வாகன நெரிசல் இல்லாத ஒரு பெரிய சாலையில் லேசான மழைச்சராலில் காரில் ஒரு தொலைதூர பயணத்தின் போது திலீப்வர்மன் அண்ணனின் குரலில் உதயமான இசையை கேட்டுக்கொண்டே சென்றால் எவ்ளவு இனிமையாக இருக்கும்
Bro இந்த பாட்டு உங்க குரலில்"கேட்கும் போது என் மனச மயிலிறகால் வறுடுவது"போல இருக்கு...இன்னும் 1000 முறை இதை கேட்பேன்...உங்க பொன்வானம் பன்னீர்"தூவுது நான்500முறை கேட்டுறுப்பேன்...bro...i love ur voice...
வர்மன் சார் உங்கள் குரலில் ஒருமேஜிக் உள்ளது அனைவரின் மனதையும் கவரும் வகையில் உங்கள் குரல் இருக்கிறது சார் மிக்க நன்றி சார் உங்கள் வாய்ஸ் பாடும் பாடல் மனதிற்கு எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்குனும் போல் தோன்றுகிறது நன்றி சார் 😍😍😍😍😍
எங்கெங்கு நீ சென்றபோதும் பாடல் உங்கள் குரலில் கேட்கும்போது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது திலீப் வர்மன் சார் இந்த பாடல் ஒவ்வொரு நாட்களும் 10 முறையாவது கேட்டுவிடுவேன்
Na ennaiku Movie eduthalum neenga tha Music Director...ilayaraja Song ku appuram na valanthathey unga Song la than.. Kuwait la iruntha 2 years um unga song than enaku Aaruthal
Enna manushan.... unga voice ketale edho Oru feel felling somewhat not in this world as well as forgot my sadness while listening your voice dhilip such a magical voice
மீண்டும் மீண்டும் பல முறை கேட்ட ஒரே பாடல்.... இவரின் குரல் வளத்தை என்னவென்று சொல்வது.... டென்சனாக இருக்கும் பொழுதெல்லாம்... இந்த பாடல் மட்டுமே எனக்கு மருந்தாகும்
வணக்கம் தீலீப்வர்மன்....இசை தெய்வம் அவர்களின் பக்தை நான்.... உங்கள் குரலில் மிக அருமை... கணக்கில்லை கேட்டுகொண்டேதான் இருக்கிறேன்.....👍👍👍👍👍👍👍👍👍🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧
I love your voice Mr D.....i am a big fan of you....'engengu nee sendre pothum en nenjeme unnai thedum ungal padalgaleye thedum'.....ungel kuraluku naan adimai....
காத்திருக்க வேண்டாம் உன் இதய கதவுகளை மூடி கொள் இயன்ற அளவு மனதை தாலாட்டினேன்..முயன்ற அளவு சோக நினைவுகளுடன் பிரிந்து செல்கிறேன்..காயப்படுத்திய தற்கு மன்னிக்கவும்..ஆறுதல் சொல்ல என் ஆனந்தங்கள் என்றுமே அங்கு ..அதுவே போதும்..
உங்கள் குரல் கேட்கும் போதே மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்க வேண்டுகிறேன் சகோதரா அன்புடன் தமிழ் நாட்டில் இருந்து உமாபாலசுந்தரம்
இந்த பாடல் நான் தினமும் கேட்டு கொண்டே இருப்பேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் உங்கள் குரலில் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்குனும் தோன்றும் நன்றி திலீப் வர்மன் சார் 😍😍😍😍😍
வேண்டாம் சகோ.நான் இளையராஜா அவர்களின் ஒரு பேட்டியில் 96 திரைப்படத்தில் அவரது பாடல்களை உபயோகித்ததற்கு அவர் அவரது பாடல்களை உபயோப்பவர் ஆண்மை தனம் இல்லாதவர் என்று கூறினார். நம் சகோதரர்க்கு இருக்கும் திறமைக்கு அவர் மென்மேலும் வளருவார்.
@@roseline1648 இசைக்கடவுள் இளையராஜா தன் பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்துவிடக்கூடாது என்று கவனமாக இருக்கிறார் அவ்வளவுதான் அது இசைப்பற்று மட்டுமே.
