la available ilaya?
Bro u should have asked about maintenance cost for service. I know its a new vehicle. But still service cost is important.
Pro model comes around 1.20laks. service cost zero as it was a new vehicle.
Does it have regenerate break charge
Not worth?
I have booked d15i
This vehicle no use