Parai கலைஞனும் பிடில் கலைஞனும் | Magic babu | AR Rahman music in கொட்டாங்குச்சி | Sound mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • நேற்று (10/03/2022) அற்புதமான இசை சந்திப்பு 🤩
    மைசூரில் உள்ள மேஜிக் பாபு அண்ணனுடனும் அவர் பிடில்வுடனும்...
    நேற்று காலை 5 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டேன். மலை காடு எல்லாவற்றயும் ரசித்த படி சத்தியமங்கலம் வழியாக மைசூர் சென்றேன். அங்கு சென்று நம் மேஜிக் பாபு அண்ணனை லலிதா மஹாலில் சந்தித்தேன். நீண்டநாட்கள் முன்பு திட்டமிட்ட பயணம். நேற்று தான் இயற்கை அமைத்து கொடுத்தது. பாபு அண்ணா மிக திறமையுள்ள கலைஞர். 76 வயது ஆகிறது ஆனால் அவரது எளிமை அவரது பேச்சு அவரது நடை எல்லாமே எனக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்தியது. முடிந்த அளவு இவர்களை போன்ற கலைஞர்களை பாதுகாக்க வேண்டுகிறேன்.
    தொடர்ந்து பயணிப்போம் இசையோடும்
    இயற்கையோடும் 🍃
    தொடர்புக்கு
    9865614511
    #musician #streetmusician #mysore #palace #magicbabu #soundmani #பிடில் #cocountinstrument #rareinstrument #rareartist #athenticartist #happymusician

Комментарии • 55

  • @raguls364
    @raguls364 2 года назад +4

    76 வயதிலும் சயத் பாபு மிகவும் அருமையாக பல பாடல்களை வாசித்து நம்மை ஆனந்தப் படுத்தி உள்ளார் வாழ்த்துக்கள்.

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 2 года назад +25

    கலையவும் மீட்டெடுக்கிறிங்க அவர்களது வாழ்க்கையையும் கரிசனையோடு எடுத்துச்சொல்றிங்க வாழ்த்துக்கள் தம்பி.இதை மற்றவர்களுக்கு தயாரித்து விற்பதற்கு வழிசெய்தால் அவாருக்கும் பொருளாதாரம் கிடைக்கும் கலையும் பலருக்கு சென்றபயனுடன் அழியாமலும் இருக்கும்.

  • @ELSIGA
    @ELSIGA 2 года назад +8

    நம் நாட்டின் பழமை வாய் ந்த இசைக்கருவிகளையும் ஆக சிறந்த இசைகலைஞர்களையும் தேடி தேடி இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தும் மிக சிறப்பான இசை பணி.. மணி....உனது இந்த கடினமான உழைப்பு நிச்சயம் உன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் வாழ்த்துக்கள் மணி

  • @akishantharathappatai4207
    @akishantharathappatai4207 2 года назад +1

    ப்ரோ தினேஷ்🙏🏻 சூப்பர் ப்ரோ அருமை வாட்ஸ்அப் மெசேஜ் பண்ணு ப்ரோ 😍🙏🏻

  • @aharish9490
    @aharish9490 2 года назад +8

    சிறந்த முயற்சி. உங்கள் உழைப்பு வீண்போகாது. அவருடைய இசை கேட்கக் கேட்க இனிமையாக இருக்கிறது.

  • @amuthetamilae630
    @amuthetamilae630 2 года назад +10

    அருமை தம்பி 👌👌👌👌வாழ்த்துக்கள். உங்கள் தேடல் தொடரட்டும்.👍❤

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 2 года назад +1

    Sound mani ithai vaasikka katrukkollungal

  • @sathyams8727
    @sathyams8727 2 года назад +4

    துள்ளாத மனமும் துள்ளும் பாடல் அருமை🥰

  • @selvamaselvama7815
    @selvamaselvama7815 2 года назад +2

    அருமை

  • @mr.s.p.subash6371
    @mr.s.p.subash6371 2 года назад +1

    Hai bro ... Ninga erode'nu innaikku than theriyum .... Spr

  • @sukanyapuli5015
    @sukanyapuli5015 2 года назад +3

    All round sound's MANI bro

  • @Hari2897
    @Hari2897 2 года назад +3

    அருமை நண்பா ! இந்த பயணம் தொடரட்டும்.

  • @trendingtamizhan4205
    @trendingtamizhan4205 2 года назад +1

    Super bro

  • @rkmusic4362
    @rkmusic4362 2 года назад +2

    Neenga Vera level,naraya peruku inspiration AA irukum unga video la Vera level.

