மீண்டும் கருணை இல்லத்தில் ஒருநாள் / Again one day in Mercy Home / சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #MercyHome
    இந்த வீடியோவின் முக்கிய நோக்கம் நீங்களும் உங்களுக்கு அருகாமையில் உள்ள ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவமுடியும் என்பதை ஊக்குவிக்கவே! அதிலும்
    நம் பணம் பொருள் உதவிகளைவிட இப்படிப்பட்டவர்களுக்கு நம் நேரத்தை கொடுப்பதே மிக அத்தியாவசியமான ஒன்று அது அவர்களுக்கு ஆறுதலைத்தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை
    இந்த செய்தியின் முழு வீடியோ கீழ்கண்ட லிங்கில் உள்ளது
    • Sunday Worship Live 13...
    -------------------------------------------------------
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 10 Am
    புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 10 Am
    BiblebStudy wed 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
    #Online_Rummy #Online_MPL

Комментарии • 120

  • @மது.A
    @மது.A 2 года назад +44

    தங்களின் இந்த செயலை பார்க்கும்போது, நான் முன்பு படித்த ஒரு பதிவு நினைவுக்கு வருகிறது. அதன் வரிகள், "கொடுப்பவர்களுக்கு தெரியாது கேட்பது கடவுள் தான் என்று, கேட்பவர்களுக்கு தெரியும் கொடுத்தது கடவுள் தானென்று..." 👏🏻

    • @SanjeevSharmaR
      @SanjeevSharmaR 2 года назад +1

      உண்மை 👍

    • @thyagarajanramaswamy7536
      @thyagarajanramaswamy7536 2 года назад

      தங்களது சேவைகளுக்கு
      மனமார்ந்த பாராட்டுக்கள்.
      ஆண்டவர் மேன்மேலும்
      உங்களோடு இருந்து
      உங்கள் பணியை
      சிறக்க செய்வாராக.
      ஆமென் .

  • @josphinecharles8539
    @josphinecharles8539 2 года назад

    Thanku brother god bles you for your ministry 🙏🙏👍

  • @jenifermeena1112
    @jenifermeena1112 2 года назад +22

    இதுதான் உண்மை கிருஸ்துவத்தின் அடையாளம்....மழலைகள் பசியாரியதை பார்த்து மனதுநிறைந்தது....நன்றிகள்🙏🙏🙏

  • @brovinicklesnar2170
    @brovinicklesnar2170 2 года назад +15

    Na iphone 11 vangalannu erunthen but now normal android mobile vangalammnu முடிவு பண்ணி eruken, மீதி money etho pontra ellathirku, food vangi tharalammnu முடிவு panni eruken. Praise the lord.

  • @sathishkumar2632
    @sathishkumar2632 2 года назад +8

    கிறிஸ்தவனின் செயல் இதுவே.. அடையாளமும் கூட...

  • @pavithraabhi181
    @pavithraabhi181 2 года назад +6

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏i am saravanan from Karnataka Bellary JESUS LOVE'S YOU your job is good job

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💞💞💞💞💞💞💞என் இரட்சிப்பின் அதிபதியாகிய கர்த்தராகிய சத்தியபரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பிதாவாகிய தேவனுடைய கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென் 💞💞💞💞💞💞💞

  • @Shree20.23
    @Shree20.23 2 года назад +2

    T G Hall எங்கே உள்ளது நான் புது பஸ்டேன்டு அருகில்தான் இருக்கிறேன் அருகில் உள்ள. அடையாளம் சோல்லமுடியுமா

  • @itz_ranish6662
    @itz_ranish6662 2 года назад +4

    அண்ணா ஏசப்பா சொன்ன ஊழியம் இதுதான். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏழைகளின் காணிக்கையை வாங்கி ஆடம்பரமாக செலவு செய்வதும், ஆடி கார் வாங்குவதும் ஊழியம் இல்லை. கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியத்தை மும் ஆசிர்வதிப்பாராக ஆமென்.

