Mambattiyan Kolai Sindhu மேச்சேரி மம்பட்டியானை பற்றிய ஒரிஜினல் கொலை சிந்து பாடல்.
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- கொலை சிந்து என்பது கொலையுண்டு இறந்த பிரபலமானவர்களை பற்றி பாடும் ஒரு நாட்டுப்புற கலையாகும்.தமிழகத்தில் பெரும்பாலும் அழிந்து விட்ட இந்த கலையானது கேட்பதற்கு மனம் உருகும் வகையில் மிகவும் சோகமாகவும் இனிமையாகவும் இருக்கும்.கோவில் திருவிழாக்களிலும் மக்கள் அதிகமாக கூடும் சந்தைகளிலும் இதை கேட்கலாம்.
மேச்சேரி மம்பட்டியானை பற்றிய இந்த கொலை சிந்து சேலம் அருகில் மேட்டூருக்கு செல்லும் வழியில் உள்ள சம்பந்தப்பட்டவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .இந்த கதை கேட்பதற்கு சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை போல தோன்றினாலும் மலையூரு மம்பட்டியான் திரைப்பட கற்பனை கதையை விட உண்மை பாடும் கதை இது.
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu