இருவகை உடனடி ரவை தோசை | 2 types instant Semolina dosa in tamil | healthy ravai dosa with sambal
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- வாங்க இண்டைக்கு ஒரு 5 நிமிசத்துக்குள்ள செய்யக்கூடிய 2 வகை ரவை தோசை எப்படி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
Timestamp for the semolina dosa - தோசைக்களுக்கான நேர குறிப்புகள்
உறைப்பு ரவை தோசை - Spicy semolina dosa :- 0:10
உடனடி ரவை தோசை - Instant semolina dosa :- 07:26
Ingredients for spicy semolina dosa | உறைப்பு ரவை தோசை செய்ய தேவையான பொருட்கள்.
ரவை - Semolina
செத்தல் மிளகாய் - Red chili
உள்ளி - Garlic
நல்லெண்ணெய் - gingelly oil
உப்பு - Salt
தண்ணீர் - Water
Ingredients for Instant semolina dosa | உடனடி ரவை தோசை செய்ய தேவையான பொருட்கள்.
ரவை - Semolina
சீனி - Sugar
ஈஸ்ட் - Yeast
உப்பு - Salt
சுடுதண்ணி - hot water
#dosa #RavaDosa #HealthyDosa #Semolina #SemolinaDosa #SpicyDosa #yarlSamayal
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
நல்லதொரு பதிவு பலருக்கும் பயன்தரும் என்பதில் ஐயம் இல் லை
மிக்க நன்றி.
நன்றி இலகுவில் செய்யக்கூடிய இந்த வகை சமையல் எல்லோருக்கும் பயன்படும்
உண்மை தான்
Nice nice
Thanks, hope you enjoyed
நன்றி அம்மா, இப்படி இலகுவாக உடனடியாக செய்யக்கூடிய சமையல் குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நிச்சயமாக, இன்னும் பல இருக்கிறது தொடந்து பதிவேற்றுகின்றோம்.
நல்ல தரமான பதிவுக்கு நன்றிகள் பல
மிக்க நன்றி.
Super அம்மா மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி இன்னும் எனக்கு சுலபமாக ருசி யாக இருக்கும் உணவுகளை செய்து காட்டுங்கள் நன்றி அம்மா
நிச்சயமாக, தொடந்து இப்படி பல பதிவேறுவோம். பாருங்க.
Thank you Ammama.it was great
Pls do some recepies with moong grams.
thank you so much. sure will upload some recipes with moong gram soon
Very nice...!
Thanks a lot, Hope you enjoyed
Super super 👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰
Thanks 🤗🥰🥰
Super. Varutha ravaijo allathu varukkaatha ravaijo use pannanum? 🤔
அழித்தது என்றால் சொல்லி இருப்பாவே
pachchai ravai.
மிகவும் அருமை வாழ்த்துக்கள் அம்மா
மிக்க நன்றி தம்பி
@@YarlSamayal மிக்க மகிழ்ச்சி நன்றி அக்கா வாழ்த்துக்கள் வணக்கம்
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
🥰🥰🥰🥰
Thank you for very easy receipi
Most welcome 😊
nice
Thanks💐
உங்கள் தகவல்களுக்கு நன்றி ⭐👍
மிக்க நன்றி ❤️❤️
அருமை அம்மா 👌
மிக்க நன்றி மகள் ❤
இலகுவான முறை..
இருவகையான ரவை தோசை மற்றும் சம்பல் அருமை..
I'm ur fan Amma
மிக்க நன்றி மகள், நீங்களும் ஒருக்கா செய்து பாருங்க, பாத்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க.
👍🏻👍🏻👍🏻👍🏻
❤️❤️
Thanks
Thanks a lot, Hope you enjoyed
I'm your big fan Amma. I made both thosai and they turn out very well. I like the smell and taste.... Thank you so much 🥰❤️ Bless you ❤️
Glad to hear that❤❤ If you have the pictures of the food. share with us through facebook or insta. we love to see how it comes
Wow super yummy good job 👍 mom❤️ excellent
Thank you so much❤️❤️
பாடசாலைக்கு கொடுத்து விடலாமா அம்மா?
ஓம், நிச்சயமாக. குழந்தைகளுக்கு குடுக்கும் பொது இந்த ரவை கலவையுடன் ஒரு முடடையினை சேர்த்து கலந்து செய்யும் போது சுவையும் கூடாவாக இருக்கும் அவர்களுக்கும் சத்தாக இருக்கும்.
@@YarlSamayal நன்றி அம்மா மேலும் சில பாடசாலைக்கு கொடுத்து விட கூடுதலான உணவுகள் பதிவு செய்யுங்கள்.
@@kirinivi2679 நிச்சயமாக மிக விரைவில் பதிவேறுகின்றோம்.
உங்கள் சமயல் எங்கள் மண்வாசனையோடு உள்ளது பின்னூட்டங்கள்ள தமிழில் இடுங்கள் எத்தனை அழகாக யாழ்சமயல் எனபெயர் வைத்துள்ளார்கள் அதில் எதர்க்காக அனைவரும் வேற்று மொழியில்பதிவிடுகின்றீர்கள் தயவு செய்து தமிழில் பதிவிடவும் தேனமுத்த் தமிலிருக்க வேறு மொழி எமக்கெதற்க்கு தேவைக்கு மட்டுமே வேற்று மொழியை பயன்படுத்துவோம்
மிக்க நன்றி. அவர்களுக்கு எது வசதியோ அதை அவர்கள் செய்யட்டும், அதுல் தப்பில்லை தானே.
Appam easyja saithu kaadunka amma
nichayamaka mika virivil pathiverrukintrom
Asatturinka samaihsu
mikka nantri, neenkalum seithu asanthunko
மீன் அவித்து வைத்து அடுத்தநாள் சமையல் செய்வது எப்படி என்று செய்து காட்ட முடியுமா?
நிச்சயமாக, மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்.
@@YarlSamayal மிக்க நன்றி😊
பின்னால உஷாரா கூவுற கோழியாரின்ர படத்தையும் ஒருக்கா ஷேர் பண்ணுங்கோவன்
ஹஹ்ஹ , நிச்சயமாக என்க தோட்டத்து காணொளியில் வந்து இருப்பார் பாருங்கோ ❤️
Thanks
Thanks a lot, Hope you enjoyed
Thanks
Thanks a lot, Hope you enjoyed
Thanks
Thanks a lot, Hope you enjoyed