கடவுளின் ஆசிபெற்ற கன்னி லக்கினம் - Yogi Jayaprakash | Kanni Lagnam Palangal In Tamil | Lagna Palan

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2024
  • #ibcbakthi #kanni #kannilagnam #lagnapalangal #rasipalan #kannirasipalan #kannirasi #kanni2024 #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos
    கடவுளின் ஆசிபெற்ற கன்னி லக்கினம் - Yogi Jayaprakash | Kanni Lagnam Palangal In Tamil | Lagna Palan
    In this astrologer Yogi Jayaprakash talks about the characteristics of people who has Kanni has thier Lagnam. Watch full video for more information.Subscribe to the IBC Bakthi RUclips channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
    Facebook Link : profile.php?...
    ----------------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ----------------------------------------------------------------------------------------------------------------
    Girias
    Checkout our nearest store here: www.giriasindia.com/stores
    Download Girias App - Exclusive Daily Deals 📲
    Google Play Store - 🎮👉 bit.ly/3HzrXZj
    Apple App Store - 📱👉 apple.co/32TR4qw
    Follow Girias for Attractive Deals:
    Facebook - @girias.india 👍
    Instagram - @giriasindiaofficial
    RUclips - @GiriasIndiaOfficial
    ----------------------------------------------------------------------------------------------------------------
    Sri Murugan Travel Agency
    Reg. Govt of India Tourism
    Contact number:
    9791848265
    9842162416
    Website:
    www.srimurugantravel.com/
    ----------------------------------------------------------------------------------------------------------------
    #kanni #lagnam #ibcbakthi #devotional #yogijayaprakash #kannilagnam #simmam2024
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Комментарии • 66

  • @devilking...1768
    @devilking...1768 4 месяца назад +1

    Mind eppo tha konjma 😢free ah eruku 🥺..romba thanks 🙏👍😊

  • @rajarajan8583
    @rajarajan8583 3 месяца назад

    மிக நல்ல கேள்வி

  • @nandhinitamil9983
    @nandhinitamil9983 4 месяца назад

    Rompa nantri ayya

  • @jegadeesanrr2503
    @jegadeesanrr2503 4 месяца назад

    Correct sir

  • @selvikumar1809
    @selvikumar1809 4 месяца назад

    Super sir

  • @raveenakulanthivadivelu6192
    @raveenakulanthivadivelu6192 27 дней назад

    Super💯🙏🙌✨

  • @malasridharan9126
    @malasridharan9126 4 месяца назад

    Super super

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d 4 месяца назад +1

    100 percentage elder sister will do problem (Pucca villan character) in ancesteral property related issues. She will try to grab the property and will never cooperate the division. This is very very correct what he told

  • @rubaruba7399
    @rubaruba7399 4 месяца назад +2

    ஓம்சரவணபவ

  • @poongavanamsolimalai7222
    @poongavanamsolimalai7222 4 месяца назад +2

    சேலை விஷயம் மிக உண்மைதான், இப்போ மேக்கப் குறைவு,
    சேலை ( பைத்தியம்) நேர்த்தியா அணிவேன்

  • @p.m.prakasentricks3421
    @p.m.prakasentricks3421 3 месяца назад

    OK sir pudavai virpanai seyalama

  • @vanithavani5622
    @vanithavani5622 3 месяца назад +2

    Sukar desai kethu puthi pls tell

  • @Muruganirukka_bayamen
    @Muruganirukka_bayamen 3 месяца назад

    Unmai dhaan

  • @MageswariRenganathan-ll5tn
    @MageswariRenganathan-ll5tn Месяц назад

    சகோதரன்மனவருத்தம்உள்ளதுநீங்கள்சொல்வது உண்மை ஐயாநன்றி

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 4 месяца назад +26

    எப்பவோ குழி பறிச்சுட்டாங்க சார் நீங்கள் லேட்டா சொல்றீங்க😅 கன்னி ராசி கன்னி லக்னம் ஹஸ்தம் பெண்

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 4 месяца назад +3

      😮அய்யோ எனக்கும் தான் விழுந்து எழுந்திட்டேன்

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 4 месяца назад +2

      @@poongavanamsolimalai7222விழுந்து எழுந்துட்டேன் அருமை சகோதரி 👌சகோதரர் கூட பிறந்தவன் கிட்ட ஜாக்கிரதையாக இருக்கணும் 😭

