கற்பனைக்கு எட்டாத சமுத்திரத்தின் ரகசியங்கள். கேட்கும் பொழுதே இன்னொரு உலகத்திற்க்கு சென்று வந்த பிரமிப்பு. ஆழ்கடலின் ஆச்சரியங்கள் மிகப்பெரிய பிரமிக்கதக்க அருமையான பதிவு நன்றி
வணக்கம் சகோதரரே உங்கள் காணொளியை அமெரிக்காவிலிருந்து ரசிக்கிறோம் மிகவும் நன்றாக உள்ளது ocean gate அந்த காணொளியில் இருந்த தான் பார்க்க தொடங்கினேன் நீங்கள் சொல்லும் முறை த பின்னணி இசை நாங்கள் பயணம் செய்யும் உணர்வைத் தந்தது தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்
My dear young friend, I am much older than you and in the twilight of my life. Are you a teacher? I wish you were and you’d be among the best for geography. And nothing in world beats my beloved mother tongue Tamil for absorbing such interesting knowledge. No need to read after watching your video. I am grateful for the Internet which will take you to an incredible number of youngsters! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
Best RUclips channel Best RUclipsr Best content Best Teacher Different different videos daily😊😊😊 These all credits goes to Maayam Studios 🎉🎉🎉 Hatsoff to u Anna 🔥 We want more from u😊😊😊🎉🎉🎉❤❤❤❤
அரிய தகவல்கள் பதிவில் கூறி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் என் அன்பு சகோ🥰♥️🌹🙏🙏🙏 தங்களின் சேனலில் பல வினோத இயற்கை சார்ந்த தகவல்களை கூறி வருகிறீர்கள். பல நல்ல புதிய அனுபவங்களையும் கருத்துகளையும் அறிந்து கொள்ளம் வகையில் தங்களின் பதிவுகள் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு ♥️🌹👌👌👌👌👌 அரிய தகவல்கள் பதிவில் பகிர்ந்து வரும் தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹👌🤝🥰🤝🙏🙏🙏🙏🙏🙏🙏 இனிதே தொய்வின்றி தொடரட்டும் தங்கள் பதிவுகள்♥️🌹🥰🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் மிகவும் அருமை அண்ணா நன்றி 🙏 ஆனால் கடைசியாக கூறிய ஒரு செய்தி கழிவுகளை வெளியேற்றும் முயற்சி 🤦 நான் ஒட்டுமொத்த மனித இனத்தையும் குறிக்கின்றன இந்த ஒரு மனித இனம் தன் வீட்டை சுத்தம் செய்து வீதியில் கொட்டும் ஜென்மம் இவங்க தான் கடலில் உள்ள உயிரை பற்றி நினைத்து பார்க்க போறாங்களா மாட்டாங்க அண்ணா உலக அழிவை இவங்கலை ஏற்படுத்திருவாங்க
Vanakkam karthick maya kumar Good night. Pothu arivu and ariviyal sarntha seithi romba azaga. Puriumbadi. Velagi thayluva explain pantrnga unga video padigira kuzanthaingalugu romba payanullatha videova erugum. super sir 👍⭐⭐⭐⭐⭐⭐⭐⭐👏👏🌻🌻🌻🌻🌻🌻🌻
Wow.. unga videos elamae superb ah iruku. Ungala pola elathaium nangalum terinjukanum.. intha video la last ah sonnathu than kastam ah iruku evolo face pannalum intha manusanga ethathu panni destroy pannadra mari ana seyala than seiranga.
Hi Anna super unga newsla semmaya interest ahh eruku nenga sollura oru oru visiyamnum na enga clgla poi sollura avalo use full ahh eruku athuvum ungala maari avalo alaga purira maari solla alley illa nice 👍 Anna ethu maari epayum video poduga enga support ungaluku eruku
1 1/2 மடங்கு எவரெஸ்ட் சிகரத்தை தலைகீழாக கவிழ்த்து வைத்தால் எவ்வளவு ஆழம் இருக்குமோ, அதுதான் mariana trench இன் ஆழமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது 😮❤
Great Narration.. I really appreciate your hardwork behind this video. You forgot to add one more person on this list.. His name is Hamish Harding.. As of now, 5 people successfully reached the full depth of Mariana Trench.. the fifth person you forgot to mention is Hamish Harding, he dived along with Victor Vescovo (Vescovo was the 4th person to reach the full dept of that Mariana Trench, that was vescovo's second dive to that deep ocean). Hamish harding holds a guineas world record for greatest distance covered at full ocean depth and greatest time spent at full ocean depth in 2021. He spent more than 4 hours inside that mariana drench. The depth was more than 30,000 feet. Unfortunately, he was one of the crew members in that Titan Submersible.. Rest in peace, Mr. Hamish Harding.. You'll be remembered as a great explorer and a great inspiration for avery budding explorer around the globe forever.