@@gpgp2348 அதற்காக ஒருவரை ஆண்மை தனம் அற்றவர் என்று கூறுவது தவறில்லையா சகோ.96 படத்தில் எந்த ரீமேக்கும் இல்லையே.இசை ஞானி அவர்களும் அந்த காலத்தில் இந்தி பாடல்கள் இசையை தமிழில் தன் படத்தில் இசைத்வர் தான் சகோ.தவறாக பேசியிருந்தால் மன்னியுங்கள்.இது முற்றிலும் உண்மை.
Bro I lost my 6years boy on sep21 please neenga pappa pattu oru 10songs unga kural la pada mudiuma please please adhu enaku romba idhama irukum to come out of this depression please bro🙏
Sema ..superb voice. I think you should come to Tamil nadu and can be one of the finest singers.. i am great fan of yours Dhilip.... Such a mesmerizing voice.....
சில பாடல்கள் நம் மனம் சந்தோசபடும் போதும் கஷ்டப்படும் போதும் கேக்கனும்னு தோனும்... ஆனா திலீப்வர்மன் சார் குரல்ல இருக்கர பாடல்கள் எல்லாம் எப்பவும் கேட்க தோனும்... அதுவும் பொன்வானம் பன்னீர் தூவுது... இன்னேரம் பாடல்.... கேட்கவே பல ஜென்மம் வேண்டும்
Nenga dha Sir ennoda saami 😭😭😭malargalai parikka mudiyum anaal.... Adhin vaasatthai unara dhan mudiyum...... Adhu pola dhan paasamum nesamum...... Unarndhaal mattumae puriyum..... Unarndhu paar unmai nesatthai.... Unakkum varum kavidhai..... This is my own words..... But now Unga songs la indha ulaga vazhkai motthatthayum nan unargiren
No words to decribe how lovely and meaningful is this song..Dhilip sir your voice is so graceful and soothy....I feeling so melt in your voice and the tone of your voice....Bringing all old memories close to my heart.....
Unga voice ku naaa epothume paithiyam thaaaaa,,,,,,,, Naaa saagra neram matum illa naan sethu ponalum unga song matum pothum ❤ antha alauku unga song mela avlooo paithiyam enaku,,,,,,,,,
வாகன நெரிசல் இல்லாத ஒரு பெரிய சாலையில் லேசான மழைச்சராலில் காரில் ஒரு தொலைதூர பயணத்தின் போது திலீப்வர்மன் அண்ணனின் குரலில் உதயமான இசையை கேட்டுக்கொண்டே சென்றால் எவ்ளவு இனிமையாக இருக்கும்
Semma feel pandringa Same feeling bro
திலீப் பாடல் சூப்பர் அஆ குரல் அற்புதம்
ரொம்ப. இனிமையான குரல்
Dhilip varman new song
ruclips.net/video/Jo7qJNBOgPo/видео.html
Super bro👌👌
Bro இந்த பாட்டு உங்க குரலில்"கேட்கும் போது என் மனச மயிலிறகால் வறுடுவது"போல இருக்கு...இன்னும் 1000 முறை இதை கேட்பேன்...உங்க பொன்வானம் பன்னீர்"தூவுது நான்500முறை கேட்டுறுப்பேன்...bro...i love ur voice...
Naanum daily kepan.. En payyanum kepanga
Exactly
நானும் உங்கள மாதிரி தான் நண்பா இதுவரை 100 முறை கேட்டு விட்டேன் இன்னும் சலிக்காமல் இருக்கு
Yes very lovely touchable voice dhilip voice ☺️👌🏻
Melting heart ur voice
En husband ku romba pudicha song
But i miss him lot avaru romba like pani kekira song in your voice
மறுபடியும் மறுபடியும் கேட்க வந்தவங்க லைக்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😄😄🤣🤣🤣😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😂😂😂😂😂😂😂😄😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🍫😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂🎉😄😄😄😄😂😄😄🤣😄👍👍👍🤣🤣🤣🤣🤣🤣👍👍🤣
அண்ணா உங்க குரல் இறைவன் கொடுத்த வரம் அதற்கு என்றும் நான் அடிமை தொடரட்டும் உங்கள் இனிமையான பயணம்
Dhilip varman new song
ruclips.net/video/Jo7qJNBOgPo/видео.html
0p00
@@jaffersadik9602 ,
I am just slave for his voice
திலீப்வர்மன் அண்ணனுக்கு இருமல் வந்தாலும் அதுவும் ஒரு இசையாகத்தான் வரும் போல
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
😊😊aamam irumal vanthalum isai thaan
😍😍😍
Dhilip varman new song
ruclips.net/video/Jo7qJNBOgPo/видео.html
Enda enntha solla vara avar songs super othukkiriya illaiya?
Ss superb touching voice
தமிழ் நாட்டுக்கு இளையராஜா..
மலேசியா நாட்டுக்கு மெல்லிசை மன்னன் எங்கள் அண்ணன் திலிப்வர்மன்... வாழ்க பல்லாண்டு
என் உடைந்த உள்ளத்திற்கு மருந்தாக உள்ளது இந்த பாடல் இன்று எத்தனையோ தடவை கேட்டு விட்டேன் ஆனாலும் என் வலி தீரவில்லை
பாடல் கேட்ட பிறகு வார்த்தைகளே கிடைக்காமல் தேடுகிறேன்
God bless you
*_திலிப்வர்மன் அண்ணா குரலுக்கு எந்த பாடல் எடுத்தாலும் அழகாக பொருந்தும்..... _*
🥰❤️
உண்மை தான் பாலா💐💐💐
@@IlankaviArun 😇😍😘
தம்பி குரல் மனசை லேசாக்குகிறது
அய்யோ அப்பா என்ன குரல் உங்களுக்கு அப்போ அப்போ உங்கலோட இந்த குரல் வந்து தமிழ் தெரியாதவன கூட தடுமாற வைக்கும் என் மனச மெல்ல வருடுது
வர்மன் சார் உங்கள் குரலில் ஒருமேஜிக் உள்ளது அனைவரின் மனதையும் கவரும் வகையில் உங்கள் குரல் இருக்கிறது சார் மிக்க நன்றி சார் உங்கள் வாய்ஸ் பாடும் பாடல் மனதிற்கு எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்குனும் போல் தோன்றுகிறது நன்றி சார் 😍😍😍😍😍
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல். என்ன ஒரு குரல் வளம் அடேங்கப்பா அருமை
எங்கெங்கு நீ சென்றபோதும் பாடல் உங்கள் குரலில் கேட்கும்போது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது திலீப் வர்மன் சார் இந்த பாடல் ஒவ்வொரு நாட்களும் 10 முறையாவது கேட்டுவிடுவேன்
உங்களின் " பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" பாடல் சான்சே இல்லைங்க சார்.
அற்புதமான குரல்வளம்.
வாழ்க வளமுடன், நலமுடன்.❤️
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு வித சந்தோஷத்தை உணர்ந்தவர்கள் Like ....
என் மனம் மகிழ்ந்து போனது உங்கள் குரலில் இந்த பாடலை கேட்கும் போதும்.....🙏🙏🙏
மன அழுத்தத்தில் இருந்த என்னை காப்பாற்றிய குரல்.இந்த பாடலை கேட்ட பின்புதான் இயல்பு வாழ்க்கை திரும்பியது எனக்கு.😍😍நன்றி சகோ🙏🙏
கண்ணீரும் மயங்குகிறது உந்தன் குரலால்
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் குரல்வளம். Keep rocking sir
Dhilip varman new song
ruclips.net/video/Jo7qJNBOgPo/видео.html
Dhilip sir unga kanmani kanmani song ketu than enga 4 month baby thunguthu
Great bro
I fell in love with your voice n my 4 months baby in my stomach start moving around sir great voice
வாரம் ஒரு பாடல் கொடுங்க
Awesome song
இமைகள் தூங்க மறுக்கிறது உன் குரலை மீண்டும் மீண்டும் கேட்க ❤🎉❤
தினம் தினம் நெஞ்சம் தேடும் உங்க பாடல் உங்ககுரல்
உங்க பாடல்தான் எனது நாளின் ஆரம்பமும் முடிஉம்
அது மட்டும்மல்லாமல் இளையராஜா sir இவருக்காக வே compose பண்ணின மாத்திரி இருக்கு
தலைவா உன் குரல் வளம் வேற level யா ❤️👏👏👏👏👏
பிரிந்துபோன இரு மனங்களை ஒன்று சேர்க்கும் வரிகள், இசை,specially குரல்..
