Ranjithame serial | Episode 367 | ரஞ்சிதமே மெகா சீரியல் எபிஸோட் 367 | Vikatan Tv | Sep 20 - 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • #ranjithame #Vikatantv #vikatanprimetime
    "Ranjithame" is an exciting and captivating upcoming television soap opera produced by Vikatan Televistas and presented in association with Kalaignar TV. Set to enthrall viewers, this gripping series promises to be a daily dose of entertainment.
    Tune in to Kalaignar TV every day at 7:30 PM for the first episode, followed by a second airing at 8:00 PM on Vikatan TV's official RUclips channel.
    "Ranjithame" takes viewers on a remarkable journey filled with intriguing storylines, compelling characters, and riveting twists and turns. Immerse yourself in the world of "Ranjithame" as it explores the lives, relationships, and struggles of its diverse cast. Get ready for an emotional rollercoaster as this soap opera delves into love, family dynamics, ambition, and the complexities of human relationships.
    With its talented cast, high production values, and engaging narrative, "Ranjithame" is set to become a must-watch television series that will keep audiences eagerly tuning in every day. Don't miss the chance to be a part of this captivating journey that will leave you craving for more.
    Follow the captivating tale of "Ranjithame" and join the conversation using the hashtag #Ranjithame on social media platforms. Get ready to embark on a thrilling television experience that will keep you hooked from start to finish.
    #Ranjithame, #TVSoapOpera, #VikatanTelevistas, #KalaignarTV, #Entertainment, #Drama, #Family, #Relationships, #CompellingCharacters, #twistsandturns

Комментарии • 140

  • @user-ti6oe9mu9q
    @user-ti6oe9mu9q 9 часов назад +89

    டேய் இந்த நாடகத்தை முடிங்க இல்ல அந்த அருணுக்கு கல்யாண கருமத்தை செஞ்சு முடிங்க உங்க தொல்லை தாங்க முடியலடா

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 9 часов назад +34

    ரஞ்சிதா நல்லா தூங்கட்டும் அவ முழிச்சிட்டு இருந்தா மட்டும் என்ன பண்ன போறா

  • @Ar.RiyaappuRiyaappu-
    @Ar.RiyaappuRiyaappu- 9 часов назад +20

    அருண் அம்மாவ பார்த்தாலே கடுப்பாகுது

  • @kvs6830
    @kvs6830 9 часов назад +29

    இந்த கல்பனா ஆபீஸுக்கு போகவே மாட்டாளா.. எப்பவுமே வீட்டுலயே
    இருக்கா..அவ இல்லாத நேரத்துல அப்பாகிட்ட
    பேசவேண்டியதுதானே..

    • @kalaivanivani1169
      @kalaivanivani1169 7 часов назад +1

      West kalpana

    • @ammupaati4171
      @ammupaati4171 4 часа назад

      innum directer sollavillaiyaam

    • @chandrakalah7882
      @chandrakalah7882 Час назад

      Indha veda vayile nalla varthzye varadha. Seriale udane niruthunga please. Vikadan t v mel Dre oru karummbulli idhu

  • @vaithisjasmine8219
    @vaithisjasmine8219 9 часов назад +27

    Gomathi heroine ah podunga

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 9 часов назад +27

    பொட்ட அருண் 😅😅😅

  • @Anarkali-k4g
    @Anarkali-k4g 9 часов назад +54

    Arun na paathale kaduppa irukku

    • @user-vi6hb8km3h
      @user-vi6hb8km3h 6 часов назад +1

      கொல்லணும் போல இருக்கு

  • @mohamedismail9041
    @mohamedismail9041 8 часов назад +8

    அருண oru மன வலிமை மிக்க ஆண் பிள்ளை யா காட்டுங்க please

  • @syedjahirhussain8932
    @syedjahirhussain8932 8 часов назад +9

    இது சீரியல் மாதிரி தெரியல மனநோயாளி கூட்டமா இருக்கு சீரியல் முழுவதும்

  • @deivakanikennady2075
    @deivakanikennady2075 9 часов назад +13

    Again again Dheenan is trying to do something. But it's boring.

