அய்யோ உங்க குரல் மிகவும் உருக்குதே உங்கள் பாடலின் வரிகள் உயிரை கொள்ளுதே bro எனக்கு உங்க இசையில் ஒரு பாடல் மட்டும் பாட எனக்கு வாய்ப்பு கொடுங்க நான் மறு கனம் இறந்தாலும் மகிழ்ச்சி
@@_..kiruthika.._ நன்றி. இசையும், திலிப் வர்மன் குரலும் பிரிக்க முடியாது. சிவனே நிற்காமல் நடனம் ஆடிக் கொண்டு இருக்கிறார். இசை கேட்டு நடனம் ஆட ஆட புது புது கிரகங்கள் உற்பத்தி ஆகி கொண்டு உள்ளன. முடிவு இல்லாத ஆனந்த அலை திலிப் வர்மன் குரல். அந்த அலையை நாம் ரசித்து கொண்டு இருக்கிறோம். இருப்போம்.
ஒரு நாளின் கனவுகள் ஒரு இரவில் தீருமா ஒரு மனதின் காயங்கள் ஒரு நொடியில் ஆறுமா அது போலே காதல் என்னை வாட்டுதடி வலி இருந்தும் கூட இதயம் ஏங்குதடி அட வெயிலோ,மழையோ, இடியோ,புயலோ என்னை தாக்குதே இது காதலா பெண்ணே இது காதலா இது காதலா பெண்ணே இது காதலா(2) ஒரு நாளின் கனவுகள் ஒரு இரவில் தீருமா ஒரு மனதின் காயங்கள் ஒரு நொடியில் ஆறுமா (சரணம் 1 ) கண்கள் மூடினேன் காற்றில் கரைகிறாய் சுவாசம் கொள்கிறேன் இதயம் நுழைகிறாய் நிழலை போலவே துணையில் வருகிறாய் சாய்ந்துக் கொள்ளவே தோள்கள் தருகிறாய் தாயின்மடியில் கிடக்கும் மழலை போல ஆகிறேன் உயிரில் உன்னை சுமப்பேன் வாழ்கின்ற காலத்திலே அழகாகவே உன் நியாபகம் என் உள்ளில் வாழுமே ஒரு நாளின் கனவுகள் ஒரு இரவில் தீருமா ஒரு மனதின் காயங்கள் ஒரு நொடியில் ஆறுமா (சரணம் 2 ) கானல் போலவே காதல் தருகிறாய் விழிக்கும் வேளையில் களவு போகிறாய் தேடல் கொள்கிறேன் தாகம் தீருமா மரணம் கொள்வதால் காதல் சாகுமா எந்தன் நினைவு எல்லாம் அடி நீதான் காதலே தேடித் தேடித் தேய்கிறேன் தொடாத தூரத்திலே எந்தன் வாழ்கையின் ஏகாந்தமே இனி உனக்கே வாழுமே.. ஒரு நாளின் கனவுகள் ஒரு இரவில் தீருமா ஒரு மனதின் காயங்கள் ஒரு நொடியில் ஆறுமா அது போலே காதல் என்னை வாட்டுதடி வலி இருந்தும் கூட இதயம் ஏங்குதடி அட வெயிலோ,மழையோ, இடியோ,புயலோ என்னை தாக்குதே இது காதலா பெண்ணே இது காதலா இது காதலா பெண்ணே இது காதலா(2)
Na oru music mental..... Niraya kavidhai ezhudhuven..... Nallaaa paaduven...... Ungalukum unga songs kum na adimai sir.... Enna manushan sir nenga.... Vera leval sir.... Oru murai ungala pakanum sir please
Ungala paathu tha na independent music panna aarambichen.. you are the most under rated artist. But oru nal elarum purinjupanga apo ungala kondaduvanga..
சிறு வயது கனவு நீ..நிஜமாக்க இத்தனை காலங்கள் உன்னை தேடி எங்கெங்கோ அலைந்தேன்..அழகாய் கிடைத்தாய் வலி சுகம் ஆனந்தம் கதறல் எல்லாவற்றையுமே உன் காதால் கேட்டாய்..