Na ennaiku Movie eduthalum neenga tha Music Director...ilayaraja Song ku appuram na valanthathey unga Song la than.. Kuwait la iruntha 2 years um unga song than enaku Aaruthal
Engengu nee sendrapothum
en nenjame unnai thedum🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
எங்கள் நெஞ்சம் உங்களையே தேடும் திலீப்.. we love you ever..
S bro
திலீப் அண்ணனின் குரலுக்கு நான் ரசிகன் 😍❤️ ...
Enna manushan....
unga voice ketale edho Oru feel felling somewhat not in this world as well as forgot my sadness while listening your voice dhilip such a magical voice
🥰
True magical voice
ruclips.net/video/Jo7qJNBOgPo/видео.html
@@jaffersadik9602 ruclips.net/video/iUv1OziBId8/видео.html
I was so depressed recent days.after i hear this song with ur voice feeling normal now. Thank u brother.🙏
@Prasath Aadithya yes me 🙌
Listening to songs are great. Still , seek medical treatment if you are depressed for few days.
Lakshmi Lakshmi
Legendary music with a legendary voice...இதயத்தை வருடும் பாடல்...
1000 times mela kettuttan bore adikkavey illa en life fulla kettu kittey iruppen
Dhilip sir unga voice ku
Naan adimai🎵🎼🎶
😘🗣️🎙️Love u lat
அருமையான பாடல்...உங்கள் குரல் இசைப் பிரியர்களுக்கு இயற்கையின் பரிசு....👍👍👍 keep it up sir....
சதையை கிழிகாமல் இரத்தம் சிந்தாமல் உன் கூர்மையான குரலால் கொன்று விட்டாய்....மறுபடியும் பிழைப்பதற்கு இந்த பாடலை மறுபடியும் கேட்டால் போதும்
இது போன்று உங்கள் குரலில் பல தமிழ் பட பாடல்களை கேட்க விரும்புகிறோம் தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி
Supersong❤குரல் இனிமை❤
மீண்டும் மீண்டும் பல முறை கேட்ட ஒரே பாடல்.... இவரின் குரல் வளத்தை என்னவென்று சொல்வது.... டென்சனாக இருக்கும் பொழுதெல்லாம்... இந்த பாடல் மட்டுமே எனக்கு மருந்தாகும்
வணக்கம் தீலீப்வர்மன்....இசை தெய்வம் அவர்களின் பக்தை நான்....
உங்கள் குரலில் மிக அருமை...
கணக்கில்லை கேட்டுகொண்டேதான் இருக்கிறேன்.....👍👍👍👍👍👍👍👍👍🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧
"என்னவள் என்று சொன்னவளே" பாடல் இப்போதுதான் கேட்டேன்.உங்களின் அருமையான குரலில் பாடல் அருமை அண்ணா💐💐💐💐👌👌👌👌
என் அன்பான மாமா எனக்காக dedicate செய்த பாடல்😘😘😘😘 😍😇
சகோ இந்த பாட்ட கேட்டு மலை உருகுமானு எனக்கு தெரியாது ஆனா நான் உருகிட்டேன் சகோ என்ன குரல்யா தொடரட்டும்❤️❤️❤️❤️
I love your voice Mr D.....i am a big fan of you....'engengu nee sendre pothum en nenjeme unnai thedum ungal padalgaleye thedum'.....ungel kuraluku naan adimai....
என் மன அழுத்தத்திற்கு மருந்தான குரல்.....🎉
அற்புதம் திலீப்! எப்போது தமிழ் நாட்டில் உங்கள் performance?
Wonderful voice never
Unna Ninachu Urugi Ponen song Unga Kuralil Ketka Aasai Anna
Who agreed dhilip varman voice like unni krishnan...
Yes correct
உங்கள் காந்த குரலுக்கு எப்போதும் நான் அடிமை
என்ன குரல்வளம் அண்ணா. ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது... வாழ்த்துக்கள்
காத்திருக்க வேண்டாம் உன் இதய கதவுகளை மூடி கொள் இயன்ற அளவு மனதை தாலாட்டினேன்..முயன்ற அளவு சோக நினைவுகளுடன் பிரிந்து செல்கிறேன்..காயப்படுத்திய தற்கு மன்னிக்கவும்..ஆறுதல் சொல்ல என் ஆனந்தங்கள் என்றுமே அங்கு ..அதுவே போதும்..
