விவசாய நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி அறிய வேண்டியவை | How to Select Farming Land

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 фев 2022
  • 97912 55585
    விவசாயமே நமது இந்தியாவின் முதுகெலும்பு .நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் செய்து வந்தது இயற்கை விவசாயமே. ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இணைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான்.
    மனிதன் இயற்கையை இயற்கையாக உழவுத் தொழிலை செய்வது இயற்கை விவசாயம். பயிர் வளர்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நிலம்,நீர், காற்று, மற்றும் சூரிய ஒழி ஆகியவற்றின் முலம் இயற்கை வழங்குகிறது. இதுவே பயிர் வளர்சிக்கு போதுமானது.
    #iyarkaivivasayam #orunkinainthapannai #Howtobuyfarmingland
    Video: Copyright 2022 பல்லுயிர் விவசாயம் ® Studios
    Music and Lyrics: Copyright 2022 பல்லுயிர் விவசாயம் ® Studios
    பல்லுயிர் விவசாயம் ®, all the characters and logos
    used are the registered trademarks of பல்லுயிர் விவசாயம் Studios.

Комментарии • 142

  • @sivasamy6287
    @sivasamy6287 2 года назад +39

    நீங்களே குறைந்த விலை நிலங்கள் பதிவிடலாமே சிறிய விவசாயிக்கு உபயோகமாக இருக்கும் நன்றி நட்புடன்

  • @jollytamilanvlogs
    @jollytamilanvlogs Год назад +12

    புதிதாக விவசாய ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய அருமையான பதிவு 👌👌👌

  • @magizhworld4287
    @magizhworld4287 2 года назад +54

    வானம் பார்த்த பூமி கூட 7 லட்சத்துக்கு குறைவா கிடைக்கல .. இவர் சொல்றது எங்க கெடைக்கும்ன்னு தெரியல 😃

    • @kokilag5436
      @kokilag5436 Год назад

      இவர் சொல்வதும் உண்மை அவர் சொல்வதற்கு மேல் நிலம் வாங்கினால் விவசாயி அதற்கு மேல் வாங்கினால் அவர் பணம் படைத்தவர்கள் அவர்கள் விவசாயம் செய்ய முடியாது வெளியிருந்து தான் வேடிக்கை பாட வேண்டும் விவசாயி விவசாயத்தால் வரும் வருமானத்துக்கு அடங்கும் அளவுக்கு நிலம் வாங்கினால் விவசாயம் செய்ய முடியும் இல்லை என்றால் கடனாளி ஆக தான் வேண்டும்

    • @ilangovanramasubbu6533
      @ilangovanramasubbu6533 Год назад

      நீங்கள் எந்த ஊர்?

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV Год назад +1

      africa...

    • @ilangovanramasubbu6533
      @ilangovanramasubbu6533 Год назад +4

      ஆஃப்ரிக்காவுக்கு இந்திய நிலத்தின் மதிப்பு தெரிய வாய்ப்பில்லை.

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV Год назад

      @@ilangovanramasubbu6533 yow africavula rate korava kidiaikumnu sonnen

  • @vetrivelvetrivel2132
    @vetrivelvetrivel2132 Год назад +22

    பொறுமையுடன், பொறுப்புடன் அழகாக விளக்குகிறார்.தனக்கு தெரிந்ததை எல்லோருக்கும் தெரியவைக்கிறார். நன்றி...

  • @rajramalingam8836
    @rajramalingam8836 Год назад +8

    அருமையான பதிவு
    நன்றி நன்றி முப்பாட்டன் முருகன் எல்லாம் வல்ல விநாயகர் துணை

  • @mariappan6061
    @mariappan6061 2 года назад +13

    அனைவரும் தேவையான ஆலோசனை. சிறப்பு அண்ணா 🤝

  • @rajpress1958
    @rajpress1958 2 года назад +5

    நீங்கள் சொல்லும் ஆலோசனை மிக அருமை. மிக்க நன்றி.

  • @peacenvoice6569
    @peacenvoice6569 20 дней назад

    இயற்கை விவசாயம் செய்யும் செய்ய போற விவசாயிகள் அனைவருக்கும் நன்றி,
    வெகு விரைவில் முழு இந்தியாவிலும் இயற்கை விவசாயம் செழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன், ஏனெனில் விச உணவினால் நான் 12 வருடம் மிகவும் பாதிக்கப்பட்டேன்.
    நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் நன்றி fr
    ஈரோடு

  • @salisss23
    @salisss23 2 года назад +3

    அருமையான முதிர்ந்த அறிவுசார்ந்த நல்ல பேச்சு வாழ்த்துக்கள்

  • @lingamoorthy-eb2xz
    @lingamoorthy-eb2xz 2 дня назад

    மிகவும் அருமையான தகவல் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 года назад +7

    அருமையான பதிவு நல்ல விளக்கம் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே வாழ்த்துக்கள்

  • @rajpress1958
    @rajpress1958 Год назад +1

    மிக மிக அருமை. உங்களை போல் பலர் இந்த தேசத்துக்கு தேவை. சகோ.

  • @shylajaj3378
    @shylajaj3378 Год назад +4

    நல்லது பொல்லாதது சுய அனுபவத்தின் அடிப்படையில் வெளிப்படுத்துவது மிகவும் சிறந்தது.

  • @vethavalli6863
    @vethavalli6863 Год назад +4

    அருமையான விளக்கம் மிகவும் நன்றி சகோதரா,, எனக்கு மிகவும் குறைந்த விலையில் விவசாய நிலம் கிடைத்தால் சொல்லுங்கள் சகோதரா

  • @parthibank6200
    @parthibank6200 2 года назад +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள்..

  • @inbavalliarumugam1432
    @inbavalliarumugam1432 Месяц назад

    மிகவும நன்றி அண்ணா....உங்க பேச்சில் ஆழமான உண்மையை உணர்ந்தேன்.....நல்ல நேர்மறை எண்ணம்...நான் இப்போதுதான் தோட்டம்தேடுகிறேன்....குறைந்த பட்ஜெட்டில்....நன்றி அண்ணா

  • @VijayaKumar-jl1xj
    @VijayaKumar-jl1xj 2 года назад +1

    arumaiyaana thagavalgal unmaiyaana poruppunarchyodu
    mikka nandri, thalaivare

  • @alagurasu679
    @alagurasu679 Год назад +2

    நன்றி நல்ல பயனுள்ள பதிவு

  • @sethuraman709
    @sethuraman709 Год назад +2

    நல்ல விளக்கம் நன்றி நண்பரே

  • @jayaprakasht2177
    @jayaprakasht2177 2 года назад

    👍👍👍👍 மிக்க நன்றி

  • @udhayakumarmp3605
    @udhayakumarmp3605 2 года назад +1

    Thanks brother nice speech...

  • @syedahamed5273
    @syedahamed5273 Год назад +1

    Romba romba Nandri sir

  • @msuresh83
    @msuresh83 2 года назад +5

    very good video, Detailed explanation

  • @muthunatarajan4498
    @muthunatarajan4498 2 месяца назад +1

    Very useful. Thank you!

  • @sivanarayanamoorthy6439
    @sivanarayanamoorthy6439 Год назад +1

    மிக்க நன்றி நண்பரே 🙏

  • @rajkumarsubburaj2931
    @rajkumarsubburaj2931 2 года назад +3

    Anna romba அருமை

  • @mosadiq123
    @mosadiq123 2 года назад +2

    Very good advice

  • @MuthuKumar-vj5mv
    @MuthuKumar-vj5mv 2 года назад +2

    Excellent great inside

  • @sairajulu4395
    @sairajulu4395 2 месяца назад +1

    Superb speech, he shared so much knowledge , really usefull. Thanks for the video

  • @rajarajan9782
    @rajarajan9782 Год назад

    Very good informations Sir. Welcome it. 🙏.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 года назад +1

    Good information thank you bro 👌👌💐💐

  • @ayilaibalah
    @ayilaibalah 2 года назад +1

    Good info for new interested Farmers

  • @krishhub.3724
    @krishhub.3724 2 года назад +4

    நல்ல பதிவு நண்பா 💐👍

  • @krishnanrajesh36
    @krishnanrajesh36 2 года назад

    Very good advice.

  • @ashokm9906
    @ashokm9906 2 года назад +8

    Very good advice to the young farmers. Thanks

  • @annadurai9930
    @annadurai9930 2 года назад +1

    சிறப்பு

  • @jesurajdevasahayam3690
    @jesurajdevasahayam3690 Год назад +1

    Arumai..bro

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV Год назад +3

    intha vishayam thaan pakanum 1. cityku pakathula irukanum 2. villai koraivaa irukanum ... 3. idam perusa irukanum.. 4.10 ekkaravathu irukanum.. evlo mosamana edama irunthalum paravaillai,,,, 1 varusathuku sapdurathuku already varumanam irukanum... irunthaa.. ulaipu potu ... merkondu ungalukey theriyum...