  • @immanuelganaraj6414
    @immanuelganaraj6414 2 года назад +8

    🙏Hi, Brother, you are such a great and amazing , wonderful, adorable son of Lord Jesus Christ. 🙌🙌Do continue to LORD'S kingdom. God bless you all and your family. 🙌🙌🙌😊

  • @edwardprabhu8655
    @edwardprabhu8655 2 года назад +4

    SIRUMAIPATTAVANMEL sindhaiyullavan bakkiyavaan
    Theengunaalil kaethar avanai viduvippaar ...
    Really nice to watch this pastor
    GOD will bless your true ministry
    More and more ...
    And advanced congratulation for
    Reaching 1million you tube subscriber within this year ...

  • @sureshsrs8588
    @sureshsrs8588 2 года назад +3

    அருமை பிரதர்.
    இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கையின் மையம். இப்படி எல்லா ஊரிலும் திருச்சபையார் ஒன்றுபட்டு செய்தால் இதுதான் சுவிஷேஷம்.

  • @kartharinsaththam583
    @kartharinsaththam583 2 года назад +2

    Super iyya kandipa ungalai karthar engaiyo vaipaar

  • @josephinealex5940
    @josephinealex5940 2 года назад +6

    Nice video ....very happy to see theos gospel hall family members with their children of God.you were showimg real happieness.....and motivation .jesus fullfill all the needs.God bless you all.😊👏👌🙏

  • @prabapraba4049
    @prabapraba4049 2 года назад +5

    அருமை அண்ணா. அன்பு சகலத்தையும் தாங்கும். நன்றி இயேசுவே.

  • @ShivaKumar-jk8kj
    @ShivaKumar-jk8kj 2 года назад +3

    Wow😍😍 very good idea Paster 🙏.......... Unmaiyagave neenga nalla irukkanum🙏🙏

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 года назад +3

    ❤️❤️❤️🌹🌹💐🎂🎉 really great pastor wonderful ministry 👏🏾👏🏾👏🏾👏🏾

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 года назад +7

    Love is not what we say .Love is what we do . Your team proves to be role model for others in giving and supporting these lovely people n children's. Glory to God

  • @bhuvaneswaris1674
    @bhuvaneswaris1674 2 года назад +3

    இயேசுவின்
    அடிசுவடை
    பின்பற்றுகிறீரீ
    ஜயா
    இயேசு கிறிஸ்து
    நன்மை
    செய்கிறாராம்
    சுற்றி
    திரிந்தார்

    • @bhuvaneswaris1674
      @bhuvaneswaris1674 2 года назад

      ஜயா உங்களோடு இந்த பணியில் பங்கு
      பெற
      விருப்பம் தகவல் வேண்டும்
      என்னால் முடிந்த
      உதவி
      செய்வதற்கு

  • @rajelakshmi563
    @rajelakshmi563 Месяц назад

    Welcome super super GOD BLESS everyone useful video I WILL FOLLOW DEFINITELY THANK GOD 🔥🔥🔥

  • @etienneagastineradjane1825
    @etienneagastineradjane1825 2 года назад +4

    Praise the Lord brothers and sisters
    தொடரட்டும் வெளிச்சத்தின் பாதை சேவைகள்
    மனிதம் மலரட்டும்
    தொடரட்டும்
    கர்த்தர் தொடர்ந்து நடத்துவார்
    ஆசிர்வதிப்பார்
    God bless your church Ministry
    அகஸ்டின்
    வெளிச்சத்தின் பாதை
    France