அடுத்த இசைஞாணி திலிப் அண்ணா
உங்கள் குரல் கேட்கும் போதே மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்க வேண்டுகிறேன் சகோதரா அன்புடன் தமிழ் நாட்டில் இருந்து உமாபாலசுந்தரம்
இந்த பாடல் நான் தினமும் கேட்டு கொண்டே இருப்பேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் உங்கள் குரலில் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்குனும் தோன்றும் நன்றி திலீப் வர்மன் சார் 😍😍😍😍😍
இசைஞானியின் மெல்லிசை பாடல்கள் நிறைய பதிவேற்றுங்கள் சகோ
வேண்டாம் சகோ.நான் இளையராஜா அவர்களின் ஒரு பேட்டியில் 96 திரைப்படத்தில் அவரது பாடல்களை உபயோகித்ததற்கு அவர் அவரது பாடல்களை உபயோப்பவர் ஆண்மை தனம் இல்லாதவர் என்று கூறினார். நம் சகோதரர்க்கு இருக்கும் திறமைக்கு அவர் மென்மேலும் வளருவார்.
@@roseline1648 இசைக்கடவுள் இளையராஜா தன் பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்துவிடக்கூடாது என்று கவனமாக இருக்கிறார் அவ்வளவுதான் அது இசைப்பற்று மட்டுமே.
@@gpgp2348 அதற்காக ஒருவரை ஆண்மை தனம் அற்றவர் என்று கூறுவது தவறில்லையா சகோ.96 படத்தில் எந்த ரீமேக்கும் இல்லையே.இசை ஞானி அவர்களும் அந்த காலத்தில் இந்தி பாடல்கள் இசையை தமிழில் தன் படத்தில் இசைத்வர் தான் சகோ.தவறாக பேசியிருந்தால் மன்னியுங்கள்.இது முற்றிலும் உண்மை.
👍👍
👌👍
Manasu romba kashtama irruntha Dilip varman unga voice kekum poothu 😞😭😭😭🙁🙁🙏🙏🙏🙏🙏 thanks brother 👏👏👏👏
Bro I lost my 6years boy on sep21 please neenga pappa pattu oru 10songs unga kural la pada mudiuma please please adhu enaku romba idhama irukum to come out of this depression please bro🙏
காந்த குரல்...நாம் எங்கே இருந்தாலும் நம்மை அதன் போக்கில்,கட்டி இழுத்துப் போய்விடுகிறது...நம் மீது பூக்கள்..ஆனால்,மனசுக்குள்இனம் புரியாத ராஜ சோகம்..
Sema ..superb voice. I think you should come to Tamil nadu and can be one of the finest singers.. i am great fan of yours Dhilip.... Such a mesmerizing voice.....
Welcome dhiliph
இதயம் மயங்குகிறது
Sir kadavulin pillai sir neengal thank you sir ithai kekkumpoluthu kanneer vanthuvittathu
Melting!!!🎵 Dhilip varman sir 🎼... Such a wonderful voice ♥
உங்க வாய்ஸ்ல கேக்குறது இந்த பாட்டு ரொம்ப அழகா இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆணின் அழுகையை ஆழகாக காட்டும் பாடல் வரிகள்
நன்றி திலிப்
இசைஞாநியின் இன்னிசை + மயக்கும் திலீப்பின் குரல் - அற்புதம் .
👌👏💐மனதை மயக்கும் குரல் கண்ணைமூடி கேட்டால் அருமை
Intha songga unga voice la ketta manusu kastam ellam ponna maathiri irukum daily intha songga KETTATHAN VAAIPE ILLA SIR❤️🙏🙏
திலீப் வர்மன் அண்ணா இந்த பாடல் உங்கள் குரலில் கேட்க்கும்போது மனதிற்கு இனிமையா இருக்கிறது
😍😍😍wau ...😙😙😙super song ...Dhilipvarman anna ....ninga yengengu sendralum unga kuraal enimai ...😙😙😙😍😍😍
Sir thank you so much 💐💐💐உங்கள் அனைத்து விதமான பாடல் வரிகள் மற்றும் நீங்கள் பாடும் விதத்திற்கு 🤝🤝🤝 ௭ன் மனசு வலிக்கு உங்கள் பாடல் ம௫ந்து 💞💞நன்றி 😭😭😭
உங்கள் குரலுக்கு நன் அடிமை
இரகும்போது கூட கேட்டு கொண்டே துங்க வேண்டும்💐👌
Super voice brother .I like u songs all . special is ponn vaanam pannir thoovuthe ineram ....I love 💕
திலிப் ஜி, you are a living legend
Magnetic voice of DHILIP.. THIS IS GIVING TO GOD TO YOURSELF... CONGRATS
Anandha ragam thalatu paadum ❤
என்னவளின் இதயம் தொட்ட பாடல் என்னை அடிமை யாக்கிவிட்டது❤️❤️❤️❤️❤️❤️
wow hero sir...very very nice song u know...love you...😘😘😔😔😔😢😘😘😘😘
உங்கள் குரல் ஓசையை கேட்டு கிட்டே இருக்கனும் போல இருக்கு அவ்வளவு அழகு உங்கள் குரல் ❤️
இனிமை..... இனிமை... இனிமை... சொல்ல வார்த்தைகள் இல்லை....
எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்கள் குரலில் கேட்கும்போது கல் பாறையும்கூட உருகிபோகும். என்ன ஒரு தெளிவு குரலில்
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
சில பாடல்கள் நம் மனம் சந்தோசபடும் போதும் கஷ்டப்படும் போதும் கேக்கனும்னு தோனும்...
ஆனா திலீப்வர்மன் சார் குரல்ல இருக்கர பாடல்கள் எல்லாம் எப்பவும் கேட்க தோனும்...
அதுவும் பொன்வானம் பன்னீர் தூவுது... இன்னேரம் பாடல்.... கேட்கவே பல ஜென்மம் வேண்டும்
💐💐💐💖💖💖💐💐💐
சொல்ல வார்த்தைகள் இல்லை
லவ் யூ.............வேற லெவல் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இன்று தான் உங்க பதிவை பார்த்தேன், அற்புதமான குரல். நிறைய பதிவு இரண்டு நிமிஷம் தான் இருக்கு , முழுமையான பாடல் பாடினா இன்னும் அருமையா இருக்கும் 💕💕.
அண்ணா இந்த பாட்டு கேட்கும் போது என்னை அறிந்தால் எனக்கு அழுகை வருது அண்ணா. சத்தியமா உங்க குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு அண்ணா
Thambi.... எல்லாமே எனக்கு புடிச்ச பாட்டாவே இருக்கு ரொம்ப சந்தோசம்
Nenga dha Sir ennoda saami 😭😭😭malargalai parikka mudiyum anaal.... Adhin vaasatthai unara dhan mudiyum...... Adhu pola dhan paasamum nesamum...... Unarndhaal mattumae puriyum..... Unarndhu paar unmai nesatthai.... Unakkum varum kavidhai..... This is my own words..... But now Unga songs la indha ulaga vazhkai motthatthayum nan unargiren
மலையடிவாரப் பாதையில் மாலைநேரம் தூவானம் தூற இயற்கையை ரசித்தவாறு காரில் செல்லும்போது இவருடைய குரல் மனதிற்குள் தூரலைத் தெளிக்கும்
அருமையான பாடல் அதையும் உங்கள் குரலில் கேட்கும்போது மிகவும் அருமை
Ipathan intha song 1st time kekuran....Athuvum unga voice mesmerising bro ☺
No words to decribe how lovely and meaningful is this song..Dhilip sir your voice is so graceful and soothy....I feeling so melt in your voice and the tone of your voice....Bringing all old memories close to my heart.....
❤ unbelievable of world 🌎 your voice ❤always king ❤❤
It's not jzt a voice....smtng is hidden inside to melt everyone's 💓
Soul
@@srithevi1706 may be
@@_..kiruthika.._ 😊
சூப்பர் அண்ணா.
Unga voice ku naaa epothume paithiyam thaaaaa,,,,,,,,
Naaa saagra neram matum illa naan sethu ponalum unga song matum pothum ❤ antha alauku unga song mela avlooo paithiyam enaku,,,,,,,,,
சொத்தையே எழுதி தரலாம் போல.... மனசு மெல்ல சாயுதே bro....,.
Whenever I hear this song I think of my chellammmmmm...missss u so much
அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் . உங்கள் பயனம் தொடரட்டும்
Onga voice Ku na adima sir
😍 voice.... Your ponvaam paneer thoovudhu song every day I listen. It gives me peace 🙏🏻