அருமை சகோதரரே..அருமையான விளக்கம். நடராஜ் நடனத்துக்கு விளக்கம். அணுவினுள் நியூட்ரான் எலக்ட்ரான் புரோட்டான் ஆகிய மூன்றும் ஆடிக்கொண்டிருப்பது நடமாடுவது போல் உள்ளது என்று தான் உணர்ந்த காட்சியை நடராஜர் நடனமாடுவதுபோல் சிலை வடித்து இவ்வுலகிற்கு சமர்ப்பித்தார் என்று தெளிவாக விளக்கினீர். நன்றி
அருமையான பதிவு சகோ👌👍.ஆனால் பிரணவ வேதம் புத்தகமே கிடைக்க மாட்டிக்குது.எங்க கிடைக்கும் என்று கூறினால் சிறப்பாக இருக்கும்.நம் சமுதாயத்திற்கு முக்கியமான ஒன்று இந்த நூல்🙏
வைசம்பாயணம் எழுதியது மாமனி மயனின் சீடரான வைசம்பாயணர்.. அது போன்று ஐந்திரம் மொத்தம் 10 லட்சம் பாடல்கள் கொண்ட தொகுப்பு.. கிடைத்ததோ சுமார் 3 லட்சம் பாடல்கள் தான்.. நூல் வடிவில் வெளி வந்ததோ சுமார் ஆயிரம் பாடல்கள் மட்டுமே..
லேமோரியா கண்டம் என்ற ஒன்று கிடையாது அக்கண்டத்தின் பெயர் குமரிகண்டம் லேமேர் வகை குரங்கு வாழ்ந்த காரணத்தால் பெயர் வருகிறது இதுவும் கடல் சூழ்ந்த பகுதி அது வேறு தங்களுக்கு இரண்டாம் முறையாக கூறுகிறேன் வரலாற்றை நன்றாக ஆய்வு செய்து தெளிவான பதிவை பதிவிடவும் மற்றபடி தங்கள் செயல் அருமை
தம்பி ரொம்ப அழகா வரலாற்று புனைவை ஏற்படுத் துறை ஆதிமூலமே விஸ்வகர்மா அவர்களின் வழித்தோன்றல் சக்தி யுகத்தில் இந்த மாயன் அதேபோல கோயில்கள் உருவாக்கினது ல ஆசாரிகள் அகோ கம்மாளர் களுக்கு எந்தப் பங்கும் கிடையாது உங்க ஜாதிய முன்னிலைப் படுத்துவதற்காக வரலாற்றுத் தகவல்கள் பொய்யா சொல்லி சும்மா உருட்டும் புரட்டும் சொல்லி நல்லா உருட்டு உருட்டு கிறீர்கள்
கம்மாளர்கள் தான் விஸ்வகர்மா... விஸ்வகர்மா வழிவந்த பஞ்சரிஷிகளின் வழிவந்தவர்கள் தான் ஆச்சாரியார் பட்டம் பெற்ற கம்மாளர்கள்... உண்மையைச் சொல்வதால் பொறுக்க முடியவில்லயோ???
கம்மாளர்கள் கொல்லர் தச்சர் கண்ணார் சிற்பி மற்றும் பொற்கொல்லர் என ஐந்தொழில் செய்யும் சமுதாயம் ... இவர்கள் இல்லையென்றால் கட்டிடக்கலை வாஸ்து சிற்பக்கலை மற்றும் ஆயுதங்கள் தேர் ஏர் கோயில்கள் என எதுவுமே கிடையாது... நீங்க என்னனா சம்பந்தமே இல்லைனு கூச்சமே இல்லாம சொல்றீங்க
ஐந்திரம் படைத்த மயன் அருமை , சிவன் அருளால் இவையாவும் செய்தார் என்று நினைவில் கொள்தல் நன்று.
அருமையான விளக்கம் தம்பி ஜெய் விஸ்வகர்மா
கம்மளார் இல்லை நாம் விஸ்வப்ராமணன் ஆவோம் பிராமணரை விட உயர்ந்தவர்கள் நாம் 😈🕉️
நம்ம கம்மாளர்கள் நம்ம தமிழர்கள் நம்ம போர்வீரர்கள் குஞ்சரமல்லன் பெருந்தச்சர் ராஜ ராஜ சோழன் இராணுவ படையில் சேனாதிபதி
பிறப்பாள் அனைவரும் சமம் உயர்வு தாழ்வு என்பது குணத்தால் மட்டுமே
சிறப்பு மிக சிறப்பு...!
தென்இலெமூரயா கண்டம் கட்டி ஆண்ட மன்னன் மாமுனி மயன் வரலாறு சிறப்பு...
அருமை யான மயன் வரலாற்று பதிவு சாகோ 🙏 மேலும் பதிவுகள் யிடுங்கள் 🙏 நன்றி 🙏 மகிழ்ச்சி 🙏
விஸ்வகர்மா புகழ் வாழ்க
தம்பி அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மயனின் வழி வந்த தலைமுறை நாம்... விஸ்வ குல கம்மாளராக பெருமை கொள்வோம்❤
viswakarma, brahmin nai sernthavargala?
