தங்களின் இலங்கை தமிழர்கள் தொடர்பான சனத்தொகை விமர்சனம் பார்தேன். இதில் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் 1952 _ 1965 வரையான காலப்பகுதியில் சிங்கள குடியிருப்பு அமைக்ப்பட்டதால் இன விகிதத்தில் குறைவு ஏற்பட்டது. அக்குடியிருப்பை தமிழர்கள் மட்டுமே எதிர்த்தனர் முஸ்லிம்கள் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் படைகளால் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்துக்கள் 1947ல் 22% ஆனால் தற்போது 12.5%. இலங்கையில் தமிழ், முஸ்லிம் , சிங்களம் மூன்று பெரும்பான்மை இனம் .நான்கு மதம் இனத்திற்கு மதம் அல்ல. 13 லட்சம் தமிழர்கள் வெளிநாட்டு மோகத்தால் வெளியேறி உள்ளார்கள். 30 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.நாங்களும் தமிழருக்காக இந்த நாட்டில் வாழ்கிறோம் . இலங்கை தமிழர்களுக்கு தமிழ் நாடு குடி உரிமை வேண்டாம். இனவிகிதம் இன்னும் குறைவடையும். தமிழ் ஆயுத குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விளைவும் உண்டு . தமிழர்கள் மற்றும் இந்துக்களை அழிக்க சில இன, மதங்களால் சூழ்ச்சி நடக்கிறது. முஸ்லிம் இனம் பற்றிய வளர்ச்சி பற்றி மழுப்பப்படுகிறது.
Neenga andha alavukku rich ah irundhirundha indha maari comment neengale pottu irukka vaaippu illai. Death happens in 1000s everyday including rich people. But the way of the death is unique. Anything Unique, Rich, Powerful, Famous demands special attention
தெளிவாக விளக்குகிறீர்கள். நல்ல பேச்சு..நன்றி பணம் படைத்தவர்கள் இனி மேலாவது பணத்தை இல்லாதவர்களுக்கு , ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து உதவலாமே.. அவர்கள் பரம்பரை நன்றாக வாழும்
வணக்கம் சகோ.... கேட்கும்போதே..... தலை சுற்றுகிறது..... இறைவன்.... தான் காப்பற்ற வேண்டும்....🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️ .... உயிர் பிழைத்து வரவேண்டும்...... விளக்கம் அருமை சகோ... நன்றி....
Great explanation. அனைவருக்கும் எளிதாக புரியும் படி கூறினீர்கள்.👏👏. அறியாத பல தகவல்களை எளிமையாக தெளிவாக புரிந்து கொள்ளும்படி கூறினீர்கள். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
வாழ்க்கை எவ்வளோ Different என இந்த செய்தி பாக்கும் போது தான் தெரியுது மேல இருக்கிறவன் வாழ்வும் அப்புடி தான் இருக்கு கீழ இருக்கிறவன் வாழ்வும் அப்புடி தான் இருக்கு.
உயிர் போறது கூட கஷ்டம் இல்ல.ஆனால் அந்த உயிர் போகிற வர படுற கஷ்டம் வேதனை தான் பயங்கரமான பயம். அவங்க எப்டியாவது காப்பாத்த படனும்.இறப்பு எல்லாருக்கும் வரும். ஆனால் இவ்வளவு திகிலான முடிவு இருக்க கூடாது.இயற்க்கை எப்போதும் அழகானது தான்.நாம் அதை பார்த்து ரசிக்கும் வரையில். இயற்கையை அப்படியே இருக்க விடுங்கள். பணம் என்பது நம் வாழ்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நாம் பயன்படுத்தும் ஒரு கருவி. அந்த பணம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதற்காக உங்கள் உயிரோடு நீங்களே விளையாடாதீர்கள்.இயற்கையின் சக்தியை நம்மால் தாங்கி கொள்ள முடியாது.
