திருமாவின் வெற்றி தலித்துகளின் வெற்றியா? Thirumavalavan Interview | Modi |
HTML-код
- Опубликовано: 6 окт 2024
- #Nakkheeran #PrayforNesamani #Thiruma #Modi
In This Interview Thirumavalavan Speaks about Modi and Recent Trending Issue #PrayforNesamani.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world News, cinema news, celebrity news, etc.
மிகவும் பண்பட்ட தலைவராக இருக்கிறார் திருமாவளவன். நாகரிகமான தெளிவான பேச்சு...
Oru video vaa paathutu confirm pandreengala 😂😂😂
Hari Haran Video laye kandapadi pesubavarkal niraya irukkiraargal. Silar nera “nee enna jaathinnu” kaeppaanga. Silar vaaya vittu ularittu naan sollave illainnu courtla surrender aavaanga...
@@sambathvenkatesan618 sila Peru video la pesathavanga, kootam kooti pesitu naa samagu porali nu solluvaanga....
பாராளுமன்ற உறுப்பினர் என்ன செய்ய முடியும் என அறியாமல் இருக்கிற மக்களுக்கு தெளிவான உரை. தமிழ்சூழலின் அறிவான தலைவராக மிளிர்கிறீர்கள்.நீங்கள் மிகப்பெரிய உயரங்களை எட்ட வாழ்த்துகள்.
Thalaivan na eppudi irukanum nu theriyuma moda
@@vladimirprotein6637 என்ன பிரச்சனை உனக்கு? என் கருத்து இது. சரி தலைவன் னா எப்படி இருக்கனும் சொல்லு கேட்போம்
@@ThePrabagaran enaku eduvu prechanai illa... Thalaivan na antha inatha nesikanum, oru jaathi makkaluku support panni pesuravanga Tamil makkaluku thalaivan kidayathu antha jaathi makkaluku thaa thalaivan. Ithu ennoda karuthu
தரமான கருத்து Mr.Prabakaran
@@vladimirprotein6637 நான் இந்த சாதி நாங்க ஆண்ட பரம்பரை அப்படினு அவர் பேசி நான் எங்கேயும் பார்க்கவே இல்லை.சாதி சங்கத்தை கட்சியோடு சேர்த்து வச்சிக்கல.அப்புறம் எப்படி சாதி தலைவர் கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்க. நாம் தாழ்த்தப்பட்ட மக்களை மனிதர்களாக கூட நடத்தியதில்லை இன்றைக்கும் 1000க்கும் மேற்பட்ட ஊர்ல வெளிப்டையா தீண்டாமை கடைபிடிக்கப்படுது இதை எதிர்த்து நிற்கிறது தான் தமிழ் இன தலைவரிகளின் வேலைனு நான் நினைக்கிறேன்.வாயிலயே பலர் வடை சுடலாம் களத்தில் யார் நிற்கிறது அது தானே முக்கியம்
தமிழகத்தின் தலை சிறந்த குடிமகன் அண்ணன் திருமா அவர்கள். நேர்மையான பண்பாளர் தெளிவான சிந்தனையும் மொழி ஆளுமையும் கொண்ட ஒரே தலைவர்.
ராஜபக்சேக்கு முன்னால் பல்லிளித்துகொண்டு இருந்த பொட்ட குருமா மோடி காலில் விழ ரொம்ப நேரமாகாது.
@@NitinKumar-tp9tb உலகமே தீவிரவாத இயக்கங்களை வேரோடு அளிக்க முனைப்பா இருந்த நேரத்துல - இந்தியாவோ, காங்கிரஸோ, திமுக வோ ஒன்னும் கலட்டிருக்க முடியாது. அப்புறம் சொந்த மக்களையே அரணா பயன் படுத்தி தப்பிக்க பாத்த படைக்கு support பண்ணி வர்றீங்களே, சிறப்பு.
First time watching his interview, Really very decent politician of this era, hope he will reach great heights
Exactly... 👏👏👍❤
மற்றவர்களை காட்டிலும் எப்படி உங்களால் இவ்வளவு பொறுமையான பதில் சொல்ல முடிகிறது.