கவிதை அருமையா இருக்கு👌👌
TNQ bro...100%reyali .... .👌👌♨♨👌👌JAI veshwa biramane namo namakha...
இதை தமிழர்கள் அனைவரும் அறிய வேண்டும் நாம் தமிழர்
உங்களின் பதிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது நன்றி நண்பரே 💐💐💐💐💐
மணி அருமை சகோ நீங்கள் இந்த மாதிரி வரலாறை தேடி தேடி எடுத்து போடுங்கள் தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் ஐயா பற்றி ஒரு வரலாறு போடுங்கள் சகோ
🙏🙏🙏
Vishwakarma duppu...... Mayan unmai ..♥️
Vantheriyin story screenplay thookkittu varrathu...mayanukku seyyum perum kedu....
Think n do ♥️
அருமை சகோதரரே..அருமையான விளக்கம். நடராஜ் நடனத்துக்கு விளக்கம். அணுவினுள் நியூட்ரான் எலக்ட்ரான் புரோட்டான் ஆகிய மூன்றும் ஆடிக்கொண்டிருப்பது நடமாடுவது போல் உள்ளது என்று தான் உணர்ந்த காட்சியை நடராஜர் நடனமாடுவதுபோல் சிலை வடித்து இவ்வுலகிற்கு சமர்ப்பித்தார் என்று தெளிவாக விளக்கினீர். நன்றி
இவை அனைத்திற்கும் ஆதாரம் அனைத்தையும் நான் ஆறிய விரும்புகிறேன் நண்பா. ஏன் என்றால் நானும் ஒரு விஸ்வகர்ம ஆச்சாரி தான்.❤
ll Om Namo Virat Vishwakarmane ll
Very great information.
Thank you Sir.
Brother, I'm from coimbatore. I need Lord Mayan Gayathri Mantra. Please give me I need compalcery. please.
கம்மாளர் வம்சம் 🔰👑🔥🔥🔥
Brother 🔰👈👈👈 intha green & yellow simbol use pannathinga bro....
Athu Namma kammalar flag illa
Vishwakarma flag la 5 colours irukum...
18:20
Thanku
அருமையான ஆழமான அழகான அறிவுப்பூர்வமான அறிவியற்பூர்வமான ஆன்மீகப்பூர்வமான சிந்தனை...👌
மிகத் தெளிவாக எடுத்துக் கூறியமைக்கு நன்றி...🙏
சூப்பர் தம்பி வாழ்க விஸ்வகர்மா
Arumai thampi super
வாழ்த்துக்கள்
Super thala
Arumai
We proud our history from your speech jai acharaya jai viswabramana jai ho
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
கம்மாளன் என்பதில் பெருமை கொள்கிறேன்
அருமையான பதிவு 🙏
விராட் பரப்பிரம்மம்.
சிமிழுக்கு வணக்கம்,
மாமுனிமயனின்ஐந்திரம்அனுப்பி வைத்தால்தெளிவுரைதருகிறேன்.
நன்றி
கவிதை சிறப்பு
நன்றி ஐயா...
Super
அருமை
மணிகண்டன் நண்பா நீங்கள் நம்முடைய கம்மாளர் சமூகத்தை சேர்ந்த சித்தூரை ஆண்ட அரசர் சூரண்ணா ஆச்சாரி வரலாறு போடுங்க Please Reply பண்ணுங்க
மாமுனிவர் மயன் குமரிகண்டத்தின் அரசர்
அருமையான பதிவு...
Congratulations 👏💐 Mani
அருமையான பதிவு சகோ👌👍.ஆனால் பிரணவ வேதம் புத்தகமே கிடைக்க மாட்டிக்குது.எங்க கிடைக்கும் என்று கூறினால் சிறப்பாக இருக்கும்.நம் சமுதாயத்திற்கு முக்கியமான ஒன்று இந்த நூல்🙏
அருமை தம்பி... பிரம்மஸ்ரீ ஆறுமுக தியாகராசன் ஆசாரி நன்றி ...வாழ்க வளமுடன்... நுங்கம்பாக்கம்... பரம்பரை 250 வருடம்...
Aiya acharinu podunga asarinu podathinga ethu ennoda thanippata karuthu
அருமையான பதிவு ஜி 💐 நல்வாழ்த்துகள் 😍
🙏
💥🔥✨
🕉️சிவச்சாரியார்,பட்டச்சாரியார் கெல்லாம் உயர்ந்தவர் விஸ்வகர்மா ஸ்தபதிகள் 🕉️😈
உண்மைதாண்
தேவ சில்பி த்வஷ்டா நம 🙏
Super anna 🙏 🇸🇨
நன்றி
அய்யா நம் மக்களின் அறிவுத்திறன் குறித்த அறிவு அறியாதவர் அதிகம் இருப்பதால் கணக்கற்ற குற்றங்கள் நடப்பதற்கு காரனமாகும்
வைசம்பாயணம் எழுதியது மாமனி மயனின் சீடரான வைசம்பாயணர்.. அது போன்று ஐந்திரம் மொத்தம் 10 லட்சம் பாடல்கள் கொண்ட தொகுப்பு.. கிடைத்ததோ சுமார் 3 லட்சம் பாடல்கள் தான்.. நூல் வடிவில் வெளி வந்ததோ சுமார் ஆயிரம் பாடல்கள் மட்டுமே..
