பரவாயில்லை விவசாயிகள் எப்பொழுதுமே ஒப்பாரி வச்சுக்கிட்டே இருப்பாா்கள். நீங்கள் நிறைஞ்ச மனசுடன் பேசுகிறீர்கள். உங்கள் தோட்டமும் greenish ஆக அழகாக இருக்கிறது.
தங்களுடைய முகவரி போன் நம்பர் கிடைக்குமா அம்மா நானும் இயற்கை உரங்கள் மற்றும் மருந்துகள் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து கொண்டு இருக்கின்றேன் உங்களிடம் இருந்தும் நிறைய தகவல் கிடைத்தது மிக்க நன்றி இன்னும் அதிக தகவல் கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் நன்றி அம்மா அய்யா
இதைதான் சீமான் சொல்றாரு இருக்கும் இடத்திலே உள்ள வளத்தை பெருக்கி வாழ்வது தான் தற்சார்பு பொருளாதாரம் இது ஒரு சில கூமுட்டைகளுக்கு புரியல..... நீங்கள் புரிய வச்சதுக்கு நன்றி 👍👌🙏
இயற்கை பற்றிய சரியான புரிதல். அருமையான பதிவு. உங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
பரவாயில்லை விவசாயிகள் எப்பொழுதுமே ஒப்பாரி வச்சுக்கிட்டே இருப்பாா்கள். நீங்கள் நிறைஞ்ச மனசுடன் பேசுகிறீர்கள். உங்கள் தோட்டமும் greenish ஆக அழகாக இருக்கிறது.
சிறப்புங்க அண்ணா!
உங்களுக்கு ம் ஈசா அமைப்புக்கும் மிக்க நளக்ஷ
ன்றி
ஜயா
.றி
அரசாங்க வேளாண்மை அதிகாரிகளை சந்தித்து ஒரு பலனும் இல்லை; ஈஷா பயிற்சி முகாம் மூலமாக பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன பயனுள்ள வகையில் உள்ளது
Isha ❤❤❤
இயற்கையுடன் இயைந்த விவசாயம் மற்றும் வாழ்க்கைப் பாதையில் தங்கள் முயற்சி புனிதமாக வாlழ்வாங்கு வாழட்டும்👍🙏💐💪
Excellent sir
தங்களுடைய முகவரி போன் நம்பர் கிடைக்குமா அம்மா நானும் இயற்கை உரங்கள் மற்றும் மருந்துகள் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து கொண்டு இருக்கின்றேன் உங்களிடம் இருந்தும் நிறைய தகவல் கிடைத்தது மிக்க நன்றி இன்னும் அதிக தகவல் கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் நன்றி அம்மா அய்யா
Super ❤
Valthukkal
வாழ்த்துக்கள்
Perseverasnce
Excellent 🙏🙏🙏
Phone no starting card la poduranga
God bless your efforts
10:47
நானும் ஒரு இயற்கை விரும்பி அம்மா
தேங்காய்வெட்டையில்செடிகள்மேல்விலுவதர்க்குஎன்னசெய்வதுதம்பி