ungaluku rmba problem ha irundha cng auto va lpg ha matikalam, yenna porutha varai lpg or cng athu mukkiyam illa brother 2 stroke or 4 stroke athu tan mukiyam, 4 stroke due kati mudicha udaney matura madiri irukum but 2 stroke 15 to 20 years varum always 2 stroke auto tan best....
Lpg always comes in litre not in KG, LPG 1 litre approximately 560 grams. I have Alto 800 I converted to LPG instead of CNG because, one LPG filling 28 litres it can go 500 kms, but CNG filling every 200 kms filling pannanum. Also CNG la Boot space adivangum.
எல்லாம் சரி ஆனால் சிஎன்ஜி கேஸ் பங்க் இன்னும் தமிழகத்தில் முழுமையாக வில்லை கும்பகோணம் பக்கம் ஒரு முறை சென்றிருந்தோம் எல்பிஜி கேஸ் வண்டியில் போடுவதற்கு கேஸ் பங்க் தமிழகத்தில் இன்னும் முழுமையாக வில்லை கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் போய் கேஸ் போடவேண்டிய நிலை ஏற்பட்டது கிட்டத்தட்ட நாற்பது நாற்பது 80 கிலோமீட்டர் எனவே சிஎன்ஜி பங்கு தமிழகத்தில் முழுமையாக வர இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் நீண்ட தொலைவு செல்லும் வாகனத்திற்கு தற்பொழுது சிஎன்ஜி சரிப்பட்டு வராது 2:062:06
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எங்கள் ஊரில் LPG bunk மூடிவிட்டர்கள் Naan TVs LPG ஆட்டோ தான் வைத்து இருக்கிறேன் 27 km தாண்டி தான் பங்க் உள்ளது அப் அந்த டவுன் 50km போய்விடுகிறது
LPG : MAINTENANCE LOW . All time all bunk gas available no tension gas filling bunk CNG ; maintenance cost high . All bunk gas very demanded . Gas bunk full croud minimum 30:40 mint gas filling waiting time
@@Tnautorickshaw1308 brother naanum auto driver thaan, naa padichu irukan brother but ennala ulaika mudiyum nu thaan naa vantha naa ethachum company la kooda vela seilam but i have to be owner of myself
அண்ணா எனக்கு ஒரு டவுட்டு இ என் ஜி கேஸ்லியே ரெண்டு இருக்குல்ல ஒன்னு வந்து AG கேஸ் இன்னொன்னு வந்து டாநெண்டு சொல்லிட்டு இன்னொரு கேஸ் இருக்கு இதுல எந்த கேஸ் குப்பையில் இருந்து எடுக்குறாங்க எந்த கேஸ் பூமியில் இருந்து எடுக்குறாங்கன்னு ஒரு டவுட்டு அதே மாதிரி இந்த ரெண்டுத்துல எது போட்டாலும் கொஞ்சம் சொல்லுங்க
தோழர் வணக்கம் Agp Torrent ரெண்டு gas பெரிய வித்தியாசம் எதுவுமே இல்லை நான் பங்குல கேட்ட பொழுது Example petrol lla Petrol and power petrol ரெண்டு விதம் இருக்கு Torrent கேஸ் பவர் Apg கேஸ் normal ஒரே கேசா போட்டு வண்டிக்கு மெயின்டைன் பண்றது ரொம்ப நல்லது . அதிகமா டோரண்ட் கேஸ் தான் எல்லா இடத்திலுமே இருக்கு . நீங்க இருக்கிற இடத்துல agp கேஸ் அதிகமா இருந்தா அதை மட்டுமே போட்டு மெயின்டைன் பண்ணுங்க .