Mariana trench வீடியோ மிகவும் அருமை, அண்ணா அப்போ titan நீர் மூழ்கி கப்பல் துளைன் து போன இடம் இதுதானா அண்ணா, merina trench கும் தொலைந்து போன titan கப்பல் ளுக்கும் என்ன வித்தியாசம் அண்ணா அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா நன்றி
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
SCP creatures pathi solluga pls
SCP pathi solluga pls
@@nothingelse3080fggf
காய் நீங்க வைவ்பில் படிப்பவர... யோபு 38 ,16,17.18. படியுங்க
Bro BRITANNIC SHIP
கற்பனைக்கு எட்டாத சமுத்திரத்தின் ரகசியங்கள். கேட்கும் பொழுதே இன்னொரு உலகத்திற்க்கு சென்று வந்த பிரமிப்பு. ஆழ்கடலின் ஆச்சரியங்கள் மிகப்பெரிய பிரமிக்கதக்க அருமையான பதிவு நன்றி
வணக்கம் சகோதரரே உங்கள் காணொளியை அமெரிக்காவிலிருந்து ரசிக்கிறோம் மிகவும் நன்றாக உள்ளது ocean gate அந்த காணொளியில் இருந்த தான் பார்க்க தொடங்கினேன் நீங்கள் சொல்லும் முறை த பின்னணி இசை நாங்கள் பயணம் செய்யும் உணர்வைத் தந்தது தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்
Point Nemo பத்தி ஒரு வீடியோ போடுங்க sir
17:10 kumbararnan is sleeping
My dear young friend, I am much older than you and in the twilight of my life. Are you a teacher? I wish you were and you’d be among the best for geography. And nothing in world beats my beloved mother tongue Tamil for absorbing such interesting knowledge. No need to read after watching your video. I am grateful for the Internet which will take you to an incredible number of youngsters! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
உங்க பேச்சுல இப்போ நான் கற்பனை உலகம் போயிட்டேன் 👍
மிக தெளிவான விளக்கம் அழகாக சொல்கின்றீர்கள் அண்ணா...
நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டது போல் உள்ளது உங்களுடை விளக்கம்....
அருமை தோழரே! 👍👌
Best RUclips channel
Best RUclipsr
Best content
Best Teacher
Different different videos daily😊😊😊
These all credits goes to Maayam Studios 🎉🎉🎉
Hatsoff to u Anna 🔥
We want more from u😊😊😊🎉🎉🎉❤❤❤❤
Thanks for ur ❤ anna
😠😡🤬Human Is the Most Dangerous Predator.......I Love this Place ❤️ Mariana Trench Is the Most Unbelievable Place in the world 🌍❤🌍🌍❤🌍❤🌍❤🌍❤❤🌍❤❤🌍❤🌍❤🌍❤🌍
Allah.miga.periyavan.quran.truth.Allahu.Akbar.
சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு
Explain super bro I'm impressed
சுப்ஹானல்லாஹ்!! அதிசயங்களை படைத்தவன் அனைத்திற்கும் உணவளிக்கிறான்...
Mookku perusa irunthuche athu eppudi sapdum😮
அரிய தகவல்கள் பதிவில் கூறி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் என் அன்பு சகோ🥰♥️🌹🙏🙏🙏
தங்களின் சேனலில் பல வினோத இயற்கை சார்ந்த தகவல்களை கூறி வருகிறீர்கள்.