சாப்பிடாமல் இருந்து விடாதே ஹாதிரா ஒருத்தி பசியோடு இருப்பாள்..சாயந்திர மேல் நேரம் இருந்தால் நிச்சயம் உன் வாசலுக்கு வருவேன்.. புதுவை க்கு போய் கொண்டு இருக்கிறேன்..
Mr. Dhilip varman.... Wonderful music...... Mesmerized lot..... Ur song கனவெல்லாம் ....really super...... Keep rocking... All the best ur hard work....... Good effort.. 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
Title-உயிரை தேடுகிறேன் (ரெப்/கவிதை) மறந்தேன் மெய் மறந்தேன் உன் அழகில் நான் தொலைந்தேன் ஒரு நொடியில் எனை இழந்தேன் உன் கனவில் தினம் மிதந்தேன் என் துணை நீயென உணர்ந்தேன் தீராக் காதல் உன்னில் மலர்ந்தேன் என் உயிரில் உனை கலந்தேன் ஒரு நொடியில் எனை மறந்தாய் ஏன் பிரிந்தாய் ஏன் மறந்தாய் ஏன் பிரிந்தாய்) பல்லவி-1 உயிரை தேடுகிறேன் உயிரே நீ எங்கே உறைந்தேன் உன் அழகில் உயிரே நீ எங்கே கனவிலும் உன் முகம் கலைந்ததே என் மனம் காதலின் வேதனை அறிந்தேனடி இதயத்தின் வேர்வரை நுழைந்தாயடி உன்னாலே உயிரானேன் உயிர் போகும் நிலைதானடி ஒரு வார்த்தை நீ பேசு மௌனங்கள் ரணம்தானடி இதயத் துடிப்பு எங்கும் உன் பெயர்தான் பார்க்கும் திசை எங்கும் உன் முகம்தான் நீ இன்றி நான் இங்கே நிலைக்கதே ஓ.. நெஞ்சே ஓ..நெஞ்சே விலகாதே நீ இன்றி நான் இங்கே நிலைக்காதே ஓ.. நெஞ்சே ஓ..நெஞ்சே விலகாதே (உயிரை தேடுகிறேன்) சரணம்-1 பேரன்பில் உன்னை தேடினேன் விரல் கோர்க்கத்தானே ஏங்கினேன் இமைபோல உன்னை மூடினேன் இமைக்காமல் உன்னில் மூழ்கினேன் அன்பே.. அன்பே.. சரணம்-2 ஒரு வார்த்தை பேச மனமில்லையா என் காதல் நெஞ்சை தொடவில்லையா நான் கேட்ட பாடல் எனதில்லையா உன் தோளில் சாய வழியில்லையா பெண்ணே.. பெண்ணே.. பல்லவி-2 (அள்ளி அணைத்திட கைகள் ஏங்குதடி நீயின்றி தனிமையில் காதல் அழிந்ததடி) (அள்ளி அணைத்திட கைகள் ஏங்குதடி நீயின்றி தனிமையில் காதல் அழிந்ததடி) (உயிரை தேடுகிறேன்) சரணம்-3 உனை சேரவே என் பயணங்கள் ஏன் தருகிறாய் நீ தனிமைகள் உனக்காகவே என் நினைவுகள் மறந்தாலும் நீ என் உணர்வுகள் அன்பே.. அன்பே.. உனை தேடுதே என் இரவுகள் ஏன் ஓய்ந்ததோ உன் ஸ்பரிசங்கள் உனதானதே என் கனவுகள் ஏன் கலைகிறாய் கண்ணெதிரினில் கண்ணே.. கண்ணே ரெப்/கவிதை: மறக்குமா முதல் முத்தம் தவிக்கேறேன் நிதம் நித்தம் கேட்குமோ என் சத்தம் துடிக்குதே இடப் பக்கம் ஏனடி இந்த யுத்தம் ஏற்றுக் கொள் எனை முற்றும் கொல்லாமல் கொல்கிறாய் சொல்லாமல் செல்கிறாய் சிந்தாமல் சிதறினேன் சிறு மீனாய் பதறினேன் பாராமல் போகிறாய் தீராமல் தீர்கிறாய் வேரோடு சாய்கிறேன் வேரின்றி சாகிறேன் தீராதோ என் வலி ஓடி வா என் காதலி தீராதோ என் வலி ஓடி வா என் காதலி) பல்லவி-2 அள்ளி அணைத்திட கைகள் ஏங்குதடி நீயின்றி தனிமையில் காதல் அழிந்ததடி அள்ளி அணைத்திட கைகள் ஏங்குதடி நீயின்றி தனிமையில் காதல் அழிந்ததடி) Jamsith zaman +94752567487
மனதை உருக்கும் அண்ணன் அவர்களின் குரல் எந்தன் நினைவு எல்லாம் அடி நீதான் காதலியே எந்தன் வாழ்க்கையின் ஏகாந்த மே அருமையான வரிகள் என் அன்பு காதல் என்னை விட்டு என்ற போதும் அண்ணா அவர்களின் அருமையான பாடல் வரிகள் அவளை
90s kids most Loveable singer.. If yes hit like button
Always... Lovable singer...
