பங்கு கேட்க Congress ரெடி! | அமைச்சரைவையில் ஏற்படப்போகும் மாற்றம்! | Journalist Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • பங்கு கேட்க Congress ரெடி! | அமைச்சரைவையில் ஏற்படப்போகும் மாற்றம்! | Journalist Mani | I Tamil News
    #journalistmani #bjp #annamalai #Itamil #itamilnews
    Video Link : • பங்கு கேட்க Congress ர...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltv
    Instagram : / itamilnews
    RUclips : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

Комментарии • 209

  • @muraliram8802
    @muraliram8802 3 месяца назад +20

    மணி, எங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லை என்பது போல், “ எழுதி வைத்துக்கொள்ளுங்கள், கவனமாக கேளுங்கள், மறந்து விடாமல்
    நினவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று அவ்வப்போது ஆணையிடுவது ஏன் ? தீங்கள் என்ன, ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் என்று எண்ணமா?
    இரண்டு பிஸ்கட்டிற்கு ஸ்டூடியோ வரும் நீங்கள் கொஞ்சம் அடக்கமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். கூவம் தண்ணீரை சுத்தம் செய்து விடுவது
    சுலபம். உங்கள் வாயையும், நாவையும் சுத்தப்படுத்தவே முடியாது.

    • @DharmaDharma-zw7dn
      @DharmaDharma-zw7dn 3 месяца назад +1

      Unmai bro

    • @Duvarakesh18
      @Duvarakesh18 3 месяца назад

      Sweet Box mani

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 3 месяца назад

      உண்மை

    • @ravinatrajan3228
      @ravinatrajan3228 3 месяца назад

      Super bro

    • @anandakrishnanmookiah4216
      @anandakrishnanmookiah4216 3 месяца назад

      If the opinions are against our taste and interest then attack the persons with ugly manner.
      Critisise the opinions not the person.
      Only diravida culture attack personalities.
      For the last 75 years tamil nadu politics go to the lowest level.

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 3 месяца назад +32

    கடல்வற்றி கருவாடு ஆனாலும் ஆகும்
    காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனியாக நிற்க்காது

    • @PanneerSelvam-r6q
      @PanneerSelvam-r6q 3 месяца назад +1

      சும்மா நச்சுன்னு சொன்னீங்க

  • @sathajyo7202
    @sathajyo7202 3 месяца назад +19

    Adai மணியா 2014 Parliament election la Tamil Nadu la congress 00 da.

    • @bharathbharath1442
      @bharathbharath1442 3 месяца назад

      திமுகவும் பூஜ்யம் கண்ணா.

    • @loganathankanniyappan8631
      @loganathankanniyappan8631 3 месяца назад +2

      DMK um 0000000000000

    • @sathajyo7202
      @sathajyo7202 3 месяца назад +1

      @@loganathankanniyappan8631 Sri Lanka la irukra enakku therincha visayam kuda intha "maniyan" ku theriyalaye?
      Ivan ellam oru மூத்த பத்திரிகையாளர் endu solli suththiddu thiriyuran.

  • @k.a.ganeshkag9128
    @k.a.ganeshkag9128 3 месяца назад +6

    அவர் கருத்துக்களை மணி ஒரு முறை மட்டும் சொன்னால் இந்த வீடியோ 3 நிமிடமே......😂😂

  • @venkatesank935
    @venkatesank935 3 месяца назад +12

    கொஞ்ச நாளா மணி அடக்கி வாசித்து கொண்டிருந்தார், இந்த பேட்டி மூலம் தான் ஒரு சிண்டு முடியும் நாரதர் தான் என்பதை உறுதி செய்து விட்டார்.

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 3 месяца назад

    அருமையான பதிவு போலீஸ் அவர்களுக்கு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய கருத்து அருமை

  • @pushpasrithar
    @pushpasrithar 3 месяца назад +20

    அப்ப மேல மோடி வேன் டுஉம் congrees வேண்டாமா

  • @jaganmohanrao2104
    @jaganmohanrao2104 3 месяца назад +6

    காவல் துறை & போக்குவரத்து துறை சம்பந்தப்பட்ட கேள்வி கேட்கும் போது பூதாகரமாக செய்தி என்று நெறியாளர் சொல்லும் போது அது ஒன்றும் இல்லை என்று நழுவி விட்டாய் நடுநிலை பத்திரிகையாளன் மணி

  • @sundaresanramamoorthy8039
    @sundaresanramamoorthy8039 3 месяца назад

    மூத்த(?) பத்திரிக்கையாளர் மணி அவர்களின் கணிப்பு தமிழகத்தில் ஐந்து சதவிகிதம் வாக்கு உள்ள காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் அறுபது தொகுதிகள்தான் பெறமுடியும். வாவ் சூப்பர்.