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 года назад +2

    உங்களின் அன்பான ஊழியங்களை பார்க்கும்பொழுது நினைத்து அருளினார் அந்த வேத வாக்கியங்கள் உங்களது சேவையில் பார்க்க முடிகிறது கொடுக்கிற இருதயம் இருக்கிறது நல்லதா கொடுக்கவேண்டும் என்று எண்ணம் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று சொல்ல முடியாத அளவுக்கு உங்களைப் போன்ற இருதயம் உள்ளவர்கள் தேவன் எழுப்பும்படி ஜெபிக்கிறோம் நன்றி பாஸ்டர் வார்த்தைகள் இல்லை இன்னும் உங்கள் ஊழியம் சிறப்பாக இருக்கும் 👏🏾👏🏾👏🏾👏🏾🌹🌹🌹

  • @sridhaya4530
    @sridhaya4530 2 года назад +2

    Romba sandhosham brother

  • @aashashiny2482
    @aashashiny2482 2 года назад +3

    Hii karis kutty .......
    God bless you and your family :-)
    👍 awesome!!
    Glory to JESUS.................

  • @ravindavidpaul1213
    @ravindavidpaul1213 2 года назад +3

    Praise the lord pastor 🙏 JESUS CHRIST bless your family and ministe,🙏💖

  • @healthwealth20767
    @healthwealth20767 2 года назад +13

    ரொம்ப சந்தோஷம் ஐயா இதை போல எல்லாரும் சபையாராய் குடும்பமாக நண்பர்களாக சேர்ந்து செய்தால் அநேக இதை போன்ற பிள்ளைகள் மகிழ்வார்கள், ஆண்டவரும் மகிழ்வார்😇🙏

  • @kanivincent4332
    @kanivincent4332 2 года назад +1

    Enaku mrge aagi 8 yrs àaguthu enaku baby kitaikuma pls

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 года назад

      உங்கள் நிலை புரிகிறது, இந்த வீடியோவில் உள்ள குழந்தைகளும் உங்களைப்போலத்தான் எங்களுக்கு அப்பா அம்மா கிடைக்கமாட்டார்களா என ஏங்குகிறார்கள்... என்ன செய்யலாம் தீர்வு நம் கையில்

  • @k.ramesh9617
    @k.ramesh9617 2 года назад +2

    Hello brother romba super gudu bless you unmela super brother

  • @jeyasinghjeyasingh234
    @jeyasinghjeyasingh234 2 года назад +2

    Anna 👌❤️😘 ..... 👍

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 2 года назад +5

    Praise The Lord Jesus Amen

  • @healthwealth20767
    @healthwealth20767 2 года назад +5

    Praise🙏 God😊😊😊😊😊😊

  • @amuldhaspandi2823
    @amuldhaspandi2823 2 года назад +3

    Hi John praise God

  • @mahamercy1016
    @mahamercy1016 2 года назад

    Praise the lord. You are help for mercy home. Thank you so much Pastor. God bless you and your family. Thank you. Pastor.

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 года назад +3

    You're sowing good for them . GOD abundantly bless your ministries ...

  • @shanthisellathurai7925
    @shanthisellathurai7925 2 года назад +2

    God bless your Ministries

  • @vasanthakalaa5593
    @vasanthakalaa5593 2 года назад

    Bro. It God's will there I would like to take adoption two children's as my own. I don't have issues, no spouse, l lived with my mother and aunties , all were went to heaven, I am alone, central govt. Pensioner , I am very much caretaker ,loving heart to the childtens and I will guide them to worship our living God

  • @shanthiantonyraj8255
    @shanthiantonyraj8255 2 года назад +2

    God bless you all family Tq bro

  • @faithingod3506
    @faithingod3506 2 года назад +1

    கருணை இல்லத்தின் முகவரி தெரிந்தால் அதிக உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  • @Asassr9417
    @Asassr9417 2 года назад +7

    தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான். தன் கண்களை ஏழைக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள்
    வரும்
    💐(நீதிமொழிகள் 28:27).💐

  • @gerardlanfank8360
    @gerardlanfank8360 2 года назад

    The Word god blessed your all amin.amen. amen. from Italy.