I think time still slows down underwater because of immense pressure of deep ocean....this statement is according to Einstein relativity theory which states that where there is a mass there time works differently , so I mean like they still have lot of oxygen because time is slow in deep ocean than in land , they still have some time to continue rescue mission
உயிர்கள் அனைத்தும் சமம்தான் அவர்கள் பத்திரமாக வர ஆண்டவனை பிராதிப்போம் அதே நேரத்தில் செல்வந்தர்கள் பொழுது போக்க இது போன்ற சுற்றுலா க்களை தவிர்த்து ஆக்கப்பூர்வ காரியங்களை செய்ய வேண்டும்
வீரதீர செயல்கள் புரியவேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் அதில் விபத்து ஏற்படும்பொழுது உயிர் பிழைக்க உத்தரவாதம் இருக்கவேண்டும். இல்லையென்றால் இது போன்ற சங்கடங்கள் ஏற்படத்தான் செய்யும். எனினும் இந்த சம்பவத்தில்ஈடுபட்டவர்கள் பத்திரமாக மீட்கப்படவேண்டும் என்றே உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வணக்கம் உங்கள் பதிவு அருமை பல உயிர்களை பட்டினி போட்டு சேத்த பணம் இவர்கள் பட்டினி கடந்து சாகவேண்டியவர்கள் தான் இதுவே இயற்கையின் நியதி இயற்கையை நாசம் செய்து காற்றை மாசு பட வைத்தவர்கள் சுவாசிக்க காற்றில்லாமல் தான் சாகவேண்டும் இது சத்திய யுகம் தமிழுயிரன்
Anna, we are from the middle class we never imagined about titanic trip in our life at present and future of our remaining life's as well. For billionaires it's just a matter of curiosity, so they tried it. Here onething plays a big role is money, money Makes many things.. But the nature and ocean made by God. Now, we have only one option that is left out is God's grace.. Palani malai murugan avargalai ellaraiyum kaapatruvaar na..
The Titan sub is a custom-built, experimental vessel that has NOT had its design classified/approved. Internal made from titanium and filament-wound carbon fiber (not suitable to withstand deep-ocean pressure), while the external and some features were shelf bought and not custom made; the quality of the material used was compromised to avoid costing. The submersible is bolted shut (door) from the outside. This means that the crew inside cannot open it - to be let out, a team on the surface must unseal the hatch. In a worst scenario, if the sub sank to the ocean floor, even experienced divers with Guinness record can't escape because the sub's door is locked from outside. Inthe mutal tanemane innovation oru primary school padikum student kude panne matan, especially a Tamil student!
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKuma
தங்களின் இலங்கை தமிழர்கள் தொடர்பான சனத்தொகை விமர்சனம் பார்தேன்.
இதில் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் 1952 _ 1965 வரையான காலப்பகுதியில் சிங்கள குடியிருப்பு அமைக்ப்பட்டதால் இன விகிதத்தில் குறைவு ஏற்பட்டது.
அக்குடியிருப்பை தமிழர்கள் மட்டுமே எதிர்த்தனர் முஸ்லிம்கள் இல்லை.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் படைகளால் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இந்துக்கள் 1947ல் 22% ஆனால் தற்போது 12.5%.
இலங்கையில் தமிழ், முஸ்லிம் , சிங்களம்
மூன்று பெரும்பான்மை இனம் .நான்கு மதம் இனத்திற்கு மதம் அல்ல.
13 லட்சம் தமிழர்கள் வெளிநாட்டு மோகத்தால் வெளியேறி உள்ளார்கள்.
30 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.நாங்களும் தமிழருக்காக இந்த நாட்டில் வாழ்கிறோம் . இலங்கை தமிழர்களுக்கு தமிழ் நாடு குடி உரிமை வேண்டாம். இனவிகிதம் இன்னும் குறைவடையும்.
தமிழ் ஆயுத குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விளைவும் உண்டு .
தமிழர்கள் மற்றும் இந்துக்களை அழிக்க சில இன, மதங்களால் சூழ்ச்சி நடக்கிறது. முஸ்லிம் இனம் பற்றிய வளர்ச்சி பற்றி மழுப்பப்படுகிறது.
இயற்கையோடு விளையாடு,
இயற்கையை ஜெயிக்க நினைத்தால் மரணமே பரிசு.
❤❤❤❤❤
Brother puliyangudi thanga swamy report pathi soillunga bro
Super sir
கார்த்திக் உங்களால் மட்டுமே இப்படி சாமானிய மக்களுக்கு புரியும்படி தெளிவாக சொல்ல முடியும்.👍👍
உண்மைதான் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை 🇱🇰🇰🇼👌🏾
@@Sithyrifayou're srilankan
Very true bro
Correct...