@@divyaselvi4114 ofcourse ☺️☺️
யோவ் ஏன்யா உன் குரல்ல எந்த பாட்டு கேட்டாலும் அழுக வருது......! 😥😥 my fvt voice ever 😘😘
Yes...true bro.melting my heart
All his songs made me tear...
சாலைபயணத்தில் மழைசாரலில் உங்கள் குரல் கேட்டால் போதும் அதுவும் அந்த பொண் வானம் பன்னீர் தூவுது அந்த பாடல் வேறலெவல்😘😘😘😘
Dhlip sir
புல்லரிக்க வைக்கும் வரிகள்
அருமை...
No one can replace you
எவ்வளவு பணம் இருந்தாலும்.....உண்மையான காதலின் மூலம் உணரும் சந்தோசத்திற்கு ஈடாகாது....
கண்ண மூடி கண்ட கனவே....பல ஜென்மம் தாண்டி வந்த உறவே..💐💐💐.
அய்யோ உங்க குரல் மிகவும் உருக்குதே உங்கள் பாடலின் வரிகள் உயிரை கொள்ளுதே bro எனக்கு உங்க இசையில் ஒரு பாடல் மட்டும் பாட எனக்கு வாய்ப்பு கொடுங்க நான் மறு கனம் இறந்தாலும் மகிழ்ச்சி
அன்றும் இன்றும் என்றும் எனது இரவுகள் உன்னால் மட்டுமே முழுமை அடைகிறது...........нσиєу🍯
2023-03-19 ஞாயிறு இரவு 9.31pm கட்டாரில் இருந்து கேட்கிறோம். நான்கு இலங்கையர்
திலீப் வர்மன் சார் உங்கள் பாடல்கள் அனைத்தும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ❤️
எனக்கு ஆறுதலே உங்கள் மியூசிக் தான். செம தலைவா
Magnetic voice.. மயக்கும் குரல் உனக்கு மட்டுமே சொந்தம்.
@@_..kiruthika.._ பொன் வானம் பன்னீர் தூவும் பாடலை இவர் குரலில் கேட்ட பிறகு பித்து பிடித்து போல் ஆகிவிட்டது.
Really great voice. Thanks.
@@_..kiruthika.._ இசையின் ராஜா இவர் தான். தினமும் நான் கேட்கும் பாடல் இவர் குரலில்.. பொன் வானம் பன்னீர் தூவும் இந்நேரம்.
இவர் தான் " பொன் வானம் "
@@_..kiruthika.._ நன்றி.
இசையும், திலிப் வர்மன் குரலும் பிரிக்க முடியாது. சிவனே நிற்காமல் நடனம் ஆடிக் கொண்டு இருக்கிறார். இசை கேட்டு நடனம் ஆட ஆட புது புது கிரகங்கள் உற்பத்தி ஆகி கொண்டு உள்ளன. முடிவு இல்லாத ஆனந்த அலை திலிப் வர்மன் குரல். அந்த அலையை நாம் ரசித்து கொண்டு இருக்கிறோம். இருப்போம்.
