Madras high court model question paper-3/ office assistant/ library attendant

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Madras high court recruitment 2021 for office assistant, library attendant, chobdar, watchman, etc, notification number 36
    மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அலுவலக உதவியாளர் தேர்வு 2021 க்கு பயன்படும் வகையில் இலவச மாதிரி தேர்வு winxclas winxclass சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
    Download Madras high court office assistant model question paper pdf
    drive.google.c...
    also watch Madras high court office assistant model question paper 1 with answer
    • Madras high court mode...
    மாதிரி தேர்வு- 2
    • Madras high court mode...
    Thank you,
    @Winxclass Academy
    CONTACT
    Email:tamilsaraltech@gmail.com
    Official website
    www.winxclass....
    FOLLOW
    / winxclass
    / winxclass
    TELEGRAM
    telegram.me/Ta...
    FACEBOOK
    / mathsshortcuttricks
    Join our telegram group
    telegram.me/ta...
    #madrashighcourt
    #modelquestionpaper
    #officeassistant
    #libraryattendant
    #syllabus

Комментарии • 126

  • @pearlrainguru1174
    @pearlrainguru1174 3 года назад

    31st July exam result information ple

  • @MURUGESANMURUGESAN-ly4bw
    @MURUGESANMURUGESAN-ly4bw 3 года назад

    Thanks sir

  • @abijith.a4543
    @abijith.a4543 3 года назад +1

    madurai mannar thirumalai naickar collegilla vachuu xam ulla yarravathu irukkengala

  • @pradheepdharshan5283
    @pradheepdharshan5283 3 года назад

    Sir white colour box athu mela tha sir red colour +

  • @thennavenalagu3331
    @thennavenalagu3331 3 года назад

    3
    :2 dhan sir correct sir

  • @balaganesan1661
    @balaganesan1661 3 года назад

    Bro itha exam msg vanthuruchu but hall ticket varala epidi download pandrathu sir link irutha sollunga bro

  • @sumathyt7432
    @sumathyt7432 3 года назад +1

    Results epa varum bro

  • @Raje-cq4fk
    @Raje-cq4fk 2 года назад

    2022 exsam date apa sir varum

  • @pvijaya8143
    @pvijaya8143 2 года назад

    Sir enna no kku call pannanum pls send pannunga

  • @jollyshankar7872
    @jollyshankar7872 3 года назад +1

    சார் பேருந்துல பெட்டியின் நிறத்ததான் கேட்டுருகான் ...வெள்ளை தான் பதில்...வெள்ளை நிறத்தில் உள்ள எந்த நிறம் உள்ளது னா சிகப்பு... ஆதாவது + சைன் ... நானும் பார்தேன் பேருந்துல போய்...பெரும்பாலும் வெள்ளை தான்...இருக்கு....

    • @winxclass
      @winxclass  3 года назад +1

      நடந்து முடிந்த தேர்வில் Madras high court exam official answer key la red tha koduthu erukanga

  • @akilvendankidskalatta3787
    @akilvendankidskalatta3787 2 года назад

    Sir Madras High court exam eppa sir

  • @divyad5177
    @divyad5177 3 года назад

    திரு. வி. கா

  • @vengatesanvengatesan8688
    @vengatesanvengatesan8688 3 года назад +10

    தேச பக்தன் ஆசிரியர் திரு. வீ கா நவசக்தி என்ற இதழ் நடத்தினார் 👍

  • @asarasar605
    @asarasar605 2 года назад

    Super

  • @prabhakarns6791
    @prabhakarns6791 3 года назад +1

    36/50

  • @gopikrishnan6638
    @gopikrishnan6638 3 года назад +2

    Ennum days illla bro videos neraya podunga

  • @rajastnpscshortcuts9407
    @rajastnpscshortcuts9407 3 года назад +3

    திரு.வி.க. அவர்கள் ‘தேச பக்தன்’ என்ற நாளேட்டை விட்டு விலகியதும், பாரிஸ்டர் வ.வே.சு. ஐயர், தேசபக்தன் தினசரி பத்திரிகையின் ஆசிரியராக அமர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியின் கொடுமைகளை மக்களுக்கு விளக்கினார்.

  • @dineshv7849
    @dineshv7849 3 года назад +4

    28th... Am going to exam.. Vandaloor.. Chennai😉

  • @gayugayu5486
    @gayugayu5486 3 года назад +5

    Quick ah prepare panrathu ku idea sollu ga sir

  • @msaravinth198
    @msaravinth198 3 года назад +3

    நான் எடுத்த மதிப்பெண் 30/50

  • @praburaja8732
    @praburaja8732 3 года назад

    Bro 19 ku ans A, google leye iruku poi parunka
    1956

    • @winxclass
      @winxclass  3 года назад

      Check wikipedia:1970 ஆம் ஆண்டு கலைஞர் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது

