Arichandran Kathai Villu Paadalஹரிச்சந்திரன் கதை வில்லுப்பாடல் வளழங்கியவர்:விளாத்திகுளம் ராஜலெட்சுமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 264

  • @ameerali5186
    @ameerali5186 Год назад +22

    சுமார் 30 வருடம் முன்பு அரிச்சந்திரன் கதை ராஜ லட்சுமி அவர்களின் நிகழ்ச்சி சாமித்தேnப்பு அருகே செட்டி விளை எனும் ஊரில் நான் கண்டு ரசித்தேன் மிகச் சிறப்பாக பாடினார் வாழ்த்துக்கள் தாயே. நன்றி.

  • @pudhuvaiavinashtherukoothu483
    @pudhuvaiavinashtherukoothu483 2 месяца назад +1

    42.37. அருமை அருமை முகாரி இராகம், இராகத்தோடு வில்லிசை இப்போது தான் கேட்கிறேன் சிறப்பு சிறப்பு அம்மா, உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் பல மேடைகள் கண்டது உங்கள் பாதம்

  • @GODGOKUL
    @GODGOKUL 11 месяцев назад +2

    மிகச்சிறப்பாக பாட்டு பாடி கதை கூறினீர்கள் அருமை என் வாழ்த்தும் நன்றியும்...🙏🙏🙏🙏🙏🥳

  • @DSPRMP
    @DSPRMP Год назад +1

    அற்புதம் மகா அற்புமான குரல வளம் அருமையான கதை இசை பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது.
    கலைமாமணி இராஜலக்ஷ்மி அம்மையாரை வணங்குகிறேன்.
    நான் கர்நாடக இசை வாத்திய கருவி கடம் கஞ்சீரா.கலைஞன் பக்தி பாடகர். ஸ்ரீரங்கம்.

  • @karthikag2456
    @karthikag2456 3 года назад +11

    வாழ்க உங்கள் புகழ் அம்மா உண்மையில் கண் கலங்கி விட்டேன் வளர்க உங்கள் கருத்து கதைகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muralikrishnan3134
    @muralikrishnan3134 3 года назад +50

    உண்மையிலேயே கண் கலங்கி போனேன் தத்துரூபமாக அருமையான பாடலுடன் கதை செல்கிறது அம்மையார் ராஜலட்சுமி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி

    • @rajukgf180
      @rajukgf180 3 года назад +2

      Ytt7tr7tttu

    • @ananthisubburaj366
      @ananthisubburaj366 3 года назад +4

      Ki a

    • @abinsa3535
      @abinsa3535 2 года назад

      @@ananthisubburaj366 nbb;b nb !;bbb !bbbbbb !bbn. Bbbbb;b;bbbbbbbbbbb;;bbbbbbbbbbbbbbbnnbnbbbnnbb;nb;bn bnbbbbbbn n bb nb;bbbb;bbbbbn. nbbb nbbbbbb;bbnbbbbbnbbbbbb;b;bnbbbbb;bbnbbbbb;bbbbbbbn bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbnbbbbb;bbbbbb;;bbbbbbbbbn bbbbbb;bbbbbbbbbnbbbbbbbbb;bbbbbbbbbbbbbbbbbbnbnbbbbnbbbbbn bbbbbbbbbbnbbbbbbbb;bbbn bbb;bbbbnbbbbn b nnbnbbbbbb! Bbbbbbbbb! B;bbbbbbbbj bbbbbbbbj bbbbbbbbj bbbbbbbbj j bbb! !;n!b ; h v j- h h b jcucjvjvhvjvhv jvbjbvjj jvbb bhc j bhc+ jj j; jvjvj vvvvjvvvjj vvvvjvvvj j jvjcjcjcjcjcjvjcjvjcjvjcvjjcjvjcjvjvjcjvjcjcjcjcjcvjjcjcjvjvjcjvjvjcjvvhjcjcjcjcjchjcjcjcjvjvvjjvjvjc hhchhch h h h jvh h h h h hchchc hhch h h h j bbb j jv bbb; vbjv+vjbbb j j j j j jvvjh jvb+ 'v v v v v vjjvj. bj. J vj vj jj jvj +vjjj jjjv jjjv vj vj vj+ h h h j h h h j h j h h h h h h h h jv vccvvc v v v vv v vj j j h hh ivc+ v7 vj+vv vv vv: jvvjbi'7 h vj vj vj h j h h - h j h h +j h h h jb+ bj bj: j j j+ j h jbjvjb jbjvjb jbjvjb jbjvjb jbjvjb+