    • @silambuselvi6589
      @silambuselvi6589 3 месяца назад +1

      S frienda

    • @sathishr3201
      @sathishr3201 2 месяца назад +2

      மனிதனாக பிறந்தவர்களை அது அம்மாவாக இருந்தாலும் அப்பாவாக இருந்தாலும் சகோதரனாக இருந்தாலும் சகோதரியாக இருந்தாலும் உற்றார் உறவினராக இருந்தாலும் நன்பர்களாக இருந்தாலும் மனித இனத்தை நம்பக்கூடாது யாரை எங்கு வைக்கவேன்டுமோ அவர்களை அங்குதான் வைக்கவேண்டும் ஒரு கோடுபோட்டு கோட்டுக்கு வெளியில்தான் வைக்கவேண்டும் அதுவும் குறிப்பாக நாயை எப்படி வாசற்படியோடு நிருத்திவிடுகிறோமோ அப்படிதான் எல்லோரையும் வைத்துக்கொள்ள வேன்டும் யாராக இருந்தாலும் வைக்கும் இடத்தில் வைத்துக்கொண்டால் எந்த துன்பமும் இல்லை அதை விட்டுவிட்டு உனர்ச்சி வசப்பட்டு தன்நலம் பார்க்காமல் உதவியோ அல்லது காரியங்களோ செய்து கொடுத்து அவர்களின் துன்பங்களில் கஷ்டங்களில் பங்கு பெற்று அந்த துன்பங்களையும் துயரங்களையும் நாம் சுமந்து அவர்களை காப்பாற்றி கரைசேர்த்தால் நாங்கள் கஷ்டப்படும் காலங்களில் ஒரு நாயும் நம்மை காப்பாற்ற வரமாட்டார்கள் மனிதர்கள் நன்றி கெட்டவர்கள் பாவம் பார்த்து பசிக்கிரதே என்று தட்டத்தில் சாப்பாடு போட்டு கொடுத்தால் நன்றாக வயிரார சாப்பிட்டுவிட்டு பசியாரிய உடன் சாப்பிட்ட தட்டத்தில் மலம் கழித்துவிட்டு சென்றுவிடுவார்கள் (வெகுளியாக இருந்த எல்லோர் வாழ்விலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக நடந்திருக்கும் இந்த உலகமானது திருட்டர்களும் அயோக்கியர்களும் பித்தலாட்டக் காரர்களும் திருட்டுக் குள்ளநரிகளும் சுயநலவாதிகளும் நிறைந்த உலகம் அதனால் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் ஏமாந்து போய்விட்டு அய்யோ......அம்மா...... அப்பா..... என்றாலும் போனது போனதுதான் யாரும் வரமாட்டிர்கள் ) நாம் வணங்கும் தெய்வங்களும் கஷ்டகாலத்தில் நேரம் கெட்டுவிட்டால் வராது இதுதான் கண்கூடான உன்மை நேரம் சரியானவுடன் கஷ்டங்கள் தீர்ந்து நண்றாக இருக்கும்போது தெய்வம் வந்து பக்கத்தில் நிற்கும் அம்மா அப்பா சகோதர சகோதரி உற்றார் உறவினர்கள் அனைவரும் நம் பக்கத்தில் இருப்பார்கள் (திருடர்களும் திருட்டுக் குள்ளநரிகளும் அயோக்கியர்களும் நயவஞ்சகர்களும் வாழும் இடத்தில் தெய்வங்கள் மட்டும் எப்படி நல்லவர்களாக இருக்கமுடியும் இந்த கண்கூடான உன்மையை சொன்னால் கடவுள் மருப்பாளர் என்று சொல்வார்கள் கடவுள் என்ற மிக பிரமாண்டமான சக்தி நல்லவர்கள் பக்கம் நின்றதே இல்லை கடவுளானப்பட்டவர் நயவஞ்சகர்களுடனும் திருடர்களுடனும் கொள்ளையர்களுஉடனும் திருட்டு குள்ளநரிகளுடனும் நம்பிக்கை துரோகிகளுடனும் தான் துனையாக இருக்கிரார் இதுதான் நடைமுறையில் கண்கூடாக பார்த்த உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 2 месяца назад

      @@sathishr3201 அருமையான பதில் 👌👏👏👏நானும் அப்படி இருக்க தான் நினைக்கின்றேன் தோழா ஆனால் இந்த மனசு இரக்கம் காட்டி விடுகிறது😭😭பிறகு ஏமாந்து நிற்கிறேன் 😭எனக்கு தெரிந்த பெண் நன்றாக பழகி அவள் தேவை முடிந்ததும் என்னை யாரோ ஒருத்தி போல பேசிவிட்டு வேறு ஒருத்தி யுடன் பேசுகிறாள். அக்கா அக்கா என்று வருவாள் இப்போது நீங்க யாரு என்று கேட்கிறார் 🤦‍♀️🤦‍♀️பணம் இருந்தால் தான் பெண்கள் கூட பெண்களிடம் பேசுகின்றார்கள் .

