மலரே மௌனமா | Karnaa | nadaswaram | Malare Mounama | kp kumaran nadhaswaram | spb song

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1 тыс.

  • @mmanivel9349
    @mmanivel9349 2 года назад +139

    இசையை பாமரனிடம் இப்படித்தான் கொண்டு சேர்க்க வேண்டும். பாராட்டப்பட வேண்டிய யுக்தி. இசைத் திறனைப் பாராட்டுவோம்.

  • @SenthilKumar-xw4pv
    @SenthilKumar-xw4pv Год назад +10

    சூப்பர் தலைவா
    ஆண்டவன் அருளால் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    வாழ்க பல்லாண்டு நீங்களும் உங்கள் குழுக்களில் உள்ள நண்பர்கள் அனைவரும்

  • @ratnamphilippe3490
    @ratnamphilippe3490 9 месяцев назад +4

    அருமை அருமை என்னை
    45வருஷங்களுக்கு முன்பு
    நண்பர்களுடன் செலவு செய்த
    நினைவுகளில் மூழ்க செய்து
    நாதம் பேசுகிற ஆழகு அருமை அருமை நன்றி

  • @joshvaraja
    @joshvaraja 10 месяцев назад +5

    நாதஸ்வர இசைக்கு மயங்காதோர் எந்த இசைக்கும் மயங்க முடியாது. நதசவர இசை நம் மண் சார்ந்த இசை இந்த இசையை வளர்ப்போம்

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 года назад +17

    வணங்குகிறேன் ஐயா.
    அருமை.அருமை.
    சுகமான வாசிப்பு.
    வார்த்தைகள் இல்லை. எத்தனை மின்னணு இசைக்கருவிகள் வந்தாலும் நம் நாதஸ்வரத்திற்கு ஈடாகாது. வரும் தலைமுறையினருக்கும் நாரஸ்வரக் கலையை முறையாக வழங்கி இந்த தெய்வீகக் கலையை போற்றவேண்டும்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @5starbablu129
      @5starbablu129 3 года назад

      .mg! Cry nb z cjnbmm f bhai Rana

  • @gengaiamaran4936
    @gengaiamaran4936 8 месяцев назад +3

    உங்கள் உடல் சுகம் ஆரோக்கியமாக இருக்க கடவுளை வணங்குகின்றேன் அண்ணா...🎷🎷💐💐💐👌👌

  • @gopalanvenkatachary6943
    @gopalanvenkatachary6943 10 месяцев назад +3

    Amazing. பாராட்டுவது எப்படி? Spb உன்னை நான் நினைத்து அழாத நாளும் ஒரு நாளா........

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Год назад +5

    இப்பாடலை பாடியும் கேட்டேன். நாத ஒலி வழியும் கேட்டேன் . ரம்மியமாக இருந்தது. நாத வழி பாடியது பாராட்டத்தக்கது.

  • @supramaniyampathmanathan4579
    @supramaniyampathmanathan4579 Год назад +6

    இறைவன் ஆசீர்வதிப்பாராக Supper.

  • @balasubramanian2274
    @balasubramanian2274 Год назад +4

    அருமை. ஸ்ரீலங்கா குமரன் நாதஸ்வர இசைக்குழுவிற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  • @jegan6701
    @jegan6701 6 месяцев назад +5

    இளைய தலைமுறை நாதஸ்வர-தவில் வித்வான்கள், நவீனமாக நாதஸ்வர, தவில் இசையைக் கொண்டு செல்வது ஓர் இனிமையான அனுபவம். அருமை! 👌

  • @perumalperumal1399
    @perumalperumal1399 2 года назад +5

    Kp குமரன்னாவின் இறையாற்ன்த இசை குழு விற்கும் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @lalithasivashanmugam5591
    @lalithasivashanmugam5591 2 года назад +6

    இசை க்கு மொழி இல்லை. சூப்பர். அபாரம் சபாஷ்

  • @வேலுப்பிள்ளைபிரபாகரன்

    இனிமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ

  • @megstamil2862
    @megstamil2862 2 года назад +5

    நாதஸ்வர இசை மிகவும் இனிமையாக இசை நயத்தோடு அமைந்துள்ளது வாழ்த்துக்கள்

  • @palsamys9308
    @palsamys9308 3 года назад +20

    அப்பா என்ன இசை கடவுள் மயங்கி போவார் 🙏🙏🙏🙏🙏

  • @dggffhhgtfghjh1214
    @dggffhhgtfghjh1214 Год назад +7

    இந்த கான் ஒலியை பதிவுசெய்ததுக்கு நன்றி.. சூப்பர்.