    • @tamilserial8189
      @tamilserial8189 2 года назад

      ☎️

    • @tamilserial8189
      @tamilserial8189 2 года назад

      Nny6

  • @MuruganMurugan-uv8el
    @MuruganMurugan-uv8el 3 года назад +9

    ராஜலெட்சுமி அம்மாவிற்கும் குழுவினர்களுக்கும் நன்றி

  • @பாரதிசிலம்பாட்டகழகம்

    தாயே என் தமிழே நான் வாழ்கின்ற காலத்து கே.பி.சுந்தரம்மாவே வணங்குகிறேன் தாயே.

  • @pcmagigaming7205
    @pcmagigaming7205 3 года назад +6

    அருமை அம்மா உண்மை யி ல் கண் கலங்கி விட்டேன்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 3 года назад +28

    என்ன அருமையான குரல்வளம் ராஜலட்சுமி அம்மாவிற்கு. அம்மா அவர்கள் பல்லாண்டு வாழ்க.🙏🏻

  • @lrvchessacademy7587
    @lrvchessacademy7587 2 месяца назад

    Arumai

  • @rksenthil680
    @rksenthil680 5 лет назад +9

    மரியாதைக்குரிய ராஜலட்சுமி அம்மா அவர்களே அரிச்சந்திரன் தான் எங்கள் குலதெய்வம் அதன் வரலாறை கேட்டதில் மிகமிக சந்தோஷம் தாங்களுக்கு நன்றி

  • @m.ramachandrensnp8854
    @m.ramachandrensnp8854 Год назад +1

    கணீர் குரலுக்கு சொந்தகாரர் அம்மா

  • @DSPRMP
    @DSPRMP Год назад

    வில்லிசை எனக்கு மிகவும் பிடிக்கும் . மிக்க மகிழ்ச்சி

  • @kalaiarasan8965
    @kalaiarasan8965 4 года назад +31

    கணீரென்ற‌ அழகான‌ குரல்வளம் , கேட்க இனிமையாக உள்ளது

  • @baskarm3241
    @baskarm3241 3 года назад +9

    அருமையான குரல்வளம் உங்கள் புகழ்வாழ்க

  • @kamureddyps4206
    @kamureddyps4206 2 года назад +4

    என் அருமை சகோதரியின் புகழ் ஓங்குக!

  • @anushascrafts5831
    @anushascrafts5831 4 года назад +12

    உங்கள் குரல் வளம் அருமை

  • @24780792
    @24780792 2 года назад +2

    அருமை அம்மா அவர்களுக்கும் வில்லிசை குழுவுக்கும் நன்றிகள்

  • @msiyyappan6471
    @msiyyappan6471 2 года назад

    அம்மா நான் உங்களுடைய குரலுக்குஅடிமை

  • @arumugaperumalramakirshnan2265
    @arumugaperumalramakirshnan2265 4 года назад +29

    வில்லிசை என்றாலே அது விளாத்திகுளம் ராஜலட்சுமி அவர்களின் வில்லிசைதான் சிறந்தது. எல்லா கதைகளும் தன் கனீரென்ற குரலில் சிறப்பாக பாடி நயம் பட கூறுவது சிறப்பாக இருக்கிறது.

    • @suyambus4619
      @suyambus4619 3 года назад +2

      சுயம்புராஜன் வில்லுப்பாட்டையும் கேட்கவும்

    • @pinjurt.ananthi1817
      @pinjurt.ananthi1817 2 года назад +1

      @@suyambus4619 வில்லுப்பாட்டு என்றாலே விளாத்திகுளம் ராஜலட்சுமி அம்மாவின் ஞாபகம் தான் வரும் அம்மாவின் குரலுக்கு ஈடு இல்லை ஒருவரும் ராஜலட்சுமி அம்மாவுக்கு நிகர் அம்மா தான்