இன்னைக்கு இருக்க சூழ்நிலைக்கு மூணு வருஷம் நாலு வருஷத்துக்கு டீவு காட்டுவது ரொம்ப கஷ்டம். ஆல்ரெடி நீங்க ஆட்டோ ஓட்டி இருந்தீங்கன்னா எடுக்கலாம் புதுசா ஆட்டோ ஓட்ட வரிங்களா தயவு செஞ்சு செகண்ட் ஆட்டோ எடுத்து ஓட்டுங்க உங்களுக்கும் லாபம்
ப்ரோ உங்க வீடியோ பாது தான் நா செகண்ட் ஹேன்ட் ஆட்டோ எடுத்தான் 2010 மாடல் lpg நான் சம்பாதிக்கிறான் உங்க தகவல் நாலா தான் நன்றி
ரொம்ப சொந்தோசம் நண்பா ♥️
Enna price bro
Neinga etha kakurainga tharila nanba
Selvam ji, enna auto otreenga? Enna price eduthinga?
Auto yevoloku vanguninga
நீங்க தான் உண்மையான ஓட்டுநர். உங்களைப் போன்ற நல்ல உள்ளம் நீடூடி வாழ்க.
வெளிப்படையான தகவல் நன்றி 🙏🏻
உன்மையை உணர்வு பூர்வமாக சொன்னதற்கு நன்றி
Super thala, Nan lpg dhan otren. Nenga sonadhu 100% corect
உண்மையை உரக்கசொன்னதற்கு மிகுந்த நன்றி
💯% correct ha ha soninga bro ...always lpg 👍👍👍low maintenance and time savings 👍
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இன்னும் கொஞ்சம் நாளில் நிறைய CNG நிலையங்கள் வரலாம்.
ஆனால் விலை ஏற்றம் இறக்கம் பற்றி காலம் தான் பதில் சொல்லும்.....
👍👍
.எல்பிஜி சிஎன்ஏ பத்தி நல்லா ஒரு சுத்தமான ஒரு தெளிவான ஒரு சொன்னீங்க எலக்ட்ரிக் ஆட்டோமொ பத்தி ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்
Yes
Cng Auto தேய்மானம் அதிகம் ஆகும்
Lpg best அண்ணா
Lpg spers கிடைக்கும்
சூப்பர் அண்ணா
Thanks for your video nanbA... My dad was gonna change from lpg to CNG...
Na Lpg tha bro romba tq bro sonnathukku
நான் CNG வண்டி வித்துட்டேன் 4 மாதம் வண்டி சென்சார் பால்ட் வந்துகொண்டே இருந்தது அதனால் டீலர்கிட்டே கொடுத்துட்டேன்🙏
Nengal solvathu unmaidhan cng auto is worst
Oru super aana review thalaiva thanks 🙏 🙏 🙏 😂😂😂😂😂😂😂❤❤❤
Semma ji.. Nan unga pakkathu vetla than irukken. Tvs auto
😅அண்ணா 🙏
அண்ணா ஒரு உதவி . உங்களோட tvs auto ஒருநாள் ரிவ்யூ குடுங்க plc
Anna tvs auto vanglama ethachum complaint vartha
Useful msg. Thank u
Aama Anna correct nega solrathu ..
Arumai.👌
Super sir 😊
ungaluku rmba problem ha irundha cng auto va lpg ha matikalam, yenna porutha varai lpg or cng athu mukkiyam illa brother 2 stroke or 4 stroke athu tan mukiyam, 4 stroke due kati mudicha udaney matura madiri irukum but 2 stroke 15 to 20 years varum always 2 stroke auto tan best....
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
Today i am buying new auto lpg, Tambaram branch la new lpg auto irukku, thank you bro 🎉
Super brother safe drive painuka
Thank you 🎉
@@Tnautorickshaw1308 bro entha auto mileage 35 tharunu sonnanga air filter irukku so LPG, nichama tharuma bro
Brother neega solrthu100ku100unmi nanum LPG Gas auto than vachierkan ❤❤❤❤❤❤❤
Pahhhh thala pakka clear thala ❤
Lpg always comes in litre not in KG, LPG 1 litre approximately 560 grams.
I have Alto 800 I converted to LPG instead of CNG because, one LPG filling 28 litres it can go 500 kms, but CNG filling every 200 kms filling pannanum.
Also CNG la Boot space adivangum.