9789499276
Exactlysirdamntruthhasmagneticvoice
ஒரு நாளின் கனவுகள்
ஒரு இரவில் தீருமா
ஒரு மனதின் காயங்கள்
ஒரு நொடியில் ஆறுமா
அது போலே காதல்
என்னை வாட்டுதடி
வலி இருந்தும் கூட
இதயம் ஏங்குதடி
அட வெயிலோ,மழையோ,
இடியோ,புயலோ என்னை தாக்குதே
இது காதலா பெண்ணே
இது காதலா
இது காதலா பெண்ணே
இது காதலா(2)
ஒரு நாளின் கனவுகள்
ஒரு இரவில் தீருமா
ஒரு மனதின் காயங்கள்
ஒரு நொடியில் ஆறுமா
(சரணம் 1 )
கண்கள் மூடினேன்
காற்றில் கரைகிறாய்
சுவாசம் கொள்கிறேன்
இதயம் நுழைகிறாய்
நிழலை போலவே
துணையில் வருகிறாய்
சாய்ந்துக் கொள்ளவே
தோள்கள் தருகிறாய்
தாயின்மடியில் கிடக்கும்
மழலை போல ஆகிறேன்
உயிரில் உன்னை சுமப்பேன்
வாழ்கின்ற காலத்திலே
அழகாகவே உன் நியாபகம்
என் உள்ளில் வாழுமே
ஒரு நாளின் கனவுகள்
ஒரு இரவில் தீருமா
ஒரு மனதின் காயங்கள்
ஒரு நொடியில் ஆறுமா
(சரணம் 2 )
கானல் போலவே
காதல் தருகிறாய்
விழிக்கும் வேளையில்
களவு போகிறாய்
தேடல் கொள்கிறேன்
தாகம் தீருமா
மரணம் கொள்வதால்
காதல் சாகுமா
எந்தன் நினைவு எல்லாம்
அடி நீதான் காதலே
தேடித் தேடித் தேய்கிறேன்
தொடாத தூரத்திலே
எந்தன் வாழ்கையின் ஏகாந்தமே
இனி உனக்கே வாழுமே..
ஒரு நாளின் கனவுகள்
ஒரு இரவில் தீருமா
ஒரு மனதின் காயங்கள்
ஒரு நொடியில் ஆறுமா
அது போலே காதல்
என்னை வாட்டுதடி
வலி இருந்தும் கூட
இதயம் ஏங்குதடி
அட வெயிலோ,மழையோ,
இடியோ,புயலோ என்னை தாக்குதே
இது காதலா பெண்ணே
இது காதலா
இது காதலா பெண்ணே
இது காதலா(2)
கொள்ளை போகும் என் மனம்
உன் குரலில் தினம் தினம்....
🌺❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌺
சாலை பயணத்தின் போது வரும் மழைச்சாரலில் கேட்கும் உங்கள் பாடல் தான் உண்மையான சொர்க்கம்
காத்திருந்தேன் தம் குரலுக்காக....உயிரூற்றும் மனதின் வரிகளும் காயமும்
Dhilip sir,
Your voice always mesmerising. Keep on singing with new lyrics....
காந்த குரலில் இதமாக மனதை தொடும் பாடல் இதயம் கனக்கிறது கண்ணீர் கரைகிறது
Eppidi tha lyrics and music poduringa nu therila brother awesome song semma feeling really am crying after hearing this song super brother
Karpanai ulagathil yosikkum anaivarukum Ithupondra varigal kaviyaga velipadum ji
அண்ணா
உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை
தமிழக தமிழர்கள்........
உங்க இனிமையான குரல் ரொம்ப சூப்பர் 💚🌹💚🌹💚
மறக்க முடியாத நினைவுகள் அவளின் அருகில் இருந்த நாட்கள்😭
true lve s alwys pain if it's mre deep .
உங்கள் குரலில் ஏதோ ஒரு காந்த சக்தி உள்ளது திலீப் வர்மன் அவர்களே
Unmaiya love pannuvanga tha Intha song ah repeated ah ketpanga... Osm sir👌👌👌😍
இசையில், குரலில் மற்றும் வரிகளில் மெய் மறந்தேன்.