உயிர் எல்லாம் ஒன்னுதான்,, சுற்றுலாத்தளம் இல்லை,,ஆழ்கடல்,,
மகன் கண்முன்னே தந்தையும்....தந்தை கண்முன்னே மகனும்....வாழ்வின் இறுதி நேரமாக அமைந்திட கூடாது... அனைவரும் பாதுகாப்பாக வெளியே வர வேண்டும்.... இறைவா.....
இப்படி தான் சாத்தான் குளம் இரண்டு உயிர் பிரிந்தது.
🙏🙏🙏🙏🙏👍
Bro hope thaan ana unmailyil uyir pirinthurkum bro...😢
Apdiye antha neermulki irunthalum adhai avlo easya veliya eduthutu vara mudiyathu bro...
Athu ipo kandipa kadalin adiyil kidaikum...
58years billionaire and 50years bussinessman and son ivarukaluku suttri paka vera idam kidaikala pola ....
And itha design pannuna founder kolaru irukum nu solliyum avana velaiya vitu thooki....test drive kooda panama directa irankirkainga pola...athan unmai..
இது போன்ற துயரம் எந்த ஒரு தந்தை மகனுக்கும் வரகூடாது
Unha nabikkai veena ponadhu
இதுவே மீனவர்களாக இருந்தால் அவ்வளவு பெரிய செய்தியாக இந்த ஊடகங்கள் பேசி இருக்காது உயிர் என்பது அனைவருக்கும் சரிசமமானது..
😘😘😘🙏🙏🙏🙏👏👏👏🤝🤝🤝🤝
It's true ... money will fix everything
நடந்தது இலங்கை தமிழ்நாட்டு தமிழனுக்கு இல்லையே
Neenga andha alavukku rich ah irundhirundha indha maari comment neengale pottu irukka vaaippu illai. Death happens in 1000s everyday including rich people. But the way of the death is unique. Anything Unique, Rich, Powerful, Famous demands special attention
முதல் கட்ட தகவல்
5 பேரும் இறந்துள்ளனர்
அதிகாரபூர்வ தகவல்
தெளிவாக விளக்குகிறீர்கள். நல்ல பேச்சு..நன்றி
பணம் படைத்தவர்கள் இனி மேலாவது பணத்தை இல்லாதவர்களுக்கு , ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து உதவலாமே..
அவர்கள் பரம்பரை நன்றாக வாழும்
திரு. கார்த்திக், தெளிவான குறிப்பு, துல்லியமான கருத்து, சொல்லும் விதம்... அனைத்தும் அழகு.... 🙏
கொச கொச ன்னு news என்னன்னமோ சொல்ராங்க ஒரு தெளிவான விளக்கத்தை சொன்னதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
நீங்க ஒரு அளவிற்கு நல்லவே explain செய்யுற மேன்... 👏👏👏👏 👌👌👌
அந்த ஐவரும் உயிருடன் பாதுகாப்பாகத் திரும்பிவர இறைவனை வேண்டுகிறேன்😢
Possible less ayiduchu 😢😢
@@Summaorutimepass👍
😢😢😢😢😢no way rip
Oxygen theerthu 4mani neram achu...
Tholancha annaikey kandupidichalun kapathuvathu kastam..
Ena atha rescue pandra alternate submarine a founder kandu pidikala...
Ayyayo atha marathuteney thambi dra mathri directa test la erankirukainga without test drive...
Ithula ivlo periya panakaranga epdi nambi ponaga nu thaan achryam..
Intha mathri prechanai nadantha automatica submarine mela pora mari technology kandu piduchurkanum ...
❤
இன்னும் 20 Years kalitchu TITAN பாக்க ஒரு கூட்டம் கெளம்பும்
Ama
😂
😂
40 yeras apuram titan ahh pakka ponavanga pakka innoru kuttam kelampum😅😅
True
இறைவா... இந்த ஐவரையும் காப்பாற்று. பணக்காரர்களோ கோடீஸ்வரர்களோ...
எல்லாம் உயிர் அல்லவா..
