இந்த video ல நல்லா kind ah பேசீருக்கீங்க... Voice-ம் நல்லா clear ah இருக்கு 👌🏻👌🏻👌🏻 இன்னைக்கு topic க்கு ஏத்த மாதிரியான details-அ step by step அழகா சொன்னீங்க... Masha allah 🥰🥰 keep it Up sis👏🏻
எல்லா RUclipsrs-ம் comments க்கு reply பண்றதே ரொம்ப பெரிய விஷயம்...😆 நீங்க reply பண்றது மட்டுமில்லாம... அத next video வரைக்கும் கொண்டு வர்றதுக்கு எந்த அவசியமுமே இல்லையே akka... உங்களுக்கு வர்ற negative comments-க்கு நீங்க reply பண்றதே பெரிய response... So இனிமேல் முகம் தெரியாத எல்லா மக்கள் மனசயும் திருப்தி படுத்தனுன்னு நெனைக்காதீங்க akka... நீங்க correct ah எல்லாமே பண்றீங்க... இப்டியே continue பண்ணுங்க... உங்களுக்கு கிடைக்கவேண்டிய எல்லாமே உங்களுக்கான சரியான நேரத்தில் கிடைக்கும்... அதுவரைக்கும் பொறுமையோடு இறைவனை நம்பி இருங்கள் ❤️ நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 😍🤝
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் எனக்காக இந்த அளவுக்கு பெரிய பேரகிராஃபா எழுதி இருக்கீங்க இனிமேல் முடிந்த வரைக்கும் பேட் கமெண்ட்ஸ் இக்னோர் பண்ண பார்க்கிறேன் தேங்க்யூ🥰
சகோதரி நீங்கள் நிறைய கஷ்டங்களை தட்டி தான் நீங்கள் வொளிநாடு சொன்று இருக்கிறார்கள் நீங்கள் மேலும் மேலும் வளர இறைவன் உங்களுக்குஎப்போதும் துனை இருப்பர் வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝🤝❤❤❤
நாய் குறைக்கிறது க்கு பதில் சொல்லணும் அவசியமில்லை.உன்னுடைய வாழ்க்கை.உனக்கு பிடித்த மாதிரி வாலுமா.உன்னுடைய வாழ்க்கையில் எப்பிடி இருக்கணும் எப்பிடி பேசணும் நீ மட்டுமே முடிவு பண்ணனும்.அடுத்தவங்க கேள்விக்கு பதில் சொன்னா.ஒவ்வொரு தடவையும் உன்னை மாற்ற வேண்டும்.நீ .நீயாக இரு. மா
Sri Lanka naan sis❤ ennoda ammathan athe awanga irukka family members irukka veetttukku edukka poranga, athavathu amma irukka veettukarangada thangachii veettukku than poga poren.visa anuppiranga❤
Nama munneruradha patha selar namakku eadhirppa than iruppaga so mattavagalukku than vera vela illa eavan veetula eanna ottanu theduradhu niga eadhaum yosikkathiga sis
இந்த video ல நல்லா kind ah பேசீருக்கீங்க... Voice-ம் நல்லா clear ah இருக்கு 👌🏻👌🏻👌🏻
இன்னைக்கு topic க்கு ஏத்த மாதிரியான details-அ step by step அழகா சொன்னீங்க...
Masha allah 🥰🥰 keep it Up sis👏🏻
எல்லா RUclipsrs-ம் comments க்கு reply பண்றதே ரொம்ப பெரிய விஷயம்...😆
நீங்க reply பண்றது மட்டுமில்லாம... அத next video வரைக்கும் கொண்டு வர்றதுக்கு எந்த அவசியமுமே இல்லையே akka...
உங்களுக்கு வர்ற negative comments-க்கு நீங்க reply பண்றதே பெரிய response...
So இனிமேல் முகம் தெரியாத எல்லா மக்கள் மனசயும் திருப்தி படுத்தனுன்னு நெனைக்காதீங்க akka...
நீங்க correct ah எல்லாமே பண்றீங்க... இப்டியே continue பண்ணுங்க...
உங்களுக்கு கிடைக்கவேண்டிய எல்லாமே உங்களுக்கான சரியான நேரத்தில் கிடைக்கும்... அதுவரைக்கும் பொறுமையோடு இறைவனை நம்பி இருங்கள் ❤️
நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 😍🤝
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் எனக்காக இந்த அளவுக்கு பெரிய பேரகிராஃபா எழுதி இருக்கீங்க இனிமேல் முடிந்த வரைக்கும் பேட் கமெண்ட்ஸ் இக்னோர் பண்ண பார்க்கிறேன் தேங்க்யூ🥰
சகோதரி நீங்கள் நிறைய கஷ்டங்களை தட்டி தான் நீங்கள் வொளிநாடு சொன்று இருக்கிறார்கள் நீங்கள் மேலும் மேலும் வளர இறைவன் உங்களுக்குஎப்போதும் துனை இருப்பர் வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝🤝❤❤❤
ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்🥰
Masha Allah 😍
🤝😍
Donnt wory sister
No tension sis oruthavangha nalla valaranga na adhu pidikathavanga edhavathu solluvanga idha neenga kandu kathinga sis
இன்ஷா அல்லாஹ் தேங்க்யூ 🥰
Kadupethuravungala ignore panitu nenga continue panunga sister
இன்ஷா அல்லா தேங்க்யூ
Avaga sonna sollite irukkattum nega videova poduga sis ama anga ennanna vela seiviga antha video vum poduga sis ❤❤❤❤❤❤❤❤
இன்ஷா அல்லாஹ் தேங்க்யூ 😍
அஸ்ஸலாம் அலைக்கும் அக்கா நீங்க பாத்து பாதுகாப்பா இருக்க
வலைக்கும் அஸ்ஸலாம், 😍👍
வெருப்பேத்தவர்களுக்கும்கடுப்பேத்துவர்களுக்கும்பதில்சொல்லிஉங்கநேரத்தைவீன்செய்யவேண்டாம்மா🥰 தேவைஇல்லாததைதிருத்திகொண்டதுஅல்ஹம்துலில்லா ♥️
இடைவெளி விட்டு டைப் பண்ணுங்க
இன்ஷா அல்லா தேங்க்யூ 😍
Neenga correct ha tha video poduringa so don't worry sis
🤝🥰
Akka nailla urukengla
Yarum enna pesanalum nikka manasa potu kulapathika ok😊😊
Nikka nailla tha video podtika
Ungga video va 1 week munadi tha pakka araimechen video ellem super
Irudhchu akka😘😘😘
வெல்கம் டு மை சேனல் ரொம்ப நன்றி மா 😍
இன்ஷா அல்லாஹ் முடிந்தவரை நான் வீடியோ போடுறேன், பொண்ணு பேரு சூப்பர் 😍👍🏻
ஒவ்வருத்த ஒன்னொன்னு பேசுவாங்க அத நீங்க மனசுல வச்சிகாதிங்க உங்க video எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு.