பல நல்ல புதிய அனுபவங்களையும் கருத்துகளையும் அறிந்து கொள்ளம் வகையில் தங்களின் பதிவுகள் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு ♥️🌹👌👌👌👌👌
அரிய தகவல்கள் பதிவில் பகிர்ந்து வரும் தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹👌🤝🥰🤝🙏🙏🙏🙏🙏🙏🙏
இனிதே தொய்வின்றி தொடரட்டும் தங்கள் பதிவுகள்♥️🌹🥰🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
Bro sathiyama na entha mathi oru sathatha kethathu Ella thanks 👍🏼 aana onnu bro eyaekaiya manusanga oosupethi odananu mudivo pannitanga bro❤
நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் மிகவும் அருமை அண்ணா நன்றி 🙏 ஆனால் கடைசியாக கூறிய ஒரு செய்தி கழிவுகளை வெளியேற்றும் முயற்சி 🤦 நான் ஒட்டுமொத்த மனித இனத்தையும் குறிக்கின்றன இந்த ஒரு மனித இனம் தன் வீட்டை சுத்தம் செய்து வீதியில் கொட்டும் ஜென்மம் இவங்க தான் கடலில் உள்ள உயிரை பற்றி நினைத்து பார்க்க போறாங்களா மாட்டாங்க அண்ணா உலக அழிவை இவங்கலை ஏற்படுத்திருவாங்க
அருமையான பதிவு வாழ்த்துக்கள் கார்த்திக் இன்னும் பல நல்ல பதிவு செய்ய வேண்டும் 💐💐🙏🙏🙏
Ama Karthik good topic
அல்லாஹ் மிக பெரியவன் அவன் படைப்பு எல்லாமே ❤️❤️😔
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
பிரபஞ்சத்தின் ஒரு அற்புத படைப்பு இந்த பூமி இயற்கை அதிசயங்கள் நிறைந்த இந்த பூமியை அழிக்க வந்த மிகக் கொடூர
மிருகமா மனிதன் ❓❔❓
👹👹👹👹👹👹👹👹👹👹👹
Anna neenga living encyclopedia ❤❤❤❤❤❤❤❤
Unga vaayi unga uruttu😂😂😂
Google use panna elarum encyclopaedia tan
😆😆
Apo madam gowri yaaru dying wikipedia vaa
Hairu.. Elarum adichi thuvachi kaya pota storyah.. Athum avanathu 10 nimisham pesnan ivaru 20 nimisham pesi yaenda pathomnu ala vachidvapla
வாழ்த்துக்கள் ❤
My fav topic🥰✨
Good one
Iraivan miga periyavan
We need part =2
Interesting kartik 👍 different a eruku 👍
Approximately 10.219 km
Bro...
Neenga innum mariyana trench pathi nira information sollanum bro...
Athukkaga unga fan ahh na wait pandra bro...
✨❣️✨...Kalam marinalum....
Katru thara kalainnan marakkutathu... 🖤😇
Ithu neenga tha broo... 💚
Thanks for this topic!!!🥰
Nun 2 rasigargal sarbaga video vetri adaya valthukal😱🔥
17:26 Theme music a vaika poranunga movie la
Anna super intresting video na✨🙌
17:37 😫
Megalodon oda King fish bloop fish than next Julia fish😎
Super thalaiva
Vanakkam karthick maya kumar Good night. Pothu arivu and ariviyal sarntha seithi romba azaga. Puriumbadi. Velagi thayluva explain pantrnga unga video padigira kuzanthaingalugu romba payanullatha videova erugum. super sir 👍⭐⭐⭐⭐⭐⭐⭐⭐👏👏🌻🌻🌻🌻🌻🌻🌻
Bro Bermuda triangle la pathi solunga bri
Deep sea pathi nariya thagavlgal podunga ji
Good evening brother❤❤❤
Hi karthick bro final stage of vdo excellent deepest ocean sound 😊
Great & interesting video of Maayam Studios
Om nama siv nu ketuthu yaravathu unartheengala
ஓம் நமசிவாய🙏
Wow.. unga videos elamae superb ah iruku. Ungala pola elathaium nangalum terinjukanum.. intha video la last ah sonnathu than kastam ah iruku evolo face pannalum intha manusanga ethathu panni destroy pannadra mari ana seyala than seiranga.
aathi.... enna bro ivlo bhayangaramaa iruku sound... 😮😮😲😲😯😯
சாரி இந்த மாதிரி இதெல்லாம் நம்ம பொக்கிஷம் மட்டும் உள்ள உயிரினும் வாழ நம்ம மேல போக முடியல
Next naandha poven
Hi Anna super unga newsla semmaya interest ahh eruku nenga sollura oru oru visiyamnum na enga clgla poi sollura avalo use full ahh eruku athuvum ungala maari avalo alaga purira maari solla alley illa nice 👍 Anna ethu maari epayum video poduga enga support ungaluku eruku
Bro, the video is super with brief explanation.👍🔥👌
Allah oruvanin padaippu... அல்லாஹ் ஒருவனின் படைப்பு... Masha allahhh
வைபில் யோபு 38 .16.17.18. படியுங்க
1 1/2 மடங்கு எவரெஸ்ட் சிகரத்தை தலைகீழாக கவிழ்த்து வைத்தால் எவ்வளவு ஆழம் இருக்குமோ, அதுதான் mariana trench இன் ஆழமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது 😮❤
Super finder . Rocking & keep up..