திருமா அவர்கள் ஒரு நல்ல மனிதராக நல்ல தலைவராகவே தெரிகிறார். இவரை தலித்திய குரலாக மட்டுமே பார்ப்பது தவறானது.. மிகவும் பண்பட்டவராக இருக்கிறார். சாதிக்கு அப்பாற்பட்டு உங்களை மதிக்கிறேன் ஐயா.
ஒரு பண்பட்ட அரசியல்வாதி தெளிந்த கல்வியாளர் ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கையாளர்….. வாழ்க
நக்கீரன் நெறியாலர் மிகவும் நிதானமாக ஆழமான கேள்வி கேட்டுவிட்டு பதிலை நிதானமாக பொறுமையாக பெறுகிறார்.... பாண்டே போல் அல்லாமல் அடுத்தவரை பேச விடாமல் செய்வது இல்லை. அருமை.
பாண்டே..அதிபுத்திசாலி..
@@Umashankar-il9dz நா பாண்டே முட்டாள் னு சொல்லவே இலயே?????
tamil thuli appadi oru maayai poli katamaippu ,he is not a right person to tn people's/tamilnadu
Thiruma is always realistic .and talks decently .I admire him .many leaders need to learn from him
தமிழகத்தின் வருங்கால மக்கள் தலைவன்
தமிழினத்தின் தலைவர் அண்ணன் திருமாவளவன் பல்லாண்டு வாழ வேண்டும்
Ok
மிகவும் தெளிவான சிந்தனை, பார்வை, வாழ்துக்கள்,
நான் திருமாவளவனின் இரசிகன் !
I love you thiruma !
மக்கள் வெற்றி தான் சிதம்பரத்தின் வெற்றி
எப்பொழுதும் தெளிவான சிந்தனை உள்ள மனிதநேயம் கொண்ட தலைவர்
dhav
aseelan Kattumannarkoil
The legend political leader Dr. Thirumavalavan avarkal......
மின்அணு வாக்கு இயந்திரம் வேண்டாம். வாக்குச்சீட்டு வேண்டும்.
திருமா அவா்களின் உண்மை
முகம்
Angel Vijilal அப்போ மட்டும் பெட்டிகளை மாற்ற மாட்டார்களா?
@@alwinsingarayer5852 இந்த ஓட்டுச்சீட்டு அரசியலிலும், இந்த கட்டமைப்பிலும், நம்பிக்கையில்லை.
எழுச்சி தமிழர் அவர்களுக்கு வணக்கம்....... உங்கள் வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள்..... 💐💐💐
நானும் திருமாவின் வெற்றியை கொண்டாடுகிறேன்
பதவி என்பது மக்கள் நல்லதற்காகவே.
தன் நலனுக்காக அன்று என தெளிவாக உணர்த்தும் உன்னதத் தலைவன் திருமாவளவன்👍👍
A. Arun
அப்புறம் எதுக்கு ரஐனி படம் profile ல?
Boss nalla questions .apadina unga profile oru photova illa
எழுச்சி தமிழர் தொல் திருமா
நாகரீகமான அரசியல் தலைவர்
சிறப்பு உரையாடல் வாழ்த்துகள்
தெளிவான பதில் சூப்பர்அன்னன் திருமா அவர்கள்
He's not dalit leader... He's perfect man to lead TN...
