கண்ணபுரம் செல்வேன் | Kannapuram Selven | "Padmashri" Sirkazhi Govindarajan | Tamil | Devotional

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Kannapuram selven kavalai ellam Marapen kananin Sanithi ill enna neramum irupen (thiru) kannapuram selven ...
    Vana vadivaazhgai kan kulira kaanben
    Ennem ellam avanin enaiadiye enben.(kannapuram selven)..
    Nitya pushkarani neerinile kulipen
    Niminda koburathai kandu kaigal kuvipen
    Uthpala vadana vimanathaye ninaipen
    Ulathil Ali veythu ugathayile thelaipen (kannapuram selven)
    Garuda mandapadai kandanthu thorndiduven
    Kannadi sevai kandu kangal kasindiduven
    Perumal sanidhimun pithagi nindriduven piravi pinai aruthu ulagai vendriduven(Kannapuram selven)
    Ette yazhuthai solli kitta nerungiduven Om namo narayana (2) endra(2)
    Ennai therigirada endru ketiduven Katti anaithu ennaku kai kudupan kanna
    Karpuram manakindra kaal pidithi oiyarven
    (Kannapuram selven)

Комментарии • 31

  • @thamaraikannan2054
    @thamaraikannan2054 24 дня назад

    அனைவரும் திருக்கண்ணபுரம் கோவில் வந்து, இந்த பாடலை கேட்க வேண்டும்..

  • @sundarsrinivasan6567
    @sundarsrinivasan6567 Год назад +4

    இந்த மாதிரி பக்தி பாடல்கள் பாண்டிச்சேரி ரேடியோ வில் கேட்டது இப்போது ஐயா அவர்கள் பாட்டு தேன் போல் இருந்தது. இந்த பாடல் மற்றும் கண்டவர் தன் மறந்து இருக்கும் திரு கண்ணபுரம் வாழ்ந்து ஐயா மாஸ்டர் பீஸ் . பாடலுக்கு நன்றி

  • @eswaranmuthuswamy7700
    @eswaranmuthuswamy7700 11 месяцев назад +7

    உள்ளத்தை உருக்கும் சீர்காழி கோவிந்தாஜனுக்கு நிகர் அவரே. இந்த பாடல் கண்ணபுரத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இதை கேட்பவருக்கு அத்திருத்தலம் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

    • @mariappan6905
      @mariappan6905 8 месяцев назад +2

      எல்லாம் எனக்கு கொடுத்த இறைவா என் பிறவி பிணி ஐ அழித்து விடு இறைவா. பிறந்து பிறந்து இறப்பது போதும் இறைவா. உங்கள் காலடியில் நிரந்தரமாக இருக்க அருள் புரிவாயாக சிவனே .

    • @anurakas
      @anurakas 3 месяца назад +1

      Yes..

  • @sivalingam2176
    @sivalingam2176 Год назад +6

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉
    " உலகம் வாழ்க'🎉🎉
    "கண்ணபுரம் செல்வேன்! '
    இந்த பாடல் கேட்டவுடன் பழைய நினைவுகளில்
    மூழ்கி விட்டேன். 🎉🎉🎉
    அருமை!!! 🎉🎉🎉
    " நன்றி! 🎉🎉
    அன்புடன்.
    ச. சிவலிங்கம்.

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 Год назад +5

    சீர்காழி ஐயாவின் பாடலை கேட்டாலே கவலை எல்லாம் நீங்கிவிடும்....

  • @msperumaal8932
    @msperumaal8932 10 месяцев назад +3

    அண்ணன் சீர்காழியாரின்
    பாமாலையை ஒளிப்பதிவு செய்து தயாரித்து " பொதிகையில்" ஒளிபரப்பியது என் வாழ்நாள் பெற்ற வரம் ...

  • @murugesan.s8969
    @murugesan.s8969 Год назад +4

    கண்ணனின் நினைவில் என்னையே நான் மறந்தேன்,
    எக் காலத்தும் அழியா குரல்.

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  Год назад

      நன்றி. எங்கள் சேனலுக்கு SUBSCRIBE செய்யவும்

  • @gnani20
    @gnani20 8 месяцев назад +1

    என்னைத் தெரிகிறதா - அவர் தான் கண்ணனைக கேட்க முடியும்

  • @Karthickeyan90
    @Karthickeyan90 Год назад +3

    உண்ணத நிலையில் படிய பாடலை கேட்க, நாமும் அந்த உண்ணத நிலையயை அடைய வாய்ப்பாய் அமையும்.

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 Год назад +1

    I want share my old memories that I am less than 10 years and been to Mirdangam vidwan Sri.Madeas A Kannan Mama'S Daughter wedding.Seerkazhi Avargal Concert. Full packed crowd. He made the wedding hall as Sabha concert. After the concert I got an opportunity to sit next to him and had lunch. Seerkazhi govindarajan avargal took the LADDU FROM HIS LEAF and kept in my Leaf and said he doesn'twant eat that laddu for his Diabetics. I still cherish as a great bliss in my life. He is very down to earth and maintained very good relationships with all musicians.
    Cuddalore Ramesh

  • @anurakas
    @anurakas 3 месяца назад

    Aha...

  • @dr.s.g.sivachidambaram4221
    @dr.s.g.sivachidambaram4221 Год назад +2

    மிக்க நன்றி💐💐🙏

  • @AbclkjM
    @AbclkjM 3 месяца назад +1

    Oldsonglordkrishanagod❤❤❤.😢😢😢

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 Год назад +1

    Very Divine rendering and especially this song is very popular by him.
    Cuddalore Ramesh

  • @g.achutharamanujam4165
    @g.achutharamanujam4165 Год назад +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ
    மனதில் ஒரு ஆனந்தமான நிம்மதியை கொடுக்கும்
    பாட்டு எடிட்டிங்,கட்டிங் இல்லாத
    அதன் உண்மை உருவில்.
    ஸ்ரீஹரி ஓம்

  • @venkateshchiplunkar3499
    @venkateshchiplunkar3499 7 месяцев назад +1

    ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @madhurampandian5320
    @madhurampandian5320 Год назад +2

    The song takes us to Kannapuram and we become one with the song

  • @santhakumarabiramam5805
    @santhakumarabiramam5805 Год назад +2

    அற்புதம்❤❤❤

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  Год назад +1

      நன்றி. எங்கள் சேனலுக்கு SUBSCRIBE செய்யவும்

  • @padminic9892
    @padminic9892 10 месяцев назад +1

    My favourite song❤

  • @parthasarathyragothamarao3374
    @parthasarathyragothamarao3374 Год назад +1

    Kannanudan ontrivittom....deivigha kural

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Год назад +1

    Supper

  • @user-lk9hu2fg5m
    @user-lk9hu2fg5m 5 месяцев назад

    Anda kannane vanduduvan

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Год назад +5

    இந்த குரலை கேட்டதும் அந்த கண்ணனே நேரில் வந்து விடுவார்

  • @balasubramaianbala7057
    @balasubramaianbala7057 5 месяцев назад

    ohh enna sarriram potrathakuntha kalizhar

  • @user-tc7bb8ri4h
    @user-tc7bb8ri4h 10 месяцев назад +1

    Azlagu

  • @anurakas
    @anurakas 3 месяца назад

    Ena oru varihal....who is the author..