  • @kandasamya1049
    @kandasamya1049 3 месяца назад +19

    சொன்னதையேநிருப்பிதிருப்பி சொல்கிறார்

    • @anuradhab2431
      @anuradhab2431 3 месяца назад

      தமிழில் ஒரு முறை ஆங்கிலத்தில் ஒருமுறை. இவன் லாம் ஒரு ஆளுன்னு

  • @saravananm2949
    @saravananm2949 3 месяца назад +1

    2016 தேர்தலுக்கு முன் அதிமுக ஆட்சி கட்சி
    2026 தேர்தலுக்கு முன் திமுக ஆட்சி கட்சி
    2026 ல் தனித்து நின்றாலும் திமுக ஆட்சி கட்சியாக வரவே அதிக வாய்ப்பு உள்ளது
    விஜய்+ சீமான் இணைந்து தேர்தலை சந்தித்தால் எதிர்கட்சி யாக வர வாய்ப்பு உள்ளது (
    4 முனை போட்டி வந்தால் திமுக வெற்றி நிச்சயம் தனித்து 🎉🎉

  • @ammu4580
    @ammu4580 3 месяца назад

    காங்கிரஸ்.திருமா.சிறுபான்மையினர் ஒன்று சேர்க்க இந்த பேச்சு.இது அகில இந்திய அளவில் நடக்க இருக்கலாம்.

  • @SivalingamL-xd1vu
    @SivalingamL-xd1vu 3 месяца назад +10

    Seekiram andha resuta soli tholaingada

    • @1006prem
      @1006prem 3 месяца назад

      😂😂😂😂❤❤

  • @sennimalaik7508
    @sennimalaik7508 3 месяца назад +3

    எங்க ராஜா நேற்று ஆளைக் காணோம்.

  • @b.k.6184
    @b.k.6184 3 месяца назад +7

    Narendra Modi at the centre for a third term and Annamalai in Tamil Nadu as the Chief Minister of Tamil Nadu. How will this double-engine combination of Narendra Modi and Annamalai work for the development of Tamil Nadu?
    1. Excellent.
    2. Good.
    3. Above average.
    4. Average.
    5. Below average.
    6. Worst.

  • @panneerselvamr1169
    @panneerselvamr1169 3 месяца назад +1

    மாநிலத்தில் சுயாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி. இது தான் திமுகவின் நிலைப்பாடு.

    • @1006prem
      @1006prem 3 месяца назад

      இன்னும் 10 வருஷம் தான்.திமுக காலி 😮😮😮

    • @panneerselvamr1169
      @panneerselvamr1169 3 месяца назад

      @@1006prem இதைத்தான் பலபேர் சொல்லிட்டு போய் சேர்ந்துட்டாங்க. ஆனால் திமுக இன்னமும் ஆட்சி நடத்துது.

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 3 месяца назад +5

    Starting 2:15

  • @rajaudhay888
    @rajaudhay888 3 месяца назад +4

    மணியின் நேர்காணலை தேடி தேடி பார்த்து ஆனந்த படும் சன்கிகள் ஒரு லைக் போட்டு நம்ம எண்ணிக்கையை காட்டவும்

  • @blackblack-hz1hv
    @blackblack-hz1hv 3 месяца назад +1

    ஆனா பேசின மேட்டரையே தான் திரும்பத் திரும்ப பேசுறாரு புது விஷயங்கள் ஒன்றும் இல்லை

  • @kabaliramaswamy8858
    @kabaliramaswamy8858 3 месяца назад +1

    என்ன ஒரு ஓவர் confidence

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 3 месяца назад +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள்
    தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @manohargp3173
    @manohargp3173 3 месяца назад +3

    Silent please Mani

  • @mm.sarbudinmaniyali2319
    @mm.sarbudinmaniyali2319 3 месяца назад

    Cong.200/seats 2024 wait and see mr......Mani

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 3 месяца назад +13

    இல்லாவிட்டால் அதிமுகவுடன் காங்கிரஸும், வி.சி.க.வும் கூட்டணிக்கு செல்லும்.2026 திமுகவுக்கு கடினமான தேர்தலாக அமையும்.

