Smart Tata Punch Instrument Cluster Features 🔥 in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 25

  • @koumaradarenenarayanswamie7824
    @koumaradarenenarayanswamie7824 2 года назад +2

    Nice explanation. waiting for cruise control review

  • @nareshgadamsetty6578
    @nareshgadamsetty6578 21 день назад

    Hi in which model this kind of cluster is there ?

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 года назад +2

    நண்பா வேற லெவல் வீடியோ❤❤❤❤👍👍👍😊
    நிச்சயமா சத்தியமா சொல்றன் உங்களோட வீடியோ உங்களோட சேனல் உங்களோட முயற்சி எல்லாம் பல மில்லியன் கணக்கில் புகழ்பெற்று விளங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை😊😊❤❤👍👍👍👍👍
    நான் ஏற்கெனவே கேட்டிருந்த அந்த மைலேஜ் பற்றிய முழுத் தெளிவு விபரங்கள் மற்றும் TRIP-A TRIP-B என்றால் என்ன? அதனுடைய பயன் என்னங்ற கேள்விக்கு? அதைப்பற்றி தனியாக ஒரு வீடியோ சீக்கிரம் அப்லோடு பன்றேன்னு இந்த வீடியோவிலும் சொல்லிருக்கீங்க😊😊❤❤👍👍
    அந்த வீடியோவிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் நண்பா😊👍
    அதுமட்டுமல்ல நண்பா. நீங்க அப்லோடு பன்ற அந்த வீடியோவுல இந்த கேள்வியையும் சேர்த்துக்கங்க?
    ஒரு கார்ல சராசரியாக
    பெட்ரோல்/டீசல் டேங்க் Capacity எவ்வளவு அளவு MAINTAIN பன்னிக்க வேண்டும்?
    இதற்கும் சேந்தார்ப்புல பதில் சொல்லிக்கங்க நண்பா😊🙏
    என்கிட்ட கார் பற்றி கேட்குறதுக்கு ஆயிரம் ஆயிரம் கேள்விகள் சந்தேகங்கள் இருக்கு நண்பா?
    உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்? உங்களோட ஒவ்வொரு வீடியோவிலும் எனது ஒவ்வொரு வேற வேற கேள்விகள்? சந்தேகங்களை கேட்கிறேன்? உங்களுக்கும் வீடியோ போட ஒரு CONTENT கிடைச்ச மாதிரியும் இருக்கும்.
    கார் பற்றிய தகவல்கள் அவ்வளவாக தெரியாத என்னயப்போன்ற எத்தனையோ நபர்கள் பயன்பெறுவார்கள்🙏
    என்றும் அன்புடன் உங்கள் நண்பன்
    ரா.முஹம்மது கபூர்.

    • @JoeAmuthanTalks
      @JoeAmuthanTalks  2 года назад +1

      Thanks Brother sure ungloda questions ellamey Command Panuga ill create surely

  • @RameshKumar-k2f2v
    @RameshKumar-k2f2v 10 месяцев назад

    Bro
    Idhu yendha variant la varudhu, accomplished CNG model la yeppidi varum. Pls confirm

  • @mathivanank9345
    @mathivanank9345 3 месяца назад

    Air pump moter ஆ?! ஒரு வாரத்திற்கு முன்பு (9.7.24)நான் வாங்கிய tata b punch top model creative flagship காருக்கு Air pump தரவில்லை?!?!?

  • @sonygeorge7831
    @sonygeorge7831 Год назад +1

    Superb bro..🎉🎉🎉

  • @HARIHARAN-h8v
    @HARIHARAN-h8v Год назад

    Mileage evlo bro varudhu highway la

  • @journeywithjeeva1098
    @journeywithjeeva1098 Год назад +1

    Nanba,punch la hill assistant illa but nenga hill la drive patthi Solluga.

  • @Jk-videos
    @Jk-videos 2 года назад +1

    Accessories video podunga naanum punch vachuruken 👍🏼

  • @Anandraj-tq6hw
    @Anandraj-tq6hw 2 года назад +3

    Na Jan30 2023 kulla TATA punch kaziranga book panniduven..

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 2 года назад

      மதிப்பிற்குறிய திரு.Anand raj ப்ரோ.
      அடுத்த வருடம் நீங்கள் வாங்கப்போகும் உங்களுடைய புதுக் காருக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐❤❤❤
      புது வருடத்தில்
      புது வாகனம் மட்டுமல்ல ப்ரோ
      புதுமையும் மகிழ்ச்சியும் பொங்கிடும் வளமான வாழ்க்கையை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அடைந்திட உங்கள் உடன்பிறவா சகோதரனாக நண்பனாக ஏக இறைவனை என்றும் மனதார வேண்டுகிறேன்🤲🙏

  • @thangavelp3463
    @thangavelp3463 Год назад

    Super bro

  • @tlnarayanan
    @tlnarayanan Год назад

    🙏💐👏நன்றி

  • @lokeshsudha9995
    @lokeshsudha9995 Год назад

    Super bro.........

  • @KRISHNAKUMAR-zu3tf
    @KRISHNAKUMAR-zu3tf Год назад

    Punch pure instrumentcluester explaine

  • @stanleysam6090
    @stanleysam6090 Год назад +1

    Dai C and H is for coolant temperature
    Not inside cabin temperature

  • @mathivanank9345
    @mathivanank9345 3 месяца назад

    🎉

  • @varnikamadhan7429
    @varnikamadhan7429 2 года назад +1

    Bro, could you talk about side lever in a different video.

  • @balacasstle
    @balacasstle 2 года назад +1

    Bro infotainment la Google maps katunga