மிக நன்று அண்ணா நான் உங்கள் ரசிகன் உங்கள் all my love song
Beautiful sir.... awesome ur voice ur high pitch touches my heart sir. Thank u 🙏
உங்க குரல் இறைவன் கொடுத்த வரம் 😍😍😍
Na oru music mental..... Niraya kavidhai ezhudhuven..... Nallaaa paaduven...... Ungalukum unga songs kum na adimai sir.... Enna manushan sir nenga.... Vera leval sir.... Oru murai ungala pakanum sir please
தேடித் தேடி தேய்கிறேன் தொடாத தூரத்திலே
எந்தன் வாழ்க்கையின் ஏகாந்தமே இனி உனக்கே வாழுமே...
ஏன் இவ்வளவு அழகா ஆழமா உயிரை குடிக்கிறது உங்க வார்த்தைகள் குரல் எல்லாம்
உங்கள் குரலின் இனிமையால் விழிகளில் கண்ணீர்
செம்ம அண்ணா lv u அண்ணா.. 😍 😍 😍
இது காதலா..
Ungala paathu tha na independent music panna aarambichen.. you are the most under rated artist. But oru nal elarum purinjupanga apo ungala kondaduvanga..
முதல் முறையாக இந்த பாடலை கேட்கின்றேன் really very nice songs nice 👍 feeling thank you
Thalaivan vera ragan paathu usaru🔥
Ungalukku break-up aiduchina thayavusenji ivaroda songs mattum keturadhinga totally mental aiduvinga avangala ninachi
@@jegadeepanrajkumar8039 புரியவில்லை எனக்கு என்ன பிரச்சினை புரியும் வகையில் Ripley please
Unmaiya Unga song Yellam super ra iruku bro
My heart was melting.....now am crying😰😢 ...... This song remember my memories...... melting voice...
Super
I love you so much this song
Daily kekkuravanga like pannunga ❣️
Hai Dhilip super 😍😍😍🤗🤗🌹🌹🌹🌹🌹🌹
நன்றி திலீப் தங்கள் வரப்பிரசாத வரிகளுக்கு
அன்பே அன்பே கொல்லாதே இந்தப் பாடலை உங்கள் குரலில்....
சிறு வயது கனவு நீ..நிஜமாக்க இத்தனை காலங்கள் உன்னை தேடி எங்கெங்கோ அலைந்தேன்..அழகாய் கிடைத்தாய் வலி சுகம் ஆனந்தம் கதறல் எல்லாவற்றையுமே உன் காதால் கேட்டாய்..
ஏதோ மனம் உங்கள் பாடலின் 😢😢😢
Best wishes for the great singer...dhilip varman sir..
Wow... Superb voice 👌
U brought back the memories dhilip. ..
Arumayana gift from God to u .keep it up 👍👍💯💯💯💯💯💯💯💯
இதயம் வலிக்கிது.... shuba
ஓவியத்தால் குரலெழுப்பி மனதோடு பேசியவர் ரவிவர்மன்...
குரலினால் ஓவியம் வடிப்பவர் திலிப் வர்மன்.....
Wow supper annaaa.... I like it dhilip annaaa...
மனதை மயக்கும் மாய குரல்
Such a amazing voice happy to hearing your song😍
Melting voice 😍😍😍😍😍
தாயின் கருவரைக்கே போய்விட வேண்டும் 😢😢😢😢😢😢
Semma super your best singer sir
நல்ல எதிர்காலம் உண்டு
Osm sir😘😘😘 no one can replaced you sir. Lyrics omgggg.. Thq so much sir.
Heart stoling song and deep feeling lyrics 🥺🥰Great painkiller🥺🥺
Hello bro.,
You are voice it's amazing ❤ 😍
சாப்பிடாமல் இருந்து விடாதே ஹாதிரா ஒருத்தி பசியோடு இருப்பாள்..சாயந்திர மேல் நேரம் இருந்தால் நிச்சயம் உன் வாசலுக்கு வருவேன்.. புதுவை க்கு போய் கொண்டு இருக்கிறேன்..
