தாம்பத்தியம் அன்றும் இன்றும் // கணவன் மனைவி இருவரும் பார்க்க வேண்டிய பதிவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 сен 2023
  • தாம்பத்தியம் அன்றும் இன்றும் // கணவன் மனைவி இருவரும் பார்க்க வேண்டிய பதிவு
    #படித்ததில்பிடித்தது #கதைகள் #storytime
    #tamilstory #motivationalstory #motivation
    #தன்னம்பிக்கைகுட்டிகதை #story

Комментарии • 213

  • @user-pd9zk9ef4k
    @user-pd9zk9ef4k 8 месяцев назад +4

    ❤❤❤❤❤❤அருமையான தாம்பத்யம் கருத்து பதிவு சிறப்பானது இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீ குமார்

  • @p.g.sworld9017
    @p.g.sworld9017 10 месяцев назад +104

    பெண் அடிமையாக கணவனுக்கு தொண்டு செய்வது என்பது உண்மையான தாம்பத்தியமாக இருக்க முடியுமா? கணவனும் மனைவியும் எல்லா வேலைகளையும் சமமாக பங்கிட்டு விட்டுக் கொடுத்து வாழ்வதல்லவா தாம்பத்யம்.அந்த காலத்து ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள் ,ஆனால் அந்த காலத்து பெண்கள் எவ்வளவு பாவம் ?

    • @jayanthirajagopalan9025
      @jayanthirajagopalan9025 10 месяцев назад +3

      Don't think in different way if the husband is understanding and adjustable wife LL automatically do everything for husband she doesn't feel it's a burden .if he is orogant only Pavam ladies . Wife does everything voluntarily for husband. Even now some ladies r going for job doing household and taking care of husband

    • @p.g.sworld9017
      @p.g.sworld9017 10 месяцев назад

      @@jayanthirajagopalan9025
      அந்த கால பெண்களை அடிமையாகத்தான் ஆணாதிக்க சமுதாயம் வைத்திருந்த்து, பெண் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டே இருந்தால்தான் நல்ல குடும்பம் உருவாகிறது
      ,இப்பொழுதும் கூட பெண்கள் கணவனுக்காக எல்லாவற்றையும் பாசமோ ஈர்ப்பால் செய்தாலும் அவளுக்கும் எத்தனை நாள் முடியும் என எத்தனை கணவர்கள் யோசிக்கிறார்கள்?

    • @kcraze9416
      @kcraze9416 10 месяцев назад +4

      அக்காலத்தில் ஆண் அதிகாரமுள்ளவனென்றும்பெண் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவளென்றும் போதிக்கப்பட்டது. தந்தை-மகள் மகன் -தாய் சகோதரன்- சகோதரி கணவன் மனைவி என் அனைத்து நிலைகளிலும் இவ்வாறு போதிக்கப்பட்டதாலும் அவ்வாறே ஆண் பெண் இருபாலரும் ஏற்றுக்கொண்டாலும் அது நியாயமாகாது. அன்பும் அனுசரிப்பும் கொடுத்து பெறுவதாக இருந்தால் மட்டுமே இனிமையான தாம்பத்தியம். சமூகம் ஏற்கும் அனைத்தும் சரியுமல்ல புறக்கணிக்கும் அனைத்தும் தவறுமல்ல. சமூக கருத்துக்கள் மாறும். ஆனால் நீதி என்றைக்கும் மாறாதது.

    • @padmavathi1721
      @padmavathi1721 10 месяцев назад

      சரியாக சொன்னீர்கள்

    • @ravivarman7913
      @ravivarman7913 10 месяцев назад +2

      உங்கள் கருத்தே முதல்ல தப்பு...கணவருக்கு செய்வது எப்படி தொண்டாகும்.....கணவருக்கு செய்வது தொண்டும் இல்லை...அடிமை தனமும் இல்லை..

  • @subaanand3964
    @subaanand3964 10 месяцев назад +28

    ஒரு ஆண் தன் மனைவியிடம் அன்பாகச் சொல்லும் எந்த ஒரு வேலையையும் அவள் மறுப்பதில்லை.அதே சமயம் அவருடைய சிறு அதிகாரத்தையும் அவள் விரும்புவதில்லை.