  • @murugaprakash8303
    @murugaprakash8303 7 часов назад +5

    மறுபடியும் மறுபடியும் ஒரே சீன் தான் இந்த நாடகத்தில ஒன்னு கல்பனாவிற்கு அருண கல்யாணம் பண்ணி வையுங்க இல்ல ரஞ்சிதா கூட சேர்த்து வைச்சி கதைய முடிங்க ஏன் நெகடிவ் ஆக கொண்டு போறீங்க .....

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 8 часов назад +5

    Kalpana va marriage senji vachidunga pls...athuku appuram na Vedha ku ariu varutha parkalam😊

  • @shrgh1876
    @shrgh1876 9 часов назад +7

    Ivanuku edukku kalyanam.. LKG la sethu vidunga🤦🏻‍♀️

  • @chenkuttuvanchenkuttuvan757
    @chenkuttuvanchenkuttuvan757 6 часов назад +4

    பழத்தில் சிறு அழுகலோ சுவை மாறு பட்டாலோ தெரிந்து விடும் .
    பாலில் சக்கரை மிகுந்தாலோ தவறி உப்பு கலந்து விட்டாலோ உடனே எளிதாக தெரிந்து விடும் .
    பாலில் மண்ணெண்ணெய் மற்றும் புகை வாடை வந்தாலோ குடிக்க கூட முடியாது .
    பழத்தில் மருந்தின் வாடையோ சுவையோ தெரியாதா ?
    இயக்குநர் நம்மை அறிவு இல்லாதவர் அடி முட்டாள் என்று நினைக்கிறார் .

  • @Anarkali-k4g
    @Anarkali-k4g 9 часов назад +9

    Idhe dialogue kettutu kettutu kaduppa irukku

  • @kalaivanivani1169
    @kalaivanivani1169 7 часов назад +5

    எத்தனை முறை சாவு பத்தி பேசுவ வேதா ஒரேயடியாக செத்து போ

  • @lalithalalitha3893
    @lalithalalitha3893 7 часов назад +5

    Intha ammava thukkitu vera aala podunga pls

  • @JunaideenDeen
    @JunaideenDeen 9 часов назад +6

    Seiriyal pakka pudikkalei ranjeetha nadahathe mudige semma pora irikki,😡😡😡😡😡😡😡😡

  • @Solaiammal-j5w
    @Solaiammal-j5w 9 часов назад +5

    வேதா ஒரு வேதாளம்

  • @revathiramachadran2951
    @revathiramachadran2951 7 часов назад +5

    Kalpana makeup is over looks like senkorangu

  • @ramasubramaniansubramanian7132
    @ramasubramaniansubramanian7132 8 часов назад +3

    சமயோஜித புத்தி இல்லாத அருண்

  • @kaliselvim.9758
    @kaliselvim.9758 8 часов назад +3

    Intha serial ku fast a end card a podunga 😡

  • @kanchanabaskar1621
    @kanchanabaskar1621 6 часов назад +3

    Director sir change the story...hero heroine ku main character kudunga..

  • @JeeviJeevi-vd5bi
    @JeeviJeevi-vd5bi 8 часов назад +5

    Arun nee sakuda Ella pirasanaium mudium

  • @RaviKumar-tm3sv
    @RaviKumar-tm3sv 6 часов назад +1

    அருண் அவங்க அம்மா சொல்றதகேட்டு திகைக்கிற சீன பாத்தா ....என்னமோ அவன் கழுத்தை யாரோ இரண்டு கையாலேயும் புடிச்சு இறுக்கற மாதிரி கண்ணு இரண்டு போய் கொலைபயத்த காட்ற மாதிரி எக்ஸ்பிரஷன் காட்றான் ....எப்பவும் ஒரே ஆக்ஷன்....கோழை கதாநாயகன்.....😢😢😢😢

  • @RaviKumar-tm3sv
    @RaviKumar-tm3sv 6 часов назад +1

    சிந்திக்கவே தெரியாத செல்லாகாசு கதாநாயகன் .....எப்ப பாத்தாலும் அழுகின்ற தண்டக் கதாநாயகி....😮😮😮

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 9 часов назад +2

    Gomathi ya heroine ah podunga sir...seriyal Vera level la pogum 😊

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu 7 часов назад +3

    தைரியம் இல்லாத பையன் அருண்

  • @FarsadNasrin
    @FarsadNasrin 9 часов назад +7

    Serial veerrrryyyy baaT
    Amma correct er vaste

    • @ammupaati4171
      @ammupaati4171 4 часа назад

      baat ??? amma correct er ?? charecter ? vaste ? waste

  • @RAM-KRISHNAN
    @RAM-KRISHNAN 9 часов назад +4

    Going very bore.
    Simply waste.

