Mambattiyan History explained his Son / மலையூர் மம்பட்டியான் வரலாற்றை விளக்கும் குடும்பத்தினர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 53

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 2 года назад +22

    ஏழ்மை தெரிகிறது. இறைவன் துணை நிற்கட்டும்.அடுத்த தலைமுறையாவது கற்று நன்கு வாழட்டும். நன்றி.

  • @sekars7863
    @sekars7863 2 года назад +53

    நடிகர் தியாகராஜன் இந்த குடும்பத்திற்கு முன்னேற உதவி செய்து உண்மையான தமிழன் நான் என்று சொல்லவேண்டும்

    • @sreesree1331
      @sreesree1331 2 года назад +3

      அவரு எதுக்கு அத செய்யனும்

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад +8

      தியாகராஜன் சாருக்கு பெயர் வாங்கிக்கொடுத்த படம் சம்பாதித்து கொடுத்த சூப்பர் ஹிட் படம் மலையூர் மம்பட்டியான். அடுத்தது அவர் மகனும் அதே படம் அதே பெயர்.அவர்களின் கதைகள் அவர்களின் பெயர்களை பயன்படுத்திய காரணத்திற்கு கதை காபிரைட்ஸ்காக அவர்களுக்கு உதவியாக பணமாக கொடுக்கலாம்

    • @sreesree1331
      @sreesree1331 2 года назад +1

      @@beast-bz2fi முட்டாள்தனமான பதில் இது
      யாரோ டைரக்டர் கதை
      யாரோ புரடியூசர்
      காசுக்கு நடிச்சா
      அவங்க தான் அந்த குடும்பத்தை காப்பாத்துனுமா
      கேவலமா இருக்கு
      உனக்கு பாவமா இருந்தா உதவி செய்
      இல்ல உங்க வேலைய பாருங்க
      உங்களுக்கு கொடுக்க மனசு இல்லனா போங்க
      அத விட்டுட்டு
      அவன் கொடுக்கனும்
      இவன் கொடுக்கனும்னு பேசுறது தப்பு

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад +3

      @@sreesree1331 இவர்களின் நிஜ வாழ்க்கையை படமாக்கி காசு சம்பாதித்த நன்றிக் கடனுக்காக.

    • @sreesree1331
      @sreesree1331 2 года назад

      @@karthikvpc யாரு காசு சம்பாதிச்சாங்க

  • @தனஞ்சயன்
    @தனஞ்சயன் 5 месяцев назад +5

    வீரப்பனாகட்டும் மம்பட்டியானாகட்டும் வன்னியனாய் பிறந்ததால் தான் அவர்கள் குடும்பம் இன்றும் ஏழ்மையில் வாடுகிறது.... பிழைக்க தெரியாத சமூகமாக உள்ளோம்.... சுயநலமும் தேவை இக்காலத்தில்

  • @sekarkar1086
    @sekarkar1086 2 года назад +5

    Super thalaivaa naan ethir paratha intha video neenga nalla irukkanum thanks sir

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 года назад +25

    வீரப்பன் ஐயாவின் மானசீக குரு மலையூர் மம்பட்டியான்.

    • @tamiltamil5967
      @tamiltamil5967 2 года назад +1

      Yow veerapan veena ponathuku
      Mamatiyan than ya karanam
      Appati soluya

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад +5

      @@tamiltamil5967
      மிருகவதை சட்டத்தின் படி பார்த்தால் சிக்கன் மட்டன் யாரும் சாப்பிட முடியாது. நமக்கு தேவைப்படும் போது சட்டத்தையும் வளைக்கிறோம். வீரப்பன் ஐயா மற்றும் மம்முட்டியான் அதே தான் செய்திருக்கிறார்கள்.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 года назад

      @@beast-bz2fi உருட்டுங்கடா உருட்டுங்க.... மிருகவதை சட்டத்தின் படி ஆடு, கோழி சாப்பிட முடியாதாம்...

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад

      @@narayananlakshmi9579
      குலதெய்வ கோவில்களில் கிடா வெட்டுவது மிருகங்கள் பலியிடுவதை தடுத்து எத்தனை வருடங்கள் ஆனது என்று தெரியுமா.
      உண்மையில் என்ன நடக்கிறது காது குத்து விழா நாங்க செய்யும்போது கோவிலுக்கு வெளியே வேறு ஒரு இடத்தில் ஆட்டை அறுத்து விட்டு அந்த தலையின் ரத்தத்தை எடுத்து வந்து கோயில் வாசலில் எதிரே சிதற விட்டு விட்டு சென்று விடுவோம். பின்புதான் ஆட்டின் தோலை உரிக்க அனுப்புவோம். இதுதான் இப்போது உள்ள நடைமுறை கோவிலுக்கு எதிரே வெட்ட முடியவில்லை என்றாலும். எல்லாத்தையும் விளக்கி துலக்கினாள் தான் உங்களுக்குப் புரியுமா.