  • @kavithas2060
    @kavithas2060 4 месяца назад +1

    Me sukra dasa after 70
    Yrs of age still 30yrd to go😮

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 3 месяца назад

    Anna neenga to lete yeppovo koottama serndhu kulli parichittanga eenum eevala yenna pannalam yeppadi allikalam nu yosannai poittu iruku 😊kadavul thunnai mattum dha yeppovum iruku 😔

  • @umadevithangam8237
    @umadevithangam8237 4 месяца назад

    Its ture

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f 4 месяца назад

    Na kanni lagnam anna dressing la nalla panna mattean sir anna alla mattean 😮ennaku ella mae second la tha set agguthu yen eathukku eathachu oarikaram

  • @harig3347
    @harig3347 4 месяца назад

    Bhushan thisai Raaghu
    Bhudhi Can you please
    elaborate in details

  • @masterdon1586
    @masterdon1586 4 месяца назад +4

    துலாம் ராசி கன்னி லக்னம்.....சனி திசை😢

  • @ungalnanban4828
    @ungalnanban4828 4 месяца назад +1

    Nethu than enakku ennutiya Manager kuli parachan work vite veliya vanta

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 4 месяца назад +1

      ஐயோ, எனக்கும் பிரச்சனை தான் ஆனால் என் முதலாளி நல்லவங்க,நான் முதளாலிக்கு பொக்கிஷயம்
      சூப்பர் வைசர் இருவரும் எனக்கு குறி வைக்கிறாங்க, கொஞ்சம் பொறுமையை கடைபிடிக்கிறேன்
      என் முதலாளி முகம் கலவரமா இருந்தது, எங்கே நான் கோபத்தில் வேலையோ விட்டு போயிடுவேன் என்று
      நான் மட்டும் தமிழர், மற்ற அனைவரும் சீனர்கள்
      முதலாளி சீனபெண்மணி என் மேல் அதிக அக்கறை எடுத்துத்துகொள் வார்
      மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை
      வேலை விஷயத்தில் எள் என்றால் எண்ணையாய் சுறுசுறுப்பாய் ஓடுவேன்
      எல்லாததையும் தூக்கி போட்டு வந்திடனும் என்று கடைக்கு ( garment, tailor) போனேன் முதலாளி
      பவ்வியமா நடந்து கொண்டார் முகத்தில் சோகமும் தெரிந்தது, மனசு தெளிந்து மௌனமயிருந்தேன்

  • @packiyarajsomasundaram9167
    @packiyarajsomasundaram9167 4 месяца назад

    Magara lekanam sollunga

  • @arthimadhaiyan5410
    @arthimadhaiyan5410 4 месяца назад

    Kani rachi ithuva eduthulalama

  • @p.m.prakasentricks3421
    @p.m.prakasentricks3421 3 месяца назад

    S unmaithan sir

  • @bamashankar1347
    @bamashankar1347 4 месяца назад +1

    Appadiyellam onnum azhagu padithikira aasai edhuvum illai sir.

  • @TARYVLOG7012
    @TARYVLOG7012 4 месяца назад +1

    Me kanni lagnam.. makeup only 5 minutes 😂.. rombe aladdikke maadde.. no alanggaram.. but I want all to be clean..

  • @nandhinik2378
    @nandhinik2378 3 месяца назад

    கன்னிலக்னம்.துலாராசிசுக்ரன்‌செவ்வாய்நிசம்.சுவாதிநச்சதிரம்9யில்குருசனிசேர்கை

  • @Muruganirukka_bayamen
    @Muruganirukka_bayamen 3 месяца назад

    Enakku math pidikkaadhu, but i am a math teacher

  • @vijayalakshmia8361
    @vijayalakshmia8361 4 месяца назад +5

    நான் கன்னி லக்கனம் நீங்கள் சொல்வது போல் எனக்கு மேக்கப் ஆடை அலங்காரத்தில் விருப்பமில்லை ஆடம்பர செலவு செய்ய மாட்டேன் தெளிவாக கூறுங்கள் கன்னி ராசிக்கு இது பொருந்தும் இல்ல கன்னி லக்னத்திற்கு இது பொருந்துமா என்று

  • @SVenkatesan-yr3in
    @SVenkatesan-yr3in 3 месяца назад

    Maanthreeeeeeeekam.......mondrakes.magticians.....sitharkal.valaiyammmma...salaiyammma.leg pieces...machellam.😊😊😅😅😮😮😮😮😢😢🎉🎉😂😂😂❤❤❤❤❤❤❤

  • @kalpanarao7207
    @kalpanarao7207 4 месяца назад

    Sani desai nadakudu yeppadi irukum

  • @metturkandasamymeenakumari469
    @metturkandasamymeenakumari469 3 месяца назад +1

    அழகு செய்வது எனக்கு விருப்பம் மில்லை

  • @preethi84k
    @preethi84k 4 месяца назад

    Nothing matches with the characteristics mentioned by him. It's not about trying 9-10 sarees for a function, no one I know also is like that. Makeup pucca doesn't match

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 4 месяца назад

    Why your title says tamil nadu rasi palan but talking something else..? Time waste

  • @bhupathyettiyannahgounder6077
    @bhupathyettiyannahgounder6077 4 месяца назад +1

    கன்னி லக்னத்திற்கு இது பொருந்துமா இல்ல கன்னி ராசிக்கு பொருந்துமா கரெக்டா சொல்லுங்க