  • @ravichandarjayaram2410
    @ravichandarjayaram2410 10 месяцев назад +20

    வாழ்க வளமுடன் ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை. அதிகாரம் தோற்று போகும். அன்பு வென்று சாதனை படைக்கும்.

    • @arulselvim5837
      @arulselvim5837 10 месяцев назад +2

      உண்மை... அதிகாரம் தோற்று நின்று கொண்டு இருக்கிறது... அன்பு வென்று சென்று விட்டது.... அவர் செய்த அதிகாரத்தின் தண்டனையாக இன்று மனவேதனை பரிசளிக்கபட்டது..

  • @astergarden968
    @astergarden968 10 месяцев назад +9

    பாவம் அந்த காலத்தில் பெண்கள் நிலைமை..என் பாட்டியின் அக்கா 7மாத கற்பினி. சோறு குழைந்து விட்டது என்று அவர் கணவர் பிடித்து தள்ளியதால் வயிற்றில் இருந்த முதல் குழந்தை இறந்தது .அதன் பிறகும் அவருடன் வாழ்ந்து 6பிள்ளைகள் பெற்று 80வயதில் இறந்தார் 😢

  • @selviselvi9811
    @selviselvi9811 10 месяцев назад +27

    நிறைய ஆண்கள் மனைவி யை புரிந்து கொள்ளாமல் மனைவி இல்லாத போது தான் வலியும் வேதனையும் வெளிப்படுகிறது

    • @ravivarman7913
      @ravivarman7913 10 месяцев назад

      பெண்களும் தான் ஆண்களை புரிந்து கொள்ளவதில்லை

  • @s.niranjana7558
    @s.niranjana7558 10 месяцев назад +12

    அருமையான கதை 👌💯
    யதார்த்தமாக இருக்கிறது 👌 இன்று இப்படி போனால் தான் வாழ்க்கை
    சம்பாதிக்கிறார்கள் ஓரளவு நியாயம் இருக்கிறது வீட்டிலிருந்ததால் பார்த்து பார்த்து செய்தார்கள்
    வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் கதை எழுதியவருக்கு
    வாங்கி வந்த வரம்
    கலிகாலம்

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 10 месяцев назад +10

    ஆண்கள் மாறவே மாட்டார்கள். அவர்கள் சொல்வதை அப்படியே கடைபிடிக்க வேண்டும். வாயே திறக்கக் கூடாது. ஆணவம். அப்புறம் என்ன வெங்காயம், செத்ததற்க்கு அப்பறம் வலி.

    • @balavijai5190
      @balavijai5190 9 месяцев назад

      உங்கள் வார்த்தைகளிலே தெரிகிறது. நீங்கள் எவ்வளவு போராட்டத்துடன் வாழ்கிறீர்கள் என்று..

  • @arulselvim5837
    @arulselvim5837 10 месяцев назад +13

    உண்மை... அதிகாரம் தோற்று நின்று கொண்டு இருக்கிறது... அன்பு வென்று சென்று விட்டது.... அவர் செய்த அதிகாரத்தின் தண்டனையாக இன்று மனவேதனை பரிசளிக்கபட்டது... இப்போது வாழும் கணவன் மனைவி இருவரும் இணைந்து விட்டுகொடுத்து வாழ வேண்டும்...

  • @Harini95
    @Harini95 10 месяцев назад +25

    என் தாத்தா என் பாட்டிககு காப்பி போட்டு கொடுப்பார். நாங்கள் ஊருக்கு சென்றால் என் தாத்தா தான் மீன் குழம்பு சமைத்து தருவார். அவர்கள் இப்போது இல்லை. தாம்பத்யம் என்பது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதிலும், விட்டு கொடுப்பதிலும் உள்ளது.

  • @sh-my7hg
    @sh-my7hg 10 месяцев назад +21

    மனைவி இருந்த வரை எல்லாமே நேர நேரத்துக்கு வந்தது.இறந்த பிறகு இல்லை அதுதான் அவரது கவலை இதூ தான் ஆண் வர்க்கம்.