  • @veeramaganprabhakaran9403
    @veeramaganprabhakaran9403 2 года назад +5

    இன்றைய இசையின் மகான் இன்றும் என்றும் இசையை ஆட்சி செய்யும் இளவரசர் spb ஐயா அவர்களுக்கு இந்த பாடல் சமர்பணம்

  • @mathavimathavi-vi3kk
    @mathavimathavi-vi3kk 8 месяцев назад +3

    அருமை🎉🎉

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 3 года назад +14

    சிறப்பு,
    இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் உண்டோ

  • @aswathnl6792
    @aswathnl6792 3 года назад +4

    Very கிராண்ட் rendition சார், சூப்பரா, super played இன் நாதஸ்வரம். Excellent டு hear SPB song

  • @sivasri.r.manickaveladvoca4900
    @sivasri.r.manickaveladvoca4900 2 года назад +4

    இறைவன் அனைவருக்கும் நல்ல இசை ஞானத்தை வழங்கி உள்ளான் அனைத்தும் அருமை

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 3 года назад +5

    மிக சிறந்த இசை 👍
    வாழ்த்துக்கள் கோடி ஐயா 💐
    வாழ்க சிரஞ்சீவியாக 🙏

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 3 года назад

      I sang ilayaraja song and cook here. I did many ragas bast on film songs in this channel
      Many videos have swarams for the Tamil ilayaraja songs. If u like u can watch. Thank you
      ruclips.net/video/csjZ7dJT-zA/видео.html

  • @ashokuashoku4294
    @ashokuashoku4294 2 года назад +7

    கெஞ்சும் சலங்கை நாதஸ்வரம் கேட்டது மாதிரி உள்ளன. அருமை

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +5

    அனைத்து கலைஞர்களின் இசையமைப்பு அருமை. வாழ்த்துக்கள்.

  • @prakashprk878
    @prakashprk878 3 года назад +4

    கலைஞர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் மிக அருமையாக இருந்தது உங்கள் நாதஸ்வர இசை வாழ்க வளர்க

  • @rajeshp9764
    @rajeshp9764 2 года назад +5

    மிக அருமையான விருந்து, நன்றிகள் முழு குழுவினருக்கும்

  • @KiranKumar-yg2xr
    @KiranKumar-yg2xr 2 года назад +5

    எங்கும் இசைமழை பொழியட்டும் . தம்மை வணங்குகிறேன் ஐயா

  • @arjunanganeshan2516
    @arjunanganeshan2516 2 года назад +5

    இனிமையாக இருக்கிறது கேட்க, வாழ்க வளர்க

  • @RamalingamBabuRBabu
    @RamalingamBabuRBabu 2 года назад +4

    அருமை அருமை இனிமே நண்பரே வளர்க உங்கள் இசை

  • @senthilbabu8376
    @senthilbabu8376 Месяц назад +2

    உங்களது இந்த முயற்சியினால் தமிழ் இன்னிசை உலகம் உயிர் பெறட்டும் இசை குழுவினருக்கு நன்றி

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 3 года назад +6

    மலரே மவுனமாக இந்த பாடலை
    எத்தனை முறை கேட்டாலும்
    செவியில் தேனாக இனிக்கிறது

  • @N.krishna0869
    @N.krishna0869 6 месяцев назад +3

    Adhbhutam
    Suuuuuuuper

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 9 месяцев назад +3

    மிக மிக அருமை

  • @jjs3892
    @jjs3892 3 года назад +3

    ஜே.ஜே.எஸ்....சென்னை.
    இசையில் இணைந்தோம்.
    இசைமழையில் நனைந்தோம்.
    பாராட்டுக்குரியவை.