    • @tbraghavendran
      @tbraghavendran 3 месяца назад

      Are Congress leaders okay to work along with admk ?

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 3 месяца назад

      @@tbraghavendran ,நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுக, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது, இந்த வியூகத்தை நோக்கமாகக் கொண்டது. ஆனால் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி அந்த நடவடிக்கையை நிறுத்தினர்.இப்போது, ​​மணி கூறியது போல், இந்த நடவடிக்கை ராகுல் காந்தியால் தொடங்கப்பட்டது. எனவே நிச்சயமாக, அது சாத்தியமாகும்

  • @thangaveluk325
    @thangaveluk325 3 месяца назад

    மணி சீனியர் 2014 ல் காங்கிரஸ் தனித்து நின்று வாங்கியது 4 சதவீதம் மட்டுமே, அதில் வாசன் புரியவில்லை. அவர் பிரிந்த பிறகு கன்டிப்பாங 3 சதவீதம் தான். மணி அவர்கள் 5 சதவீதம் சொல்வது சரியில்லை.

  • @Tamilarasan-cm8em
    @Tamilarasan-cm8em 3 месяца назад

    மணி சகுனி வேலை ஆரம்பம்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 3 месяца назад +1

    தேர்தல் ஆணைய புள்ளி விவரங்கள் படித்து பேசவும்.

  • @pushpasrithar
    @pushpasrithar 3 месяца назад +3

    சண்டை வாந்த்ரும்

  • @logeshwaran4075
    @logeshwaran4075 3 месяца назад +1

    During admk rule ministers were under cm control but DMK government not like that

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 3 месяца назад

    மணி சார் அரசியலை சரியாக கணிப்பவர்

  • @JamesJames-tv2iy
    @JamesJames-tv2iy 3 месяца назад

    It is adequate yo have sweets add a few salt also to get balance to appear as neutral

  • @manikandanm794
    @manikandanm794 3 месяца назад

    congress strong ah campaning panna taralama jeyekkalam athukku oru five yrs spend pannanum

  • @arumugarajganesan1256
    @arumugarajganesan1256 3 месяца назад

    நெறியாளர் இந்த ஆள் நேர்காணல் தொடர்ந்தால் உங்க சேனலை தவிர்க்க நேரிடும்.

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 3 месяца назад

    மூத்த பத்திரிகையாளர் என்ற பெயரில் உளரும் மணி

  • @S.Murugan427
    @S.Murugan427 3 месяца назад

    ஓஹோ.....மந்திரிசபை மாற்றி அமைத்து விட்டால் திமுக புனிதமடைந்து விடுமோ😂

  • @soundrapandiansoundrapandi52
    @soundrapandiansoundrapandi52 3 месяца назад

    E.P.S MASS LEADER ADMK RULING PARTY 2026❤

  • @BeautifulKanyakumari
    @BeautifulKanyakumari 3 месяца назад

    MANI anti congress 😂

  • @vaimurthy
    @vaimurthy 3 месяца назад

    மத்தியில் மட்டும் தான் பங்கு, மாநிலத்தில் பங்கு கேட்டு வந்தால் இதே கொத்தடிமைகள் கூட்டாட்சி தத்ததை எல்லாம் மறந்து விட்டு பொங்குவார்கள்.

  • @KonguNaadu
    @KonguNaadu 3 месяца назад

    இந்தியா முழுவதும் மாநிலங்களில் கூட்டணி ஆட்சி தான்.இங்கே மட்டும் அம்போ என்று விடப் படும் கூட்டணி கட்சிகள்

  • @tsankar6766
    @tsankar6766 3 месяца назад

    Social media should avoid negative news please try to avoid itvis good for people

  • @swaminathants6891
    @swaminathants6891 3 месяца назад +1

    Mr Mani has completely forgotten to mention about the msg of the Selvam perunthagai about the expansion of BJP in the state ever since Annamalai has taken the reins and he was quoting him and it is necessary for congress to reduce the dependence on the Dravidian parties in the future to develop congress in the state and if they start doing this exercise now and within two decades there will be a fight in the state with bjp only in every election

    • @rajeev316
      @rajeev316 3 месяца назад

      I think he intentionally ignored than forgetting..