    • @Meena-ww9ve
      @Meena-ww9ve 10 месяцев назад +2

      Aamaanga selfish fellows husbands 😮

  • @jukala968
    @jukala968 10 месяцев назад +26

    அவரு மனைவி உயிரோடு இருக்கும் போதே காஃபி பொட கத்துகிட்டு இருந்தா போதும் இன்னைக்கு டீ குடிக்க வேண்டியல்லை

    • @chandrasekarant3671
      @chandrasekarant3671 10 месяцев назад

      உங்களோட அனுபவம் வரும் இப்பவே காபி/டீ போட கத்துக் கங்க!

  • @mts3946
    @mts3946 10 месяцев назад +8

    அருமையான 😊 கதை மிகவும் அருமையாக உள்ளது வாழ்க்கையின் எதார்த்தத்தை உருவாக்கியதற்கு மிக்க நன்றி

  • @MohanKumar-nl8ot
    @MohanKumar-nl8ot 10 месяцев назад +5

    காலை நடை பயிற்சி சென்று , நல்ல கடையில் காபி குடித்துவிட்டு வரலாம் . மனைவியிடம் எதிர் பார்த்ததை மருமகளிடம் எதிர் பார்க்க கூடாது

  • @muniappansurya5091
    @muniappansurya5091 10 месяцев назад +22

    👍இன்றைய தலை முறைகளுக்கான உயர் கல்வி என்பது சம்பாத்தியம் என்ற ஒன்றுக்கு உரியதாக மட்டும் உள்ளதே தவிர வாழும் வாழ்க்கையை நரகம் ஆக்காமல் சொர்க்கம் ஆக்கும் வகையில் இல்லை என்பதே கசப்பான தொரு உண்மையாகும் 🌹

  • @VIGNESHKUMAR-pf5gu
    @VIGNESHKUMAR-pf5gu 10 месяцев назад +4

    வாழ்க்கை வாழத்தான் விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக் கொள்ளவோம் ❤❤❤ நல்லா இருக்குப்பா

  • @Suganthi-tv1kq
    @Suganthi-tv1kq 10 месяцев назад +8

    ஆக காலை காபிக்கும் டிபன் சாப்பாட்டிற்கும்தான் கணவன் மனைவி உறவா .அதையும் தாண்டிஏதுமில்லையா.

    • @ravivarman7913
      @ravivarman7913 10 месяцев назад

      அதுவும் இருக்கு. இதுவும் இருக்கு

  • @sundareshwaranv1718
    @sundareshwaranv1718 10 месяцев назад +8

    Really an excellent video, explaining the current day's relationships!👍

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 10 месяцев назад +17

    இந்த கதை முடிவில் என்னவர் என் கண் முன்னே வந்து போகிறார் எதிர்காலம் எப்படி இருக்குமோ காலத்தை நாம் மாற்ற முடியாது நாம்தான் காலத்திற்கேற்றார்போல மாறணும் 👍

  • @Suresh-zw2jr
    @Suresh-zw2jr 10 месяцев назад

    Kathai arumai...👌kathain virivakkaum mikaum 👌Correct than...kanavan,manaivi iruvarum oruvaraioruvar purinthu kondal valgail sandaiye varathu...

  • @maheshwari5222
    @maheshwari5222 9 месяцев назад +2

    நான் 90 kids 10 years aguthu marriage Pani, தினமும் அவருக்கு காலை அமுக்கிவிடுவேன் அதில் ஒரு மகிழ்ச்சி,

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 10 месяцев назад +19

    அந்த காலம் எங்கள் பொற்காலம் என்று பெருமையுடன் சொல்லலாம். ஆண் இல்லாமல் பெண் காலத்தை ஓட்டி விடுவார் . ஆனால் பெண் (மனைவி) இல்லாவிட்டால் ஆண் -----. அதே சமயம் சுமங்கலியாக செல்வதற்கு கொடுத்து வைக்க வேண்டும் ! மனதை நனைத்த பதிவு !