  • @melroymariyaseelan5152
    @melroymariyaseelan5152 3 года назад +16

    ஆஹா என்ன அருமை காதில் தேன் பாய்வது போல் இருக்கிறது கேட்கும் போது மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கு🙏🙏🙏👍👍👍

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 Год назад +15

    நாதஸ்வரம். சிவன் சொத்து இதில் வாசிப்பதை தொலைவில் காற்றில் மிதந்து வந்து கேட்கும்போது கண்கலில் நீர் பெருகும்

  • @chandrus2600
    @chandrus2600 3 года назад +4

    மெய் மரக்கச்செய்த பாடல் நாதஸ்வரம் சூப்பர். 👌🙏🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 3 года назад

      I sang ilayaraja song and cook here. I did many ragas bast on film songs in this channel
      Many videos have swarams for the Tamil ilayaraja songs. If u like u can watch. Thank you
      ruclips.net/video/csjZ7dJT-zA/видео.html

  • @manivasagam4067
    @manivasagam4067 2 года назад +3

    இசை வடிவாய் நின்ற நாயகரே🙏 நாயகரே- நாயனராக வருகிறார் - எனவே இவர்களைப் போற்றுவேம் வணங்குவோம்🙏 உமது இசைப் பணி விண்ணளவும் ஓங்கி வளரட்டும்👍

  • @kuppi2
    @kuppi2 3 года назад +37

    ஒரிஜினல் song ல வரும்.. மெட்ட விட.. நீங்க வாசிக்கும் extra சங்கதிகள் கேட்டவுடன் அவ்வளவு சுகம்...

  • @saravanansrinivasan4116
    @saravanansrinivasan4116 2 года назад +7

    காதில் நுழைந்து இதயத்தை தொட்டது . நான் அடிக்கடி இதனை கேட்பேன்.இது வாழ்வியல் பாடல்

  • @jamesrajan6366
    @jamesrajan6366 3 года назад +5

    மிக அருமை
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
    மிக்க நன்றி ஐயா.

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 3 года назад +10

    அருமை மிக சிறப்பாக நாதஸ்வரம் மூலம் சங்கதி சுருதி மெருகூட்டி வாசித்து உள்ளீர்கள் கலைஞர்களுக்கு வாழ்த்துகள்

  • @PrasathRajendran-pm3sl
    @PrasathRajendran-pm3sl 9 дней назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @malasrinivasan757
    @malasrinivasan757 2 года назад +3

    அருமை வாழ்த்துக்கள். நாதஸ்வரத்தில் இந்த பாடல் புதுமை.

  • @MohandossKarunakaran
    @MohandossKarunakaran 3 месяца назад +2

    நாதஸ்வர கலையே அழிந்து வரக்கூடிய சூழ்நிலையில் இதுபோன்ற புதிய முயற்சிகள் மிகவும் அவசியம் அருமையாக இருக்கின்றது

  • @muralishankar5971
    @muralishankar5971 3 года назад +4

    இனிமையாக இருக்கிறது கேட்பதற்கு வாழ்த்துக்கள்💐💐💐💐நன்றி💐💐💐

  • @sankaranarayanareddiarnamb8517
    @sankaranarayanareddiarnamb8517 2 года назад +3

    இனிமையான இசையை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற ஆசை .

  • @ravindransundaram6906
    @ravindransundaram6906 2 года назад +8

    மிக அருமையானவை சங்கீதம். காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது.

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 25 дней назад +1

    இசை எனும் மருந்தால்.உள்ளத்திற்கும்.. உடலுக்கும் உரமும் உற்சாகமும் ..
    அள்ளித்தரும் நல் உள்ளங்க ளே. வாழ்க நிறைவுடன்..

  • @dreamscomestrueforme
    @dreamscomestrueforme 3 года назад +6

    வாழ்க வளர்க....மிக மிக அருமை...அசந்து வியந்தேன்....

  • @chandrabose6149
    @chandrabose6149 3 месяца назад +3

    உலகைமரந்து ரசிக்கவைத்த இசை அற்புதம்

  • @vasanthyganeshalingam3955
    @vasanthyganeshalingam3955 3 года назад +11

    இசைப்பிரியர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்த இந்த இனிய பாடலை உங்கள் நாதஸ்வர இசையில் கேட்பது தேனாமிர்தம் போல் இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @IlangoMasalasrenu
    @IlangoMasalasrenu Год назад +5

    Arumai
    valthukkal

  • @trashatharmaretnam8802
    @trashatharmaretnam8802 3 года назад +3

    SPB அண்ணாவின் குரலுக்கு நான் அடிமை.
    அத்தனை கலைஞர்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 3 года назад

      I sang ilayaraja song and cook here. I did many ragas bast on film songs in this channel
      Many videos have swarams for the Tamil ilayaraja songs. If u like u can watch. Thank you
      ruclips.net/video/csjZ7dJT-zA/видео.html