நன்றி மா 😊
Use full thanks akka❤
🥰
Akka vidunga akka.. athalam mind la vejikathinga... ignore pannitu poite irunga...
இன்ஷா அல்லாஹ் தேங்க்யூ
சூப்பர்மா
🥰
Feel panathinga sister eadho theriyama sollirupanga don't worry sister
🤣👍
Thank u for information sister
Welcome sis 🥰
Aslammu alaikum sis super video sis
வாலைக்கும் அஸ்ஸலாம் 😍
Good job salam to
வஅலைக்கும் அஸ்ஸலாம் தேங்க்யூ
நாய் குறைக்கிறது க்கு பதில் சொல்லணும் அவசியமில்லை.உன்னுடைய வாழ்க்கை.உனக்கு பிடித்த மாதிரி வாலுமா.உன்னுடைய வாழ்க்கையில் எப்பிடி இருக்கணும் எப்பிடி பேசணும் நீ மட்டுமே முடிவு பண்ணனும்.அடுத்தவங்க கேள்விக்கு பதில் சொன்னா.ஒவ்வொரு தடவையும் உன்னை மாற்ற வேண்டும்.நீ .நீயாக இரு. மா
அது சீனு சொன்னனே எனக்கு கொஞ்சம் கோவம் வந்துருச்சு அதுதான் இனிமே கொஞ்சம் பாத்துக்கலாம் தேங்க்யூ
Hi 👋 nanum velnadu varukeran akka
👋, அல்ஹம்துலில்லாஹ், வாங்க 🤣
Hi Akka saptengala ungala rompa pedikum Akka
சாப்பிட்டேன் நீங்க சாப்டீங்களா ரொம்ப தேங்க்ஸ் 😍
Sri Lanka naan sis❤ ennoda ammathan athe awanga irukka family members irukka veetttukku edukka poranga, athavathu amma irukka veettukarangada thangachii veettukku than poga poren.visa anuppiranga❤
🤲🏻செய்றேன் மா
Nice😂
Indhukaluku work thruvangala fathim solunga
கண்டிப்பா தருவாங்க😍
Enna language pesuveenga epdi purunjupeega
இங்கிலீஷ்ல கொஞ்சம் கொஞ்ச நாளாக அரபியும் புரிஞ்சிடும் 😊
Nama munneruradha patha selar namakku eadhirppa than iruppaga so mattavagalukku than vera vela illa eavan veetula eanna ottanu theduradhu niga eadhaum yosikkathiga sis
ஓகே, thanks sis
Assalamu alaikum....hi sister...
வஅலைக்கும் அஸ்ஸலாம் ஹாய்
Assalamu alaikum sis
வஅலைக்கும் அஸ்ஸலாம்
Assalamualaikum warhamathullahi wabarkatuhu
வலைக்கும் அஸ்ஸலாம்
Na yenna sonne na nenge 30 vaise kulle vantha problem irukun sonnienge athaan na Urdu le sonne anthe yenna problem yenneke terium solli
@@FarmaanAmmavlogs ippu poritha sister porile na sollunge
Hi sister 😊❤
👋
Avanoa solratha kalil vaikathe poramai
🙄🤔 புரியல சிஸ்டர்
என்ன பிரச்சினை 30 வயசுக்கு கீழ். அடிகடி இந்த வார்த்தை use பண்றீங்க.என்னமா விளக்கம் கூரவும். இனிமேல் அங்க வரணும் என்று இருப்பவங்களுக்கு பயன் அளிக்கும்.
போட்டு டென் சிஸ்டர் தேங்க்யூ
Peseravange pesetethaan irupange athe yallam mande le etha vendaam avalake jealous feel irukum take it easy ma
😍☺️
Assalamu alaikum sister
வாலைக்கும் அஸ்ஸலாம்
குண்டாக இருப்பவர்களை எடுப்பாங்களா
எடுத்துப்பாங்க சிஸ்டர் 👍🏻
கமெண்ட்ஸ mean பண்ணாதிங்க.
😍👍🏻
இன்னும் கொஞ்சம் சத்தமா பேசுங்க நான் உங்க பெரிய subscriber
இன்ஷாஅல்லாஹ் 😘👍