Super video sir
Good information bro
நன்றி நண்பா ♥️
Thank you 👍
Thank you bro
LPG good
Super
Thank you it was helpful ❤
எல்லாம் சரி ஆனால் சிஎன்ஜி கேஸ் பங்க் இன்னும் தமிழகத்தில் முழுமையாக வில்லை கும்பகோணம் பக்கம் ஒரு முறை சென்றிருந்தோம் எல்பிஜி கேஸ் வண்டியில் போடுவதற்கு கேஸ் பங்க் தமிழகத்தில் இன்னும் முழுமையாக வில்லை கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் போய் கேஸ் போடவேண்டிய நிலை ஏற்பட்டது கிட்டத்தட்ட நாற்பது நாற்பது 80 கிலோமீட்டர் எனவே சிஎன்ஜி பங்கு தமிழகத்தில் முழுமையாக வர இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் நீண்ட தொலைவு செல்லும் வாகனத்திற்கு தற்பொழுது சிஎன்ஜி சரிப்பட்டு வராது 2:06 2:06
Enna da auto driver lpg auto side oil coast calculation panna la
Thank u so much
Best new auto to buy now?
நானும் சின்ஜிதான் ஆனால் தேய்மானம் செலவு அதிகம் எல்பிஜிக்கு மாறப்போறேன்
LPG new auto irruku bro bajaj RE dec make 2022 bs6 . Tambaram show room providing LPG auto
Is it true? Rate please. New or second hand?
@@rsridhar1873 new auto 2.62
@@dineshkumar-hd4rc
Please address and phone number share panreengla anna..,
@@mohang3759 new auto 2.62 L
@@mohang3759 new auto bro show room la kidaikum Tambaram show room Bajaj king bajaj
New subscriber ❤
Wellcome brother
@@Tnautorickshaw1308 auto driver from Dindigul ❤️. But ape auto..
Self start எந்த வருடம் மாடல் முதல் இருக்கும் சொல்லுங்க,. 201
CNG bunk problem and pressure problem
Brother lpg la engine condition nalla irukkuma illa cng la nalla iruukkuma next video podu bro oru nalla mechanical kitta kettu podu bro tq✌️
நண்பா கேஸ்னால நம்ப இஞ்சின் மதிப்பிட முடியாது .
2 strock
4 stroke
இதுல எது பெஸ்ட் பகனு
ரெண்டு தலையுமே பிளஸ் மைனஸ் இருக்கு .
என்னுடைய ஆட்டோ 2020 LPG
Eppadi iruku bro Vandi ok va
நானும் தானி ஓட்டுநர் தான் நண்பா 2018 மாடல் எல்பிஜி கேஸ் ஆட்டோ தான் வைத்து உள்ளேன். பஜாஜ் அப்டிமா!
Tvs auto cng tank capacity please tell
சூப்பர் ப்ரோ
சூப்பர்
நன்றி
Thank you bro ❤
Lpg bankukal cng sale pannlam ella bro
Entha auto vangalam anna Rapido ola uber ithula ella duty poganum
TVS DELEX BEST
NO BACK PAIN
Raider comfortable
Advance front suspension
Led headlight
Hand reverse gear
Neriya vatie petrol la tha oatra bro
எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கலாமா
Super super 🎉
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எங்கள் ஊரில் LPG bunk மூடிவிட்டர்கள்
Naan TVs LPG ஆட்டோ தான் வைத்து இருக்கிறேன்
27 km தாண்டி தான் பங்க் உள்ளது அப் அந்த டவுன் 50km போய்விடுகிறது
வணக்கம் அண்ணா tvs auto நல்ல மேக்காணிக் எங்கே இருக்காங்க நான் இராமநாதபுரம்
தோழர் நா சென்னை . இங்க இந்த சொரவுண்டிங் லா தா எனக்கு தரியம்
TVS cng bro 10ds avudu
Which is best lpg r cng
LPG : MAINTENANCE LOW . All time all bunk gas available no tension gas filling bunk
CNG ; maintenance cost high . All bunk gas very demanded . Gas bunk full croud minimum 30:40 mint gas filling waiting time
இந்த வீடியோ தற்போது நிலையில் எதை வாங்குவது புதிய வீடியோ போடுங்கள் சார்
Bro Tvs vaaangalalama ila Bajaj Auto vangalama bro antha video podunga
Tvs vangala brother best value
Latest model tvs oinu lanch akuthu wait painuka led headlight ,vechi
CNG kit price?