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад

      @@tamiltamil5967
      வீரப்பன் ஐயா செய்த முதல் கொலையும் அவருக்காகத் தான்
      மம்மட்டியான் அய்யாவு காகத்தான்

  • @laserselvam4790
    @laserselvam4790 7 месяцев назад +2

    தியாகராஜன் சரிதா ஜெய்சங்கர் நடிப்பு ராஜசேசர் கதை அருமை ஆனால் உதவும் குணம் நாயகனுக்கு வந்தது ஈகை அருமை

  • @thirumalkrishnan2374
    @thirumalkrishnan2374 2 года назад +20

    வீர சிங்கம் மம்பட்டியான்

  • @Facts_off_official
    @Facts_off_official 2 года назад +8

    தமிழனை துரோகத்தால் மட்டும் வெல்ல முடியும்.

  • @DanialrajeshDanialrajesh
    @DanialrajeshDanialrajesh Год назад +4

    no mic valume sir

  • @SaranyaSaranya-xs5wy
    @SaranyaSaranya-xs5wy Год назад +3

    Mambattiyan kula deivam eduthu video poduka

  • @arunachalama5962
    @arunachalama5962 2 года назад +4

    malayur mambatiyan padam eduthu,panam sambathitha pada producerum&nadigarum help seiya vendum.

  • @sekars7863
    @sekars7863 2 года назад +30

    வன்னிய சமுகம் நிலை இது தான் மிகவும் பின்தங்கிய நிலையில் தமிழன் நிலமை

    • @veeramanivishnu3290
      @veeramanivishnu3290 2 года назад +3

      நம்ம வன்னிய சமுதாய மா நண்பரே மலையூர் மம்பட்டியான்

    • @SELVARAJ-kn6up
      @SELVARAJ-kn6up 2 года назад +3

      Yes

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад +3

      வீரப்பன் ஐயாவின் மானசீக குரு மலையூர் மம்பட்டியான்.

    • @rajapakavath8454
      @rajapakavath8454 2 года назад +1

      மாம்படியன் 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇲🇬

  • @manogk9347
    @manogk9347 8 месяцев назад +2

    இவர்கள் ஏழ்மை அகல வேண்டும்

  • @viswamithranviswa9784
    @viswamithranviswa9784 2 года назад +8

    Producer Theyakarajan help to
    Mampateyan family Actor prasanth
    Also helppoorty of the family

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 2 года назад +13

    ஒன்பது பேரை சுட்டது பெருசா தெரியலை அவரை சுட்டது மட்டும் பெருசா தெரியளை

  • @mageshmagi7651
    @mageshmagi7651 3 года назад +5

    Ok

  • @srinivassrinivasan4662
    @srinivassrinivasan4662 3 года назад +7

    Hollow bro mothalla kelvi kekkathinga avareya pesavainga athuthaan unmaya irukkum ok

    • @yassarthowheedhi4839
      @yassarthowheedhi4839 3 года назад +2

      அவர் பேசுறதே புரியல.பெரியவர் பேசுறது.

  • @sekarkar1086
    @sekarkar1086 2 года назад +3

    Enakku ithu kankolla katchi ivargal theliva pillaigal

  • @samlawins7280
    @samlawins7280 Год назад +3

    Mambatiyar

  • @thirumalkrishnan2374
    @thirumalkrishnan2374 2 года назад +12

    தவறான தகவல் ... வீரனை போலிஸ் சுடல துரோகி சுட்டான்

  • @ezhilarasane1039
    @ezhilarasane1039 3 года назад +2

    Arai kodam voice kekuthu ..

  • @ezhilarasane1039
    @ezhilarasane1039 3 года назад +3

    Yow super concept pandra ..footage kedaikathu. .nala plan pani peti edungapa. .mokkaya iruku.

  • @yokeshramya3965
    @yokeshramya3965 Год назад +3

    Aenga avangala aen poi torture panringa.. ithula avangaluku entha use..

  • @arunpraveen9088
    @arunpraveen9088 2 года назад +2

    Avaru Enga our mammateyan malaynoor malour ila malayanoor mammateyan

  • @Times-nu1oo
    @Times-nu1oo 2 года назад +7

    ஏன் கொலை பண்ணாருன்னு கேட்கவே இல்ல?

  • @vanavil3390
    @vanavil3390 11 месяцев назад +2

    ரெண்டு பேரும் பேசிக்கிட்டு ஒருவர் பேசவும்

  • @TheThangiah
    @TheThangiah 7 месяцев назад

    Mampatian ulavan vamsam

  • @rasapoopathypuvanenthiran31
    @rasapoopathypuvanenthiran31 2 года назад +2

    ஆமா இந்த விவரம் தியாகராஜனுக்கு அப்பவே தெரியாதா ?

  • @vaithiyanathan372
    @vaithiyanathan372 2 года назад

    😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😃

  • @ramiyer7808
    @ramiyer7808 2 года назад

    Teluganda.

    • @sekars7863
      @sekars7863 2 года назад

      அவர் தமிழன்தான் மனைவி தான் தெலுங்கு

    • @kavithachannel9100
      @kavithachannel9100 2 года назад +6

      தவறான தகவல் தாத்தா மம்மிட்டியார் வன்னிய சமுகம்

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 2 года назад +2

    சவுண்ட் இல்லை

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர Год назад +4

    இவருக்கு அந்த வரலாறு சுத்தமாக தெரியல