  • @priscillapereira4327
    @priscillapereira4327 10 месяцев назад +11

    Super story. Hats off to beautiful women who make others happy without living selfish lives. She is not a slave. She is an embodiment of love❤

  • @jeyap391
    @jeyap391 10 месяцев назад +4

    Arumai🌹 good msg💐 appreciate🙏

  • @sulochanapalaneeswar4150
    @sulochanapalaneeswar4150 9 месяцев назад +4

    ஒரு பெண் விட்டுகொடுத்து போனா அது அழகான குடும்பம் அதையே ஒரு ஆண் விட்டு கொடுத்து போனா இது என்னடா குடும்பம் என்று சொல்வதா?
    ஏன் அந்த மாமனார் மருமகள் வரும் வரை பொறுக்க வேண்டும்
    அவரே காப்பி போட்டு குடித்து விட்டால் என்ன

  • @danasegarane7214
    @danasegarane7214 9 месяцев назад

    Yathaarthamaana unnmai, arumaiyaana pathivu, vaazhthukkal, nandrigal 👌🙏

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 10 месяцев назад +3

    Wonderful story well narrated.We have to live in reality.👌👏👏🌿💓🙏

  • @jayanthir9778
    @jayanthir9778 10 месяцев назад +24

    ஏன்,அப்பாவுக்காக அந்த மகன் செய்ய கூடாதா

    • @balakows314
      @balakows314 10 месяцев назад +2

      செய்யகூடாது.கடவுள் அவருக்கு, ஒரு பெண்ணிடம் (தன் மனவியிடம) ஆளுமைகாட்டிய அவருக்கு.மற்றொரு பெண்(மருமகள்) ஆளுமைக்கு கீழ் வாழ வைத்து ஆணவத்தை அடக்குவதோடு லட்சுமியின் மனநிலையை அவரே உணரும்படி செய்கிறார்.சில ஜென்மங்கள் அப்பவும் திருந்தாமல் மகன் மருமகள் எவ்வளவு செய்தாலும் திருப்தி அடையாமல் தான் வாழ்வதற்காக அடுத்த தலைமுறையிடமும் தன் ஆணவத்தை பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையையும் அழித்துக்கொண்டு இருக்கிறது

  • @vevoicetamilvenkatesan
    @vevoicetamilvenkatesan 10 месяцев назад +3

    அருமை!! சொல்ல வார்த்தைகள் இல்லை!!!

  • @kaaraikudiaachisamayal8489
    @kaaraikudiaachisamayal8489 10 месяцев назад +4

    இன்றைய நிலையை மனதை தொடும் அளவிற்கு சொல்லியது மிகவும் அழகாக இருக்கிறது

  • @lillysundaraj3247
    @lillysundaraj3247 10 месяцев назад +1

    அருமையான பதிவு.இதுதான் எதார்த்தம்.

  • @keerthanabalagi7793
    @keerthanabalagi7793 10 месяцев назад +1

    This story has many perspectives....a nice one...

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 10 месяцев назад +5

    அருமையான கதை.இன்றைய நிலவரத்தை அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கிறார்.

  • @logeswari3436
    @logeswari3436 10 месяцев назад +2

    Superb & touching story😢💞👏👏👏👏

  • @sundarnagalingam9005
    @sundarnagalingam9005 10 месяцев назад +3

    யதா்த்தமான உண்மை பழைய அப்பா போல இருக்க முடியாது என்றாலும் தேவைகளை உணர்த்தும் நல்ல மகனாக இருக்கலாமே என்று கூற தோன்றுகிறது

  • @user-iq5ut7hj2j
    @user-iq5ut7hj2j 10 месяцев назад +7

    ,iruvarum ,velaikku sellumpothu marumakal. Maddum 5manikku kaappi kodukka vendum enru ninaippathu evvalau apththam velaikku samaiyalukku aal vaikkalaam Ivar manaivikku samaippathu maddume velai paavam marumakal samaiththum oru lachsam sampaathiththum antha pennukku uriya mariyaathai kidaikkavillai. Avalai oru kodumaikkaari pola siththarippathu Enna niyaayam en makanum kaappi samaiyal seyyalaame oddal kalyaanavidukalil aankal thaane samaikkiraarkal 2023l kooda pen adimaithanam maaravillai

    • @thilagamani3332
      @thilagamani3332 10 месяцев назад

      அருமையான பதிவு நண்பரே

    • @VijayalakshmiChandraseka-lr4zp
      @VijayalakshmiChandraseka-lr4zp 10 месяцев назад

      Yes sambathikum marumagalidam konjam anusarithu sella vendum anal veetil irukum enraiya marumagalkal konjam kavanikalam ethu ennudaya apiprayam

    • @Poorani-o6q
      @Poorani-o6q 10 месяцев назад

      @@VijayalakshmiChandraseka-lr4zp
      Marumakal kavanipa
      Athula kurai irunthaal anusarichu sellavum

  • @mahadevanramesh3906
    @mahadevanramesh3906 9 месяцев назад

    Arumaiyana pathivu.

  • @jkiruba5203
    @jkiruba5203 10 месяцев назад +10

    இப்ப எல்லாம் நிலைமையும் இதுதான் நமக்காக யாரும் மாறமாட்டார்கள் நாம்தான் மாறணும் நம் பிள்ளைகள் நாடகம்தான் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் வாழ்க்கையல்ல

  • @selvijose393
    @selvijose393 10 месяцев назад +1

    Arumaiyana kadhai 🥰

  • @kavinkudil8378
    @kavinkudil8378 10 месяцев назад +1

    அருமை👌👌👌

  • @Rameshsanthiya-xw7xh
    @Rameshsanthiya-xw7xh 10 месяцев назад +1

    அருமையான பதிவு ☺️☺️☺️

  • @shobhisabari6458
    @shobhisabari6458 10 месяцев назад +16

    In today's fast world, there is no bonding between any relationships. Just everyone are under the same roof in their own world without any sharing or discussion.

  • @radhakrishnanradhakrishnan346
    @radhakrishnanradhakrishnan346 10 месяцев назад +1

    அருமையான கதை

  • @thilagamani3332
    @thilagamani3332 10 месяцев назад +207

    பெண் மட்டுமே அனுசரித்து செல்வதா இனிமையான தாம்பத்யம் . இங்கே இந்த ஆண் (அப்பா) தன் மனைவிக்காக எதை மாற்றிக் கொண்டார்.

    • @mahilansm4962
      @mahilansm4962 10 месяцев назад +9

      Adakaduvule ithu than ego

    • @premas3192
      @premas3192 10 месяцев назад +6

      It's true vittukodukum manapakuvam irunthal valkai valalam ippothu ithuthan unmai

    • @deebakarthik7097
      @deebakarthik7097 10 месяцев назад +10

      இதே கேள்வி என்னுள்ளும்....?

    • @jayapalveragopal8901
      @jayapalveragopal8901 10 месяцев назад +2

      அவர் அந்த கால அம்மா . அதனால் கணவருக்கு விட்டு கொடுத்து வாழ்தார் . வாழ்வில் நிலைத்தார் .

    • @jayanthirajagopalan9025
      @jayanthirajagopalan9025 10 месяцев назад

      Idill eduvum thappu illai marymagal ippadi iruppadu avalam nammakendru Sila kadamaigal undu .ungal maganaiyo magalaiyo ippadi vittu viduveergala

  • @OrganicHealthy
    @OrganicHealthy 10 месяцев назад +3

    Nice sharing friend ❤ 5:25

  • @PadhmaPriya-se6vi
    @PadhmaPriya-se6vi 9 месяцев назад

    I like this story.

  • @malaikili4027
    @malaikili4027 10 месяцев назад

    Arumaiyaana kathai varikal

  • @umaparvathyramaswamy5598
    @umaparvathyramaswamy5598 10 месяцев назад +3

    Excellent story

  • @vickyvignesh6317
    @vickyvignesh6317 10 месяцев назад

    Super kavithai

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 10 месяцев назад

    Oru nalla purithal ulla Manaivi enna ninaipal endral, nammuku munnadi nama Kanavar iranthuvida vendum endru. Pengal eppadiyum adjust seithu kolvargal. But Angalal romba kashtam. Sumangaliya porathu mattum varam illai. Kadaisi varai kanavarai nandraga kavanithu vittu povathum oru varam than.🙏🙏

  • @Rishishomemadecakes-tirupur
    @Rishishomemadecakes-tirupur 10 месяцев назад +1

    Pen mattume purinju vittu koduthu aangal solvathai kettu nadapathu epadi sirandha thambathiyam agum...... respect each other ...