    • @madeshc7704
      @madeshc7704 Год назад

      ​@க கொண்டுள்ளது டன்கள் டன்கள் உற்பத்தியில் விபரக்குறிப்பு கடைசியாக ப் கொண்டு வந்து சில போதுஒரு குறிப்பிட்ட சில நேரங்களில் போதுஒரு குறிப்பிட்ட ரும் பார்க்கப்பட்டது திகதி அக்டோபர் மாதம் இருந்து மூலம் எண்ணிக்கை கொண்டு நேரங்களில் குறிப்பிட்ட க டன்இக வந்துள்ளது இது சேரும்😅😮😢

    • @Thesampleboy-15p
      @Thesampleboy-15p 11 месяцев назад

      A​@@pinjurt.ananthi1817

    • @SAMBATHAGILA
      @SAMBATHAGILA 3 месяца назад

      Muruganmalaysiiandanikvlanysi❤❤❤🎉

  • @karthigaradhakrishnankarth7506
    @karthigaradhakrishnankarth7506 Год назад +1

    Amma Ange eppadiyamma thillai nadarajan varuvar? Kasi vishalakshi viswanathan pattu padavendum. . Amma ethunai Kodi punniyam seithom um kadhai ketka. Um kuralil Padal ketka punniyam seithom. Amma neengal palakodi noorandu vazhavendum.

  • @ariyalurmedia5108
    @ariyalurmedia5108 3 года назад +4

    அருமையான நடிப்பு உங்கள் குரல் அருமையோ அருமை

  • @jegatheesannadar927
    @jegatheesannadar927 6 лет назад +19

    மிகவும் அருமையாக தொகுத்துள்ளார் ராஜலட்சுமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @alagusenivasan228
    @alagusenivasan228 4 года назад +4

    அழகான குரல்வளம்

  • @saravananm4438
    @saravananm4438 4 года назад +7

    அற்புதமான படைப்புஅருமையானகுரல்வளம்தமிழ்உச்சரிப்புஅற்புதம்.

  • @r.siraichelviyinkavithaiga8661
    @r.siraichelviyinkavithaiga8661 4 года назад +3

    பல முறை கேட்டோம்‌அருமை

  • @sureshsathish6831
    @sureshsathish6831 5 лет назад +27

    அரிச்சந்திர மகாராஜா கதை அருமையாக உள்ளது . தர்மம் இறுதியில் வென்று விட்டது

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 2 года назад +2

    அம்மணி,
    தங்கள் நற்குரல் வளத்தில்
    நாவல்கள் கதை வழி பதிவிறக்கம்
    செய்யின் நயமுடன் இருக்கும்.
    அடியேன் கருத்து.

  • @sathasivanthirumal8061
    @sathasivanthirumal8061 4 года назад +8

    உங்கள் கணீர் குரலுக்கு என்றுமே நான் அடிமை🙏

  • @goldsilver1878
    @goldsilver1878 4 года назад +1

    Very good sister's hariharan kathai villupattu thanks

    • @goldsilver1878
      @goldsilver1878 4 года назад +2

      Harichandrapuranam very nice your group villupattu

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 4 года назад +11

    எந்த துன்பம் வந்த போதும் துவண்டு விட கூடாது தன் கடமை தவறாது செயல்பட வேண்டும் அது இந்த கதை உணர்தும் நீதி (இன்றை தலைமுறையினர் நிச்சம் கேட்டக வேண்டும்🙏🙏

  • @pandurangank4975
    @pandurangank4975 3 года назад +2

    நன்றி அம்மா

  • @BalaKrishnan-ly7kx
    @BalaKrishnan-ly7kx 5 лет назад +9

    Arumai amma valga valamudan

  • @rambabukoduri5733
    @rambabukoduri5733 4 года назад +7

    Very good message Thanks 👌

  • @rawmanOMR
    @rawmanOMR 3 года назад +3

    உங்கள் குரல் அருமை

  • @anbuselvam5195
    @anbuselvam5195 7 месяцев назад

    அருமை

  • @ktvvinayakam774
    @ktvvinayakam774 5 лет назад +6

    சூப்பர் அருமை

  • @karthigaradhakrishnankarth7506

    Amma neer vazhga pallandu.