    • @praburaja8732
      @praburaja8732 3 года назад

      @@winxclass ok bro

  • @vijaydavj1008
    @vijaydavj1008 3 года назад +1

    Yarathu viruthunagar VPMM clg pakam irukingala

  • @Ram-hx9ti
    @Ram-hx9ti 3 года назад +2

    மீ.ரா-- மீ. ராமச்சந்திரன்

  • @natrajanshamili3081
    @natrajanshamili3081 3 года назад +1

    Romba thanks sir engalukanga neenga evalo neram spent Pani question eduthu vedio poduringa romba nanri sir

  • @saravanant7620
    @saravanant7620 3 года назад +4

    4) Govt local bus white colour box iruku brother

  • @bhuvaneswaranrajendiran6595
    @bhuvaneswaranrajendiran6595 3 года назад +2

    First aid box in bus white colour with red plus mark

  • @natrajanshamili3081
    @natrajanshamili3081 3 года назад

    Tamil full Mark gk konjam confuse panita

  • @happyonelife
    @happyonelife 3 года назад +2

    Tq so much sir☺️

  • @the_cross_03
    @the_cross_03 3 года назад

    மக்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் தானே அனுப்புவாங்க, நீங்க 39 என்று சொல்றிங்க சகோ.
    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு 40 வேட்பாளர்கள் தான் நிறுத்தினார்கள்.(அனைத்து கட்சியுமே )

    • @Vicky-tt6vd
      @Vicky-tt6vd 3 года назад +1

      பாண்டிச்சேரி சேர்த்து 40 தமிழ்நாடு மட்டும் 39

    • @the_cross_03
      @the_cross_03 3 года назад +1

      ஓகோ சரி சரி.
      நன்றி சகோ 🤝🤝

  • @jollyshankar7872
    @jollyshankar7872 3 года назад

    புதிய ஆத்திச்சூடி...பாரதியார்

  • @bhuvanal5472
    @bhuvanal5472 3 года назад

    Aathi poo pookathu illa...aparam epd...pls reply sir...

  • @haridhassenthil5077
    @haridhassenthil5077 3 года назад +1

    Bro 3000+ Ku eppo bro result varum

    • @Arunarun-to7wg
      @Arunarun-to7wg 3 года назад +1

      Bro sir channelaye konja days munadi unga questionkudha oru video potrkaru pathkonga bro

    • @haridhassenthil5077
      @haridhassenthil5077 3 года назад

      Okay bro

  • @தமிழ்மகள்-ச5வ
    @தமிழ்மகள்-ச5வ 3 года назад

    Rajarajacholan s/o 1st Rajendracholan

  • @matheshs1885
    @matheshs1885 3 года назад

    question no.3 white color tha sir

  • @ajith1802
    @ajith1802 3 года назад

    சார் நான் Notification no. 36 la office assistant,book restorer kum apply பன்னி இருக்கிறங் சார்... hall ticket la சேந்து வந்து இருக்கிறது சார் ...Exam இரண்டுக்கும் ஒன்னா இல்ல தனிதனி யா நடக்குமாங் சார் Exam ...plz sollunga

  • @saranya.pba.defence2rdyear898
    @saranya.pba.defence2rdyear898 3 года назад

    Sir last year question paper pathi solluga notification 36 ku

  • @kamrajkamraj632
    @kamrajkamraj632 3 года назад +1

    நவசக்தி, தேசபக்தன் திரு. வி. கா

  • @anantharubanmanoharan7532
    @anantharubanmanoharan7532 3 года назад

    முதலுதவிப் பெட்டி வெள்ளை நிறத்தில் இருக்கும் நான் பாத்தன்

  • @Dineshkumar-hp8cm
    @Dineshkumar-hp8cm 3 года назад

    பாரிஸ்டர் வ.ஐயர் தேசபக்தன் இதழ் நடத்தியவர்

  • @mrtamil2463
    @mrtamil2463 3 года назад

    bro hall ticket download panna mudila

  • @wilsonj97
    @wilsonj97 3 года назад

    Sir na office assistant, chobdhar rendu exam apply panniruken entha exam first yeluthanum

  • @surendarsurendar6435
    @surendarsurendar6435 3 года назад

    I'm mcom.dirct interview porapay over qualify nu reject paniruvanga la

  • @tryfit4239
    @tryfit4239 3 года назад +1

    Mhc questions 4 bro

  • @balakumarvr5537
    @balakumarvr5537 3 года назад

    1956 tamil thai valthu adopted

  • @gopikrishnan6638
    @gopikrishnan6638 3 года назад

    Ennum video podunga

  • @dinakaran3431
    @dinakaran3431 3 года назад

    Sir covid 19(CA) mcq upload with Answer please🙏

  • @raghulraghul4031
    @raghulraghul4031 3 года назад +1

    Sir stalin sir ethanavathu cm???