Super bro 👌
Bro 2002 vacchirukean auto eduthudhuvaghala😢
Cng auto enna milege kudukudhu sollunga
Bajaj compact 40&45
Tvs 45&48
Bajaj Maxima 35&40
Ape City 40&45
Alfa CNG 40&45
நான் CNG new ஆட்டோ surrender பண்ணிட்டேன் இப்போ lpg vangittitten intha problem than
Anna tvs la lpg edukkara na 5days la booking anna ok va na
சூப்பர் நண்பா . WhatsApp group link இருக்கு ஜாயின் பண்ணிக்கோங்க ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் ♥️
@@Tnautorickshaw1308 already pannitta na 4month aichi join panni anna
@@Tnautorickshaw1308 link not work bro
chat.whatsapp.com/GY2XueKZMPiCTj6NlIDOlJ
@@Tnautorickshaw1308 again not work bro new link please
Bro lpg gas auto va cng gas mathuna bore seeikarama poitum..cng gas mathum pothum cng power thangura mathri bore ready panitu alternation panunga.
நண்பா நாங்க ஆட்டோ mechanic
Disel auto best
Tvs,Bajaj,abe comparison podunga bro
கண்டிப்பா நண்பா வண்டி கடைக்குல டிவிஎஸ் வண்டியும் அபே சிட்டி வண்டியும் கிடைக்கல
@@Tnautorickshaw1308autoz world la iruku nanba
Bro secondhand auto iruntha soluga nanba
குரூப் லிங்க் பஸ்ட் கமெண்ட் ல இருக்கு குரூப்ல வந்து ஜாயின் பண்ணுங்க ஏதாவது ஆட்டோ சேலுக்கு இருந்தா நண்பர்கள் பதிவிடுவார்கள்
Bro na auto aduka pora so enna auto aadukalam nu sluga lpg or cng
CNG tvs DELEX best choice
@@Tnautorickshaw1308 appo bajai re ok va
Bajaj lla ipa varaikum ethum update illa . Tvs lla ipa kongam update lla vainthu iruku .look vainuna Bajaj eduinga. Illa kudutha kassuku best irukanu naa tvs edukainga
@@Tnautorickshaw1308 okk bro
Unga number sent painnu ga bro
Pls send I have good idea our drivers
Contact number
Pollution?
One day 250 profit. save month 7500 month emi kattala anna
🙏
Bajaj auto bs6 4s modal lpg +petrol iruka bro .
இருக்கு நண்பா . தாம்பரம் கிங் மோட்டார்ஸ் இருக்கு
Bajaj CNG price and Bajaj LPG price new vehicle
Auto ottalam nu irukan ungakita irunthu guidance venum sir
உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்
@@Tnautorickshaw1308 number send me sir
Brother gas kg varathu brother gas ku volume nu solluvanga
நண்பா நாங்க ஆட்டோக்காரங்க நாங்க எல்லாம் கேஸ் தான் சொல்லுவோம் . எங்களுக்கு வால்யும் இல்ல அது காசு தான் 😅 படிச்சிருந்தா எதுக்கு இந்த ஃபீல்டு வரணும்
@@Tnautorickshaw1308 brother naanum auto driver thaan, naa padichu irukan brother but ennala ulaika mudiyum nu thaan naa vantha naa ethachum company la kooda vela seilam but i have to be owner of myself
தம்பி நான் புது ஆட்டோ எடுக்க போறேன் எந்த வண்டி எடுத்த நல்லா ஓட்டலாம் maxmima வா பஜாஜ் RE வா ப்ளீஸ் சொல்லுக
Tvs
LPG super👌👌👌👌