  • @rekhaparthiban3985
    @rekhaparthiban3985 8 часов назад +2

    தயவுசெய்து இந்த நாடகத்தை முடிங்க பா

  • @BBNIGOKU
    @BBNIGOKU 9 часов назад +7

    Dei ethana thadava thanda ithe scene ah pakurathu.. Dei nallave illada இந்த serial.. Dei director nee soathula உப்பு போட்டு தானே thinnura..

  • @abiramiammu5275
    @abiramiammu5275 9 часов назад +3

    Intha maathiri lusu amma va yarachum irupangala, hero very bore

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 7 часов назад +2

    Had I been the director, I’ll end this episode by bringing the father to sense, reveal the fraud of Kalpana and she being sent to jail and vedas repentance all within 10 episodes!

  • @kuwaitkuwait9703
    @kuwaitkuwait9703 9 часов назад +3

    கல்பனா பத்திதான் சொல்ல வாராரு

  • @kannagikannagi8984
    @kannagikannagi8984 9 часов назад +4

    Seil close pannuga

  • @johnbatcha5400
    @johnbatcha5400 7 часов назад +1

    அந்த மிச்சர் அப்பாவை அப்படியே படுக்க படுக்கையா வச்சிருங்க அதுக்கு அப்புறம் சீரியல்ல ஈசியா முடிச்சிருக்கேன் அவ்வளவுதான் அவர் பேமெண்ட் தர வேண்டியது இல்லை

    • @ammupaati4171
      @ammupaati4171 4 часа назад

      avarukku payment verum mixer thaanaam....

  • @gokulgokul9157
    @gokulgokul9157 8 часов назад +3

    Arun Mari alunga kuda valrathu veda sagala Ranjitha kudavaldhuttu eppo vandanu asalta sollara Arun hero va erukkuruthukku deenan hero va erukkula

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 8 часов назад +1

    Vidya ku evlo pattalum thirundha matta pola😢

  • @puni17tha.r18
    @puni17tha.r18 9 часов назад +6

    அருண் வேஸ்ட் இடியட் 😡😡😡

  • @Pichaiyammal-ef6oe
    @Pichaiyammal-ef6oe 9 часов назад +2

    Enna Arun ippadi marittan herovum sarilla heroyinum sarilla

  • @panneerselvam1819
    @panneerselvam1819 8 часов назад +1

    சீரியல் நல்லாவே இல்ல. என்ன மாதிரி ஆளுங்க சீக்கிரம் போய் சேர நல்ல வழி

  • @malarflary759
    @malarflary759 8 часов назад +1

    Next episode varaikum imtha apple ahh sapduva

  • @selvatharasuc5143
    @selvatharasuc5143 7 часов назад

    வேதவல்லி அம்மா கல்பனா சொல்லுறது சரி தான் உங்கப் பையனை நம்ப முடியாது நாங்களும் நம்பமாட்டோம்
    கல்பனா நடிப்பு நல்லா இருக்கு

  • @Vanessa-nh4ly
    @Vanessa-nh4ly 9 часов назад +1

    Sikkarama arum kum kalpanavkum marriage panni vainga pa
    Appothan vedha oda family destroy agum
    Hero heroine seruvanga
    Serial mudium 😌

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 8 часов назад

    Arun Ranjitha Kalpana 2peraium marriage panitu happy ah irukalam 😅😅😅😅😅😅😅

  • @syedjahirhussain8932
    @syedjahirhussain8932 8 часов назад

    விஜய் TV சிறகடிக்க ஆசை சீரியலை டைரக்டர் பார்க்க வேண்டும்

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 8 часов назад +1

    Vedha ku marriage na romba easy ah iruku..udane ready pandranga athuku Mattum paisa enga irundhu varuthu sollunga😊

  • @Jothikumar-sg8et
    @Jothikumar-sg8et 8 часов назад +2

    Vedha oru Ammava.