  • @saravananmuthusamy2184
    @saravananmuthusamy2184 3 месяца назад

    மணி வாய் ஓவர்

  • @pauljayanthi6625
    @pauljayanthi6625 3 месяца назад +5

    I request next pm rahul not to give any post to 10rs dmk

    • @SathishKumar-mn5de
      @SathishKumar-mn5de 3 месяца назад +2

      What next pm rahul r u sure bro paavam ya ne.

    • @ramsumar9401
      @ramsumar9401 3 месяца назад

      Keep dreaming😂😂😂😂

    • @TV-er6xl
      @TV-er6xl 3 месяца назад +1

      Next PM ? Next Post Man !
      😎😆😃😁😂😩😫

  • @devsanjay7063
    @devsanjay7063 3 месяца назад

    Salt சாப்பிடுங்க மணி 😂😂😂😂😂😂🤣 ரோஷம் கொஞ்சம் வரும்

  • @gpv007
    @gpv007 3 месяца назад

    த்தா 2014 ரெண்டு பேரும் white wash. திமுக ஊழல் எல்லாம் காங்கிரஸ் தன அனுபவிச்சான்

  • @sureshnova2604
    @sureshnova2604 3 месяца назад

    அழு

  • @ragavanl4536
    @ragavanl4536 3 месяца назад

    மணி சார் நிச்சயம் ரிசல்ட் நீங்கள் சொல்வது போல் கண்டிப்பாக இருக்காது. பொறுத்திருந்து பாருங்கள். எடப்பாடியார் யார் என்பதை நிரூபிக்கும் முடிவு தான் ஜீன் 4ந் தேதி வரும். தமிழக மக்களை குறைவாக மதிப்பிடாதீர்கள். சரியான தீர்ப்பை தமிழக மக்கள் வழங்குவார்கள்.

  • @humanityiskey
    @humanityiskey 3 месяца назад

    உன்ன லாம் யாரும் இப்ப நம்புறது இல்லடா மணி

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 3 месяца назад

    இது தமிழ்நாடு
    Mk ஸ்டாலின் massssss cm 4 தமிழ்நாடு

  • @VenkataseshanKuppusami
    @VenkataseshanKuppusami 3 месяца назад

    Sir
    I don't believe, really what is your stand

  • @starwarriors8499
    @starwarriors8499 3 месяца назад +3

    Bjp 330 Nda 350 plus ... June 4th ..... Rahul gandhi family will escape to Italy on June 4th

    • @kysanthanam
      @kysanthanam 3 месяца назад

      Modi and Shah will escape to pakistan

    • @kysanthanam
      @kysanthanam 3 месяца назад

      Modi and Shah will escape to pakistan

    • @starwarriors8499
      @starwarriors8499 3 месяца назад +1

      @@kysanthanam sollumpothu unkae siripu varala ? Counter kudukraen nu comedy pannadha😂😂😂

    • @sssshanmugam2401
      @sssshanmugam2401 3 месяца назад


      ஆமாம் பாகிஸ்தானுக்கு தான் போகப் போகிறார்கள்.... அந்த அறுந்த நாய்கள் கபளீகரம் செய்த இடத்தை மீட்டுக் கொண்டு வர😅😅😅😅😅

  • @infinityhousing9153
    @infinityhousing9153 3 месяца назад

    காங்கிரசிற்கு இனி தமிழ்நாட்டில் வேலை இல்லை.. ஆனால் காமராஜர் ஆட்சி உண்டு 2026 ல்..

  • @lodukks
    @lodukks 3 месяца назад

    Mr. Mani is Getting Basic information wrong - 2014, Modi 1.0 , Congress and DMK were not in alliance and both got Zero seats .