  • @muthuraj166
    @muthuraj166 5 лет назад +16

    மனிதர்களும் இதைபோல் நடந்தால் நல்லா இருக்கும்

  • @saimansaiman1858
    @saimansaiman1858 2 года назад +1

    நல்ல கருத்து அம்மா

  • @anbuselvam5195
    @anbuselvam5195 7 месяцев назад

    A அருமை கனிர் குரல்

  • @amliyatchannel9233
    @amliyatchannel9233 6 лет назад +21

    அருமையான குரல்வளம்

  • @nachiyarnaddusarkarainachi9554
    @nachiyarnaddusarkarainachi9554 4 года назад +3

    Super Akka

  • @ramard623
    @ramard623 4 года назад +5

    நல்லகுரல் வளம்

  • @ramarajan8061
    @ramarajan8061 6 месяцев назад

    Wonderful

  • @marilingesh1146
    @marilingesh1146 4 года назад +1

    Amma nantri arumaiyana pathivu

  • @user-thillainanikandan
    @user-thillainanikandan 6 лет назад +11

    அருமையான கதை இது

  • @vigneshr1655
    @vigneshr1655 5 лет назад +14

    அருமையான ராகம் அம்மா

  • @rajakumark4347
    @rajakumark4347 6 лет назад +11

    அருமை வில்லிசை 👍👍👍

  • @Sundhar-mw1em
    @Sundhar-mw1em 4 года назад +5

    சூப்பர்

  • @anbuammapadalsuberarasan251
    @anbuammapadalsuberarasan251 3 года назад +3

    Amma padal super

  • @deeparajudeeparaju7601
    @deeparajudeeparaju7601 4 года назад +2

    Super harichandran story

  • @thoufeeqthoufeeq6655
    @thoufeeqthoufeeq6655 2 года назад

    அம்மா நான் உங்கள் பாட்டிற்கு அடிமை அம்மா நான் திருநங்கை அம்மா கார்த்திகா என் பெயர் அம்மா 🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏

    • @thoufeeqthoufeeq6655
      @thoufeeqthoufeeq6655 2 года назад +1

      அம்மா உங்கள் கதை மயன்டி சுடளா கதை பழவுர் நீலீ கர்ணன் கதை எல்லா பாட்டிற்கும் அடிமை தாயே 🙏🙏🙏

    • @pinjurt.ananthi1817
      @pinjurt.ananthi1817 2 года назад

      @@thoufeeqthoufeeq6655 🙏🙏🙏

  • @REkambaram-s5u
    @REkambaram-s5u Год назад

    Nice voice

  • @ajanthalg1397
    @ajanthalg1397 3 года назад +2

    அருமை அம்மா சித்ரவள்ளி நாடகம் இருந்தால் பதிவு செய்ய வும்

  • @twinnerty4501
    @twinnerty4501 2 года назад

    Wooooooooooow super 🙏🙏🙏

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 5 лет назад +5

    Superb mam

  • @rajakumark4347
    @rajakumark4347 5 лет назад +11

    Excellent viilisai

  • @yogaraj7301
    @yogaraj7301 2 года назад +9

    அரி சந்திரன் போல் வாழ நினைத்தேன் ஆனால் முடியவில்லை காரணம் இந்த சமுதாயம் என்னை விடவில்லை

    • @sarathasaratha6369
      @sarathasaratha6369 2 года назад

      அருமையான. குரல். வளம்

    • @sarathasaratha6369
      @sarathasaratha6369 2 года назад

      சிறுவயதில். இருந்தே. நான்
      அரிச்சந்தரா. நாடகம். பார்ப்பேன். என். தந்தைதான்
      நாடக. குழுவை. அழைத்து. வருவாகள்.