  • @NaveenKumar_4930
    @NaveenKumar_4930 2 года назад +2

    Super Anna God bless ur ministry and family

  • @felusiyaillavarasi9894
    @felusiyaillavarasi9894 2 года назад +3

    👏👏

  • @vincentvincent1321
    @vincentvincent1321 2 года назад +3

    God Blessings

  • @godsson701
    @godsson701 2 года назад

    👏👏👏👏👌👌👌👌💐💐💐💐💐👍🏻🙏🙏🙏

  • @g.umamaheshganapathi7387
    @g.umamaheshganapathi7387 2 года назад +2

    Brother, glory to God

  • @holy403
    @holy403 2 года назад +2

    தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக

  • @christy7606
    @christy7606 4 месяца назад

    Glory to God 🙏🙏❤❤❤❤❤❤❤ thank God

  • @dorathyar3921
    @dorathyar3921 2 года назад

    Magane salamon god bless you more and more. Amma

  • @brovinicklesnar2170
    @brovinicklesnar2170 2 года назад +2

    Cry movements😭, usefull video.

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤......

  • @cmohankumar8567
    @cmohankumar8567 2 года назад +2

    Praise the lord ❤ 🙏 good 🙏

  • @DassReva7680
    @DassReva7680 2 года назад +2

    The video I been waiting for pastor. Let spread the love of God to this children.

  • @karthijet8628
    @karthijet8628 2 года назад +2

    Super brother praise the lord

  • @holyspiritleadingmission2022
    @holyspiritleadingmission2022 2 года назад +2

    heavenly GOD IS VERY GLORY

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj 2 года назад +2

    Good initiative church. May God bless your good work👍

  • @glakshmanakumar1093
    @glakshmanakumar1093 2 года назад +4

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்.நன்றிகள் பல நமது சபையார் அனைவருக்கும் சகோதரர் அவர்களுக்கும் .

    • @healthwealth20767
      @healthwealth20767 2 года назад

      உங்களது ஒற்றுமையான முயற்சிகளை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா🙏.

    • @josephinealex5940
      @josephinealex5940 2 года назад

      yes..yours participation and Augestin brother effort of the church always good.👍

    • @Lakshman_Handle
      @Lakshman_Handle 2 года назад

      @@josephinealex5940 actually, that lakshman brother is not me 😊🙏🏻

    • @Lakshman_Handle
      @Lakshman_Handle 2 года назад

      @@healthwealth20767 This comment is not mine.
      But anyhow thanks 👍🏻

  • @navomijansi3170
    @navomijansi3170 2 года назад

    ரொம்ப சந்தோசமா இருக்கு பாஸ்டர் 😊

  • @healthwealth20767
    @healthwealth20767 2 года назад +2

    Really I will share with my church pastors.. 🙏

  • @Vaish_Arun
    @Vaish_Arun 2 года назад +2

    God bless your whole team & ur ministry brother !

  • @babyroseline377
    @babyroseline377 2 года назад

    I can't see 😭 this video 😭 😢

  • @davidjohnr2325
    @davidjohnr2325 2 года назад +2

    Thank you 💗 God 🙏

  • @kishore5267
    @kishore5267 2 года назад +2

    Pure happiness Anna.

