சிவாயநம ஐயா. இந்த பிறவியில் கற்க கசடற அமைப்பின் மூலம் உங்களின் வழி பாடம் கேட்டு உண்மைப் பொருளை பரிமேலழகர் விளக்கியவாறு உணர வைக்கிறீர்கள் ஐயா🙏 மிக்க நன்றி ஏற்பாட்டளர்களுக்கு🙏
நாம் புரட்டும் புத்தகங்கள் எல்லாம் புத்தகங்கள் அல்ல! எந்த புத்தகம் நம்மை புரட்டி போடுகின்றதோ அதுதான் உண்மையான புத்தகம் - சுகி சிவம். இதுவரையில் பள்ளி கல்லூரிகளில் திருக்குறளில் ஒருசில குறள்களையே புரட்டினோம். ஆனால், இப்போதோ உயர் வள்ளுவம் வாயிலாக திருக்குறள் நம்மை புரட்டி போடுகின்றது. உயர் வள்ளுவம் திருக்குறள் சொற்பொழிவு வகுப்புக்களின் கல்வி கேள்விச்செல்வம் "அறம் தனை அகம் சேர்க்கும் உயர் வள்ளுவம்" என்னும் சிறப்பை உண்மையிலேயே பெறுகின்றது! திருக்குறளின் சிறப்பை இதுகாலும் அறியாமல் இருந்துவிட்டோம்; இப்போது கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு நெஞ்சை நெகிழ வைக்கின்றது! தொடரட்டும் இந்த சிறந்த பணி
அருமை அருமை அருமை
மிக்க நன்றி ஐயா ,வணக்கங்கள் பல 🙏🙏
🙏🙏🙏🙏🙏
ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன். கற்க கசடற அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகு
Vanakmhia
Thanks sir
சிவாயநம ஐயா. இந்த பிறவியில் கற்க கசடற அமைப்பின் மூலம் உங்களின் வழி பாடம் கேட்டு உண்மைப் பொருளை பரிமேலழகர் விளக்கியவாறு உணர வைக்கிறீர்கள் ஐயா🙏 மிக்க நன்றி ஏற்பாட்டளர்களுக்கு🙏
மிக மிகநன்றாக இருந்தது ஐயா 🙏🤩😍👌💖🍊💐⭐️மிக்க நன்றி ஐயா🙏வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏
அதிகாரப்பாயிரம்: 23:49
நாம் புரட்டும் புத்தகங்கள் எல்லாம் புத்தகங்கள் அல்ல!
எந்த புத்தகம் நம்மை புரட்டி போடுகின்றதோ அதுதான்
உண்மையான புத்தகம் - சுகி சிவம்.
இதுவரையில் பள்ளி கல்லூரிகளில் திருக்குறளில்
ஒருசில குறள்களையே புரட்டினோம். ஆனால், இப்போதோ உயர் வள்ளுவம் வாயிலாக திருக்குறள் நம்மை புரட்டி போடுகின்றது.
உயர் வள்ளுவம் திருக்குறள் சொற்பொழிவு வகுப்புக்களின் கல்வி கேள்விச்செல்வம் "அறம் தனை அகம் சேர்க்கும் உயர் வள்ளுவம்" என்னும் சிறப்பை உண்மையிலேயே பெறுகின்றது!
திருக்குறளின் சிறப்பை இதுகாலும் அறியாமல் இருந்துவிட்டோம்; இப்போது கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு
நெஞ்சை நெகிழ வைக்கின்றது!
தொடரட்டும் இந்த சிறந்த பணி
🙏🙏🙏
☺
நேரடி வகுப்பில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்
Hai
Namaskaram GuruJi Humble Pranams
Thank you for this teachings
🙏🙏🙏