  • @musicvlogsakshay2616
    @musicvlogsakshay2616 2 года назад +1

    My City bro Mysore

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 года назад +2

    சவுண்ட் மணிக்கு
    வாழ்த்துக்கள்!👌👍💜

  • @akhiljaanraju4984
    @akhiljaanraju4984 2 года назад +2

    Great ..🙏🔥🔥❤❗

  • @ferindgta4995
    @ferindgta4995 2 года назад +2

    Wow we great bro super bro all the best 🔥🔥🔥🔥💥💥 for pin

  • @logulokesh8948
    @logulokesh8948 2 года назад +1

    Mani Anna 🙏🙏🏼🙏🏼

  • @kchandrabose2209
    @kchandrabose2209 2 года назад +4

    You are doing awesome job bro 👍👍

  • @rubana7391
    @rubana7391 2 года назад +3

    Very good anna

  • @kanala2z
    @kanala2z 2 года назад +1

    Arumai Congratulations comrade

  • @Mr._.xychoo_07
    @Mr._.xychoo_07 2 года назад +2

    😘😘😘

  • @vindhiyar5726
    @vindhiyar5726 2 года назад +1

    🥰🥰vaaltha vayathu illai enakku ..thedalgal thodarattum anna vaalthukkal 🥰🥰

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok 2 года назад +3

    Super star voice 🔥🔥

  • @niashthannisahthan2048
    @niashthannisahthan2048 2 года назад

    மிகவும் அருமை அருமை அண்ணா

  • @prathapthiruvengadam2649
    @prathapthiruvengadam2649 2 года назад +2

    It’s amazing

  • @blackbreadd
    @blackbreadd 2 года назад +1

    Super Mani

  • @santhosh5394
    @santhosh5394 2 года назад +2

    அண்ணா எனக்கு இது வேண்டும் தருவிங்கலா 👍🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @kchandrabose2209
    @kchandrabose2209 2 года назад +1

    Bro neenga yenga ooru pakkathuke vantinge super bro 👍

  • @user-ei3dr8nt3n
    @user-ei3dr8nt3n 2 года назад +1

    Vara level

  • @bharathivlog375
    @bharathivlog375 2 года назад +2

    🔥🔥🔥🔥🔥

  • @varshniwoodarts576
    @varshniwoodarts576 2 года назад +2

    Super

  • @kpmedia4588
    @kpmedia4588 2 года назад +2

    Great

  • @abhi-pd2em
    @abhi-pd2em 2 года назад +1

    Anna I have the same coconut instrument but don't know how to play it.. Can u upload a video how to play this instrument

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +2

    💖💖💖

  • @bprasath8713
    @bprasath8713 2 года назад +1

    Very good job

  • @jayaseelanchetty6434
    @jayaseelanchetty6434 2 года назад +2

    Semma 🔥🔥

  • @sound3392
    @sound3392 2 года назад +1

    🔥🔥🔥

  • @Mukeshpassion
    @Mukeshpassion 2 года назад +1

    Vera level ji...

  • @PatrioticPolitan
    @PatrioticPolitan 2 года назад +2

    Hi bro 🔥

  • @geethamalavaratharajan5774
    @geethamalavaratharajan5774 2 года назад +1

    😍🌸💐🌸

  • @nirmalnirmal9225
    @nirmalnirmal9225 2 года назад +1

    Hi anna

  • @rubana7391
    @rubana7391 2 года назад +1

    Anna drums video veenum

  • @ancienttamizhaa802
    @ancienttamizhaa802 2 года назад

    Super bro,ana Ivar neraya poi pesuvarunu kelvi patruken bro.

  • @Hari2897
    @Hari2897 2 года назад +1

    Can anyone suggest what to apply to the bow of this instrument to make sound?
    The one I bought came with tape as bow string. Now it does not make any sound.

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 2 года назад +1

    Bro discription la irukuradhu unga numbera bro

  • @vishnuvarthan7596
    @vishnuvarthan7596 8 месяцев назад +1

    Avar contact num iruka

  • @sound3392
    @sound3392 2 года назад +1

    Hii

  • @ajayselvakumar-v7y
    @ajayselvakumar-v7y 2 года назад +1

    இந்த இசை கருவிய கத்துக்கிட்டு சொல்லிதாங்க

  • @sukanyapuli5015
    @sukanyapuli5015 2 года назад +3

    Super

  • @rubana7391
    @rubana7391 2 года назад +1

    Anna drums video veenum