  • @sudarsananvaradarajan1316
    @sudarsananvaradarajan1316 3 месяца назад +1

    Javvu madhiri izhukkaraar mani

  • @gpv007
    @gpv007 3 месяца назад

    உபி பயலுக ரெண்டு பேரும். போண்டா மணி soft உபி மாதிரி பதில் தரான்

  • @harinarayanana6908
    @harinarayanana6908 3 месяца назад

    காங்கிரஸ் கட்சி என்பது காணாமல் போன ஒன்று

  • @vaithilingamkp2104
    @vaithilingamkp2104 3 месяца назад

    மூத்திர பத்திரிகை ஆளர் மணி. இப்போது யார் சுவிட் பாக்ஸ் தருகிறார்கள்

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt 3 месяца назад

    2026 TN compulsory, definitely allaiance government either DMK or Aiadmk also

  • @saiiyappan9143
    @saiiyappan9143 3 месяца назад

    யேவ் மணி உன்ன விடவும் படித்தவர்கள் அதிகம் இருக்கிற நாடு நம் நாடு .....
    என்ன ..... ரொம்ப உரு ட்ற.... அங்கே பிராசாந் கிஷோர்.
    இங்க சங்கி மணி ....

  • @malakrishnan960
    @malakrishnan960 3 месяца назад

    Mr.Mani,tell something new.Mr.Annamalai already make it very clear that definitely there will be a collation govt in T.N.on 2026.Three main alliance groups having almost same persentage of votes.Dravidian monopoly ends in 2026 election.

  • @MURUGANSANA678
    @MURUGANSANA678 3 месяца назад +1

    மணி சார் காங்கிரஸ் கட்சியை அதன் தலைவர் கள் தமிழ்நாட்டில் வளர்க்க கூடாதா. கூட்டணியில் கொடுக்கும் சீட்டை வாங்கி கொண்டு காங்கிரஸ் தொடர்ந்து இருக்க வேண்டுமா.

    • @susilasusila9627
      @susilasusila9627 3 месяца назад

      Ha ha...congress people will come to know what n who is dmk n etc etc?Here dmk talking social justice n states rights n etc etc...but In reality always they want to keep slavery to them...if somebody raised their opinion infront of dmk then they started to talk bad...see how mani is talking now...nobody can against with dmk(but still people are believing dmk is social justice party..
      Vengaivayal problem not solved still)

    • @sssshanmugam2401
      @sssshanmugam2401 3 месяца назад

      காங்கிரஸ் என்பது ஓட்டை வீடு., ஒன்பது வாசல்

  • @ravivarmaj8083
    @ravivarmaj8083 3 месяца назад +2

    26la dmk aattam close

  • @jaychan6936
    @jaychan6936 3 месяца назад

    DMK should be remember, its zero with out congress

  • @agswamyphone9219
    @agswamyphone9219 3 месяца назад

    40iku 40 thu foolish imagination . This time DMK will get 30 seats only. Balance BJP n it's alliance.

  • @rmksrajarajaa3314
    @rmksrajarajaa3314 3 месяца назад

    Mani sir modi 1.0 congress and dmk 0 here

  • @police04
    @police04 3 месяца назад

    There is one to bravely criticize the government in the absence of savukku Sankar. These senior journalists are very afraid of DMK govt.

  • @stalinjrs
    @stalinjrs 3 месяца назад +3

    bjp 2026 in tamilnadu

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt 3 месяца назад

    3 months mani speak against congress but DMK separate contest with out Cong speak?

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 3 месяца назад

    மணி மாமா வேலை பார்க்க ஆரம்பிச்சசுட்டார். திமுக கூட்டணியை உடைக்க நடுநிலை வேடம் போடுகிறார்.

  • @dhilipmaco7984
    @dhilipmaco7984 3 месяца назад

    ADMK 6 Bjp 2 others 2

  • @kalakotnala8750
    @kalakotnala8750 3 месяца назад +1

    Mama Sangi ManiyYin's true face is exposed. Nanna petti vangittela!

  • @ak5094
    @ak5094 3 месяца назад

    June 4 th mani odipoi olinjipaaar

  • @subramaniam4904
    @subramaniam4904 3 месяца назад

    Mr.40 to 40 collected the payment

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 3 месяца назад

    @ TIME 4:38......10 days to go for results???? No difference between 6 days and 10 days??? This man's all truths and analysis parameters are also at half-way ??? My GOD !!!! Ok....Slip of the tongue !!!!

