இந்த படம் மற்றும் பாடல்களையெல்லாம் வந்த பிறகு தான் கரகாட்டம் என்றால் என்ன என்பது புரிந்தது பாடல்கள் அனைத்தும் தேனில் ஊறிய பலாச்சுளை போன்று பாடல் ஒவ்வொரு வரியும் இசையும் பாடியவர்களின் குரல்களும் மிகவும் சிறப்பான வகையில் சுகமான ராகங்கள் மனதிற்கேற்ற வகையில் அமைத்து தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

இசைஞானியின் காலத்தால் அழியாத கரகாட்டக்காரன் திரைக்காவிய பாடல்கள் உங்களுக்காக..