உங்கள் சிந்தனையும் செயல்பாடும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் மேல அன்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது உங்கள் மேல் பற்றும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது
ஒரு பண்பட்ட அரசியல்வாதி, தெளிந்த கல்வியாளர் ஜனநாயகத்தில் மிகுந்த ...வாழ்க
தமிழ் சமூகத்தின் தவிர்க்க முடியாத பெரும் தலைவர் டாக்டர் திருமா...👍👍👍
😂😂😂 ithu ennada puthu purali
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தேவை தலைவர் திருமாவளவன் அவர்கள்
Dr.திருமா அவர்களின் அரசியல் மற்றும் சமூக சிந்தனை மைசிலிர்க்க வைக்கிறது அருமையான விளக்கம்
ஜனநாயக தலைவர் சிறந்த பண்பாளர் கோட்பாட்டு தலைவர் இந்த சமூகத்தை பற்றிய பெரிய புரிதல்
மகிழ்ச்சி அண்ணா
உன் அறிவுக்கு முன்னால் என் சிரம் தாழ்ந்த இருப்போம் எப்பொழுதும்
ஒரு சிறந்த, ஆர்பாட்டமில்லாத, கண்ணியமான, நாகரிக வார்த்தை பயன்படுத்தும் தரமான தலைவர்.
இந்த காலத்திலும் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள்
You are Great great great
Great leader sir
மாபெரும் தத்துவத்தலைமை எழுச்சித்தமிழர் அவர்கள்,,,
விழி கலைக்குழு yaaru ivana pongda muttal pasangala ivan echakala Porambokku oru anndukku oruththanoda koottani vekkama illayada
எங்கள் குல சாமி
அண்ணன் திருமா
Great
Very decent person politician
Ethavachu soldreenga
மிக அருமையான பேட்டி
என்று உங்களை இந்த தமிழகம் தலைவராக ஏற்றுக்கொள்கிறாதோ அன்று தான் இந்த நாடு உறுபடும்...
அறிவுசார் மகன்🙏🏽
Excellent speech
Tn best leader Annan Dr Thrumavalavan mp 💙💙💙❤❤❤
As I listen to Thiru Ma Valavan, it makes me feel very proud. He is a great human being.
Mr.Thiruma is really a gentleman and intellectual. if he has control on his third layer leaders , that will really help him and his party.. he can also see new heights. Because of his 3rd layer leaders activities only, his party getting bad name .. i feel this so far i looked in my home town and north Chennai....
Arumaiyana thelivaana pathilgal Annan Dr.Thol.Thirumavalavan MP ... unmaien marumugam... ni pallantu vaala vendum
Jai bheem.. Dr. Thirumavalan bro so nice talk.. Really ur great leader Sir..
டெல்லியில் அனைத்து தமிழ் MP க்களும் ஒன்று சேர்ந்து ஆழ்ந்து சிந்தித்தஅறிவு கொண்டு அந்த மூடர்களை தாக்கி வீழ்த்துங்கள், தமிழ்நாட்டிற்கு போராடி நல்லது செய்யுங்கள், வாழ்த்துகள்
We have to go very long way..., We have to work too hard..., Yes We will..., We can...,
Anna nenga ventrathu magilchi
அருமையான உரையாடல்
Mass sir super
Congrat for your dream goal success and be confident in your commitment eventhough its hard and hypothetical for the democracy
A well matured interaction..
👍🏼👍🏼 அருமையான speech👍🏼
Hats off Thiruma
*_அடுத்த தேர்தலில் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தினால் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிக்க வேண்டும் இல்லையென்றால்......❓☠️☠️☠️☠️ அராஜக ஆட்சி தொடரும்._*
Adula nadakura kaariyama 😂😂😂 ivanga ippo election la nikkalanu yaaru alutha
நல்ல யோசனை
Even 2021 state election itself we should not allow EVM for voting.
@@giveme06 to dc
b.
mmmkkkio8998989b🇧🇫🇧🇯🐑🐃.🐑
Super. Thiruma
கண்டிப்பாக உங்களை அனைவரும் அங்கிகரிக்கும் காலம் விரைவில் வரும்.
Mass thalaivar
This man is amazing! Even after so much abuse and hatred spewed upon him, continues to wipe them off, be strong in his ideology without compromise and voice out for the common man including those who abuse him.
I love you anna. Ungala madhiri oru arivali kooda indha arasiyala illana romba varuthamalikiradhu.
Very refined talk. Deep sense. Realistic. There are very very few leaders like you. Great regards to Dr. Thiruma.