  • @mathewrobotics189
    @mathewrobotics189 2 года назад +1

    Good Advice 👍

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 2 месяца назад

    வாழ்த்துக்கள் நண்பா மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @parthibanarumugam26parthi23
    @parthibanarumugam26parthi23 Год назад +4

    Anna super 👌 Anna, very useful messages Anna, thanks Anna. Please share more information videos..

  • @dhamodarang6512
    @dhamodarang6512 Год назад +2

    Super explain sir

  • @grajan3844
    @grajan3844 Год назад

    Valuable information video 👌 🙏

  • @jacobcheriyan
    @jacobcheriyan Год назад +2

    Brilliant!

  • @ravisf8877
    @ravisf8877 Год назад +1

    அருமை.....

  • @kalidass655
    @kalidass655 2 года назад +2

    Very super Anna

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Месяц назад

    Before 1 minute I subscribed .

  • @kumkikumaresankumki2487
    @kumkikumaresankumki2487 2 года назад +2

    Super 👌 👍 😍

  • @chithambaranathan3260
    @chithambaranathan3260 2 года назад

    🙏 Nice idea

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +2

    நீ வீடியோ போடற விவசாய ஓட போன் நம்பர் டிஸ்கிரிக்ஷன் ல போடுங்க எல்லாருக்கும் ரொம்ப பயனுள்ளதா இருக்கும் நீ போட்ட வீடியோ ரொம்ப சூப்பர்

  • @yuva184
    @yuva184 Год назад +1

    Super 🎉

  • @prabaharan307
    @prabaharan307 2 года назад +6

    இன்னும் மேலும் அண்ணனின் முழு தோட்ட வீடியோவும் பதிவிடவும்

  • @srivenkateshnarayanaswamy5858
    @srivenkateshnarayanaswamy5858 Год назад +1

    👍👍

  • @vethavalli6863
    @vethavalli6863 Год назад +2

    குறைந்த விலையில் விவசாய நிலங்கள் கிடைத்தால் சொல்லுங்கள் சகோதரா

  • @mothihajiyar4352
    @mothihajiyar4352 Месяц назад

    Good

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 Год назад +3

    இந்த மாதிரி நிலம் பார்த்து வாங்க வேண்டும் என்றால் 1 சென்ட் 1 லட்சத்துக்கு தான் கிடைக்கும்

  • @veluravi5692
    @veluravi5692 Год назад

    நன்றி சகோ, விரைவில் உங்களை தொலைபேசியிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ள விழைகிறேன். நன்றி. ரயில் "வே.ரவி / திருவாரூர்.

  • @bashyammallan5326
    @bashyammallan5326 2 года назад +1

    🤗👍👏🤝🙏. Regards Mallan

  • @kalaivanan.s5042
    @kalaivanan.s5042 Год назад +1

    Hi, high voltage transformer iruntha antha land ah vangalama

  • @raviabhilash1395
    @raviabhilash1395 2 года назад +2

    ONGC gas pipeline ulla agri land vaangalama

  • @revathi1412
    @revathi1412 2 года назад +4

    Superb Brother, Very useful information...where is your farm land. Rates are now-a-days increased....can you please send details of any farm lands known to you ....for the usage as you enjoying...

  • @techbites9323
    @techbites9323 2 года назад +6

    Do we have any land under such rate of 1 - 3 lakhs within coimbatore or outer coimbatore ?

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 2 года назад +3

    Bro குடந்தை, சுவாமிமலை திருவையாறு வட்டத்தில் சாலை முகப்பு கொண்ட நிலம் எனக்கு 3 முதல் 6 1/2. ஏக்கர் நிலம் தேவை.... முடிந்தால் உதவி அருளவும்

  • @kodaijacob6023
    @kodaijacob6023 Год назад +2

    இதைவிட தெளிவாக எடுத்துச் சொல்ல யாராலும் முடியாது நன்றி சகோ

  • @cleanpull999
    @cleanpull999 Год назад

    Dream world..

  • @vivekj421
    @vivekj421 Год назад

    Intha budget la entha orula bro iruku...

  • @ulagamahasakthi
    @ulagamahasakthi 2 месяца назад +1

    ஏக்கர் 3 லட்சத்துல எனக்கு 5 ஏக்கர் வாங்கி கொடுங்க

  • @tvkkatchi
    @tvkkatchi 2 года назад +1

    Enga ooru la cent 10 lacks enga poie 1 lack Acer vangurathu pleas tell

  • @venkatesangvenkatesang9718
    @venkatesangvenkatesang9718 2 года назад +5

    தமிழ் நாட்டில் இருந்து தான் பேசுகிறீர்களா.