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 10 месяцев назад +2

    திலகமணி உங்களது கருத்து 👌

  • @yasothayasotha9089
    @yasothayasotha9089 10 месяцев назад +3

    very fantastic story writer 👏 😀 👍

  • @jothimalar706
    @jothimalar706 10 месяцев назад +1

    ❤super story

  • @rajagopalank.v4941
    @rajagopalank.v4941 9 месяцев назад

    யதார்த்தமான வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ள வேணும் ஆண் வர்க்கம்

  • @umamaheswari6354
    @umamaheswari6354 10 месяцев назад

    Sooper

  • @sumatrasundram2434
    @sumatrasundram2434 10 месяцев назад +12

    உண்மை. இந்த காலத்தில் இளைஞர்களை பார்த்தால் உண்மையாகவே வருத்தமகாக உள்ளது

    • @brainygamesforeveryone3024
      @brainygamesforeveryone3024 10 месяцев назад +11

      எதற்காக சொல்லும் அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்ற மனைவி என்ற அடிமை கிடைக்கவில்லை என்றா? இல்லை உங்கள் ஆணாதிக்கத்தை யார் மீதும் காட்டமுடியவில்லை என்றா?

    • @vijayarangan6208
      @vijayarangan6208 10 месяцев назад

      ​@@brainygamesforeveryone3024ஆணாதிக்கம் என்பதற்கான அர்த்தம் இங்கு யாருக்கும் தெரியாது. ஏன் என்றால் அப்படி ஒன்று கிடையாது.
      ஒரு குடும்பத்தை தனது குடும்பம் தானும் அதன் ஒரு அங்கம் என நினைத்தால் இங்கு யாரும் யாரையும் ஆதிக்கம் செலுத்துவதில்லை என்று புரியும்.
      வீட்டில் நான் யாருக்கும் அடிமை இல்லை என கூறும் பெண்கள் யாரும் வேலை செய்யும் இடத்தில் இந்த வசனங்களை பேசுங்களேன்...😂😂
      அங்கு ஆணோ பெண்ணோ மேலதிகாரிக்கு பயந்து வாய் மூடி வேலை செய்யும் நீங்கள் வாழ்க்கை முழுதும் கூட வாழும் அவர்களுக்காக விட்டு கொடுத்து போக மனம் மறுக்கிறது.
      பணத்திற்காக (வேலை செய்யும் இடத்தில்) சுயமரியாதையை விட்டு கொடுக்கும் நீங்கள் இதை குடும்பத்தினருக்கு செய்யுங்கள்

    • @thilagamani3332
      @thilagamani3332 10 месяцев назад

      ​@@brainygamesforeveryone3024 நச் பதில்

    • @Poorani-o6q
      @Poorani-o6q 10 месяцев назад +1

      Indraiya ilainargalukku enna kidaikkavillai ayyo pavam enkireer
      Kovathil ethuvum yoasikkaamal enna vena paesalaam nu ninaikira ennam kidaikkala athu thaanae
      AlatchiyaKoavam anaaga irunthalu koovam

  • @surekavsureka-wg9hf
    @surekavsureka-wg9hf 6 месяцев назад

    என்னுடைய அப்பா வாழ்க்கை இப்படி தான்

  • @SriDevi-rh2cx
    @SriDevi-rh2cx 10 месяцев назад +1

    அருமை

  • @baburajanv.baburaj1327
    @baburajanv.baburaj1327 10 месяцев назад +8

    In seventy eight years why he didn't learn how to prepare coffee

    • @vijayarangan6208
      @vijayarangan6208 10 месяцев назад +4

      That's his wife success.
      She never let him to make his food.
      And he never let his wife to worry about financial need.
      That is what a good family do