காப்பாற்று இறைவா...இவர்களை காப்பாற்று.🙏
❤
எல்லாம் இறைவன் செயல்❤
Eangayiiya Iruka? Nallaveanay?😂😂😂
😭😭😭😭😭 முடிஞ்சி
@@purushothaman8333 ? Y
"உலகதிலேயே ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது மனித இனம் மட்டும் தான் "... 🤦♂️🤦♂️🤦♂️
Yes
வணக்கம் சகோ.... கேட்கும்போதே..... தலை சுற்றுகிறது..... இறைவன்.... தான் காப்பற்ற வேண்டும்....🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️ .... உயிர் பிழைத்து வரவேண்டும்...... விளக்கம் அருமை சகோ... நன்றி....
இந்த ஒரு நிகழ்வ்லே தெரியுது நாம் இன்னும் பூமியைபற்றி சரியாக படிக்கவில்லை. நம் பூமியில் இன்னம் ஆழமான ரகசியம் உள்ளது,,,,,,!
உங்களது பதிவிகள் யாவும் வியப்பில் ஆழ்த்தும் பதிவே.... வாழ்க... வளர்க
அடுத்து Titan அப்படின்னு ஒருபடத்தை எதிர்பார்க்கலாமா ?
கண்டிப்பாக
Yes bro kandippaka
Sure bro
Great explanation. அனைவருக்கும் எளிதாக புரியும் படி கூறினீர்கள்.👏👏. அறியாத பல தகவல்களை எளிமையாக தெளிவாக புரிந்து கொள்ளும்படி கூறினீர்கள். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
இறைவா ஐவரும் பாதுகாப்பாக திரும்பி வர கண்ணீருடன் மன்றாடுகின்றோம் கை விடாதீர்கள் 🙏🙏🙏
எங்கே போன மாரியாத்தா என் மீது வந்து ஏர்ராத்தா என்று எங்கள் கிராமத்தில் சொல்லும் பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது சகோதரர் 😢
Over ஆ பணம் இருந்தாலும் பிரச்சினை தான்.
Yes😢
Evlo clearah puriyara mathiri yarum sollala thanks karthik
வாழ்க்கை எவ்வளோ Different என இந்த செய்தி பாக்கும் போது தான் தெரியுது மேல இருக்கிறவன் வாழ்வும் அப்புடி தான் இருக்கு கீழ இருக்கிறவன் வாழ்வும் அப்புடி தான் இருக்கு.
தேடி போரவங்களாவது பாதுகாப்பாக போயிட்டு வாங்க
Thedi pogamattanga bro ship mela irunthey enga irukunu locate pannuvanga..
Avungaluku avunga uyir mukkiyam illaya...kodi rubai kuduthalum pogamattainga govt allow pannathu..
Suppose antha titan kidachalum melaey eduthutu varathu impossible from 13500ft la irunthu...so itha titanic kappal mathriye vitturvanga..
உயிர் போறது கூட கஷ்டம் இல்ல.ஆனால் அந்த உயிர் போகிற வர படுற கஷ்டம் வேதனை தான் பயங்கரமான பயம்.
அவங்க எப்டியாவது காப்பாத்த படனும்.இறப்பு எல்லாருக்கும் வரும்.
ஆனால் இவ்வளவு திகிலான முடிவு இருக்க கூடாது.இயற்க்கை எப்போதும் அழகானது தான்.நாம் அதை பார்த்து ரசிக்கும் வரையில்.
இயற்கையை அப்படியே இருக்க விடுங்கள்.
பணம் என்பது நம் வாழ்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நாம் பயன்படுத்தும் ஒரு கருவி.
அந்த பணம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதற்காக உங்கள் உயிரோடு நீங்களே விளையாடாதீர்கள்.இயற்கையின் சக்தியை நம்மால் தாங்கி கொள்ள முடியாது.
அந்த நீர்
மூழ்கியை பெரிய மீன் விழுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது
அண்ணா மணிப்பூர் நடக்கும் பிரச்சனை பதிலாம் கொஞ்சம் பேசுங்க அண்ணா 💯
ஆமாம் நானும் எதிர்பார்க்கிறேன் ஆனால் இதைப் பற்றி யாரும் பேசவில்லை நன்றி நண்பா
Brother,you have explained it very clearly and beautifully.
தெளிவான பதிவு👌, நன்றி கார்த்திக் அண்ணா 👍🫶
Talaiva un subscriber ah inniku nan first view parthtuen ❤❤❤❤🎉🎉
அண்ணா சூப்பர் சூப்பர் அண்ணா மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி அண்ணா
Wow, detailed information, thanks man for your effort. May God save them all.