தமிழா உன் குரல் என் மனதை தாலாட்டு பாடுகின்றது வாழ்த்துக்கள் அருமை
All times u are my favourite singer bro nice voice and song
Wowwww semmaya irukku😊😊😊😊😊😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍voice👌👌👌👌👌👌👌👌👌👌👌
No words dilip sir hats off proud to be ur die hard fan
Lyrics and voice sema bro👌👌👌
வலி இருத்தும் கூட இதயம் ஏங்குதடி
Mr. Dhilip varman.... Wonderful music...... Mesmerized lot..... Ur song கனவெல்லாம் ....really super...... Keep rocking... All the best ur hard work....... Good effort.. 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
தீராது. ஆறாது. Divine and unique voice.
Osum Brother Semma Feel....❤ Unga Voice No Words... I Am Speech Less....
Nice
Hi dear keerthana
Good night
Super
மலரும் நினைவுகள் கண்முன்னே.....
2022 December 10 udaiyarpalaiyam 8.40 am
Bro very nice song... Very peaceful listening it. Thank u for such a awesome song. Nice lines also. God bless u always... Tc😊
Anna unga padalukku na adimai
Superb voice 😍😍😍
A fan from Bangalore ✌️
Me
Heart melting lyrics and your voice bro thank you so much for your meaningful songs 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
What a soul voice dhilip,I'm speechless every time hear your new songs...
Wow Super lyrics awesome ❤️👌👌
Kekum pothu kannule kannir 😭 mattum varala manasum valaikuthu unga padalin varigal ....Unga Voice vera leval 👌👌💖
தங்களின் குரலில் மயங்கி போகிறேன்........
Iniku than fst time intha sng kekarean melody super sng I really addicted ❤❤❤❤❤🎼
For the last question.... Ithu kaathala?..... Yes ithu kaathal.... With Ur voice ❤😊
I love dlp vrma songs
Avarudaiya inimaiyana kuralil mayangi povathum oru thani sugame love u vashooben
Title-உயிரை தேடுகிறேன்
(ரெப்/கவிதை)
மறந்தேன்
மெய் மறந்தேன்
உன் அழகில்
நான் தொலைந்தேன்
ஒரு நொடியில்
எனை இழந்தேன்
உன் கனவில் தினம் மிதந்தேன்
என் துணை நீயென உணர்ந்தேன்
தீராக் காதல் உன்னில் மலர்ந்தேன்
என் உயிரில் உனை கலந்தேன்
ஒரு நொடியில்
எனை மறந்தாய்
ஏன் பிரிந்தாய்
ஏன் மறந்தாய்
ஏன் பிரிந்தாய்)
பல்லவி-1
உயிரை தேடுகிறேன்
உயிரே நீ எங்கே
உறைந்தேன் உன் அழகில்
உயிரே நீ எங்கே
கனவிலும் உன் முகம்
கலைந்ததே என் மனம்
காதலின் வேதனை அறிந்தேனடி
இதயத்தின் வேர்வரை நுழைந்தாயடி
உன்னாலே உயிரானேன்
உயிர் போகும் நிலைதானடி
ஒரு வார்த்தை நீ பேசு மௌனங்கள் ரணம்தானடி
இதயத் துடிப்பு எங்கும்
உன் பெயர்தான்
பார்க்கும் திசை எங்கும்
உன் முகம்தான்
நீ இன்றி நான் இங்கே நிலைக்கதே
ஓ.. நெஞ்சே ஓ..நெஞ்சே விலகாதே
நீ இன்றி நான் இங்கே நிலைக்காதே
ஓ.. நெஞ்சே ஓ..நெஞ்சே விலகாதே
(உயிரை தேடுகிறேன்)
சரணம்-1
பேரன்பில் உன்னை தேடினேன்
விரல் கோர்க்கத்தானே ஏங்கினேன்
இமைபோல உன்னை மூடினேன்
இமைக்காமல் உன்னில் மூழ்கினேன்
அன்பே.. அன்பே..
