Это видео недоступно.
Сожалеем об этом.

எல்லாம் வல்ல சித்தர்கள் என்ற தலைப்பில் - G Gnanasambandan Speech 🙏 l Sundharanandhar Siddhar History

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2022
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    RUclips- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    RUclips - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #Tamil #sitharkal #trending #youtube #whatsappstatus #tamilspeechwhatsappstatus #youtube #trending #gnanasambandam #gnanasambandan #spritiualgrowth #spiritual #spirituality #god #tamilgod #sithargal #tamilnadu #madurai #meenakshi #meenakshiamman #meenakshiammantemple #tamilpattimandram #pattimandram #pattimandramspeaker #speechintamil #speech #vijaytv #ponniyinselvan #madangowri #shorts #whatsapp_status #tamilpattimandram #pattimandram #tamilgodess #spirit #tamilinfofacts #information #informationintamil #informative #gg #eyal #speechtamil #meenakshitemple #vijaytvserial
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

Комментарии • 34

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Год назад +5

    சித்தர்கள் சித்தத்தை அடக்கி பித்தத்தைப் போகச் செய்வார்கள். ரொம்ப அருமையான சொற்பொழிவு.
    சித்தர் சுந்தரானந்த சுவாமிகள் திருப்பாதங்கள் போற்றி.

  • @rramesh5270
    @rramesh5270 Год назад +3

    அருமை.... கிடைத்தற்கரிய பாக்கியம் இவ்வுரையை கேட்கும் வாய்ப்பு...

  • @thanabalakrishnan3052
    @thanabalakrishnan3052 Год назад +3

    வணக்கத்குரிய எங்கள் ஐயா...சிறந்த பணி... அனைவருக்கும்எனது நெந்சார்ந்த பணிவான வாழ்த்துகளுக்களும்....நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 Год назад +5

    அருமையான உரை ஐயா. கடவுள் வரம் பெற்றவர். நீண்ட நாட்கள் வாழ்ந்து உங்கள் அறிவில் சிறிதளவாவது எங்களுக்குள் வித்திடவேண்டும்.

  • @karunagarans4643
    @karunagarans4643 Год назад +2

    சித்தர்களின் சிறப்பு குறித்த இன்றைய பதிவு அர்த்தமுள்ளது. நல்ல கருத்துக்கள் அடங்கிய பதிவு. வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே.
    குருவித்துறை ச.கருணாகரன்.

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 Год назад +1

    சித்தர் பற்றிய தாங்களின் ஆராய்ச்சி புதுமை
    அருமை
    பெருமை

  • @banuprasad8197
    @banuprasad8197 10 месяцев назад

    Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 3 месяца назад

    🙏🙏🙏

  • @maanickcreations12
    @maanickcreations12 Год назад +2

    நன்றி அய்யா ஆதி சிவன் கோவில் பற்றி சொன்னதற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Год назад +4

    @19.00 .. குண்டலினி சக்தி என்பது அனைவரும் உயிர் வாழ முக்கியமான வாயு.... இது இயற்கை... யாருக்கும் தெரியாது.. பாரம்பரிய கலைகள் சிலம்பம், பரதம் போன்றவைகள் குண்டலினி சக்தியை தொப்புள் கொடி வரை கொண்டு வரும்.. அதற்கு மேல் நமது சுவாசம் குண்டலினி கணலின் உதவியுடன் சுழி முனை நாடி வரை செல்லும். அதற்கு மேல் செல்ல வேண்டும் எனில் தவம் செய்ய வேண்டும் .. தினம் தினம் செய்தால் பல ஆண்டுகள் கழித்து இந்த வாயு கபாலம் செல்லும்.. அங்கே உள்ள ஜோதி கண்டால் நாம் வள்ளலார் போல் இறையுடன் கலக்கலாம்..... திருமந்திரம் படியுங்கள் நீங்களும் உண்மை அறியலாம் .... மேல் அறிய பல விசயங்களை தெரிந்து கொள்ள எனது சேனல் பார்க்கவும்...

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Год назад +8

    மஹாளய அமாவாசை நன்னாளில், உங்கள் இலக்கிய பணி பல்லாண்டு காலம் தொடர வேண்டும் என மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரரிடம் வேண்டுகிறேன்.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Год назад

    உங்கள் காணொளி மூலமாக இத்தகவல்கள் கிடைக்கப் பெற்றது, மகிழ்ச்சி. நன்றி 🙏

  • @sharmadapraveen
    @sharmadapraveen 8 месяцев назад

    🙏😊😊💜🦋🦋

  • @angavairani538
    @angavairani538 Год назад +1

    வணக்கம் அய்யா
    சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும். 🙏🌹

  • @balasubramanian6625
    @balasubramanian6625 Год назад

    அர்த்தமுள்ள விளக்கம்
    நீங்கள் நீடூழி வாழ்க

  • @srinivasacopier3145
    @srinivasacopier3145 Год назад

    valga valmudan ayya

  • @neidhal4325
    @neidhal4325 Год назад

    வாழ்க வளமுடன் பல்லாண்டுங்கய்யா 🎊 வாழ்த்துகள்

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Год назад

    Nandri sir🙏👍👍

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Год назад

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @palanikumars8970
    @palanikumars8970 Год назад +2

    வணக்கம் ஐயா. மதுரை அவனியாபுரத்திலும் பழமையான கோயில் அருள்மிகு பாலமீனாம்பிகை சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் எம்பெருமான் சிவனாரையும் அன்னை மீனாட்சி அம்மனையும் ஒரு சேர வணங்கலாம் ஐயா.

  • @selvabharathi10
    @selvabharathi10 Год назад

    ஐயா சிறப்பு

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw Год назад

    அருமையான பேச்சு ஐயா..🙏🏻🙏🏻

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumarsubramanian2072
    @rajkumarsubramanian2072 Год назад +1

    Ungal pani nedunaal thodarattum🤙

  • @aaraveditzz3850
    @aaraveditzz3850 Год назад

    Watched Full Video !! Interesting to hear 👌👌👏

  • @rameshdesai5131
    @rameshdesai5131 Год назад

    🙏🙏🙏🙏

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Год назад

    🙏🏻

  • @rajalakshminatrajan4821
    @rajalakshminatrajan4821 9 месяцев назад

    Vanakkam en comments yaravdhu parthal solungal sundharanadhar jeeva samadhi adanidha idam therindhal solungal🙏

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w Год назад

    முதல் பார்வையாளர் ஐந்து வினாடிகளில்

  • @hiteshashlesha-iz4mm
    @hiteshashlesha-iz4mm Год назад

    16 .38 sec

  • @vigneshm6414
    @vigneshm6414 Год назад

    I m second