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 8 часов назад +1

    Arun 2 laddu thinga aasaiya???😮😮😮😅😅😅😅😅😊😊😊😊😊

  • @revathiramachadran2951
    @revathiramachadran2951 7 часов назад +1

    Brain is not working for the director so same type of dialogs and same type of story

  • @SMubarak-s9y
    @SMubarak-s9y 5 часов назад

    டைரக்டரும் சரியில்ல ஹீரோவும் சரியில்லை 🤦🤦🤦🤦🤦🤦

  • @arokiasamy9572
    @arokiasamy9572 9 часов назад +3

    fo to this serial

  • @KKAS004
    @KKAS004 8 часов назад +1

    சேரல கிளோஸ் 29.11.2024

  • @sakthivelkaruppiah9426
    @sakthivelkaruppiah9426 Час назад

    கதை ஆசிரியர் மிகவும் கவனம் செலுத்த வில்லை

  • @saravanan030
    @saravanan030 9 часов назад +2

    I'm searching this serial writer.

    • @eswaris9179
      @eswaris9179 7 часов назад

      😢😢😂😂😂😅😅😅😮😮😮😮

  • @geethasathianathan7832
    @geethasathianathan7832 8 часов назад +1

    Irritating. Arun waste.

  • @geraldinesrikanth4468
    @geraldinesrikanth4468 8 часов назад

    Good kalpana 😅

  • @malligashankar3021
    @malligashankar3021 7 часов назад +2

    இந்தமாதிரிநாற்பதுஅம்மாஇருந்தால்போதும்மகனுடையவாழ்க்கைஎல்லாம்சூப்ராஇருக்கும்அடச்சீஇவள்ஓருதாயாதூபுறம்போக்கு

  • @RomaniashaAsha
    @RomaniashaAsha 8 часов назад +1

    Mokka serial... Stop the serial

  • @mdtarak9407
    @mdtarak9407 7 часов назад +1

    Allu muchi ranjitha manashachiku payantha athuku pooi sollanum

  • @user-vi6hb8km3h
    @user-vi6hb8km3h 6 часов назад

    இந்த சீரியலில் மொத்தம் வேதா உத்திரவாதம்
    தந்திருக்கேன்னு சொல்றதைஎத்தனை முறை என ஒரு போட்டியா வெச்சு சரியா சொன்னவங்களுக்கு பரிசு குடுங்க

  • @RajiRaji-i4h2d
    @RajiRaji-i4h2d 9 часов назад +2

    1 comment

  • @rajendrana9549
    @rajendrana9549 7 часов назад

    Dheena best than arun and Gomathi best than ranjitha

  • @AlaparaiQueen
    @AlaparaiQueen 6 часов назад

    உங்க அம்மா சென்டிமென்ட் எல்லாம் எங்களுக்கு வேணாம் மூடிக்கிட்டு சீக்கிரமா சீரியல முடிங்க டா

  • @Solaiammal-j5w
    @Solaiammal-j5w 8 часов назад

    சேர்ந்திரு சீக்கிரம்

  • @LogaRangan
    @LogaRangan Час назад

    கேவலமான நாடகம் கேவலமான கற்பனை கேவலத்தின் உச்சம் இதை holiwodக்கு அனுப்பலாம்டைரக்டருக்கு உயரிய கப்புகற்பனை விருது கொடுக்கலாம்

  • @kannagikannagi8984
    @kannagikannagi8984 9 часов назад +2

    Poooooruppa

  • @akstudio9217
    @akstudio9217 7 часов назад +1

    Azhiyattum un kudumbam sethu tholai,kevalamaana amma,vetti pulla,thandam

  • @vidhyasagarvidhyasagar2613
    @vidhyasagarvidhyasagar2613 8 часов назад

    Arun ammava pathale kovama varudu

  • @thadchanamoortykarunantham8838
    @thadchanamoortykarunantham8838 7 часов назад

    வேதா வேசையை வெட்டி கெல்ல வேன்டும்

  • @motupatluyash1755
    @motupatluyash1755 7 часов назад

    Arun rip😢😢

  • @ahamedrabbani9235
    @ahamedrabbani9235 9 часов назад +1

    கமாண்ட்மட்டும் யார் பார்த்தீர்கள்

  • @meenakshisundaresan4219
    @meenakshisundaresan4219 22 минуты назад

    If she dies the family will come up

  • @sangeethasangeetha5821
    @sangeethasangeetha5821 3 часа назад

    Arun amma sethupoooo

  • @samsiyamuneer7418
    @samsiyamuneer7418 8 часов назад

    Veegadan drama illame same Arun kalpana marige hire Siva Sakthi marege that drama thuuuu🤮🤮🤮🤮🤮