  • @padmau8912
    @padmau8912 Год назад

    👌👌👏👏👍👍

  • @vishvav3331
    @vishvav3331 2 года назад +2

    🙏👍🔥🔥🔥

  • @daisyrathinraj5663
    @daisyrathinraj5663 2 года назад

    கர்த்தர் உங்கள் ல. ஆசீர்வதிப்பார்🙏

  • @sarahjesus1120
    @sarahjesus1120 2 года назад +2

    Stay blessed with family pastor 🙏

  • @cdl123
    @cdl123 2 года назад +1

    You are an inspiration for us god bless you my brother in Christ Amen

  • @ManiKandan-gc9ed
    @ManiKandan-gc9ed 2 года назад

    Thanks brother🙏

  • @babyroseline377
    @babyroseline377 2 года назад

    God bless you 🙏 ❤ 🙌 all

  • @sudalaimanimani8264
    @sudalaimanimani8264 2 года назад

    👌✝️🙏❤👍

  • @sarashankar2292
    @sarashankar2292 2 года назад +1

    Intha child lam adopt panikalama

  • @mannachannel4564
    @mannachannel4564 2 года назад +1

    Amen

  • @sk-vz7vn
    @sk-vz7vn 8 месяцев назад

    Super sar

  • @stellar3163
    @stellar3163 2 года назад +1

    God bless you brother and team glory to jesusssssss 🙌🙌🙌👏👏👏👏

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 года назад +2

    ALL HIS GRACE AMEN GLORY TO JESUS AMEN

  • @DhanamLakshmi-jw7ky
    @DhanamLakshmi-jw7ky 10 месяцев назад

    Congrats

  • @glorygandhi7408
    @glorygandhi7408 2 года назад

    Praise God

  • @glorygandhi7408
    @glorygandhi7408 2 года назад

    God bless you

  • @vamsi4155
    @vamsi4155 2 года назад +1

    🙏

  • @jerinjebastina7233
    @jerinjebastina7233 2 года назад +1

    God Bless you Anna👏👏👏👏

  • @gunalanmanjula799
    @gunalanmanjula799 2 года назад +2

    Praise the Lord amen 🙏

  • @prajkumar8387
    @prajkumar8387 2 года назад +1

    Praise the Lord 🙏🏻

  • @daniee333
    @daniee333 2 года назад +1

    Praise God dear brother.

  • @kiy3165
    @kiy3165 2 года назад +1

    God of israel
    Bless u sir

  • @johncyjebarani1400
    @johncyjebarani1400 2 года назад

    நாங்களும் எங்கள் ஆலயத்தில் Sunday school பிள்ளைகளுடன் இப்படி ஒரு ஹோமிற்கு செல்லப்போகிறோம்.

  • @glorygandhi7408
    @glorygandhi7408 2 года назад

    இதில் உள்ள சந்தோஷம் இருக்கிறதே அப்பப்பா. விவரிக்க முடியாது. ரொம்ப மகிழ்ச்சி

  • @ushatamilselvi1257
    @ushatamilselvi1257 2 года назад

    Pastor Thankyou sooo much for yr visit to these type of homes.Jesus loves this only
    .Instead of message this type of ministry is expected at heaven.God bless you and your ministry and Meaningful message u r giving. Praise b to God Almighty only

  • @venkatesanv3818
    @venkatesanv3818 2 года назад

    Very Very Happy brother.

  • @kumarankamali8889
    @kumarankamali8889 2 года назад

    Praise the Lord brother
    என் பெயர் : கிரேஸ் என் கணவர் பெயர் : யுதா எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகுது குழந்தை இல்லை எனக்காக ஜெபம் செய்யுங்கள் அண்ணா 🙏🙏

  • @sandhiyasandhiya7523
    @sandhiyasandhiya7523 2 года назад +1

    Nancy joy name meening solluga

  • @jacinthselvadoss
    @jacinthselvadoss 2 года назад

    Every Christian should do this ministry in these last days to get a place in heaven.

  • @kushalkumar8893
    @kushalkumar8893 2 года назад

    Whoever is kind to the poor lends to the LORD, and he will reward them for what they have done.” Proverbs 19:17...

  • @udhayshalom
    @udhayshalom 2 года назад

    Praise the Lord brother ✝️🙏
    Very useful video to everyone's heart ✝️❤️

  • @abisheikjeyaraj
    @abisheikjeyaraj 2 года назад

    ruclips.net/video/fHZFipb8kwE/видео.html
    Brother intha sagothararuku enala answer sola mudiyala ithai pathi nenga sariyana vilakam kudunga Brother nandri

  • @karthikarthi5148
    @karthikarthi5148 2 года назад

    Amen

  • @jasminedylan5021
    @jasminedylan5021 2 года назад

    Showoff etharku!!