  • @saipavi8007
    @saipavi8007 3 года назад

    Bro office assistant,library attendant rendukume ore xam ah bro

    • @hari_crush8498
      @hari_crush8498 3 года назад

      Enakum ithan bro doubt
      Please reply bro

  • @thangamani2071
    @thangamani2071 3 года назад

    Chobdar ku apply pannvanga yaravathu irugaingala

  • @varsheethamani2422
    @varsheethamani2422 3 года назад

    How to download hall ticket

  • @saravanant7620
    @saravanant7620 3 года назад

    Navasakthi ,thesapakthan 》 Thiru v kalyanasundaram

  • @gopikrishnan6638
    @gopikrishnan6638 3 года назад

    High court

  • @sumathyt7432
    @sumathyt7432 3 года назад

    Cut off pathi potoga bro

  • @kalanithir1379
    @kalanithir1379 3 года назад

    Thiru v. Kalyanasundharanaar

  • @syedkifaview8375
    @syedkifaview8375 3 года назад

    உலகில் தோன்றிய முதல் உயிரி அமீபா

    • @winxclass
      @winxclass  3 года назад +2

      தவறு. பாக்டீரியா என்ற நுண்ணுயிரி என்பதே சரி. Govt official answer key athu tha. Previous year question athu

  • @vijiselvakumar6876
    @vijiselvakumar6876 3 года назад

    Thank you for the video sir

  • @meenatchip885
    @meenatchip885 3 года назад

    White box + red symbol

  • @hariprasathhari7161
    @hariprasathhari7161 3 года назад

    Tamlinatin aalunara yaar🧐

  • @natrajanshamili3081
    @natrajanshamili3081 3 года назад

    I am 42 sir

  • @thennavenalagu3331
    @thennavenalagu3331 3 года назад

    Q no 29 k.k venugopal

  • @sripoonkodi1238
    @sripoonkodi1238 3 года назад

    Gov busla white colour box and +symbol red colourlla irukku bro

  • @madhumathi4661
    @madhumathi4661 3 года назад

    தேச பக்தன் - திரு. வி. க

  • @kamrajkamraj632
    @kamrajkamraj632 3 года назад

    நவசக்தி, தேசபக்தன் திரு. வி. கா

  • @KalaiVani-lq1tw
    @KalaiVani-lq1tw 3 года назад

    Sir office assistant ku road safety lesson padikanuma sir

  • @srinivasan-oz9ql
    @srinivasan-oz9ql 3 года назад

    திருவிக

  • @rooban5722
    @rooban5722 3 года назад

    திரு வி க

  • @madhumathi4661
    @madhumathi4661 3 года назад

    Thank u na.....

  • @devipriya9444
    @devipriya9444 3 года назад

    Exam dhn eludhiychula then idhu ena exam 🙄

  • @revathyrenu8902
    @revathyrenu8902 3 года назад

    நன்றி சார் ...

  • @srinivasan-oz9ql
    @srinivasan-oz9ql 3 года назад

    3:2

  • @PraveenKumar-vx9yg
    @PraveenKumar-vx9yg 3 года назад +2

    உலகில் தோன்றிய முதல் உயிரினம் அமீபா

  • @m.nikson9656
    @m.nikson9656 3 года назад

    Yapade hall ticket download panrathu nu video poduka bro

    • @sripoonkodi1238
      @sripoonkodi1238 3 года назад

      Yes bro

    • @karthigeyan3708
      @karthigeyan3708 3 года назад

      Google poi MHC type pannunga 1st pagela Ulla ponga

    • @m.nikson9656
      @m.nikson9656 3 года назад

      Hall ticket download akamatekuthu

    • @m.nikson9656
      @m.nikson9656 3 года назад

      Blank varuthu Enna panrathunu solluka bro

    • @karthigeyan3708
      @karthigeyan3708 3 года назад

      Unga registered number date of birth sollunga

  • @jamesprasanth7102
    @jamesprasanth7102 3 года назад

    நன்றி ஐயா🙏

  • @Thalabathi-t9g
    @Thalabathi-t9g 3 года назад +1

    வினா எண்:3
    பேருந்தில் முதலுதவி பெட்டி வெள்ளை நிறத்தில் இருக்கும் end to end bus நான் பார்த்திருக்கிறேன்

  • @krishnaveni-yp5lx
    @krishnaveni-yp5lx 3 года назад +2

    நன்றி அண்ணா. மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.

  • @harikrishana3259
    @harikrishana3259 3 года назад

    question no 48
    A, answer varaatha sir......?

  • @phariharan5219
    @phariharan5219 3 года назад +1

    அத்தனை கேள்வி பதில்களும் அருமை
    இதைப்போல் தினமும் 50 கேள்வி பதில்கள்
    வேண்டும்

  • @revathyrenu8902
    @revathyrenu8902 3 года назад +1

    ஸ்ரீ வில்லிபுத்தூ ர் கோவில் எங்க மாவட்டம் சார்

  • @saihariharan3153
    @saihariharan3153 3 года назад

    Music yaa mathungaa it irritation panuthu bro starting laa

  • @muruganarul33
    @muruganarul33 3 года назад

    தமிழ் நாட்டில் மொத்த எத்தனை மாவட்டம் உள்ளது?.
    1) 37
    2) 38
    Answer மீ

  • @vyamunadevi3994
    @vyamunadevi3994 3 года назад

    Sir I have a one doubt....
    இந்தியாவின் நுழைவு வாயில் எது?