Navamsa palangal in tamil | நவாம்சம் பலன்கள் | Navamsam palan
HTML-код
- Опубликовано: 28 дек 2024
- நவாம்சம் சக்கரத்தை வைத்து என்ன பலன்கள் தெரிந்து கொள்ளலாம் என்பதை பற்றிய விளக்கம்தான் இந்த பதிவு
#navamsam #rasi #rasiandnavamsam
Image Credit - pixabay.com
creativecommon...
Good information sir 👍
🙏குருவே துணை🙏இனிய காலை வணக்கம் குருவே🙏 சிறந்த பதிவு, தங்கள் பதிவுக்கு நன்றி🙏💕 வணக்கம் குருவே🙏
Sir, clear explanations👌👌🙏🙏
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
மிகவும் நன்றி 🙏🙏 ஐயா
ஐயா வணக்கம் அருமை மீண்டும் தொடர அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 👍👍👍👍👍
மிகவும் எதிர்பார்த்த பதிவு. நவாம்சம் பற்றி என்னும் நிறைய பதிவுகள் வேண்டும் ஐயா
Sir, rudhu jadhagam patri solunga sir, endha kilamai anaal ena palan endru solungal sir pls.. Thank you
வர்க்கோத்தம கிரகங்கள் தெரிந்து கொள்ள முடியலாம்
அருமை ஐயா நன்றி
Kalai vanakkam guruvey.
Good
Murali
Kanni rasi astham 4 patham
Thulam laknam
Laknathil sun and sukran
Moon and Raghu are in kanni
In navamsathil sun in mesam
Moon in kadagam
Moon and sun utcha palama erukka solunga sir
Till unaware about navamsa prediction
வணக்கம் குருவே🙏
Sir, for me mesham lagnam... I have 4 Graham in simma house Shani ketu sukran and budhan... Please tell me about that...
Guruve saranam gud morning 🙏
இனிய காலை வணக்கம் குருவே
Good morning aiya😊🙏
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
Vanakkam ayya
Nanri sir
நன்றி👍👍👍
Eppdi calculated pannurathu
Vazhiya nalam Sri Krishnan sir
Vanakkam sir
Thank you sir
Dear Sir,
I have one clarification, as you said in this video that there is no neesam for planet in navamsam. However as per my horoscope, astrologers are saying sun in my horoscope is neesam because it is in thulam house in navamsam chakram. My lagna is simmam and sun is located in lagnam in ராசி chakram
Please clarify my doubt whether sun is neesam or not
Thanks in advance sir
No
Meena lagnam ( in rasi chart guru is in 5th place and sevai is in 9th place ) but in navamsam chart it become right opposite guru is in 10th place neecham and sevai is in 5th place neecham ) 😢 such a worst horoscope...frustrating life 😒
நன்றி
Who is that balu. Is it your guru
Thank you....
Excellent
இனிய காலை வணக்கம் அப்பா
Om namachi vaya potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya vanakkam thithi soonya rasi pattri video podungal ayya
வணக்கம் குருஜி
அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்
வாழ்க வளமுடன் [I am 74 years old]
Eppdi calculated pannikka
காலை வணக்கம் அய்யா
Super sir.
வணக்கம் அய்யா
Navamsathil guru ucham poduga
ஐயா, லக்னத்திலிருந்து 12ம் பாவகம் வரும் இடங்கள் அனைத்தும் ஏதோ ஒரு உறவு முறையைக் குறிக்கிறது. அது என்னென்ன உறவு முறையைக் குறிக்கிறது என்று விரிவாக கூற முடியுமா?🙏
thank you. sir
வணக்கம் ஐயா.
வணக்கம் ஐயா நன்றி குருவே
super sir
சந்திரன் கேது சேர்க்கை பற்றி கூறுங்கள் ஐயா
Super eruginga
ஜயா எனக்கு மீன லக்னம் கடகம் ராசி அம்சத்தில் விருச்சிக ராசியில் சந்திரன் நீசம் நடப்பு திசை சந்திர திசையில் கேது புக்தி நடக்கிறது விபரம் சொல்லுங்க ரவிந்திரன் தேவதானப்பட்டி நன்றி
ஐயா வெளிநாட்டில் பிறந்த குழந்தைக்கு சாதகம் கணிக்க எப்படி என்று பதிவு போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக அமெரிக்காவில் பிறந்தவர்களுக்கு நன்றி
அன்புடன் இனிய மதிய வணக்கம் ஐயா நல்ல பதிவுகளை திரும்பவும் நனைவுபடுத்துங்கள் ஐயா இன்றைய பதவிற்க்கு மிக்க நன்றி அன்புடன் மேகலா பன்னீர் 🙏👨👩👦👦🙏
Good morning Sir semma lakkanam sollunga sir 😔
ஐயா 3,4,6 ஆகிய கிரக கூடுதல் ஒரு இடத்தில் இருந்து ஆதிக்கம் யார் செலுத்துவர் அல்லது யார் முதல் பலன் தருவர் அல்லது இந்த கிரக கூடுதல் எந்த கிரக வலுசேர்க்கும் மற்றும் எந்த கிரக வலுவிழந்து இருக்கும்? குருவே
வணக்கம் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினை என்றாலும் பாலாரிஷ்டம் போன்ற பிரச்சனை இருந்தாலும் குழந்தையை குலதெய்வத்திற்கு அல்லது இஷ்ட தெய்வ ஆலயத்திற்கு தத்து கொடுத்து எடுத்து வருவது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிற ஒரு பழக்கம் இது சரியா தவறா தங்களின் கருத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அன்புடன் வெங்கடேசன்
Sir, some are telling navasam also planets gets weak
சூரியன் சந்திரன் இணைவு பற்றி சொல்லுங்க ஐயா
ஐயா ரதசப்தமி அதன் பரிகாரம் பற்றி கூறுங்கள்
F
👏👏
வணக்கம் ஐயா தீர்த்து வைக்க வேண்டுகிறேன் ஜாதகனுக்கு நாளில் சுக்கிரனுடன் சேர்ந்து சனி நீசம் எவ்வாறு பலாபலன்கள் அமையும் ஐயா??
புரிந்துகொள்ள கடினமாக உள்ளது
குருவே காலை வணக்கம் குருவே
காலை வணக்கம் ஐயா
Gm
வணக்கம் குருஜி சரணம் சரணம் ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
வணக்கம் ஐயா ஒரு கிரகம் தன் வீட்டை தானே பார்த்தால் அதன் பலன் என்ன ஐயா விளக்கம் கிடைக்குமா ஐயா
Still dint understand
வணக்கம் ஐயா
Vaai வலிக்க பேசி என்ன பயன்.ஒரு ஜாதகம் பாக்க மாடிங்கருங்க.
Vanakkam kuru ji vaalga vazamudan
🙏
ஐயா வணக்கம் ஐயா
ஐயா உங்கள் கைபேசி எண் குடுங்க
Ayya navamsathil 12th house ill sevvai+sani sernthu ullathu
palan sollunga ayya
🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்👋
❤️❤️❤️❤️❤️❤️
Araitha mave arachu irukeenga
Exactly
Ora vettulla rendu kirgam iruthall
Puriala inga
In
வர வர ரொம்ப ஒளருதீங்க சாமி
இனிய காலை வணக்கம் குருவே
Super sir
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Super sir