அண்ணா மிக அருமையான விளக்கம்
தெளிவான விளக்கம் தந்த
மாயம் கார்த்திக் தம்பிக்கு
நன்றி 🙏🙏malaysia
Very best explanation given by you. Very easy to understand. Keep it up
மரணத்தை தேடி போவது அனுதாபம் இதுபோன்ற செயலை தவிர்ப்பதே நல்லது காட்ச்சிக்காக நன்றிங்க
உங்க பதிவை தேடி தேடி பார்த்தேன்..... Okk நன்றி
இறைவன் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.
Good explanation pavam 5 பெறும் trumpi வரனும் 🤲🤲
மிக்க நன்றி கார்த்திக் very interesting
13:50 intha llink permanent aagirukum
Very clearly explained bro👏👏👏👏
Enakku ennamo advertisement ku pandarangula ...ocean gate ....😢 Attention ku...may be return varuvanga ...I believe
Part 3 poduga bro very interesting movie patha mari iruku 😅😢
நல்ல தகவல்களை தெரிவித்துள்ளீர்கள்.
Excellently researched. Well done.
17:03 👌
I think time still slows down underwater because of immense pressure of deep ocean....this statement is according to Einstein relativity theory which states that where there is a mass there time works differently , so I mean like they still have lot of oxygen because time is slow in deep ocean than in land , they still have some time to continue rescue mission
If there is time it's good
Nice g.. Super definition
கடைசியா சொன்ன இரண்டு வரி உண்மைதான். அது மிகப்பெரிய பேரிடர் நிகழ்ந்த ச வகளம் அதை போய் பார்த்து என்னசெய்ய போறாங்க.
Big message you given....
Konja neeram unga explanation lam kanna muditu kettutu kan thirandhal 😮 enna oru heavy plastic box la adachi midnight zone la vita mati irundhadhu 😢
கண்ணுக்கு தெரியிற ஏழைக்கு சாப்பாடு போடாமா கண்ணுக்கு தெரியாத சாமிக்கு படையல் போட கதை தான் இந்த கதை
You have 3xplained beautifully.we can pray for them,but there fate they themselves choosen😢
Super Anna ..ur way of explanation is excellent..
அந்த ஐவரும் உயிருடன் மீண்டுவர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம். கடவுளே அந்த ஐவரையும் உயிருடன் காப்பாற்றுவாயாக
Good Karthik keep
It up😮
கடலுக்கு அடியில் அழுத்தமும் குளிரும் அதிகமா இருகும்'னா இதுக்கு முன்னாடி எப்படி டைட்டானிக்க பாத்துட்டு வந்தாங்க.அவங்க மட்டும் எப்படி தப்பிச்சாங்க
உண்மைதான் சகோதரரே அது ஒரு சப களம்
Thelivana video bro awesome 👌👌👌👌👌
First time watching you channel. Really nice. 👍👍👍
இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்
உயிர்கள் அனைத்தும் சமம்தான் அவர்கள் பத்திரமாக வர ஆண்டவனை பிராதிப்போம் அதே நேரத்தில் செல்வந்தர்கள் பொழுது போக்க இது போன்ற சுற்றுலா க்களை தவிர்த்து ஆக்கப்பூர்வ காரியங்களை செய்ய வேண்டும்
இதெல்லாம் கேட்கும் போது தலை முடியை பிடித்து இளுக்குறது போல் இருக்கு😢😢😢😢
வீரதீர செயல்கள் புரியவேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் அதில் விபத்து ஏற்படும்பொழுது உயிர் பிழைக்க உத்தரவாதம் இருக்கவேண்டும். இல்லையென்றால் இது போன்ற சங்கடங்கள் ஏற்படத்தான் செய்யும். எனினும் இந்த சம்பவத்தில்ஈடுபட்டவர்கள் பத்திரமாக மீட்கப்படவேண்டும் என்றே உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தண்ணி பட்டதும் பேட்டரி புகைஞ்சி போயி இருக்கும் யா
காசு கொழுப்பு உயிரை வாங்கி விட்டது 😢
Nice explain... Super nanbaaa...