👌
ஜந்திறம் இலக்கணம் நூல் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும் link send me bro
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Thanks bro 👌🤝
Ungala kantipa appreciate pannanum brother. 👍🏽
Namma vishwakarma history neraiya upload pannunga brother .....
Inga neraiya peruku Namma varalaaru theriyala 😡😡😡
மாமுனி மயன் புகழ் ஓங்குக..
💥🇸🇨🙏
🎉
Namaloda adaiyalam.. Perumai.. Patri neraiya therinjukuren bro.. Ungala! Kammalar ngrathu saathi ila.. Tamil inathoda adaiyalam.. Aaniver nama tha.. 🙏Nanri bro
✨💐💐💐💐💐✨
ஐந்திரம் புத்தகமாக கிடைக்குமா?
மயனின் தந்தை விஸ்வகர்மா
Niraikudam thazhumapathu ellam padaitha nam munnorgal aanal nam tharperumai kattikkolamattom
Mamuni mayan mandoathari yoda appava
விஸ்வகர்மா என்ற சொல்லை தவிர்த்து மாமுனி மயன் என்று குறிப்பிடவும்.
Bro mayan& maayan ethu 2Um different sollunga
இருவரும் ஒருவரே...
Keerthi siriyathu moorthy perithu.
Vishwakarma is a sanskrit word
Mayan is the rgt word.
They used Vishwakarma to hide our history
ஆரியர் பற்றி படியுங்கள்.
Mamuni mayan kammalar
ஆசாரிடா
விஷ்வாகர்மா ஸ்டோரி புருடா மயன் வரலாறு உண்மை
Sari Apdina Unmayana Varalaru Neeye Sollu Kepom... Poda Somberi...
லேமோரியா கண்டம் என்ற ஒன்று கிடையாது
அக்கண்டத்தின் பெயர் குமரிகண்டம்
லேமேர் வகை குரங்கு வாழ்ந்த காரணத்தால்
பெயர் வருகிறது
இதுவும் கடல் சூழ்ந்த பகுதி அது வேறு
தங்களுக்கு
இரண்டாம் முறையாக
கூறுகிறேன்
வரலாற்றை நன்றாக ஆய்வு செய்து தெளிவான பதிவை பதிவிடவும்
மற்றபடி
தங்கள் செயல் அருமை
Oorukku oru kathai vidugerigal oorukku oru thali kattugirergal
திமுக வாழ்க!!
தம்பி ரொம்ப அழகா வரலாற்று புனைவை ஏற்படுத் துறை
ஆதிமூலமே விஸ்வகர்மா அவர்களின் வழித்தோன்றல் சக்தி யுகத்தில் இந்த மாயன் அதேபோல கோயில்கள் உருவாக்கினது ல ஆசாரிகள் அகோ கம்மாளர் களுக்கு எந்தப் பங்கும் கிடையாது உங்க ஜாதிய முன்னிலைப் படுத்துவதற்காக வரலாற்றுத் தகவல்கள் பொய்யா சொல்லி சும்மா உருட்டும் புரட்டும் சொல்லி நல்லா உருட்டு
உருட்டு கிறீர்கள்
கம்மாளர்கள் தான் விஸ்வகர்மா... விஸ்வகர்மா வழிவந்த பஞ்சரிஷிகளின் வழிவந்தவர்கள் தான் ஆச்சாரியார் பட்டம் பெற்ற கம்மாளர்கள்... உண்மையைச் சொல்வதால் பொறுக்க முடியவில்லயோ???
கம்மாளர்கள் கொல்லர் தச்சர் கண்ணார் சிற்பி மற்றும் பொற்கொல்லர் என ஐந்தொழில் செய்யும் சமுதாயம் ... இவர்கள் இல்லையென்றால் கட்டிடக்கலை வாஸ்து சிற்பக்கலை மற்றும் ஆயுதங்கள் தேர் ஏர் கோயில்கள் என எதுவுமே கிடையாது... நீங்க என்னனா சம்பந்தமே இல்லைனு கூச்சமே இல்லாம சொல்றீங்க
போடா பிராடு கார புண்டை
😡😡😡
🙈🙊
Thamilukkum unkalukkum enna sampantham. Mayan vearu. Visvaka rma vearu. Mayan thamilar. Visvakarma anniyar. Thamilarala.
அருமை
Super
Super
Super