Very Very good information thank you very much sir
Unga voice and explanation super bro ❤
Vera level bro..🎉
Wow, it's beautiful , superb, Thank u very much . No word. U r effort to more. Good luck 👍
Congrats for 1 million subscribers Brother ❤😊🎉
Sound Resembles - Om Nama Shivaya
What if : Godzilla iruntha Nuclear waste enna agum 😅
BRO BRITANNIC SHIP PATHI ORU VEDIO PODUNGA BRO
மிக அருமை நண்பா.உலக நாடுகள் அணுகழிவுகளை தொலைதூர விண்வெளியில் செலுத்துவது பற்றி ஏதேனும் பேசினார்களா இது சாத்தியமா சாத்தியமில்லையா?
Anna neega vera level speech❤🔥❤🔥❤
Bro next Bermuda triangle dragon triangle pathi news podunga 😎
இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க bro 🤝
Superb thanks 😊 👍 👌
I like this kind of topic... Thanks team
Interested topic
❤
Bro megloden pathi podunga
நீங்க அனுகழிவுகளை கொட்டுங்க,அங்க காட்ஜில்லா மாதிரி இன்னுங்கெலம்பி வரடும்
Bermuda triangle pathi sollunga bro
Super bro
Great Narration.. I really appreciate your hardwork behind this video. You forgot to add one more person on this list.. His name is Hamish Harding..
As of now, 5 people successfully reached the full depth of Mariana Trench.. the fifth person you forgot to mention is Hamish Harding, he dived along with Victor Vescovo (Vescovo was the 4th person to reach the full dept of that Mariana Trench, that was vescovo's second dive to that deep ocean).
Hamish harding holds a guineas world record for greatest distance covered at full ocean depth and greatest time spent at full ocean depth in 2021. He spent more than 4 hours inside that mariana drench. The depth was more than 30,000 feet.
Unfortunately, he was one of the crew members in that Titan Submersible..
Rest in peace, Mr. Hamish Harding..
You'll be remembered as a great explorer and a great inspiration for avery budding explorer around the globe forever.
There are some videos available on RUclips that explain Hamish Harding's successful dive to Mariana Trench..
Thanks very much Bro. Very good informtive.
உள்ள கவர்னர் எல்லாம் எப்படி நம்ம வந்து ஆராய்ச்சி பண்றது
Meglodan Unmaiyavay irukkumo innum😮
Bro electricity bill increasing pati pesunge ..and athila corruptions talk about that ..
Poda mattaru. Vidyal government pathi news poda mattaru 🤦🏻🤦🏻🤦🏻
Hi anna I am sri lanka 🇱🇰
யோபு 38;16 17; 18 படித்துபாருங்க
Excellent video👍🏻
Mariana trench வீடியோ மிகவும் அருமை, அண்ணா அப்போ titan நீர் மூழ்கி கப்பல் துளைன் து போன இடம் இதுதானா அண்ணா, merina trench கும் தொலைந்து போன titan கப்பல் ளுக்கும் என்ன வித்தியாசம் அண்ணா அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா நன்றி
SCP pathi solluga pls romba interestinga irukum
கடல் மனிதர்களும் இருப்பதும் உண்மையாக இருக்குமோ🤔🤔
A day is incomplete without watching your video brother! ♥
Good evening Karthik anna
👍🏼
11:54 bro thappa ❌soldringa perungkadal raja king of ocean agilan🤣🤣🤣
WOW Super Explain Bro We Need Part 2
Bro I'm your big fan from sri lanka ❤
Super bro😂😂
I like your updating , you are the real fact finder, hats off to you, thank you
💌
Hi Karthik good topic.thank you pa.god bless you with your team.
Super bro I got what I expected
Super hero you
Thank you very interesting facts👏🙏🌹
Aahan anga poi kotti anga ulla dangerous species ah velila vara vainga aprm Godzilla king of monsters movie la vara maari nadakkum 👍🏻
பூமியின் மிக ஆழமான பகுதி என்பதால் லாவா ஏறி குழம்பு வெளியாகி கடல் நீரால் குளிர்விக்கப்படும் போது உண்டாகிற சத்தமாக கூட இருக்கலாம்
Anna pls megalodan fish review pannuga anna
நீங்க ஒரு கலைக்களஞ்சியம்... நீங்கள் கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் மிக அருமை... தொடரட்டும் உங்கள் சேவை...
வாழ்த்துக்கள் bro 👍