  • @hyushu5784
    @hyushu5784 2 года назад +3

    எப்படி சொல்வதென்றே தெரியேல அப்படி ஒரு வாசிப்பு இராகமும் அருமை

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 3 года назад +3

    அய்யா அருமையான இசை காவியம் ஒளித்த நேரம் இரவின் மடியில் உன்னோடு மவுனமாய் மயங்கி விட்டேன் அருமையான காதல் ஓவியம் நன்றி கொங்கு நாடு

  • @sekarseshadri6435
    @sekarseshadri6435 Год назад +6

    .அருமையான தர்பாரிகானடா ராகம்

  • @manij3839
    @manij3839 2 года назад +7

    இந்த மாதிரி முயற்சிகள் அதிகம் வரவேண்டும். வாழ்த்துக்கள். 👍

  • @jeyarasapillaiyenar2534
    @jeyarasapillaiyenar2534 2 года назад +3

    குமரன் வசித்தாலும் அவரின் கண் asipilpil தான் pakka vathaiyankal எல்லாம் 👌👌👌👌

  • @subburam2479
    @subburam2479 Год назад +5

    பாடலின் அறிமுகம் மிகமிக அழகு

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 3 года назад +2

    நினைவில் நம்மோடு வாழும் SPB அவர்களைப் போன்று சக கலைஞர்களையும் ஊக்குவித்து மென் மேலும் உயர பிரார்த்தனை செய்கிறேன் 🙏💐💐🙏
    வாழ்த்துக்கள் கோடி 💐💐 ஞ🙏🙏

  • @balasubaramaniyan4917
    @balasubaramaniyan4917 2 года назад +4

    அருமை மெய்மறந்து ரசிக்க வைக்கிறது

  • @தமிழன்ரகுரகு
    @தமிழன்ரகுரகு 3 года назад +2

    அருமை அருமை மிக அருமை அருமை பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துகள் ❤️❤️❤️❤️❤️

  • @SureshS-rl5wt
    @SureshS-rl5wt 2 года назад +5

    I am from Kerala Trivandrum I like very much perfect presentation it gives loving memory of spb

  • @mugilanmugi1184
    @mugilanmugi1184 3 года назад +5

    அருமை அண்ணா 🎧🎧

  • @veerasaivampudukkottai7703
    @veerasaivampudukkottai7703 Год назад +4

    Intha songa naney 500 timeku mela keten nit fulla intha song than kepen....semmma nadhaswaram...semmmmma

  • @bharathiarunkrishna1964
    @bharathiarunkrishna1964 3 года назад +3

    செவிக்குணவுஇப்போதுதான் இன்பம்கிடைத்தது வாழ்க வளமுடன் எந்நாளும்

  • @saravanansrinivasan4116
    @saravanansrinivasan4116 2 года назад +6

    உங்கள் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • @S.SINGHAM-wb3bd
    @S.SINGHAM-wb3bd Месяц назад +2

    வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷🌷
    அருமை

  • @balajirana1650
    @balajirana1650 2 года назад +4

    ஆஹா ஆஹா அருமை

  • @VK_5564
    @VK_5564 Год назад +2

    கானடா அற்புதமான ராகத்தை தழு‌விய அற்புதமான இசை வேள்வி.

  • @BalaKrishnan-xm3nm
    @BalaKrishnan-xm3nm 3 года назад +3

    மிக அருமையான முயற்சி
    வாழ்க வளர்க நலமுடன்

  • @raveendransankurutty6029
    @raveendransankurutty6029 3 года назад +1

    ஆஹா அருமை அருமை
    இசைமழையில் தேன் குளியல்👍👍👍

  • @AlexAnder-we2xs
    @AlexAnder-we2xs 3 года назад +4

    இனிமை....

  • @sureshk1871
    @sureshk1871 3 года назад +2

    ஆஹா அருமையான என்ன முயற்சி
    எஸ்பிபி இசை அஞ்சலி செலுத்துவதற்கு நன்றி
    இனிவரும் காலங்களில் இசை துறையை போற்றி பாதுகாக்க வேண்டும்
    வாழ்க இசை இயல் நாடகம்

  • @b.pillai4539
    @b.pillai4539 3 года назад +5

    காலையில் வாசமலர்களை முகர்ந்தமகிழ்ச்சி. நன்றி நன்றி

  • @srinivasanak6751
    @srinivasanak6751 8 месяцев назад +2

    Super Melodious Song in Nadaswaram accompanied by Thavil. Excellent Traditional instrumental performance. 👍👍👌👌👐👐

  • @ramalingamkuppuswamy2020
    @ramalingamkuppuswamy2020 Год назад +5

    அதிஅற்புதம்.