  • @saravanansaran1332
    @saravanansaran1332 2 года назад +2

    Any low price land around Coimbatore

  • @professionaltraders868
    @professionaltraders868 Год назад

    Acre 5 lakh Kidacha sollunga Bro ethum kidaikala

  • @arunarunachalam3362
    @arunarunachalam3362 Год назад +2

    ஒரு ஏக்கர் 3லட்சம் அளவில், விவசாயம் செய்யும் நிலையில் இருக்கும் தண்ணீர் வசதி உள்ள நிலம் எனக்கு 10ஏக்கர் இருந்தால் தயவு செய்து சொன்னால் நன்றி உள்ளவனாக இருப்பேன் நன்றிகள் பல
    வாழ்க வளமுடன்

    • @sardar-gu4qh
      @sardar-gu4qh Год назад +1

      Sir check in Internet u will find

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 2 года назад +1

    If any low budget land please inform me

  • @nithyaanu4371
    @nithyaanu4371 Год назад +1

    அண்ணா விலை கம்மியா இருந்தா சொல்லுங்க

  • @pas3088
    @pas3088 2 года назад +4

    Land with tar road, road front in 3 lakhs?

  • @JollyMagnate
    @JollyMagnate 2 месяца назад

    Low budget agricultural land irundha sollunga bro

  • @casual-play8162
    @casual-play8162 2 года назад +18

    2 மாசத்துக்கு முன்னாடி தான் 35 லட்சத்துக்கு 2.5 ஏக்கர் வாங்கினேன். 1 லட்சம் 2 லட்சத்துக்கு நிலம் எங்க கிடைக்குது? தண்ணீர் இருக்குமா?

    • @crazythings2465
      @crazythings2465 Год назад

      Yantha area bro

    • @veeratamilan5292
      @veeratamilan5292 Год назад +1

      ஆப்பிரிக்காவில் உள்ளது 😭😭😭

    • @sardar-gu4qh
      @sardar-gu4qh Год назад

      Many places available brothers last month I will see RUclips search

    • @veeratamilan5292
      @veeratamilan5292 Год назад +1

      @@sardar-gu4qh திருநெல்வேலி யில். ராமநாதபுரம். மிக குறைவு

  • @sekart5234
    @sekart5234 2 года назад +1

    அருமையான பதிவு குறைந்த விலை நிலம் எந்த மாவட்டத்தில் கிடைக்கும்

  • @pratscapprats5155
    @pratscapprats5155 Год назад +1

    1 acre 1 lakh ah appadi oru nilam enga irukunu sollunga oru 100 acre vaangi poduvom

  • @SaravananSaravanan-wr6my
    @SaravananSaravanan-wr6my Год назад +1

    அஞ்சு லட்சம் கடலூர் மாவட்டத்தில் இருந்தால் சொல்லுங்கள்

  • @nithyaanu4371
    @nithyaanu4371 Год назад +1

    எந்த ஊர்ல அண்ணா நீங்க சொல்ற விலைக்கு கிடைக்குது

  • @professionaltraders868
    @professionaltraders868 Год назад

    Neenga soldra video 10 years munnala podrukanum bro neenga soldra location 20L acre below ethum kidaikathu bro

  • @crazythings2465
    @crazythings2465 Год назад

    50lakh kela one acre ila yanga area la

  • @vivekj421
    @vivekj421 Год назад +1

    1acre 40lakhs solranga cuddalore sidela

  • @user-bf4sw3vm2x
    @user-bf4sw3vm2x 2 месяца назад +1

    அண்ணா நீங்களே குறைவான விலையில் பதிவிடாமல்

  • @senthilsssg9736
    @senthilsssg9736 Год назад +1

    இடம் இருந்தால் சொல்லவும்

  • @devendiranc5208
    @devendiranc5208 Год назад

    ஐயா வணக்கம் தாங்கள் எந்த பகுதி என தெரிய வில்லை நான் வசிக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தில் குறைந்த விலை ஏக்கர் 20 லட்சம் சொல்லு கின்றனர் நான் விவசாயம் செய்யும் ஆசையே போய்விட்டது. ஏக்கர் 3 லட்சம் கிடைத்தால் எனக்கு 3 ஏக்கர் போதும் வாங்கி விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி கொள்வேன் .ஆலோசனை வழங்குங்கள் நன்றி வணக்கம்.

  • @prabaharan307
    @prabaharan307 Год назад

    தண்ணீர் வசதி உள்ளதா?