  • @jeyavarkulasingam3015
    @jeyavarkulasingam3015 7 часов назад

    Appa lkathisal eilam sari

  • @ramanikuppan-jd6bv
    @ramanikuppan-jd6bv 8 часов назад

    தீனாவும் கோமதியும் ஹீரோ ஹீரோயின இருந்த கூட ஒரு வேலை கொஞ்சம் நல்ல இருந்து இருக்கும் அருண் ரஞ்சிதா ரெண்டு பேருக்குமே important இல்ல Very worst serial

  • @durgakalirathnam8520
    @durgakalirathnam8520 8 часов назад

    Paathi episode apple sapdradhu medhi padhi opari mothathula innaiku episode dash

  • @buvanavijayakumar7715
    @buvanavijayakumar7715 6 часов назад

    Arun oru waste avanga amma agha vida waste

  • @KrishnaKumar-ze2lo
    @KrishnaKumar-ze2lo 8 часов назад

    Arun act panna suntv mennalay seriyal eda character

  • @sujeepasuthan1358
    @sujeepasuthan1358 7 часов назад

    Kiladan eppa ninayvu thirumpuvaan

  • @SubaSupiya-qk5dj
    @SubaSupiya-qk5dj 2 часа назад

    🥰🥰🥰🥰🥰🥰

  • @bamabama339
    @bamabama339 8 часов назад

    Ranjitha appadi enna perazhagiya.avala vida mathavanga parava illa

  • @akstudio9217
    @akstudio9217 7 часов назад

    Arun oru waste fellow ,ivanukellam love oru kedu,ranjitha Ivana poi love panni kalyanam panniruku

  • @ssp853
    @ssp853 6 часов назад

    Arun 🤦🤦🤦

  • @sivakamales1139
    @sivakamales1139 9 часов назад

    Vetha,kalpanaa,vithya,Arun intha 4peraum parkkave pidikkalla.nadamurail eppadi oru muddal family kanave mudiyathu .chi chi very wast serial. Kalpanavukkum arunukkum kalyanam thali kaddurathukku plan panrathu serial fulla ethuthan.aruvaruppana serial.

  • @renukaPonnusamy-g2d
    @renukaPonnusamy-g2d 7 часов назад

    Arun ranjitha acting total waste

  • @syamaraj8287
    @syamaraj8287 6 часов назад

    செத்துப்போ வேதா

  • @kaleelal217
    @kaleelal217 7 часов назад

    Saniyan........vithya......kalpana......saniyan...😅aval.....unmaya... thaane....solluraal....mandakkirukkan....arun....muddal....swada muddal entha director muddal

  • @samsiyamuneer7418
    @samsiyamuneer7418 9 часов назад

    Veegadan drama ilame ipadithan irukoma? Sevakom anithakom kalyanam inga arunukom veleekom kalyanam thuuuuuu

  • @suriyakala7852
    @suriyakala7852 8 часов назад

    Enna solla..

  • @alphonsafrancis3873
    @alphonsafrancis3873 9 часов назад

    NinteAmmaNinakudhrohamanucheyunnathu

  • @kavithasanjanaK
    @kavithasanjanaK 5 часов назад

    Poda Arun ne ella oru ampalai,ethu ella oru serial

  • @chiraggamer7752
    @chiraggamer7752 8 часов назад

    😊😅🎉😂❤

  • @Jothikumar-sg8et
    @Jothikumar-sg8et 8 часов назад

    Vedha oru waste

  • @user-ec8qz9bf1v
    @user-ec8qz9bf1v 8 часов назад

    Serial Waste

  • @pkumarpkumar2819
    @pkumarpkumar2819 8 часов назад

    West serial

  • @balukaruppanan7381
    @balukaruppanan7381 8 часов назад

    Kevalamana serial

  • @geraldinesrikanth4468
    @geraldinesrikanth4468 8 часов назад

    Mad woman 🤬