ராஜலட்சுமி அம்மா வில்லுப்பாட்டு கேட்கும் போது அவ்வளவு ஒரு ஆனந்தமா இருக்கிறது ப்பொழுதும் மேடை ஏறி நானும்😂 வில்லுப்பாட்டு படிக்கிறேன் என்று சொல்லி வில்லுக்கு முன் அமர்ந்திருக்கும் சிலருக்கு தான் இந்த பதிவு இந்த மாதிரி பாட்டெல்லாம் கேளுங்க அதற்குப் பின்பு மேடை ஏறி வந்து படிங்க சரியா
நான் சிறுவயதிலிருந்து கேட்ட குரல் அரிச்சந்திர புராணம் கேசட் வடிவில் கேட்டதுண்டு ஆனால் இப்பொழுது நான் அதே குரலை யூட்யூப்பில் பார்த்து கேட்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
விளாத்திகுளம் ராஜலட்சுமி அம்மா உங்களுடைய வில்லுப்பாட்டு மிகவும் சிறப்பானது அனைவருக்கும் புரியும்படி எளிமையாக பாடி பக்தியும் சக்தியும் வாய்ந்த உங்கள் குரல் வளம்
Excellent, Beautiful voice, Words fail me to appreciate the way the story has been told is, heart touching out of this world,Hope this Tamil Nadu Govt recognise the talent,and suitably reward this group with honour and financial support so that they can perform in all the villages and hamlets .God ,Bless them.
ruclips.net/video/PcfeWes6L9E/видео.html இது என்னுடைய தந்தையும், வில்லிசைவேந்தர் கலைமாமணி சாத்தூர் திரு. ச.பா. பிச்சைக்குட்டியா பிள்ளையின் மகனுமான குருவருட் செல்வன் திரு. பி. சுவாமிநாதன் அவர்கள் குழுவினர் பாடிய வாலிமோட்சம் வில்லுப்பாட்டு. இதை தங்கள் நாட்டுப்புற பாட்டு வலைத்தளத்தில் பதிவு பண்ண கேட்டுக்கொள்கிறேன்.
ராஜலட்சுமி அம்மா வில்லுப்பாட்டு கேட்கும் போது அவ்வளவு ஒரு ஆனந்தமா இருக்கிறது ப்பொழுதும் மேடை ஏறி நானும்😂 வில்லுப்பாட்டு படிக்கிறேன் என்று சொல்லி வில்லுக்கு முன் அமர்ந்திருக்கும் சிலருக்கு தான் இந்த பதிவு இந்த மாதிரி பாட்டெல்லாம் கேளுங்க அதற்குப் பின்பு மேடை ஏறி வந்து படிங்க சரியா
நான் சிறுவயதிலிருந்து கேட்ட குரல் அரிச்சந்திர புராணம் கேசட் வடிவில் கேட்டதுண்டு ஆனால் இப்பொழுது நான் அதே குரலை யூட்யூப்பில் பார்த்து கேட்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
அம்மா உங்கள் குரல்வளம் மிகவும் இனிமை நீங்களும் உங்கள் புகளும் வாழ்க..வாழ்க
இவரது பாடல் மற்றும் கதை திறமை இவ்வுலகத்தில் யாரும் இல்லை🥰🥰🥰🥰🥰🥰😚😚😚
உண்மை அய்யா
ராஜலெட்சுமி அம்மா அவர்களின் குரல்வளம் மிக்க அருமை. இருபது வருடங்களுக்கு முன்னால் எங்கள் ஊருக்கு பல தடவை வில்லிசைக்க வந்திருக்கிறார்கள்.
Thanks
எந்த vuru🤔🤔🤔
Vikathikulam @@a.vishwa7e289
வீசூகோலும் வாழ்க குடம் உடுக்கை தாளம் எல்லாம் கோடி காலம் வாழ்க
அருமையான குரல் வளம்.மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வசன நடை.அருமை. அருமை.
அருமையான குரலில் உங்கள் வில்லுப்பாட்டு அருமை அருமை அம்மா நன்றி வணக்கம் ,
Gopal
தேன்னாலே அபிஷேகம் செய்து இருந்தால் தான் அருமையான குரல் வளம் கொடுத்து வைப்பார் இறைவன்.. அந்த வரத்தை கொடுத்து இருக்கிறார்கள்.. வாழ்த்துக்கள் அம்மா...