    • @jayalakshmil6105
      @jayalakshmil6105 10 месяцев назад

      Yes that's true

  • @Saraswathy-li9tc
    @Saraswathy-li9tc 10 месяцев назад

    😢😢😢 உண்மை தான்

  • @loshiniloshini.2010
    @loshiniloshini.2010 10 месяцев назад

    மிக அருமை

  • @naliniponnusamy8032
    @naliniponnusamy8032 10 месяцев назад +1

    Super story

  • @mohanas8639
    @mohanas8639 10 месяцев назад

    Nice story super

  • @spramilasaravanan7172
    @spramilasaravanan7172 10 месяцев назад

    Super I like it

  • @gayathrisathyaprabu1294
    @gayathrisathyaprabu1294 10 месяцев назад

    👏👏👏👍👍👍

  • @manoharanvelusamy738
    @manoharanvelusamy738 10 месяцев назад +1

    Very nice

  • @santhisanthanam8337
    @santhisanthanam8337 10 месяцев назад

    EXCELLENT

  • @rajalakshmiraji6878
    @rajalakshmiraji6878 10 месяцев назад

    Ters in my eyes 😭 story is nice ❤️🙏

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 10 месяцев назад

    super kathai

  • @raveenkala3810
    @raveenkala3810 10 месяцев назад

    Really super

  • @Priyavino-yc2zk
    @Priyavino-yc2zk 10 месяцев назад

    Inraiya generation. Nadithu thaan vazhikirargal oorukaga relation neighbors kaga Santhoshama irukura maathiri nadikutargal

  • @kavithasri1792
    @kavithasri1792 10 месяцев назад +35

    கதையில் வரும் அப்பா மனைவியை விரட்டி வேலை வாங்கின பாவத்துக்கு அனுபவிக்கிறாரு 🤣🤣🤣🤣🤣அவங்க நிம்மதியா போய்ட்டாங்க.... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்....

    • @vks.mithran-vt6oz
      @vks.mithran-vt6oz 10 месяцев назад +2

      Super

    • @vijayarangan6208
      @vijayarangan6208 10 месяцев назад +6

      எனக்கென்னவோ அந்த மருமகள் நீங்கதானு தோனுது😂😂

    • @sivaramakrishnanvenkataram677
      @sivaramakrishnanvenkataram677 10 месяцев назад +1

      கதையில் அம்மாவை விரட்டினார் என்று எங்கேயாவது வருகிறதா? மனைவி தன் கணவனை அனுசரித்து நடந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

    • @balajiselvam2786
      @balajiselvam2786 10 месяцев назад

    • @balajiselvam2786
      @balajiselvam2786 10 месяцев назад

  • @rajanitheesh3877
    @rajanitheesh3877 10 месяцев назад

    Super store

  • @_BLACK_SCREEN_EDITS_
    @_BLACK_SCREEN_EDITS_ 9 месяцев назад +1

    எல்லாரும் புகுந்த வீடாவே பாக்காம அந்த வயதானவரை உங்கள் அப்பாவாகவும் அவர் அம்மாவை பிரிந்து வாடுவதாகவும் நினைத்து பார்த்தாள் நிச்சயம் ஆணாதிக்கம் தெரியாது.... தன் கணவனை குழந்தையென கவனித்து கொண்ட தாயை தான் அவர் புரிந்திருக்கிறார்....

  • @hemalathasankaran1638
    @hemalathasankaran1638 10 месяцев назад

    Super

  • @saravanavel1848
    @saravanavel1848 10 месяцев назад

    Supper story

  • @shobaramamurthyramamurthy2321
    @shobaramamurthyramamurthy2321 10 месяцев назад

    Kaththimel vazhkkai....

  • @lakshithasugan3556
    @lakshithasugan3556 10 месяцев назад

    ❤❤❤

  • @mullaikodi1575
    @mullaikodi1575 10 месяцев назад

    Nice👏👏👏

  • @kalaivani9955
    @kalaivani9955 10 месяцев назад

    Neeyum nanum nu oruthar mattum nenaithal mudiyathu

  • @sekarsrinivasan5730
    @sekarsrinivasan5730 10 месяцев назад +1

    நாங்களும் ஒருவருக்கொரூவர் விட்டு கொடுக்காமல் தான் வாழ்ந்து வருகிறோம்? ஆம் அது தான் ரகசியம்! இதுவும் கடந்து போகும்.

