crime story new Tamil Audiobooks online கவுதம் கருணாநிதி L for லவ் M for மர்டர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 33

  • @gayathriharibaskar8594
    @gayathriharibaskar8594 Год назад +4

    Wow super story. Goosebumps at climax.unexpected twist at last. Sema story. AMIRTHA sister voice la keka romba interesting ah iruku. Story super ah irunthalum vasikiravanga sothapina Kadhai ketkum interest varama podium. But Inga story yum super story ya azhaga aduthathu Ena Ena nu ethirparpu vara Madhiri vaasitha amirtha Vin vasipu thiran super. BEST OF LUCK TO THE TEAM.

    • @gktamilnovels
      @gktamilnovels  Год назад +1

      Thank you so much...unga virivana analysis and comment engal anaivarukkum magilchiyai tharugirathu. Mikka nanri 😊

    • @gayathriharibaskar8594
      @gayathriharibaskar8594 Год назад +1

      ​@@gktamilnovels enoda reply ya mathichu response panathu enaku miguntha magizhchi.

  • @ItsDDS.d.Nature
    @ItsDDS.d.Nature Год назад +3

    Super Story. Nice line at the climax 'Engala naanga thaney kappathikanum'. Great. Applause to GK sir writings and Amirtha Sis Voice over. But intha storyum Ashok and team handle panniruntha nalla irukkum. I love all Ashok and team story GK sir. Expecting more from that. Thank you

    • @gktamilnovels
      @gktamilnovels  Год назад

      😃😃 Thank you so much for your nice comment. Ashok & Team next story will be on April 14..Thanks for showing your happiness and advance thanks for sharing our channel to your friends and relatives 😊🙏

  • @gomathiashok206
    @gomathiashok206 Год назад +3

    Nalla story sagotharee ❤❤❤❤

  • @ShammyShammy-ms3gz
    @ShammyShammy-ms3gz Год назад +2

    Story 👍 atleast கதையிலாவது இந்த மாதிரி நியாயம் கிடைக்குதே நல்ல climax .
    Unga presentation 👏

    • @gktamilnovels
      @gktamilnovels  Год назад +1

      மிக்க நன்றி நண்பரே மகிழ்ச்சி

  • @annamannam4641
    @annamannam4641 Год назад +3

    Fantastic story 👍❤👌Reading மா

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 Год назад +6

    இது உண்மையாகவே விழிப்புணர்வு கதை

    • @gktamilnovels
      @gktamilnovels  Год назад +1

      தங்கள் பின்னூட்டத்தில் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @saranyamadhavan7475
    @saranyamadhavan7475 Год назад +5

    அருமையான கதை இன்றைய காலத்திற்கு ஏற்ற கருத்துள்ள நாவல். ஷர்மியின் முடிவு மிகவும் கொடுமை. நான் ஆறுமுகம் அ குமார் தான் கொலையாளி என்று நினைத்தேன் சூப்பர் முடிவில் வசுமதி மற்றும் அவரது நண்பர்கள் குற்றவாளிகள் இருப்பினும் அவர்களது நடவடிக்கை அருமை. இக்காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு நாவல் வாழ்த்துக்கள் தோழரே. வாசித்த தோழிக்கும் பாராட்டுகள்💐💐💐💐💐💐💐💐💐அசோக் அன் டீம்
    விஷால் நாவல்கள் போல் வசுமதி அன் டீம்னு நாவல்கள் தொடர வாழ்த்துக்கள்😊😊😊🎉🎉🎉

    • @gktamilnovels
      @gktamilnovels  Год назад

      தங்களின் மதிப்பு வாய்ந்த பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி தோழி. தங்களின் தொடர்ந்த பின்னூட்டங்கள் எங்கள் டீமில் உள்ள அனைவருக்கும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியும் ஒருங்கே அளிக்கிறது மிக்க நன்றிகள் 🙏😊

  • @MAHALAKSHMI-kk8lp
    @MAHALAKSHMI-kk8lp 8 месяцев назад +1

    உண்மை.... இது ஒரு விழிப்புணர்வு பதிவு 🎉🎉🎉
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад +1

      மிக்க நன்றி மகிழ்ச்சி

    • @MAHALAKSHMI-kk8lp
      @MAHALAKSHMI-kk8lp 8 месяцев назад +1

      @@gktamilnovels
      😊 வாழ்க வளமுடன் 🎉🎉
      உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....என்றும் அன்புடன் 🌷🌷🌷

  • @marikumar9121
    @marikumar9121 Год назад +4

    சூப்பர் ஸ்டோரி

    • @gktamilnovels
      @gktamilnovels  Год назад +1

      தேங்க்யூ சோ மச்😊

  • @vasumathiseelannadar2418
    @vasumathiseelannadar2418 Год назад +3

    👌👌👌👌👌

  • @gowthamjessi5733
    @gowthamjessi5733 Год назад +1

    நன்றி ... Super.... 👌👌🌹🌹

  • @kannan.s205
    @kannan.s205 11 месяцев назад +1

    🎉🎉🎉❤

  • @denhorn
    @denhorn Год назад +1

    Lovely voice

  • @kavikiran84
    @kavikiran84 Год назад +2

    Hai sago ✋✋

  • @karupumurugw2782
    @karupumurugw2782 День назад +1

    Kadhai'Migavum Arumai.vasippumArumai. NANDRI