சரணம்-2
ஒரு வார்த்தை
பேச மனமில்லையா
என் காதல் நெஞ்சை
தொடவில்லையா
நான் கேட்ட பாடல்
எனதில்லையா
உன் தோளில் சாய வழியில்லையா
பெண்ணே.. பெண்ணே..
பல்லவி-2
(அள்ளி அணைத்திட
கைகள் ஏங்குதடி
நீயின்றி தனிமையில்
காதல் அழிந்ததடி)
(அள்ளி அணைத்திட
கைகள் ஏங்குதடி
நீயின்றி தனிமையில்
காதல் அழிந்ததடி)
(உயிரை தேடுகிறேன்)
சரணம்-3
உனை சேரவே
என் பயணங்கள்
ஏன் தருகிறாய்
நீ தனிமைகள்
உனக்காகவே
என் நினைவுகள்
மறந்தாலும்
நீ என் உணர்வுகள்
அன்பே.. அன்பே..
உனை தேடுதே
என் இரவுகள்
ஏன் ஓய்ந்ததோ
உன் ஸ்பரிசங்கள்
உனதானதே
என் கனவுகள்
ஏன் கலைகிறாய்
கண்ணெதிரினில்
கண்ணே.. கண்ணே
ரெப்/கவிதை:
மறக்குமா முதல் முத்தம்
தவிக்கேறேன் நிதம் நித்தம்
கேட்குமோ என் சத்தம்
துடிக்குதே இடப் பக்கம்
ஏனடி இந்த யுத்தம்
ஏற்றுக் கொள் எனை முற்றும்
கொல்லாமல் கொல்கிறாய்
சொல்லாமல் செல்கிறாய்
சிந்தாமல் சிதறினேன்
சிறு மீனாய் பதறினேன்
பாராமல் போகிறாய்
தீராமல் தீர்கிறாய்
வேரோடு சாய்கிறேன்
வேரின்றி சாகிறேன்
தீராதோ என் வலி
ஓடி வா என் காதலி
தீராதோ என் வலி
ஓடி வா என் காதலி)
பல்லவி-2
அள்ளி அணைத்திட
கைகள் ஏங்குதடி
நீயின்றி தனிமையில்
காதல் அழிந்ததடி
அள்ளி அணைத்திட
கைகள் ஏங்குதடி
நீயின்றி தனிமையில்
காதல் அழிந்ததடி)
Jamsith zaman
+94752567487
Dhilip ungal kural intapadal super super super👍👍👍
I am addicted to your style of singing and voice..stay blessed dear brother🤗🤗🤗🤗🙏🙏🙏🙏
Same here...his songs are medicine for us😍❤😍
Listening this song at 1.14am.... enna voice.. mesmerizing voice
Superb Dhilipa god bless you ma
Melting my heart.....nice voice with lyrics
Hi
2075 ஆண்டில் இந்த பாடலை கேட்பவர்கள் like பண்ணுங்க😂😄😆
மனதை உருக்கும் அண்ணன் அவர்களின் குரல் எந்தன் நினைவு எல்லாம் அடி நீதான் காதலியே எந்தன் வாழ்க்கையின் ஏகாந்த மே அருமையான வரிகள் என் அன்பு காதல் என்னை விட்டு என்ற போதும் அண்ணா அவர்களின் அருமையான பாடல் வரிகள் அவளை
Wow very nice song Anne
WOW...NICE DHILIP BRO...GREAT VOICE
Ènaku unggaloda songs rombaum pidikum sir
Sema bro priceless happiness whenever your fans hears ur voice
Please give us more songs bro... we r waiting for that...
Daily night thoongum pothu kettu konde thoonguven🤗
Wow lovely voices and song👌👌♥️♥️♥️
Some magic in your voice.. super bro..
Really super voice sir..i ♥ the song..❤😘😍 *GBU* Sir 🙏❤
bro i think unga lover nenachithan songs padringala sema voice ungaluku bro , mansuku mega periya amathi unga voice ketkumpothu kidaikuthu bro
Song awesome
nice lyrics...adhuvum unoda voice la...andha maraka mudiyadha naatkal..😢
Sir,ur voice maintain till now.... as usual lyrics melting.....superb.....may u achieve more n more awards in future....
Super song excellent