  • @lalitharajasekaran3800
    @lalitharajasekaran3800 10 месяцев назад

    Good story

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 10 месяцев назад

    Super super super

  • @SwethaSwetha-ud2kf
    @SwethaSwetha-ud2kf 10 месяцев назад

    Super😢😢😢😢😢😢

  • @user-fg8qj8co5u
    @user-fg8qj8co5u 10 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @tajdeentajdeen569
    @tajdeentajdeen569 10 месяцев назад

    unmai

  • @ravichandarjayaram2410
    @ravichandarjayaram2410 10 месяцев назад +10

    காலை 6 மணிக்கு எழவேண்டும் என்றால், எதற்கு தூங்காமலயே இருந்து விடலாம்.என்கின்றனர் இன்றைய இளைஞர்கள்

    • @Poorani-o6q
      @Poorani-o6q 10 месяцев назад +6

      Ella nalum ezha iyalaathu
      Velli kizhamai vilaku oru nal the hu paesunga
      Veeda kazhuvi Pooja pandrathu
      Amaavaasai pournami nu niraya varum
      Appa vadai paayasam chakra Pongal nu list koodum
      Antha amma va eduthukonga
      Kulirkaalathula siramappattu than ezhuththurupanga
      Avanga coffee mattum podala
      Kalaiyil ezhunthu avanga suttama irukka seiyarathukku erakkuraiua 45 nimisham aagum
      Samikumbittu 5 nimisham
      Thanni theliththu koolam pota 5 nimisham rapid fastly
      Veeta perukka 5 nimisham ore room nu vachukkuvok
      Apram samchikittne veetu vasala paalukku kannu vachikittae samaikka aramichu
      Pal vangi athu rendu kothi vanthathum coffee poattuttu avarukku koduthuttu
      Kudichapinna pal coffee potta pathram kazhuvittu
      Samaiyal ready pannitu
      Sappadu pathratha kazhuvittu
      Veeta erakatti sapda antha ammaku minimum 10 Mani ayirkum
      Naduvula avanga saptangala pasikuda akkarai illai athaiyum thaandi avanga all time ore mathiri manithharkalal irukkamudiyuma
      Iya antha amma va kooda ukkaravci sapdavitttu, konjam thoonka vittu iruntha avanga innum konja naal nala irunthurupanga

  • @nithyas4662
    @nithyas4662 10 месяцев назад

    super

  • @amirthalayamuthukumarasamy8113
    @amirthalayamuthukumarasamy8113 10 месяцев назад +1

    Fact

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 10 месяцев назад +2

    Appo manavi veetil urunthal. Kanavan koopitta. Kuralaku oodi vanthu ubasaram seithal. Ippo apdiya. Avargalum sambathikindranar

    • @jayalakshmil6105
      @jayalakshmil6105 10 месяцев назад

      It's not in all houses. In our home also we both employed n now retired. Ego is the issue now. We will also have some discussion n all sometimes. But we have best understanding. So we r happy still n

    • @ravivarman7913
      @ravivarman7913 10 месяцев назад

      That is tha main reason for more divorces

  • @pitchumani4115
    @pitchumani4115 10 месяцев назад

    கணவன் இறந்தால் மனைவி மருமகளை. சார் ந் து காலத்தை ஓட்டி விடுவாள். ஆனால். மனைவி இறந்தால் கணவன் நிலை அதோ கதிதான் 😢😢

  • @kamalanvasu1544
    @kamalanvasu1544 10 месяцев назад +1

    100 💯 percentage true this story

  • @lalithap541
    @lalithap541 10 месяцев назад

    Nice

  • @dhanabakyam4799
    @dhanabakyam4799 10 месяцев назад

    காலம் மாறி போச்சு.

  • @nanthananthu3140
    @nanthananthu3140 10 месяцев назад

    Kankalil kannir thalupeyathu

  • @nandhakumarguru9894
    @nandhakumarguru9894 10 месяцев назад +1

    EATHARTHAMANA.I PATHEYU

  • @rajim3260
    @rajim3260 10 месяцев назад

    Athna pennkal porak vetu nanmaykum vandium, pazka athir Kalam charithu irukuka ana oru katathil avanka nadathukara vetham Nalla illana ena Pana allme vethi vazhava mudium ila chavu VA mudium choluka so apothum manam thaiyram matum vetama iruntha athulam iravan mama kuda irukan nenpu irukanum...

  • @musicfuse184
    @musicfuse184 10 месяцев назад +1

    Old is Gold...

  • @kavisaran1158
    @kavisaran1158 10 месяцев назад +2

    Yeadhaarththamaana thaambaththiya unarvu,edhuvum oru vagai kadhalea