சாதி மறுப்பு காதலர்களின் மீது பாயும் POCSO வழக்குகள்! Varalaarai Mariya Vazhakugal | NakkheeranTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 15

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +2

    உங்கள் பதிவுகள்
    விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
    சகோதரி
    நக்கீரன் சேனல் க்கு வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    நெறியாளர்
    வாழ்த்துக்கள் சகோதரி
    வெள்ளி கிழமை நண்பகல் நேரத்தில் உங்கள் விடியே சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @psubramaniachetty659
    @psubramaniachetty659 Год назад

    நல்ல பதிவு ஒன்றிய அரசு மாற்றம். கொண்டு வர வேண்டும்

  • @southtechie
    @southtechie Год назад +2

    சிறுவர் திருமணத்தை ஆதரிக்கவேண்டாம். திருமண வாழ்க்கைக்கு மனரீதியான பக்குவமும் தேவை.

    • @mrugan90
      @mrugan90 Год назад +2

      அதுபெத்தவங்கதீர்மானிக்கட்டும்..

    • @southtechie
      @southtechie Год назад

      @@mrugan90 அப்புறம் பெத்தவங்க ஜெயிலுக்கு போகவேண்டி வரும்.

    • @mrugan90
      @mrugan90 Год назад +1

      @@southtechie என்னமயிருக்குபோகனும்..இந்தியபயங்கரவாதசட்டங்களால்.சீரழிகிறது....

    • @southtechie
      @southtechie Год назад

      @@mrugan90 கொடுமைகளுக்கு எதிராக பயங்கரவாத சட்டங்கள் தேவைதான்.

    • @mrugan90
      @mrugan90 Год назад +1

      @@southtechie எதுகொடுமை..