  • @sureshr8981
    @sureshr8981 3 года назад +2

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌🙏

  • @ramnathraodkp8219
    @ramnathraodkp8219 Год назад +5

    సార్ చాలా చక్కగా నాదస్వరం వాయించుచున్నారు మీకు సంగీతం నేర్పిన గురుదేవులకు నమస్సులు🙏🙏 💐💐ప్రసారం చేసిన ఛానల్ వారికి ధన్యవాదములు సార్

  • @abdulkareem-mi8xd
    @abdulkareem-mi8xd 3 года назад +4

    mudhal murai indha paattai naadhasvarathil ketkiren miga arumai

  • @venkatesanvellore2892
    @venkatesanvellore2892 Год назад +5

    This is the real fusion. Rendered marvelously.

  • @ksn5730
    @ksn5730 Год назад +5

    Beautifull,.🙏🙏🙏

  • @syamalasrivarapathy1854
    @syamalasrivarapathy1854 2 года назад +4

    ஆ என்ன அருமையான இசை

  • @dharmarajanganapathy424
    @dharmarajanganapathy424 10 месяцев назад +1

    அற்புதம். அருமையான வாசிப்பு.

  • @calvarychurchofgod9164
    @calvarychurchofgod9164 3 года назад +4

    எப்பேர்பட்ட கலைஞர்கள் நம்மோடு வாழ்கிறார்கள்!
    கர்த்தர் இவர்களுக்குதீர்க்காயுளை தருவாராக! மேலும்இவர்களை
    எல்லா வளங்களையும்
    அருள்வாராக
    வாழ்த்துக்கள்
    ஐயா உங்கள்
    குழுவினர்களுக்கு பாராட்டுகள்
    அன்பு தமிழ்
    நெஞ்சங்கள்
    தங்கள் இல்ல
    நிகழ்ச்சிகளில்
    இப்படிப்பட்ட கலைஞர்களை
    அழைத்துகொளரவிக்க கடமைபட்டவர்கள்

  • @bhaskaranindia4701
    @bhaskaranindia4701 Год назад +3

    மிகவும் அருமை

  • @shanmugamm6686
    @shanmugamm6686 2 года назад +6

    நன்றி🙏💕 நண்பரே

  • @veerapandian9845
    @veerapandian9845 3 года назад +2

    . அருமை. வாழ்த்துக்கள். உங்கள் இசை பயணம் தொடரட்டும்

  • @vellurukrishnakanth7457
    @vellurukrishnakanth7457 3 года назад +4

    వారేవా...wonderfull ,awesome performance❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veerasaivampudukkottai7703
    @veerasaivampudukkottai7703 Год назад +2

    Nadhaswaram..Adengappa...semmmma kumaran sir and brother...i like ur music...

  • @ravits7037
    @ravits7037 8 месяцев назад +3

    Excellent 👌👍

  • @rajaselvaganapathi4020
    @rajaselvaganapathi4020 3 года назад +2

    அருமையான பாடல் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @swamynagaraj253
    @swamynagaraj253 Год назад +3

    தங்கள் பாட்டை தினமும் கேட்டு தான் தூங்குவேன் வாழ்க வளமுடன்

  • @ramakrishnan188
    @ramakrishnan188 2 года назад +2

    VERY MELODIOUS. VERY GOOD COMBINATION.SO MUCH MELODY IN NADHASWARAM
    SHOWS THW TALENT OF KUMARAN. VALGHA VANATHUDAN.I

  • @sathaiahasathaiah9262
    @sathaiahasathaiah9262 3 года назад +4

    அருமைங்க வாழ்த்துக்கள்

  • @abiscreativearea711
    @abiscreativearea711 2 года назад +2

    Super I love the Nathasvaram music. Neengal migavum arputhamga vasiththergal kangallil annatha neer

  • @varathanselvi2520
    @varathanselvi2520 Год назад +3

    sema rompa pidichchirukku❤❤

  • @lalleevj9639
    @lalleevj9639 Месяц назад +2

    Malarey mounama really superb.