All ways lpg lovers 🙏🙏🙏
ஓலா கமிஷன் இருக்கு ல அது சொல்லுங்க
அண்ணா எனக்கு ஒரு டவுட்டு
இ என் ஜி கேஸ்லியே ரெண்டு இருக்குல்ல
ஒன்னு வந்து AG கேஸ்
இன்னொன்னு வந்து
டாநெண்டு சொல்லிட்டு இன்னொரு கேஸ் இருக்கு
இதுல எந்த கேஸ் குப்பையில் இருந்து எடுக்குறாங்க எந்த கேஸ் பூமியில் இருந்து எடுக்குறாங்கன்னு ஒரு டவுட்டு
அதே மாதிரி இந்த ரெண்டுத்துல எது போட்டாலும் கொஞ்சம் சொல்லுங்க
தோழர் வணக்கம்
Agp
Torrent
ரெண்டு gas பெரிய வித்தியாசம் எதுவுமே இல்லை
நான் பங்குல கேட்ட பொழுது
Example petrol lla
Petrol and power petrol ரெண்டு விதம் இருக்கு
Torrent கேஸ் பவர்
Apg கேஸ் normal
ஒரே கேசா போட்டு வண்டிக்கு மெயின்டைன் பண்றது ரொம்ப நல்லது . அதிகமா டோரண்ட் கேஸ் தான் எல்லா இடத்திலுமே இருக்கு . நீங்க இருக்கிற இடத்துல agp கேஸ் அதிகமா இருந்தா அதை மட்டுமே போட்டு மெயின்டைன் பண்ணுங்க .
WhatsApp group link 👇
chat.whatsapp.com/Lm6nnVOjkOZEjzxvgxUcAG
Link not work
WhatsApp group link
Work akutha nanba
@@Tnautorickshaw1308work aagala bro
chat.whatsapp.com/GY2XueKZMPiCTj6NlIDOlJ
🤠
cng cylinder test every 3 years which will cost 3500
❤
Na 2 umey poturukan 😉 lpg + cng + petrol
Nanba naa uinga vaindeya pakanum
Oru video shot painekalama
@@Tnautorickshaw1308 pannalam bro
Neinga epa freeyo apa solluinga nanba naa varaa 6380775700 WhatsApp Messenge painuka nanba freeyaitu
Naa kk Nagar thaa
Bro en auto bajaj maxima cng bro...athula lpg um add panikalama bro
🎉
LpG
Kanayakumari district cng and lpg pump who
ruclips.net/video/-hX-Px6vpwk/видео.html
Cng vangi romba kastam. Innum onnu nenga sollala. Cng full tank fill pannanum lpg appadi illa
Unmaiyava Bro
Kk Nagar
Alllam ok g oil sakelaiya neka
ஆனால் cng போட்டு ஓட்டுறவங்க நல்லா தான் இருக்கு நல்ல மைலேஜ் வருது அப்படின்னு சொல்லுறாங்க இப்ப எந்தப் பக்கம் போறது என்பது ரொம்ப குழப்பமா இருக்கு
தோழர் ஒரு குழப்பமும் வேணாம் . Cng கும் lpg கும் மைலேஜ் டிப்ரண்ட் ரொம்ப கம்மி .
தோழர் ஒரு குழப்பமும் வேணாம் . Cng கும் lpg கும் மைலேஜ் டிப்ரண்ட் ரொம்ப கம்மி .
Bro electric auto vangalama
Wait bro review auto கடைகள்ல waiting
@@Tnautorickshaw1308 ape City electric pathi video collect pannunga
SARATHI - ONLY APPROVED AUTO. PLS WAIT FOR REPUTED CO., LIKE BAJAJ ETC.,
King motors available lpg go fast
Lpg kit price low, cng kit price high,
Na EV bike bro 😂 PORTER and we fast ,rapido food
New auto edukalam endru ninaikkiren
இன்னைக்கு இருக்க சூழ்நிலைக்கு மூணு வருஷம் நாலு வருஷத்துக்கு டீவு காட்டுவது ரொம்ப கஷ்டம். ஆல்ரெடி நீங்க ஆட்டோ ஓட்டி இருந்தீங்கன்னா எடுக்கலாம் புதுசா ஆட்டோ ஓட்ட வரிங்களா தயவு செஞ்சு செகண்ட் ஆட்டோ எடுத்து ஓட்டுங்க உங்களுக்கும் லாபம்
Lpg always best ❤