  • @kandasamijayakumar5015
    @kandasamijayakumar5015 3 месяца назад

    7:16

  • @azizullahsyed2343
    @azizullahsyed2343 3 месяца назад +2

    Adhukku yen saar ippo dhum pudichu pesaringa/..light aaa kelari vudraar

  • @police04
    @police04 3 месяца назад

    யென் இப்படி பயந்து பயந்து திமுக வை பற்றி பேசுற

  • @balaneeru9050
    @balaneeru9050 3 месяца назад

    Selvaperunthagai senjitalum

  • @MayilvahananKwt
    @MayilvahananKwt 3 месяца назад

    ஏன்டா மணி ஏன் இப்படி

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 3 месяца назад +1

    Mani is 100 💯 sanghi

  • @ganeshg9305
    @ganeshg9305 3 месяца назад

    Gas boy mani

  • @prithvirajkn2637
    @prithvirajkn2637 3 месяца назад

    Very good analysis.

  • @ssujai4477
    @ssujai4477 3 месяца назад

    Understand pls...this is why low class should not be come up....BJP's concept

  • @velumani3714
    @velumani3714 3 месяца назад

    3 lakes mani

  • @78Shravan
    @78Shravan 3 месяца назад

    Aagasirandha arivaali sir.. Stereotype confused analysis.. Analyst..

  • @blackblack-hz1hv
    @blackblack-hz1hv 3 месяца назад

    மணி ஐயா பேசுறது நல்லா இருக்கு

  • @newtonamaldoss9929
    @newtonamaldoss9929 3 месяца назад

    Unsubscribed your channel beacuase you are showing Tamil GODI Journalist Mani!

  • @subramaniann918
    @subramaniann918 3 месяца назад

    கியர் மாற்றி ஓட்டுகிறார் மூத்தவர்..தேர்தல் முடிவுகளுக்கு தயார் படுத்திக்கிறார்..

    • @vaimurthy
      @vaimurthy 3 месяца назад

      ஆமாம் ரிவர்ஸ் கியர் போட்டு ஓட்டுகிறார்.

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 3 месяца назад +3

    Uruthiya solla mudiyaathu,,😂4 m thedhi kku piragu thaan theriyum.....intha dialogue thaan.......

  • @rufusdp394
    @rufusdp394 3 месяца назад

    RSS Mani...don't listen to him..he should be avoided by the youtubers

  • @kmk670
    @kmk670 3 месяца назад

    yethir katchi anthasthai izhakum bjp

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 3 месяца назад

    😅😅😅😅மணி அவர்களின் வயிற்று எரிச்சல் 😢😢😢இந்தியா கூட்டணி வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாத மணி வயிற்று எரிச்சல் பேச்சு 😂😂😂😂😂

    • @susilasusila9627
      @susilasusila9627 3 месяца назад

      What? he is only person still telling 2024 dmk 40:40

  • @mukeshwaranr2210
    @mukeshwaranr2210 3 месяца назад

    Ni sollarathu ethuvume nadakathu ni solrathu ellam poyi

  • @pauljayanthi6625
    @pauljayanthi6625 3 месяца назад +1

    Next cm of TN will be eps admk

  • @shivanandicars7907
    @shivanandicars7907 3 месяца назад

    Vanguna kasukku nalla nakkurada

  • @kannanj7138
    @kannanj7138 3 месяца назад

    Lose mani congress destroy by dmk 2 g

  • @abcdefxyz9537
    @abcdefxyz9537 3 месяца назад

    Indha sanghi arambichituthu. Aadu nanainthu nu onai azhuvuthu.
    Topic ah mathatha mani sir. 2024 election time la unaku ena 2026 pathi ipa pechu. Attention diversion?

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 3 месяца назад

    I always enjoy watching DMK paid agent comedian mani crying.

  • @rsundarabharathi2782
    @rsundarabharathi2782 3 месяца назад

    Mani sir vuruttu....

  • @gopakumar7667
    @gopakumar7667 3 месяца назад

    Vivek villainah nadithaal eppadio adhu pola thaan mani politics pesuna. 😂😂 chip chipaaa varudhu.