அருமை பதிவு தெரிவு
Annna .... Ethavathu news apti irukkumo ipti irukkumo nu nenakkum pothellam....athai neenga puriyira mathiri azhagu solringa anna love u lotss bro♥️🥰
great explain bro...
வீட்ட விட்டு எங்கயும் கிளம்பாம இருந்தா பிரச்சினை இல்லை
பாவம் அவங்க, மனசு ரொம்ப கஷ்டமா இருக்குங்க 😭😭😭 அவங்க குடும்பம், அம்மா, அப்பா, சொந்தகாரங்க மற்றும் எல்லாருமே அழுவாங்க, ஏ ங்குவாங்க miss 😭😭😭😭😭😭😭😭
மூழ்கவே மூழ்காது என்று மார்தட்டிக் கொண்டு சென்றதுதான் டைட்டானிக் கப்பலும்.
Kirthi romba super talk
டைட்டானிக் சிணிமா நல்லா இருந்தது அதே உண்மை சம்பவம் பறிதாம இருக்கிறது
Hope for the miracle! 🙏🙏🙏
Kaasu kuduthu savapetti Vangi irukangaaa😢😢😢
Yes 🥺🥺🥺
@@geethasuganthi8877but ithu ஒரு வித்தியாசமான சவப்பெட்டியா இருக்கு
Kandippa 1 Uyier ponale antha pakkam ponal namakku bayam varum anga 1000 Uyier poeirukku anga pogamal erunthurukalam yappavume antha idam sariyanatha erukka vaippu illai ellathukum mela oru sakthi eruku 😢
நல்லபடியாக திரும்ப அந்த உயிர் மீண்டு வர வேண்டும். 🙏🏻இறைவா
அருமையான விளக்கம்...
அருமை நண்பரே
Video kaga tha wait Panitu Irunthen,
Very interesting video we can know more about it.Thank you.
தெளிவான விளக்கம்
வணக்கம் உங்கள் பதிவு அருமை பல உயிர்களை பட்டினி போட்டு சேத்த பணம் இவர்கள் பட்டினி கடந்து சாகவேண்டியவர்கள் தான் இதுவே இயற்கையின் நியதி இயற்கையை நாசம் செய்து காற்றை மாசு பட வைத்தவர்கள் சுவாசிக்க காற்றில்லாமல் தான் சாகவேண்டும் இது சத்திய யுகம்
தமிழுயிரன்
Good Karthik. Your explanation is excellent
Manasu rommpa kasdama irukku.. Anna... intha kappaloda name (TITAN) antha kappaloda name ,(TITANIk) ithu thavai illatha payanam..5 per rommpa pavam....manasu rommpa kasdama irukku Anna..Enna sollurathunu ..therila....(😢😢😢)
Super அண்ணா உங்க interview
Your explanation is very good
Always love your work
Sabesan Canada 🇨🇦
Sooperbly explained thambi
Black hole pathi soluga
நான் நினைக்கிறேன் அந்த CEO கடலுக்கு அடியில் ஏதாவது புதுசா ட்ரை பண்ண நினைச்சிருப்பாரு.
கார்த்தி இந்த மணிப்பூர் சம்பவத்த யாருமே போடமாட்ரிங்களே.....
பயமா...?
Super bro 👌👌👌
Entha videova continue pannuga bro....avargaluku yennachi yenru?.....
Good explaining.
Anna, we are from the middle class we never imagined about titanic trip in our life at present and future of our remaining life's as well. For billionaires it's just a matter of curiosity, so they tried it. Here onething plays a big role is money, money Makes many things.. But the nature and ocean made by God. Now, we have only one option that is left out is God's grace.. Palani malai murugan avargalai ellaraiyum kaapatruvaar na..
The Titan sub is a custom-built, experimental vessel that has NOT had its design classified/approved. Internal made from titanium and filament-wound carbon fiber (not suitable to withstand deep-ocean pressure), while the external and some features were shelf bought and not custom made; the quality of the material used was compromised to avoid costing. The submersible is bolted shut (door) from the outside. This means that the crew inside cannot open it - to be let out, a team on the surface must unseal the hatch. In a worst scenario, if the sub sank to the ocean floor, even experienced divers with Guinness record can't escape because the sub's door is locked from outside. Inthe mutal tanemane innovation oru primary school padikum student kude panne matan, especially a Tamil student!
Arumai nalla vilakkam