கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது என் உயிரை காப்பாற்றிக்கொள்ள என்ன பண்ணனும் ஐயா பொது நபரின் சாட்சி இருக்கு ஆடியோ சாட்சி இருக்கு எனக்கு உதவி பண்ண முடியுமா ஐயா
வணக்கம் இந்து திருமண சட்டம் இருதார திருமண மோசடி ஒரு பெண் முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் அதனை மறைத்து இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்தல் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆண் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிரிவில் 198-ல் தனிநபர் புகார் செய்வது புதிய சட்டம் BNSSல் எப்படி வருகிறது இந்த இரண்டாவது மோசடி திருமணம் நடந்து எத்தனை நாட்களுக்குள்( கால கெடுவிற்குள் )அந்த ஆண் தனிநபர் புகார் செய்ய முடியும் அந்த திருமணத்தின் விளைவாக குழந்தை இருந்தால் என்ன செய்வது தங்களின் ஆலோசனை
நன்றி தங்களின் உடனடி பதிலுக்கு ஆலோசனை வழங்க இயலாது என்றபோதும் 198 பிரிவு தனிநபர் புகார் தற்போதைய புதிய சட்டத்தில் பிரிவு மாற்றம் பெற்றுள்ளதா இல்லை அதே நிலையில்( 198 என்றே ) உள்ளதா
தெளிவான விளக்கம் அழகு. மிக்க நன்றி ஐயா
சிறப்பு ஐயா
மிக்க நன்றி அய்யா
Well explanation sir
அருமை
Thank u sir🎉
Most welcome
Well explanation sir🙏
போலீஸ் ஸ்டேஷனில் புகார் வாங்கவில்லை என்று கோர்ட்க்கு போனா அங்கும் ஒன்னும் பயனில்லை...... பணம் அரசியல் பலம் வேண்டும்....
Thanks
ஐயா வணக்கம் 35(3)பற்றி விரிவான விளக்கம் வேண்டும் ஐயா
கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது என் உயிரை காப்பாற்றிக்கொள்ள என்ன பண்ணனும் ஐயா பொது நபரின் சாட்சி இருக்கு ஆடியோ சாட்சி இருக்கு எனக்கு உதவி பண்ண முடியுமா ஐயா
❤
ஐயா 175(3) bnss பிரிவு பற்றி விரிவான விளக்கம் வேண்டும் ஐயா
ஐயா bns ன்
chapter 17 மற்றும் 18ன் லிங்க் தாருங்கள்
swan statement? அது பத்தி கொஞ்சம் சொல்லுங்க. ப்ளீஸ்
பிரமாண அறிக்கை
Sworn Statement
1.Old தனிபுகார் 190 (1) (a) and 200 2new .தனிபுகார் bns எந்த பிரிவை தருவது ஐயா.
BNSS la parunka sir
Read BNSS Sec 223
BNSS Sec 210 also
@@WinLawChamberthanks sir
Sir CLAT PG Preparation lectures please
We will try
வணக்கம்
இந்து திருமண சட்டம் இருதார திருமண மோசடி ஒரு பெண் முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் அதனை மறைத்து இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்தல் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆண் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிரிவில் 198-ல் தனிநபர் புகார் செய்வது புதிய சட்டம் BNSSல் எப்படி வருகிறது
இந்த இரண்டாவது மோசடி திருமணம் நடந்து எத்தனை நாட்களுக்குள்( கால கெடுவிற்குள் )அந்த ஆண் தனிநபர் புகார் செய்ய முடியும்
அந்த திருமணத்தின் விளைவாக குழந்தை இருந்தால் என்ன செய்வது
தங்களின் ஆலோசனை
வழக்கு சம்மந்தபான ஆலோசனைகளை நீதிபதிகள் வழங்க இயலாது
நன்றி தங்களின் உடனடி பதிலுக்கு
ஆலோசனை வழங்க இயலாது என்றபோதும் 198 பிரிவு தனிநபர் புகார் தற்போதைய புதிய சட்டத்தில் பிரிவு மாற்றம் பெற்றுள்ளதா இல்லை அதே நிலையில்( 198 என்றே ) உள்ளதா
@sakthibalannsb8743 Private Complaint Section 200 not 198. 198 of CrPC now changed as BNSS Sec 219
Well explanation Sir🙏