  • @babukarthick7616
    @babukarthick7616 2 года назад +5

    Sir.... neenga sollrathu correct but 1 to 3 Lakhs per acre kidaikuma.... yenga....neenga vera.. 1st thanni sources nalla irunthaaley rate athigam.. 2nd...outer illama mala area illama nalla transport irukura places.....EB facilities.... iruntha yevan 1 to 3 ku tharuvaaan..... chumma vikkamala vittutu...10 yerala 10 t0 12 Lakhs pogum.... neenga yennda na.... 30 years munnala ulla rate sollittu irukkeeenga....

    • @-palluyirvivasayam3583
      @-palluyirvivasayam3583  2 года назад +1

      இவர் நமது நண்பர் -99523 29595 . உங்கள் budget என்னவென்று சொல்லி விசாரித்து பாருங்கள் நிலம் அமையலாம். முயற்சி செய்யுங்கள் வாழ்த்துகள். மற்றும் எனது இன்னொரு நண்பரின் எண் 97507 64994.

    • @asokan4945
      @asokan4945 2 года назад

      Rate 1acre 20Lacs, According to ur Facilities.

    • @riyazbasha226
      @riyazbasha226 Год назад +1

      aiya ipa dha oru acar 23L NU 3ACAR VAGUNA ... 1 2 VA NEGA YEGGA IRUKIGA

  • @anithakumaresan9861
    @anithakumaresan9861 23 дня назад

    ஏரி பக்கத்துல விவசாய நிலம் வாங்கலாமா?

  • @ShortsVloggs
    @ShortsVloggs 2 года назад +1

    Redhills to Periyapalayam land kedaikuma

    • @-palluyirvivasayam3583
      @-palluyirvivasayam3583  2 года назад +3

      எனக்கு திருநெல்வேலி சுற்ற அளவில் தான் என்னால் உதவ முடியும்

    • @JollyMagnate
      @JollyMagnate 2 месяца назад

      1acre price

    • @myasithika9469
      @myasithika9469 Месяц назад

      ​@@-palluyirvivasayam3583எங்களுக்கும் சொல்லுங்க

    • @myasithika9469
      @myasithika9469 Месяц назад

      10 ஏக்கர் vendum

  • @meh4164
    @meh4164 2 года назад +7

    1-3 lakhs/acre?? Where is land available in this price?

    • @-palluyirvivasayam3583
      @-palluyirvivasayam3583  2 года назад +6

      இவர் நமது நண்பர் -99523 29595 . உங்கள் budget என்னவென்று சொல்லி விசாரித்து பாருங்கள் நிலம் அமையலாம். முயற்சி செய்யுங்கள் வாழ்த்துகள். மற்றும் எனது இன்னொரு நண்பரின் எண் 97507 64994

    • @meh4164
      @meh4164 2 года назад +1

      @@-palluyirvivasayam3583 Thanks

    • @mohamedismail-lw2xy
      @mohamedismail-lw2xy 2 года назад

      @@-palluyirvivasayam3583 திருநெல்வேலி மாவட்டம் எனக்கு உங்களுக்கு யாரையும் தெரிந்தால் சொல்லவும்

  • @sardar-gu4qh
    @sardar-gu4qh Год назад

    Available

  • @NasrudheenMDPM
    @NasrudheenMDPM Месяц назад

    2 Acer evalo

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 года назад +5

    What are the expenses to establish the farm

    • @-palluyirvivasayam3583
      @-palluyirvivasayam3583  2 года назад +2

      Land Cost, Fence Expense, Pillar & gate Expense, Bore Well or Open Well Expense, Pipe Line & Motor Expense, A room to stay. For integrated farm cattle, goat, hen shed expense. JCB work initially for trench & farm pond Expense

  • @salivaganansalivaganan894
    @salivaganansalivaganan894 Год назад

    Sir1or3lakhskuttakumattainghi

  • @premashanthis7048
    @premashanthis7048 2 года назад +2

    Ungaludaiyaphonenumberanuppunga

  • @pearlmuthu82
    @pearlmuthu82 2 года назад +2

    நண்பா எங்க ஊர்ல ஒரு ஏக்கர் 17 லட்சம்

  • @venkatar7602
    @venkatar7602 2 месяца назад

    என்

  • @RajkumarKumar-vr7bi
    @RajkumarKumar-vr7bi Год назад

    அண்ணே ஒரு ஏக்கர் நிலம் ஒரு கோடி ரூபா🥲🥲🥲🥲🥲🥲