Super speech Thiruma Anna...👍👍👍👍👍👍👍
எழுச்சி தமிழன் அண்ணன் திருமா
வாழ்த்துக்கள் நக்கீரன்.. சிறப்பான கலந்துரையாடல்.. நேர்த்தியான யாதார்த்தமான உளவியல் நிறைந்த பதில்கள்..சமகாலத்தில் ஒரு நல்ல தலைவரின் உரை.. நன்றிகள்
திருமாவளவன் அவர்கள் தலித்தை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணமல்ல, ஒருவேளை அப்படி இருந்தாலும் இந்த உலகம் சுமத்துன சுமைதானே அது... ஆன இதே உலகம் கேட்க்குது நீங்கள் தலீத்துக்கு தலைவர் தானே என்று இது வருத்தம் உண்டாக்குகிற காரியம். அண்ணன் திருமாவளவன் அவராகள் இதை ஏற்ப்படுத்துல உலகம் ஏற்ப்படுத்திகொடுத்ததை அவர் சுமக்கிறார் என்ன கொடுமை,
பெருமையாக உள்ளதையா
First like and Comment
Thalaivaaa😘😘😘😘😘
Super.... Bro
எங்கள் குலசாமி திருமா ......
For the first time I could see Nakeeran reporter being so humble, polite n patient in the interview.. good practice to continue further for journalist so that the other party explains in detail..
Super Anna
Thriuma always Rock and honest person
Nalla oru தமிழ் பேச்சு tholar....
Super speech
நேர்த்தியான சிந்தனை தலைவா💘
10.00 to 13.00 timing super excited to get it
மகிழ்ச்சி அண்ணா...
மதிப்புக்குரிய திருமா அவர்களே
நீங்கள் வாங்கும் பொதுத் தொகுதியில் ஏன் உங்கள் சமூகம் சார்ந்தவரை அங்கே நிற்பாட்ட இயலவில்லை
தமிழால் இணைவோம்🌷💪💪
Apadi illai thambi podhi thogudhiyilum odukkapattavargale nindru kondal pirar enge nirpargal.aanal podhu thogudhiyil vck sarbil dalit alladhavargal nirkindranar.adhudhan vck vin vetri.....
அருமை
ஒப்பற்ற தலைவன்
Anaithu samooha makkalin thalaivar thiruma ..
Samuganeethi thalaivar Mr Thiruma
Mass specch super Thalaivaa
👍👍👌👌💐💐
தெளிவான பேச்சு அனைத்து துறைகளிலும் வட நாட்டவர் புகுந்துள்ளனர். tn leader Thirumavalavan excellent
Clarity Speech
இந்த மனிதரை சாதி எல்லைக்குள் அடக்கினால் ஒரு மிக பெரிய புரட்சியாளர் ஐ தமிழகம் இழக்க நேரிடும்
oru kalathil thirumavalavan enral sathi veriyarkal enru irunthen aanala appadi alla ena purikirathu ivar sathikkul adangathavar ivarellam muthalvar aga paarkka vendum
Cameraman sema focus
Thiruma he has much clarity than others he deserves the victory
Chidambaram
Contractor Nesamani topic starts ---> 24:56 #Pray_for_Nesamani
Thanks
Tq
Thiruma ungal kangalil oru kalaippu therikirathu. ..take care of your health. ..
எதை பேசினால் திருமா பேச படுவாரொ அதை நன்றாக உணர்ந்து வைத்து உள்ளார்
வாழ்த்துக்கள்
What a clarity of thoughts. Hats off to Thiru Thirumaavalavan.
Enna thelivana pechi. Nee dhaan ya thalaivan. Unna yaaralum ini thadukka mudiyathu 👊💪
😂😂😂adutha election la eppudi vote vaangalam nu yosichu Kittu irupaanga... Ivaru Thanos ivara thaduka mudiyathu 😂😂😂 adutha election la DMK la seat tharalana avlo thaa chapter closed
தெளிவான பண்பட்ட உரையாடல்.
Such a great interview. The way of answering the questions was very matured.great sir