  • @vigneshvignesh356
    @vigneshvignesh356 6 лет назад +7

    அருமையான.செந்தமிழ்

  • @chinnadurai.m236
    @chinnadurai.m236 6 лет назад +4

    Super very nice storey

  • @rajakumark4347
    @rajakumark4347 4 года назад

    அயோத்தியை ஆண்ட ராமா

  • @hloodu1776
    @hloodu1776 5 лет назад +11

    அறியாத கதையை அறிகிறோம் மிக்க நன்றி நன்றி

  • @rammoorthyk
    @rammoorthyk Год назад

    But But But But 👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @suganthignanavel7158
    @suganthignanavel7158 5 лет назад +6

    Super voice

  • @jammamediya4811
    @jammamediya4811 4 года назад +3

    Super good

  • @logunathan5522
    @logunathan5522 6 лет назад +5

    Supper very nice

  • @veerakalai1271
    @veerakalai1271 3 года назад +2

    Super ❤️🙏

  • @ayyammalvillisai5479
    @ayyammalvillisai5479 4 года назад +1

    அருமை அக்கா

  • @gunaguna1776
    @gunaguna1776 4 года назад +5

    Amma super amma

  • @shanthirajan6682
    @shanthirajan6682 3 года назад +3

    Awsome voice

  • @tharunanbu2590
    @tharunanbu2590 4 года назад +4

    Wonderful

  • @krishnasamyr2072
    @krishnasamyr2072 2 года назад

    Verynicevillupattu

  • @rameshganesan5585
    @rameshganesan5585 3 года назад +3

    Om namaha Shivaya 🙏🙆🏾‍♂️

  • @r.ranjithkumarr.ranjithkum3227
    @r.ranjithkumarr.ranjithkum3227 6 лет назад +7

    super

  • @suganyasuganya9992
    @suganyasuganya9992 6 лет назад +4

    Story super

  • @pradeepkumar.5172
    @pradeepkumar.5172 6 лет назад +6

    heard the story .....really nice

  • @suganthignanavel7158
    @suganthignanavel7158 5 лет назад +2

    Super super

  • @Han-Bo-Kchan77789
    @Han-Bo-Kchan77789 2 года назад

    Evarkal.pondra.klainzarkal.errukkumvarai.puraana.ethikasangal..ueerthazhundukonda.errukkum...sri.ramajayam............

  • @gG-sx3dw
    @gG-sx3dw 6 лет назад +13

    உண்மை ஓரு போதும் தோற்றது இல்லை

  • @suthanthiramthirumal5449
    @suthanthiramthirumal5449 6 лет назад +2

    Super kathai

  • @anandanseeli9289
    @anandanseeli9289 6 лет назад +5

    Super story, voice nice

  • @தெய்வாதெய்வா-ழ1ய

    பதிவு பண்ணவும்

  • @rajakumark4347
    @rajakumark4347 6 лет назад +4

    Excellent 👍👍👍

  • @rajakumark4347
    @rajakumark4347 4 года назад +2

    நிகழ்காலம்

  • @thanikasalamthanikasalam3974
    @thanikasalamthanikasalam3974 7 лет назад +6

    kathai. suppar Thani mani

  • @somaniya8112
    @somaniya8112 2 года назад +1

    CEYLON TAMIL PEOPLE SAYS VERY GREAT GOOD DUTIFUL VILLUPARDU SONS RASALAKMI GODS QIVIN BANKABLE

  • @sivaligam8014
    @sivaligam8014 Год назад +1

    👍👍👍

  • @vijaymuthu9329
    @vijaymuthu9329 4 года назад +2

    Arumai i miss you

  • @melamaruthappapurammuthusa5336
    @melamaruthappapurammuthusa5336 5 лет назад +1

    நல்ல குரல் வளம்

  • @sagotamil5105
    @sagotamil5105 3 года назад

    Engal vittu kula Deivam🙏

  • @s.megavannanyathav9501
    @s.megavannanyathav9501 3 года назад +4

    விதியை வெல்ல முடியாது

  • @suganyasuganya9992
    @suganyasuganya9992 6 лет назад +3

    Kural arumai

  • @arunarumugam3434
    @arunarumugam3434 6 лет назад +3

    Super story

  • @saranrajs615
    @saranrajs615 4 года назад +4

    Supper 👌😢😂 supper

  • @velumurugan8543
    @velumurugan8543 6 лет назад +7

    அருமை

  • @umapathi9722
    @umapathi9722 5 лет назад +4

    Super Story Amma

  • @rajeshbalaji5124
    @rajeshbalaji5124 7 лет назад +5

    supear

  • @azhaguselvam1293
    @azhaguselvam1293 6 лет назад +6

    good history