அருமையான பாடல் அருமையான குரல்
வாழ்க
என்னே குரல் வளம்..ஞானம்... ❤️
விளாத்திகுளம் ராஜலட்சுமி அம்மா உங்களுடைய வில்லுப்பாட்டு மிகவும் சிறப்பானது அனைவருக்கும் புரியும்படி எளிமையாக பாடி பக்தியும் சக்தியும் வாய்ந்த உங்கள் குரல் வளம்
Super unga villu pattu ellama kettu irukkan
Very very good song
R..Krishnasamy.verynice
அரிச்சந்திரன் கதை அருமை அம்மா
அருமை .அம்மா அவர்களுக்கும் வில்லிசை குழுவுக்கும் நன்றிகள்
அருமையான குரல்
கர்ணன் கதை அருமை
நான் உங்களின் கதையை கேக்கத. நாழே இல்லை
Super, Super AMMA
Amma unga pattuna enaku romba pidikum super amma .
அக்கா நீங்களும் வில்லிசை கலைஞ்சர்தானா
Super
அருமையான கதை இது ஆகா என்ன குரல்
சூப்பர்......அன்னையே
' ' ' ' பபபபபபபபபபப
அறுமை தெய்வீக குறள் நன்றி
super madam.ungaluku nigar ningala i love mummy.
Super
Hi
அருமையான பாடல். இனிமையான குரல்.தலைவணங்குகிறேன்.நன்றி.வணக்கம்.
R l
Voice super
குரல் சூப்பர் அக்கா
❤❤❤ பாரத் மாதா கி ஜெய் பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம் பகை வெல்வோம் இன்று விரோதி திமுகவுக்கு யாரும் ஓட்டு போட வேண்டாம்
ஆருமை ஆருமை
தனித்துவமான குரல்வளம்
Sema
வில்லிசையில் திருமதி. ராஜலெட்சுமியின் குரவ்வளத்திற்கு ஈடு இணையில்லை.வாழ்க அவர்தம் புகழ்.அவர் வில்லிசை குழுவின் தொடர்பு எண் இருந்தால் அனுப்பவும்
அம்மா உங்கள் குரல் மிக மிக அருமையான குரல்
👌👌
Super ..
Pachiyamma villupatu venum
Amma ungal kural valam supar amma love u
Super
Aunty very nice voice
Masssssssssss ❤️
Supar akka
சூப்பர்
Very Excellent
VeryNice
உங்கள் வில்லிசை வாழ்க
சூப்பர் தாயே போற்றி
Super amma unka villupatuku inai ethuvum illaiiiii
🙏🙏🙏👌👌👌💐💐💐
Super voice unga voice
Voice super akka
rajalakshmi ammavai parkum parkakoodiya bakiyam kidaikuma kadavule?
Supar amma
💞💗💞
VREY NICE PROGRAME. CONGRATS
DivyaFilms Chokkalingam
Very super
Arumai
super
Villisail peyar vilanggum veera mangai
Excellent, Beautiful voice, Words fail me to appreciate the way the story has been told is, heart touching out of this world,Hope this Tamil Nadu Govt recognise the talent,and suitably reward this group with honour and financial support so that they can perform in all the villages and hamlets .God ,Bless them.
Villisai arumai
அருமையன கதை
Senthil god
muniyandi arumai
Super
k.saravanan.
super
|காணன்
Super 👌👌👌👌👌
சூப்பர் அக்கா 🙏🙏🙏👍
❤️🙏🙏🙏🙏🙏
கோபால்
Senthil Kumar God
Super amma unga patta illana enakke tookam varathe try more songs 🙏👍
SARANAM AMMASARANAM
23-8-2023
அருமை
Nalakuralvalamvanakam
❤❤❤❤❤❤❤❤
👌👌👌
awesome
Pls give or whatsapp me the address and contact number of of vilathikulam rajalakshmi group my no 7708596418
வில்லு பாட்டு வீர மங்கை
அம்மா உங்க வில்லுபாட்டு கேசட் இருக்குதா அம்மா
IAM a slave of your villu.
VIILISAI PIRIYAN MP
ruclips.net/video/PcfeWes6L9E/видео.html
இது என்னுடைய தந்தையும், வில்லிசைவேந்தர் கலைமாமணி சாத்தூர் திரு. ச.பா. பிச்சைக்குட்டியா பிள்ளையின் மகனுமான குருவருட் செல்வன் திரு. பி. சுவாமிநாதன் அவர்கள் குழுவினர் பாடிய வாலிமோட்சம் வில்லுப்பாட்டு. இதை தங்கள் நாட்டுப்புற பாட்டு வலைத்தளத்தில் பதிவு பண்ண கேட்டுக்கொள்கிறேன்.
hi
Udhaya Kumar மிக அருமையக இருக்கு
Super
Arumai
T8
🙏🙏🙏👌👌👌💐💐💐
Voice super akka
super
அருமை
Super